புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 57 of 100 •
Page 57 of 100 • 1 ... 30 ... 56, 57, 58 ... 78 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-429
திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்
தெளிவுரை
வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு,
அவர் நடுஙகும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
எதி/ரதாக்---------- காக்/கும்--------- அறி/வினார்க்---கில்/லை
நிரை/நிரை-------நேர்/நேர்----------நிரை/நிரை-----நேர்/நேர்
கருவிளம்----------தேமா---------------கருவிளம்---------தேமா
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை----வெண்டளை
அதி/ர------------- வரு/வதோர்----- நோய்
நிரை/நேர்-------நிரை/நிரை-------நேர்
புளிமா-------------கருவிளம்----------நாள்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நோய்>>>நேர்>>>நாள்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்
எதுகை- எதிரதாக்- அதிர
மோனை- அறிவினார்க் - அதிர

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-430
திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு இலர்
தெளிவுரை
அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர்; அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அறி/வுடை/யார்-----எல்/லாம்------- உடை/யார்--------- அறி/விலார்
நிரை/நிரை/நேர்---நேர்/நேர்---------நிரை/நேர்----------நிரை/நிரை
கருவிளங்காய்------தேமா---------------புளிமா---------------கருவிளம்
வெண்சீர்--------------இயற்சீர்------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை---வெண்டளை------வெண்டளை
என்/னுடை/ய----- ரே/னு---------- இலர்
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்------நிரை
தேமாங்காய்---------தேமா-----------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>இலர்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அறிவுடையார் –அறிவிலார்
மோனை- எல்லாம் - என்னுடைய –இலர்

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-6-குற்றங்கடிதல்-431
திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து
தெளிவுரை
செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவருடைய
வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
செருக்/குஞ்----- சின/முஞ்--------- சிறு/மையு-------- மில்/லார்
நிரை/நேர்---------நிரை/நேர்---------நிரை/நிரை------நேர்/நேர்
புளிமா---------------புளிமா--------------கருவிளம்----------தேமா
இயற்சீர்-------------இயற்சீர்-------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை-----வெண்டளை----வெண்டளை
பெருக்/கம்------பெரு/மித------ நீர்த்/து
நிரை/நேர்-------நிரை/நிரை---நேர்/பு
புளிமா-------------கருவிளம்------காசு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நீர்த்து>>>நேர்பு>>>காசு
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்
எதுகை- செருக்குஞ் - பெருக்கம் –பெருமித
மோனை- செருக்குஞ்- சினமுஞ் –சிறுமையு , பெருக்கம் –பெருமித
குறிப்பு-அனைத்து சீர்களும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-6-குற்றங்கடிதல்-432
திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
இவறலும் மாண்பிறந்த மானமு மாணா
உவகையும் ஏதம் இறைக்கு
தெளிவுரை
பொருள் கொடாத தன்மையும், மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற
மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பவனுக்குக் குற்றங்களாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இவ/றலும்---------- மாண்/பிறந்/த------மா/னமு----------- மா/ணா
நிரை/நிரை--------நேர்/நிரை/நேர்----நேர்/நிரை---------நேர்/நேர்
கருவிளம்-----------கூவிளங்காய்--------கூவிளம்-----------தேமா
இயற்சீர்--------------வெண்சீர்--------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை
உவ/கையும்------ஏ/தம்---------- இறைக்/கு
நிரை/நிரை-----நேர்/நேர்------நிரை/பு
கருவிளம்--------தேமா-----------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>இறைக்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- இவறலும் – உவகையும்
மோனை- இவறலும்- ஏதம் –இறைக்கு , மாண்பிறந்த -மானமு -மாணா

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-6-குற்றங்கடிதல்-433
திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்
தெளிவுரை
பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும்,
அதைப் பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக்கொள்வர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தினைத்/துணை/யாங்----குற்/றம்----------- வரி/னும்-------- பனைத்/துணை/யாக்
நிரை/நிரை/நேர்-------------நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்----------------தேமா---------------புளிமா------------கருவிளங்காய்
வெண்சீர்------------------------இயற்சீர்------------இயற்சீர்----------வெண்சீர்
வெண்டளை------------------வெண்டளை----வெண்டளை--வெண்டளை
கொள்/வர்------ பழி/நா/ணு---------- வார்
நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்
தேமா--------------புளிமாங்காய்--------நாள்
இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வார்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்
எதுகை- தினைத்துணையாங் –பனைத்துணையாக்
மோனை- வரினும்- வரினும் , பனைத்துணையாக் – பனைத்துணையாக்

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-6-குற்றங்கடிதல்-434
திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை
தெளிவுரை
குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும். ஆகையால் குற்றம்
செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ளவேண்டும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
குற்/றமே------------ காக்/க------------- பொரு/ளா/கக்-----குற்/றமே
நேர்/நிரை----------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை
கூவிளம்-------------தேமா---------------புளிமாங்காய்-------கூவிளம்
இயற்சீர்--------------இயற்சீர்------------வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---வெண்டளை--------வெண்டளை
அற்/றந்----------- தரூ/உம்------ பகை
நேர்/நேர்---------நிரை/நேர்----நிரை
தேமா--------------புளிமா----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பகை>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- குற்றமே – குற்றமே-அற்றந் ,பொருளாகக் -தரூஉம்
மோனை- குற்றமே – குற்றமே

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-6-குற்றங்கடிதல்-435
திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
தெளிவுரை
குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய
வாழ்க்கை, நெருப்பின்முன் நின்ற வைக்கோல்போர்போல் அழிந்துவிடும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வரு/முன்/னர்க்----கா/வா/தான்------வாழ்க்/கை -----யெரி/முன்/னர்
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்------தேமாங்காய்------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர்------------வெண்சீர்----------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை----வெண்டளை
வைத்/தூ/று--------- போ/லக்------கெடும்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்---------தேமா-----------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை-
மோனை- வருமுன்னர்க் –வாழ்க்கை – வைத்தூறு

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-6-குற்றங்கடிதல்-436
திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு
தெளிவுரை
முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கிப் பிறகு பிறருடைய குற்றத்தை ஆராயவல்லவனானால் தலைவனுக்கு என்ன குற்றமாகும்?
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தன்/குற்/றம்------ நீக்/கிப்---------- பிறர்/குற்/றங்-------காண்/கிற்/பின்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------தேமா-------------புளிமாங்காய்-------தேமாங்காய்
வெண்சீர்-----------இயற்சீர்-----------வெண்சீர்-------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை---வெண்டளை--------வெண்டளை
என்/குற்/ற--------- மா/கும்------- இறைக்/கு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்------நிரை/பு
தேமாங்காய்-------தேமா-----------பிறப்பு
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>இறைக்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தன்குற்றம் – என்குற்ற , பிறர்குற்றங் – இறைக்கு
மோனை- என்குற்ற –இறைக்கு

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-6-குற்றங்கடிதல்-437
திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்
தெளிவுரை
செய்யத்தக்க நன்மைகளைச்செய்யாமல் பொருளைச் சேர்த்து
வைத்திருப்பவனுடைய செல்வம் உய்யுந்தன்மை இல்லாமல் அழியும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
செயற்/பா/ல------- செய்/யா---------- திவ/றியான்-----செல்/வம்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை------நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமா---------------கருவிளம்----------தேமா
வெண்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை
உயற்/பா/ல---------- தன்/றிக்-------கெடும்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்-------தேமா------------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- செயற்பால – உயற்பால
மோனை- செயற்பால -செய்யா -செல்வம்

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-6-குற்றங்கடிதல்-438
திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று
தெளிவுரை
பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை,
குற்றம் எதனோடும் சேர்த்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பற்/றுள்/ளம்------- என்/னும்-------- இவ/றன்/மை -----எற்/றுள்/ளும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா--------------புளிமாங்காய்-------தேமாங்காய்
வெண்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை-------வெண்டளை
எண்/ணப்------- படு/வதொன்----- றன்/று
நேர்/நேர்---------நிரை/நிரை--------நேர்/பு
தேமா---------------கருவிளம்----------காசு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>றன்று>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்
எதுகை- பற்றுள்ளம் -எற்றுள்ளும் , என்னும் - றன்று
மோனை- பற்றுள்ளம் – படுவதொன் , என்னும் -இவறன்மை -எற்றுள்ளும் - எண்ணப்

- Sponsored content
Page 57 of 100 • 1 ... 30 ... 56, 57, 58 ... 78 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 57 of 100