புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 66 of 100 •
Page 66 of 100 • 1 ... 34 ... 65, 66, 67 ... 83 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-14-தெரிந்துவினையாடல்-519
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு
தெளிவுரை
மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத்
தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வினைக்/கண்---வினை/யுடை/யான்---கேண்/மைவே----றா/க
நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்--------நேர்/நிரை---------நேர்/நேர்
புளிமா---------------கருவிளங்காய்-----------கூவிளம்------------தேமா
இயற்சீர்-------------வெண்சீர்-------------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை-------------வெண்டளை------வெண்டளை
நினைப்/பா/னை-----நீங்/குந்-------திரு
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்----------தேமா------------மலர்
வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை
ஈற்றுசீர்>>>திரு>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வினைக்கண் –வினையுடையான் – நினைப்பானை
மோனை- வினைக்கண் – வினையுடையான் , நினைப்பானை -நீங்குந்

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-14-தெரிந்துவினையாடல்-520
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.
தெளிவுரை
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது; ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நா/டோ/று-------- நா/டுக------------- மன்/னன்--------- வினை/செய்/வான்
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்------கூவிளம்-----------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர்----------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை-----வெண்டளை
கோ/டா/மை ------கோ/டா------ துல/கு.
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----நிரை/பு
தேமாங்காய்-------தேமா----------பிறப்பு
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துலகு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- நாடோறு –நாடுக , கோடாமை –கோடா , மன்னன் –வினைசெய்வான்
மோனை- நாடோறு –நாடுக , கோடாமை –கோடா

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-521
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள
தெளிவுரை
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த
பழைய உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பற்/றற்/ற------------ கண்/ணும்------பழை/மைபா-----ராட்/டுதல்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை------நேர்/நிரை
தேமாங்காய்--------தேமா--------------கருவிளம்---------கூவிளம்
வெண்சீர்------------இயற்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---வெண்டளை----வெண்டளை
சுற்/றத்/தார்------ கண்/ணே------யுள
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்-----தேமா-------------மலர்
வெண்சீர்---------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யுள>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பற்றற்ற – சுற்றத்தார் , கண்ணும் – கண்ணே
மோனை- பற்றற்ற -பழைமைபா , கண்ணும் – கண்ணே

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-522
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்
தெளிவுரை
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும்
வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
விருப்/பறாச்----சுற்/றம்------------ இயை/யின்---- அருப்/பறா
நிரை/நிரை-----நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை/நிரை
கருவிளம்--------தேமா---------------புளிமா-------------கருவிளம்
இயற்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை---வெண்டளை----வெண்டளை
ஆக்/கம்--------- பல/வுந்-------- தரும்
நேர்/நேர்---------நிரை/நேர்----நிரை
தேமா--------------புளிமா----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- விருப்பறாச் –அருப்பறா - தரும்
மோனை- அருப்பறா –ஆக்கம்
குறிப்பு- அனைத்து சீரிலும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-523
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அளவளா வி்ல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று
தெளிவுரை
சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய
வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அள/வளா-------- வி்ல்/லா/தான்------ வாழ்க்/கை --------குள/வளாக்
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்---------தேமாங்காய்-----------தேமா---------------கருவிளம்
இயற்சீர்------------வெண்சீர்---------------இயற்சீர்----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---------வெண்டளை----வெண்டளை
கோ/டின்/றி------- நீர்/நிறைந்------- தற்/று
நேர்/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/பு
தேமாங்காய்-------கூவிளம்---------காசு
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- அளவளா –குளவளாக்
மோனை- குளவளாக் -கோடின்றி

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-524
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
சுற்றத்தாற் சுற்றப்பட வொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்
தெளிவுரை
சுற்றத்தாரால் சுற்றப்படும்படியாக அவர்களைத் தழுவி அன்பாக
வாழ்தல் ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் பெற்ற பயனாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
சுற்/றத்/தாற்------ சுற்/றப்/பட---------- வொழு/கல் -------செல்/வந்/தான்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நிரை---நிரை/நேர்---------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்------தேமாங்காய்---------புளிமா---------------தேமாங்காய்
வெண்சீர்----------வெண்சீர்--------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை
பெற்/றத்/தாற்------பெற்/ற------- பயன்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்--------தேமா----------மலர்
வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பயன்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- சுற்றத்தாற் -சுற்றப்பட - பெற்றத்தாற் –பெற்ற
மோனை- சுற்றத்தாற் -சுற்றப்பட , பெற்றத்தாற் –பெற்ற

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-525
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
கொடுத்தலு மின்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்.
தெளிவுரை
பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்ய
வல்லவனானால், ஒருவன் தொடர்ந்த பல சுற்றத்தால் சூழப்படுவான்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கொடுத்/தலு------மின்/சொலும்----ஆற்/றின்------- அடுக்/கிய
நிரை/நிரை-------நேர்/நிரை---------நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்----------கூவிளம்------------தேமா---------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை-----வெண்டளை----வெண்டளை
சுற்/றத்/தாற்-------சுற்/றப்--------- படும்.
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்------நிரை
தேமாங்காய்-----தேமா------------மலர்
வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- கொடுத்தலு –அடுக்கிய , ஆற்றின் - சுற்றத்தாற் –சுற்றப்
மோனை- ஆற்றின் –அடுக்கிய , சுற்றத்தாற் -சுற்றப்

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-526
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின்
மருங்குடையார் மாநிலத் தில்
தெளிவுரை
பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால்
அவனைப்போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பெருங்/கொடை/யான்---பே/ணான்-----வெகு/ளி --------யவ/னின்
நிரை/நிரை/நேர்------------நேர்/நேர்--------நிரை/நேர்-------நிரை/நேர்
கருவிளங்காய்---------------தேமா-------------புளிமா-------------புளிமா
வெண்சீர்-----------------------இயற்சீர்----------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----------------வெண்டளை--வெண்டளை---வெண்டளை
மருங்/குடை/யார்---மா/நிலத்------ தில்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை----நேர்
கருவிளங்காய்-------கூவிளம்-------நாள்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தில்>>>நேர்>>>நாள்
1.காய்முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- பெருங்கொடையான் – மருங்குடையார்
மோனை- பெருங்கொடையான் -பேணான்

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-527
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே யுள
தெளிவுரை
காக்கை (தனக்குக் கிடைத்ததை) மறைத்துவைக்காமல் சுற்றத்தைக் கூவி
அழைத்து உண்ணும்; ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
காக்/கை ----------கர/வா ------------கரைந்/துண்/ணும்---ஆக்/கமும்
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை
தேமா---------------புளிமா-------------புளிமாங்காய்------------கூவிளம்
இயற்சீர்-----------இயற்சீர்------------வெண்சீர்------------------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை---வெண்டளை-------------வெண்டளை
அன்/னநீ-------- ரார்க்/கே -----யுள
நேர்/நிரை-------நேர்/நேர்------நிரை
கூவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யுள>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர்4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- காக்கை –ஆக்கமும் , கரவா- கரைந்துண்ணும் – ரார்க்கே
மோனை- காக்கை –கரவா- கரைந்துண்ணும் , ஆக்கமும் -அன்னநீ

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-528
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
தெளிவுரை
அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு
ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பொது/நோக்/கான்-----வேந்/தன்--------வரி/சையா-----நோக்/கின்
நிரை/நேர்/நேர்----------நேர்/நேர்---------நிரை/நிரை---நேர்/நேர்
புளிமாங்காய்-------------தேமா--------------கருவிளம்-------தேமா
வெண்சீர்------------------இயற்சீர்------------இயற்சீர்-------- இயற்சீர்
வெண்டளை-------------வெண்டளை---வெண்டளை---வெண்டளை
அது/நோக்/கி -----வாழ்/வார்------பலர்.
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்-------நிரை
புளிமாங்காய்-------தேமா-------------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>>பலர்>>>>நிரை>>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பொதுநோக்கான் – அதுநோக்கி
மோனை- வரிசையா - வாழ்வார்

- Sponsored content
Page 66 of 100 • 1 ... 34 ... 65, 66, 67 ... 83 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 66 of 100
|
|