ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சின்மயி பாடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 12:48 pm

» நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் ,உதயா நீக்கம்
by ayyasamy ram Today at 12:12 pm

» வட கிழக்கு பருவ மழை 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்
by Dr.S.Soundarapandian Today at 10:01 am

» படித்ததில் பிடித்தது
by Dr.S.Soundarapandian Today at 10:00 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Today at 9:58 am

» மனைவியோட சண்டை போடாதீங்க…!
by Dr.S.Soundarapandian Today at 9:55 am

» கல்யாண வீட்டில் இரண்டு முறை சாப்பிட்டவர்…!
by Dr.S.Soundarapandian Today at 9:54 am

» பேல்பூரி -கண்டது
by Dr.S.Soundarapandian Today at 9:53 am

» பேல்பூரி -கேட்டது
by Dr.S.Soundarapandian Today at 9:53 am

» தாம்பத்ய நாடகத்தில் செவிடனாக நடி...!
by Dr.S.Soundarapandian Today at 9:51 am

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 8:23 am

» பேல்பூரி- கேட்டது
by ayyasamy ram Today at 8:05 am

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» வாழ்வளிக்கும் இறைவன் - நீதிக்கதை
by T.N.Balasubramanian Yesterday at 7:28 pm

» மூக்கு ஆபரேஷன் செய்கிறார் பூஜா ஹெக்டே
by T.N.Balasubramanian Yesterday at 7:27 pm

» உரைக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 7:21 pm

» சர்வ தேச முதியோர் தினம்
by T.N.Balasubramanian Yesterday at 7:15 pm

» Lansweeper Crack Free Download
by T.N.Balasubramanian Yesterday at 7:09 pm

» குரங்கு செய்த பிழை - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» ஆட்டின் தந்திரம் - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கிடைத்ததை இழக்காதே - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» அவசரபுத்தி ஆபத்தானது- நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» யார் அழகு - சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» சிங்கத்தின் வெட்கம் -சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» பொது அறிவு - பச்சை நிற முட்டை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 01/10/2022
by Dr.S.Soundarapandian Yesterday at 12:33 pm

» உளவுப் படை தலைவர்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29 pm

» ஹீரோயின்களின் பிம்பம் உடைந்து விட்டது - தமன்னா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:27 pm

» மாரடைப்பு - சில தகவல்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:26 pm

» காந்திஜி
by Dr.S.Soundarapandian Yesterday at 12:25 pm

» சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சட்டவிரோத மென்பொருளால் ரயில் டிக்கெட் பதிவு மோசடி!
by ayyasamy ram Fri Sep 30, 2022 9:05 pm

» Link
by ayyasamy ram Fri Sep 30, 2022 9:03 pm

» பொது அறிவு தகவல்கள்!
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 8:45 pm

» கருப்பு அரிசி
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 8:39 pm

» Duplicate Photos Fixer Pro Crack Free Download
by itworld706 Fri Sep 30, 2022 4:58 pm

» ரஷ்யாவும் இந்தியாவும்: ஒரு புதிய அத்தியாயம்
by sncivil57 Fri Sep 30, 2022 4:31 pm

» பொன்னியின் செல்வன் - படக்கதை
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 3:53 pm

» கடவுளை நம்பி வாழ்க்கையை ஓட்டுறவன்…!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 1:02 pm

» உலக இதய தினம்!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 12:47 pm

» குதிகால் வெடிப்பு!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 12:46 pm

» திருமணமாகாமல் கர்ப்பம் ஆகலாம்! -
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:03 pm

» சும்மா இருக்க சம்பளம்
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:03 pm

» என்னடி சோறு கேட்டா கிஸ் பண்றே…!
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:02 pm

» அந்த விஷயத்தில் இந்திய பெண்கள்தான் கில்லாடி..!
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:00 pm

» தசை வலியைப் போக்கும் முட்டைக்கோஸ்
by ayyasamy ram Thu Sep 29, 2022 3:59 pm

» பபூன் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 29, 2022 3:59 pm

» அம்மாவின் ஆதங்கம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:41 pm

» தீர்ந்து போனது- பேலன்ஸ்!
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























ஃபேஸ்புக்கில் இந்த விஷங்களை உடனே டெலிட் செய்யுங்கள்...

2 posters

ஃபேஸ்புக்கில் இந்த விஷங்களை உடனே டெலிட் செய்யுங்கள்... Empty ஃபேஸ்புக்கில் இந்த விஷங்களை உடனே டெலிட் செய்யுங்கள்...

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jan 12, 2018 12:40 pm



தற்போது உலகை தன் கைக்குள் வைத்திருக்கும் சமூகதளம் ஃபேஸ்புக் தான். இதனால் பல நன்மைகளும் நடக்கிறது, அந்த அளவிற்குமேல் கெடுதல்களும் இருக்கிறது. ஃபேஸ்புக்கில் நாம் எதையும் பாதுகாப்பாக வைத்து இருக்க முடியாது. சில பகிரப்பட கூடாத விடயங்களை நாம் பகிர்ந்து வருகிறோம். ப்ரைவசி என பாதுகாப்பு வசதிகள் இருந்தும் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என தெரியாமல் இருப்பவர்கள் அதிகம். ஃபேஸ்புக்கில் பகிரப்படக்கூடாத சில விடயங்களை பார்த்து பாதுகாப்பாக செயல்படுங்கள்....

ஃபேஸ்புக்கில் இந்த விஷங்களை உடனே டெலிட் செய்யுங்கள்...
ஃபேஸ்புக்கில் இந்த விஷங்களை உடனே டெலிட் செய்யுங்கள்... BMcAaVAFTNCTyk4gdiYQ+18011017545fbd9e4fd1d850faf8e5dc9f6ba31333x1500x1000x79

பிறந்த நாள்

உங்களின் பிறந்தநாள் பல இடங்களில் பாஸ்வேர்டாக பயன்படுத்தி இருப்பீர்கள். இதை பொது இடங்களில் வெளிகாட்டுவது மிகவும் பாதுகாப்பானது கிடையாது. முதலில் அதை டெலிட் செய்யுங்கள்
நன்றி
யுசி நியூஸ்

மொபைல் நம்பர்

பெர்சனல் மொபைல் எண்ணை ஃபேஸ்புக் தளத்தில் பகிரக்கூடாது. இதனால் தெரியாத நபர்கூட உங்களை கண்டறியக்கூடும்.

நண்பர்கள் பட்டியல்

ஃபேஸ்புக்கை ஒரு பிளாக்போல பயன்படுத்துபவர்கள் ஓகே. ஆனால், பெர்சனல் தகவல்களை மட்டுமே பகிர்பவர்களுக்கு எதற்கு 1,000 கணக்கில் நண்பர்கள்? ஆக்ஸ்ஃபோர்டு ஆராய்ச்சிப்படி ஒருவர் 150 பேருடந்தான் ஒரு நேரத்தில் நண்பராக இருக்க முடியும் என்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் வெறும் எண்கள்தான். உங்கள் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டை ஒருமுறை பார்த்து குறைத்துக்கொள்ளுங்கள்.

குழந்தைகளின் தகவல் மற்றும் படங்கள்

“Public" ஆப்ஷன் வைக்காமல், யாரெல்லாம் பார்க்க வேண்டும் என நினைக்கறீர்களோ, அவர்களுடன் உங்கள் குழந்தைகளின் படத்தை பகிர்ந்துகொள்ளுங்கள். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகமாக இருக்கும் இச்சூழ்நிலையில் அவர்கள் வெளியே செல்லும் நேரம் ஆகியவற்றை அறிய ஃபேஸ்புக்தான் உதவியிருக்கிறது. இந்தத் தகவல் யு.கே.வில் எடுக்கப்பட்டதுதான்.

லொகேஷன் சர்வீஸஸ்

ஃபேஸ்புக் லொகேஷன் மூலம் உங்களை அதிக நபர்கள் உங்களை கவனித்து ஆபத்தானதை உண்டாக்கும். நீங்கள் இருக்கும் இடத்தை கூட கண்டுபிடித்து சிக்கலை ஏற்படுத்தும்

ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ்

பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை 'Single', In a relationship, Married, Engaged, Its Complicated போன்றவைகளை பகிந்தால் அதுவே உங்களுக்கு மன உளைச்சலைத்தரும். காதல் சம்பந்தமான எதையும் பகிராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

கிரெடிட் கார்டு

எந்தக் காரணத்திற்காகவும் உங்களின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற வங்கி கணக்கு எண்களை பகிராதீர்கள். இருந்தால், டெலீட் செய்து விடுங்கள்.




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

ஃபேஸ்புக்கில் இந்த விஷங்களை உடனே டெலிட் செய்யுங்கள்... Empty Re: ஃபேஸ்புக்கில் இந்த விஷங்களை உடனே டெலிட் செய்யுங்கள்...

Post by krishnaamma Fri Jan 12, 2018 7:51 pm

நல்ல பகிர்வு ஐயா, மிக உபயோகமான தகவல்கள் !  அருமையிருக்கு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

ஃபேஸ்புக்கில் இந்த விஷங்களை உடனே டெலிட் செய்யுங்கள்... Empty Re: ஃபேஸ்புக்கில் இந்த விஷங்களை உடனே டெலிட் செய்யுங்கள்...

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jan 12, 2018 8:46 pm

krishnaamma wrote:நல்ல பகிர்வு ஐயா, மிக உபயோகமான தகவல்கள் !  அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1256599
நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

ஃபேஸ்புக்கில் இந்த விஷங்களை உடனே டெலிட் செய்யுங்கள்... Empty Re: ஃபேஸ்புக்கில் இந்த விஷங்களை உடனே டெலிட் செய்யுங்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை