புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 8 of 100 •
Page 8 of 100 • 1 ... 5 ... 7, 8, 9 ... 54 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-28
நிறை/மொழி மாந்/தர் பெரு/மை நிலத்/து
மறை/மொழி காட்/டி விடும்
தெளிவுரை
அருளாற்றல் நிறைந்த துறவியர் பெருமையை, அவர் ஆணையிட்டுக்
கூறும் மந்திரச் சொற்களே புலப்படுத்திவிடும்
அசை
1.நிரை/நிரை 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர் 7.நிரை
1. குறிலினை/ குறிலினை
2. நெற்றொற்று / குற்றொற்று
3. குறிலினை/ குறில்
4. குறிலினையொற்று/ குறில்
5. குறிலினை/ குறிலினை
6. நெற்றொற்று /குறில்
7. குறிலினையொற்று
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நிரை/நிரை >>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை>>>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்
எதுகை- நிறைமொழி - மறைமொழி
மோனை- நிறைமொழி - நிலத்து, மாந்தர்- மறைமொழி

1-1-3.நீத்தார் பெருமை-29
குண/மெனுன்/னுங் குன்/றே/றி நின்/றார் வெகு/ளி
கண/மே/யுங் காத்/த லரி/து
தெளிவுரை
குணக்குன்றாக விளங்கும் பெரியோர் கோபம் கொள்வரேனும்,
அதனை ஒரு கணப்பொழுதுந் தம்மிடம் தங்கவிடார்
அசை
1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர்/நேர் 3.நேர்/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரைபு
1. குறிலினை/ குறிலினையொற்று/ குற்றொற்று
2. குற்றொற்று / நெடில் / குறில்
3. குற்றொற்று / நெற்றொற்று
4. குறிலினை/ குறில்
5. குறிலினை/ நெடில்/ குற்றொற்று
6. நெற்றொற்று / குறில்
7. குறிலினை/ குறில்
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நிரை/நிரை/நேர் >>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர்/நேர் >>>>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர் >>>>>>>>>>>தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர் >>>>>>>>>>புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்/நேர் >>>>> புளிமாங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்>>>>>>>>>>>> தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றச்சீர்>>>லரிது>>>நிரைபு>>>பிறப்பு
எதுகை- குணமெனுன்னுங் - கணமேயுங் , குன்றேறி - நின்றார்
மோனை- குணமெனுன்னுங் -குன்றேறி , கணமேயுங் -காத்த

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" குணமென்னும் " என்று வரவேண்டும் .
நிரை / நேர் / நேர் - என்று வரும் .
நிரை / நேர் / நேர் - என்று வரும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தேவநேயப் பாவாணர் குறள் உரையை
பின் பற்றி பதிவு செய்கிறேன்.
இந்த குறள் இப்படி உள்ளதால்
அப்படியே பதிவிட்டேன்.
திருத்தி விடுகிறேன்
நன்றி ஜெகதீஷ்
பின் பற்றி பதிவு செய்கிறேன்.
இந்த குறள் இப்படி உள்ளதால்
அப்படியே பதிவிட்டேன்.
திருத்தி விடுகிறேன்
நன்றி ஜெகதீஷ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-30
அந்/தண ரென்/போர் அற/வோர்/மற் றெவ்/வுயிர்க்/குஞ்
செந்/தண்/மை பூண்/டொழு/க லான்
தெளிவுரை
எல்லா உயிர்களிடத்தும் அருள்பொழியும் பெரியோரே அந்தணர்;
அந்தணர் என்போர் அறவோர்-அந்தணரென்று சிறப்பித்துச்
சொல்லப்படுபவர் துறவியரே.
அசை
1.நேர்/நிரை/ 2.நேர்/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நிரை/நேர்
5.நேர்/நேர்/நேர் 6.நேர்/நிரை/நேர் 7.நேர்
1. குற்றொற்று / குறிலினை
2. குற்றொற்று / நெற்றொற்று
3. குறிலினை/ நெற்றொற்று / குற்றொற்று
4. குற்றொற்று / குறிலினையொற்று/ குற்றொற்று
5. குற்றொற்று / குற்றொற்று / குறில்
6. நெற்றொற்று / குறிலினை/ குறில்
7. நெற்றொற்று
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நேர்/நிரை>>>>>>>கூவிளம்>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நேர் >>>>>>>>தேமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர் >>> புளிமாங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
4.நேர்/நிரை/நேர்>>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர் >>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>லான்>>>நேர்>>>நாள்
எதுகை- அந்தண - செந்தண்மை , ரென்போர் - லான்
மோனை- அந்தண - அறவோர்மற்

1-1-4.அறன் வழியுறுத்தல்-31
சிறப்/பீ/னுஞ் செல்/வமு மீ/னு மறத்/தினூ/உங்
காக்/க மெவ/னோ வுயிர்க்/கு
தெளிவுரை
உயர்வும் செல்வமும் ஒருங்கே தரும் அறத்தை விட மக்களுக்கு
ஆக்கம் தரவல்லது பிறிதொன்று உண்டோ?
அசை
1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நிரை 4.நிரை/நிரை/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு
1. குறிலினையொற்று/ நெடில்/ குற்றொற்று
2. குற்றொற்று குறிலினை
3. நெடில் /குறில்
4. குறிலினையொற்று/ குறினெடில்/ குற்றொற்று
5. நெற்றொற்று / குறில்
6. குறிலினை/ நெடில்
7. குறிலினையொற்று/ குறில்
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நிரை/நேர்/நேர் >>> புளிமாங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை >>>>>>> கூவிளம்>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நேர்/நிரை >>>>>>> கூவிளம்>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நிரை/நேர்>>> கருவிளங்காய்>>> வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் >>>>>>>> தேமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் >>>>>>> புளிமா>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>வுயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
எதுகை- சிறப்பீனுஞ் - மறத்தினூஉங்
மோனை- சிறப்பீனுஞ் - செல்வமு

1-1-4.அறன் வழியுறுத்தல்-32
அறத்/தினூங்/உங் ஆக்/கமு மில்/லை யத/னை
மறத்/தலி னூங்/கில்/லை கே/டு
தெளிவுரை
அறம்செய்வதைவிட நன்மை பயப்பது பிறிதொன்றில்லை;
அதனை மறப்பதை விடத் தீமைபயப்பதும் வேறொன்றும் இல்லை
அசை
1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர்/நேர்7.நேர்பு
1. குறிலினையொற்று/ குறினெடிலொற்று/ குற்றொற்று
2. நெற்றொற்று / குறிலினை
3. குற்றொற்று / குறில்
4. குறிலினை / குறில்
5. குறிலினையொற்று/ குறிலினை
6. நெற்றொற்று / குற்றொற்று / குறில்
7. நெடில் / குறில்
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நிரை/நிரை/நேர் >>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை >>>>>>>>> கூவிளம்>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர் >>>>>>>>>> தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்>>>>>>>>>> புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை >>>>>>>> புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நேர்/நேர்/நேர்>>>>>>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>கேடு>>>நேர்பு>>>காசு
எதுகை- அறத்தினூங்உங் - மறத்தலி
மோனை- அறத்தினூங்உங் ஆக்கமு

1-1-4.அறன் வழியுறுத்தல்-33
ஒல்/லும் வகை/யா னற/வினை ஓ/வா/தே
செல்/லும்/வா யெல்/லாஞ் செயல்
தெளிவுரை
முடிந்தவரை அறச்செயல்களை எவ்வகையிலேனும்
இடைவிடாது தொடர்ந்து செய்யவும்
அசை
1.நேர்/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நிரை 4.நேர்/நேர்/நேர்
5.நேர்/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரை
1குற்றொற்று / குற்றொற்று
2.குறிலினை/ நெடில்
3.குறிலினை/ குறிலினை
4.நெடில் / நெடில் / நெடில்
5.குற்றொற்று / குற்றொற்று / நெடில்
6.குற்றொற்று / நெற்றொற்று
7.குறிலினையொற்று
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நேர்/நேர் >>>>>>> தேமா>>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர் >>>>>> புளிமா>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நிரை/நிரை >>>>> கருவிளம்>>>> இயற்சீர் வெண்டளை
4.நேர்/நேர்/நேர்>>> தேமாங்காய்>>> வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர் >>> தேமாங்காய்>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர் >>>>>>> தேமா>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்
எதுகை- ஒல்லும் - செல்லும்வா - யெல்லாஞ்
மோனை- ஒல்லும் - ஓவாதே , செல்லும்வா - செயல்

- Sponsored content
Page 8 of 100 • 1 ... 5 ... 7, 8, 9 ... 54 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 100