புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 1:53 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஆனந்திபழனியப்பன் Today at 12:13 am

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Yesterday at 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:07 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Yesterday at 8:04 pm

» கருத்துப்படம் 05/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
10 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா–கேரளா மோதல் Poll_c1010 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா–கேரளா மோதல் Poll_m1010 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா–கேரளா மோதல் Poll_c10 
17 Posts - 55%
ayyasamy ram

6 Posts - 19%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 6%
mohamed nizamudeen

சுகவனேஷ்

1 Post - 3%
mini

King rafi

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

70 Posts - 49%

53 Posts - 37%

6 Posts - 4%

3 Posts - 2%

2 Posts - 1%
prajai

Guna.D

1 Post - 1%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா–கேரளா மோதல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83395
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 29, 2018 8:20 am

10 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா–கேரளா மோதல் 201809290206513974_10-teams-will-participateISL-Football-festival-is-starting_SECVPF

கொல்கத்தா,

10 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா–கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐ.எஸ்.எல். கால்பந்து இன்று தொடக்கம்
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் 2014–ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வருகிறது. அறிமுக ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2015–ம் ஆண்டில் சென்னையின் எப்.சி.அணியும், 2016–ம் ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கடந்த ஆண்டில் (2017) சென்னையின் எப்.சி. அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

இந்த நிலையில் 5–வது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா கொல்கத்தாவில் இன்று (சனிக்கிழமை) இரவு கோலாகலமாக தொடங்குகிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் முதலாவது லீக் ஆட்டத்தில் மானுல் லான்ஜரோட் தலைமையிலான அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, சந்தேஷ் ஜின்கான் தலைமையிலான கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

10 அணிகள் பங்கேற்பு
இந்த போட்டி தொடரில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி., எப்.சி.கோவா, மும்பை சிட்டி எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி., முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., டெல்லி டைனமோஸ் எப்.சி., எப்.சி.புனே சிட்டி ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் 18 லீக் ஆட்டத்தில் விளையாடும்.

கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, கவுகாத்தி, டெல்லி, கொச்சி, சென்னை, ஜாம்ஷெட்பூர், புனே, கோவா ஆகிய 10 நகரங்களில் போட்டி அரங்கேறுகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

லீக் சுற்றில் மொத்தம் 90 ஆட்டங்கள் நடைபெறும். இதுவரை 59 லீக் ஆட்டங்களுக்கான போட்டி அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய லீக் போட்டி மற்றும் அரைஇறுதி, இறுதிப்போட்டி அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இறுதிப்போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப்போட்டி நடைபெறும் இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

போட்டி தொடரில் 3 முறை இடைவெளி
இந்த போட்டி தொடரில் அக்டோபர் 8–ந் தேதி முதல் 16–ந் தேதி வரையும், நவம்பர் 12–ந் தேதி முதல் 20–ந் தேதி வரையும், டிசம்பர் 17–ந் தேதி முதலும் இடைவெளி விடப்பட்டு இருக்கிறது. ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணி தயாராக வழிவிடும் நோக்கில் இந்த இடைவெளி விடப்பட்டுள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83395
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 29, 2018 8:21 am

முதலாவது லீக் ஆட்டத்தில் மோதும் கொல்கத்தா, கேரளா அணிகள் வலுவானதாகும். கொல்கத்தா 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறது. அந்த 2 முறையும் இறுதிப்போட்டியில் அந்த அணி கேரளாவை வீழ்த்தி தான் பட்டத்தை தனதாக்கியது. எனவே இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் கொல்கத்தா அணி 5 முறையும், கேரளா அணி ஒரு முறையும் வென்று இருக்கின்றன. 4 ஆட்டம் டிராவில் முடிந்தது.

பயிற்சியாளர்கள் கருத்து
இந்த போட்டி குறித்து கொல்கத்தா அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஸ்டீன் கோப்பெல் கருத்து தெரிவிக்கையில், ‘எங்கள் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் போதுமான அளவில் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் தங்களது திறமையை நிச்சயம் வெளிப்படுத்துவார்கள். எங்கள் அணி 3–வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று நம்புகிறேன்’ என்றார்.

கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் அளித்த பேட்டியில், ‘இந்த போட்டி தொடரில் கேரளா–கொல்கத்தா அணிகள் இடையிலான மோதல் பெரியதாகும். இரு அணிகளும் 2 முறை இறுதிப்போட்டியில் சந்தித்துள்ளன. இரு ஆட்டத்திலும் போட்டி மிகவும் நெருக்கமானதாக இருந்தது. இரண்டு ஆட்டங்களிலும் கொல்கத்தா அணி ஆதிக்கம் செலுத்தினாலும், இந்த ஆட்டம் ரசிகர்கள் கூட்டத்தை அதிகம் ஈர்க்கும் என்று கருதுகிறேன். கொல்கத்தா அணியை வீழ்த்த வேண்டும் என்று விரும்புகிறோம். அந்த அணியை வீழ்த்துவது மட்டுமே இந்த சீசனில் முன்னேற போதுமானது கிடையாது’ என்று தெரிவித்துள்ளார்.

ரூ.15 கோடி பரிசு
நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் காணும் சென்னையின் எப்.சி. அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு எப்.சி. அணியை சந்திக்கிறது. மலேசியா மற்றும் கோவாவில் பயிற்சி முடித்து திரும்பி இருக்கும் சென்னை அணி 3–வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது.

இந்த போட்டி தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி ரூ.8 கோடியையும், 2–வது இடம் பெறும் அணி ரூ.4 கோடியும், அரைஇறுதியில் தோல்வி காணும் அணிகள் தலா ரூ.1½ கோடியும் பரிசாக பெறும்.
-
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக