புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» பாயச வகைகள்…
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» ஆடியில் அம்மனுக்குப் படைக்க பாயச வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 21
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» அப்பா மாறவேயில்லை!
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:50 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 1:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:48 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:34 am

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Sat Jul 20, 2024 10:35 pm

» ஒரு பக்க கதைகள்
by ayyasamy ram Sat Jul 20, 2024 10:27 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Sat Jul 20, 2024 10:22 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Sat Jul 20, 2024 8:35 pm

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Sat Jul 20, 2024 8:32 pm

» அந்தகன் -ரிலீஸ் தேதி…
by ayyasamy ram Sat Jul 20, 2024 8:29 pm

» நீதிக்கதை - மூன்று கிணறுகள்
by ayyasamy ram Sat Jul 20, 2024 8:28 pm

» நீதிக்கதை - செய்யும் செயல்
by ayyasamy ram Sat Jul 20, 2024 8:26 pm

» வீட்டில்….(புதுக்கவிதைகள்)
by ayyasamy ram Sat Jul 20, 2024 8:06 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 20
by ayyasamy ram Sat Jul 20, 2024 8:02 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:45 pm

» அருகம்புல் சாறு
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:44 pm

» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:32 pm

» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:23 pm

» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:48 pm

» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:46 pm

» ஆஹா நுங்கு
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:18 pm

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:17 pm

» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:13 pm

» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:11 pm

» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:10 pm

» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:09 pm

» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாட்டம் போக்கிடும் போகி ! Poll_c10வாட்டம் போக்கிடும் போகி ! Poll_m10வாட்டம் போக்கிடும் போகி ! Poll_c10 
378 Posts - 50%
heezulia
வாட்டம் போக்கிடும் போகி ! Poll_c10வாட்டம் போக்கிடும் போகி ! Poll_m10வாட்டம் போக்கிடும் போகி ! Poll_c10 
274 Posts - 36%
Dr.S.Soundarapandian
வாட்டம் போக்கிடும் போகி ! Poll_c10வாட்டம் போக்கிடும் போகி ! Poll_m10வாட்டம் போக்கிடும் போகி ! Poll_c10 
24 Posts - 3%
mohamed nizamudeen
வாட்டம் போக்கிடும் போகி ! Poll_c10வாட்டம் போக்கிடும் போகி ! Poll_m10வாட்டம் போக்கிடும் போகி ! Poll_c10 
21 Posts - 3%
T.N.Balasubramanian
வாட்டம் போக்கிடும் போகி ! Poll_c10வாட்டம் போக்கிடும் போகி ! Poll_m10வாட்டம் போக்கிடும் போகி ! Poll_c10 
18 Posts - 2%
i6appar
வாட்டம் போக்கிடும் போகி ! Poll_c10வாட்டம் போக்கிடும் போகி ! Poll_m10வாட்டம் போக்கிடும் போகி ! Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
வாட்டம் போக்கிடும் போகி ! Poll_c10வாட்டம் போக்கிடும் போகி ! Poll_m10வாட்டம் போக்கிடும் போகி ! Poll_c10 
13 Posts - 2%
prajai
வாட்டம் போக்கிடும் போகி ! Poll_c10வாட்டம் போக்கிடும் போகி ! Poll_m10வாட்டம் போக்கிடும் போகி ! Poll_c10 
9 Posts - 1%
kavithasankar
வாட்டம் போக்கிடும் போகி ! Poll_c10வாட்டம் போக்கிடும் போகி ! Poll_m10வாட்டம் போக்கிடும் போகி ! Poll_c10 
6 Posts - 1%
Jenila
வாட்டம் போக்கிடும் போகி ! Poll_c10வாட்டம் போக்கிடும் போகி ! Poll_m10வாட்டம் போக்கிடும் போகி ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்டம் போக்கிடும் போகி !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Jan 13, 2018 4:05 pm

வாட்டம் போக்கிடும் போகி ! SKK7F8A9TZCAQOCdOQ86+13c
வாட்டம் போக்கிடும் போகி !
போக்கி' எனும் போகி, பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது.
புத்தாண்டு பிறப்பித்தான் முன்னோட்டம் தான் போகி !
ஓராண்டு வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள்
தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்
வீடுமட்டுமா ?
மனத்தில் கூடியிருக்கும் மாசுகள் பழைய வேண்டாத பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் ஞான யக்ஞம் என அழைக்கப்படும் அக்னி குண்டத்தில் எரிந்து பொசுக்கி , வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்கவே இந்தப் போகி !
கடந்து போன ஆண்டுக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படுவது போகிப் பண்டிகையாகும்.
போகியன்று, வீட்டின் கூரையில் வேப்பிலை, பூலாப்பூ மற்றும் ஆவாரம் பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கி இருந்த குப்பைகள், தேவையற்ற
பொருட்களை வீட்டிலிருந்து தூக்கி எறிவார்கள். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கி மகிழ்வு குடிகொள்ளச் செய்யவேண்டும் .
தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்ற குதூகலமும் உள்ளில் பொங்க வேண்டும் .!
பண்டைய தமிழர்களின் வழக்கப்படி ஆண்டின் கடைசி
அதிகாலையிலே எழுந்து வீட்டிலுள்ள பழைய பொருட்களை எரித்து கொண்டாடினர் கார்த்திகையில் தீபம் ஏற்றி மழையை போக்குவது போல் ,
மார்கழியின் குளிரை போக்கித் தீயால் போக்கினார் போலும்
இந்த நாளில், அந்த ஆண்டு முழுவதும் நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்து தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் நல்லவற்றைத் தொடர்ந்து
செய்யவும் உறுதி ஏற்பார்கள்
போக்குவோம் போகியில்
பொல்லாத் துயரை !
போக்குவோம் அறியாமை எனும் இருளை !
போக்குவோம் வறுமை , ஆணவம் வெகுளி !
பொங்கட்டும் அன்பு மட்டும் !
தைப்பிறக்கக் காத்திருப்போம் !
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
13/1/18
படம் எங்கள் வீட்டு போகி !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35044
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 13, 2018 5:30 pm

போக்குவோம் அறியாமை எனும் இருளை !

எங்கள் வீட்டு அருகில் பொறி இயல் படித்துள்ளேன் என்று கூறிக்கொண்டு இருக்கும்
நபர் வருடாவருடம் போல் இன்றும், சைக்கிள் டயரை கொளுத்தி புகையை கிளப்பினார்.
என்னங்க இப்பிடி பண்ணுறீங்களே அய்யா என்றால் "பாரம்பரியத்தை" விட்டு கொடுக்கமுடியுமா
என்கிறார்.

ரமணியன் இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83128
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 13, 2018 8:11 pm

போகியன்று, பொதுவாக டயர்கள் எரிப்பது குறைந்துள்ளது
-
ஒரு சிலரைத் திருத்துவது மிக கடினம்

Sponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக