புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_m10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10 
30 Posts - 81%
heezulia
பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_m10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_m10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10 
1 Post - 3%
viyasan
பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_m10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_m10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10 
207 Posts - 41%
heezulia
பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_m10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_m10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_m10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10 
21 Posts - 4%
prajai
பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_m10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_m10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_m10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_m10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_m10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_m10பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம்


   
   
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat 6 Jan 2018 - 15:38

பீஹாரில், பொறியாளரை கடத்திச் சென்ற பெண் வீட்டார், அவரை கட்டாயப்படுத்தி, துப்பாக்கி முனையில், பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீஹார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த, பொறியாளர் வினோத்குமார், 29, தன் நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல், அவரை கடத்திச் சென்றது. பாட்னா புறநகர் பகுதியில் உள்ள, ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்ற அந்த கும்பல், அங்கு புத்தாடை உடுத்தி, ஆபரணங்கள் சூடிய நிலையில், தயாராக இருந்த ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டச் சொல்லி கட்டாயப்படுத்தியது. இதனால், அதிர்ச்சி அடைந்த வினோத்குமார், பெண் வீட்டாரிடம் கதறி அழுது, தன்னை விடுவிக்கும்படி கெஞ்சினார்.

எனினும், அவரை விடுவிக்காத பெண் வீட்டார், துப்பாக்கி முனையில், வினோத்குமாரை தாலி கட்ட வைத்தனர். வினோத்குமார் மிரட்டப்பட்ட, 'வீடியோ' பதிவுகளுடன், அவரின் சகோதரர், போலீசில் புகார் அளித்தார். அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுத்து விட்டனர்.

இதையடுத்து, போலீஸ், எஸ்.பி., தலையீட்டால், வினோத்குமார் அங்கிருந்து விடுவிக்கப்பட்டார். இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். பீஹாரில், 2016ல், மணமகன் கடத்தப்பட்டது தொடர்பாக, 3,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் 03NYtg5LSJekCamlNN6n+Tamil_News_large_1933415

நன்றி

தினமலர்



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 6 Jan 2018 - 18:13

அதிர்ச்சி அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat 6 Jan 2018 - 18:50

சிறிதும் கல்வி அறிவு இல்லாத கூட்டம்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக