புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_c10 
83 Posts - 44%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_c10 
62 Posts - 33%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_c10 
3 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 35 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Page 35 of 100 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 67 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு

தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 14, 2019 11:43 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -240

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வசையொழிய வாழ்வாரே வாழ்வர் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்

தெளிவுரை
எவராலும் பழிக்கப்படாத புகழுடன் வாழ்வாரே உயிருடன் வாழ்வார் ஆவர் ;
மற்றையோர் நடை பிணமாக்க கருதப்படுவர்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வசை/யொழி/ய-----வாழ்/வா/ரே------ வாழ்/வர்------ இசை/யொழி/ய
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்-------தேமாங்காய்-------தேமா--------------கருவிளங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் - -------இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை-----வெண்டளை-- வெண்டளை

வாழ்/வா/ரே------ வா/ழா------ தவர்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்------நிரை
தேமாங்காய்------தேமா--------மலர்
வெண்சீர் --------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-சையொழிய- இசையொழிய , வாழ்வாரே - வாழ்வர்
வாழ்வாரே - வாழா
மோனை- சையொழிய -வாழ்வாரே - வாழ்வர் -வாழ்வாரே - வாழா

குறிப்பு
ஏழாம் சீரை தவிர மற்ற அனைத்து சீர்களிலும் எதுகை உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 14, 2019 11:47 am

அறத்துப்பால்
பாயிரவியல்- 4-அதிகாரங்கள்
இல்லறவியல்-20 அதிகாரங்கள்
முற்றிற்று

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 17, 2019 12:26 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -241

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள

தெளிவுரை
எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டும் அருளே செல்வங்களுள்
எல்லாம் உயர்ந்த்து. பொருட்செல்வமோ இழிந்தோரிடத்தும் அமையும்

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அருட்/செல்/வம்------ செல்/வத்/துள்------ செல்/வம்-------- பொருட்/செல்/வம்
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்-----------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்-------------தேமா--------------புளிமாங்காய்
வெண்சீர் ---------- வெண்சீர் - --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

பூ/ரியார்--------- கண்/ணும்-------- உள
நேர்/நிரை---------நேர்/நேர்----------நிரை
கூவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>உள>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3. மா முன் நிரை 4. காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை-ருட்செல்வம்- பொருட்செல்வம் , செல்வத்துள் - செல்வம்
மோனை- செல்வத்துள் - செல்வம்

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீரில் எதுகை உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 17, 2019 12:34 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -242

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை

தெளிவுரை
நல்ல நெறி யாது என்று ஆராயந்தால் எல்லா உயிர்களிடத்தும் காட்டும்
அருளேயாம் .எல்லாச் சமயங்களும் இதனை ஏற்றுக் கொள்ளும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நல்/லாற்/றால்---- நா/டி---------------- அரு/ளாள்/க------ -பல்/லாற்/றால்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா----------------புளிமாங்காய்-------தேமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - ---------வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை------ வெண்டளை

தே/ரினும்----- அஃ/தே------- துணை
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை
கூவிளம்-----------தேமா------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2. மா முன் நிரை 3. காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ல்லாற்றால்- பல்லாற்றால்
மோனை- ல்லாற்றால் – நாடி , ருளாள்க- ஃதே

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீரில் எதுகை உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 17, 2019 12:43 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -243

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்

தெளிவுரை
துன்பமாகிய இருள் செறிந்த நரகம் என்பது எல்லா
உயிர்களிடத்தும் அருளுடைய பண்பாளர்களுக்கு இல்லை.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அருள்/சேர்ந்/த----நெஞ்/சினார்க்---கில்/லை------ இருள்/சேர்ந்/த
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை----------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்------கூவிளம்-------------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - ----------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை

இன்/னா--------- உல/கம்------- புகல்
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா---------------புளிமா------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>புகல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ருள்சேர்ந்த- இருள்சேர்ந்த , கில்லை- உகம்
மோனை- ருள்சேர்ந்த-ன்னா

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீரில் எதுகை உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 19, 2019 11:08 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -244

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற் கில்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை

தெளிவுரை
மக்களேயன்றிப் பிற உயிர்கள்படும் துன்பத்திற்கும் வருந்தும்
அருளாளர் அஞ்சத்தக்கது ஒன்றும் இல்லை.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மன்/னுயிர்------ ஓம்/பி---------------- அரு/ளாள்/வாற்---கில்/லென்/ப
நேர்/நிரை--------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
கூவிளம்-----------தேமா-----------------புளிமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------- வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை------- வெண்டளை

தன்/னுயிர்------ அஞ்/சும்-------வினை
நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை
கூவிளம்-----------தேமா-----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>விணை>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்னுயிர்- தன்னுயிர்
மோனை- ருளாள்வாற்- ஞ்சும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 19, 2019 11:18 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -245

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அல்லல் அருளாள்வார்க் இல்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி

தெளிவுரை
அருளுடையவர்களுக்கு எக்காலத்தும் துன்பம் வாராது ;
பெரியோர் பலரும் தமது அனுபவத்தில் கண்ட உண்மை இது.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அல்/லல்-------- அரு/ளாள்/வார்க்----இல்/லை-------- வளி/வழங்/கு
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்
தேமா---------------புளிமாங்காய்---------தேமா---------------கருவிளங்காய்
இயற்சீர் ---------- வெண்சீர் - ---------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-------- வெண்டளை--- வெண்டளை

மல்/லன்/மா--- ஞா/லங்---- கரி
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்----நிரை
தேமாங்காய்------தேமா---------மலர்
வெண்சீர் --------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>கரி>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ல்லல் – இல்லை- மல்லன்மா- ஞாங்
மோனை- ல்லல்- ருளாள்வார்க் , ளிவழங்கு- ல்லன்மா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 10, 2019 11:47 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -246

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்

தெளிவுரை
அருளின்றிக் கொடுமை செய்வோர் தாம் பெறத்தகும்
உறுதிப் பொருளை அடையாது இகழப்படுவர்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொருள் /நீங்/கிப்---பொச்/சாந்/தார்----என்/பர் ----------அருள்/நீங்/கி
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் - --------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

அல்/லவை------ செய்/தொழு/கு----வார்
நேர்நிரை----------நேர்/நிரை/நேர்----நேர்
கூவிளம்------------கூவிளங்காய்-------நாள்
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>வார்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4. காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- பொருள் நீங்கிப் –அருள்நீங்கி
மோனை- பொருள் நீங்கிப் - பொச்சாந்தார் , ருள்நீங்கி-ல்லவை

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீரில் எதுகை உள்ளது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 10, 2019 11:56 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -247

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அருளில்லார்க் அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

தெளிவுரை
செல்வம் இல்லாவிடின் இவ்வுலக வாழ்வு இல்லை ;
அருள் காட்டாவிடின் மேலுகலம் இல்லை.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அரு/ளில்/லார்க்----அவ்/வுல/கம்------ -இல்/லை----- -பொரு/ளில்/லார்க்
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்-------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளங்காய்-------தேமா-------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் - --------இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------ வெண்டளை---வெண்டளை

இவ்/வுல/கம்---- இல்/லா/கி------- யாங்/கு
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்---நேர்/பு
கூவிளங்காய்-------தேமாங்காய்------காசு
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>யாங்கு>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-ருளில்லார்க் -பொருளில்லார்க் , அவ்வுலகம்- இவ்வுலகம் ,
ல்லை- இல்லாகி
மோனை- ருளில்லார்க் வ்வுலகம் , ல்லை -வ்வுலகம் - ல்லாகி- யாங்கு
குறிப்பு
ஏழாம் சீரை தவிர அனைத்திலும் எதுகை வந்துள்ளது
.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 10, 2019 11:58 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -247

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அருளில்லார்க் அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

தெளிவுரை
செல்வம் இல்லாவிடின் இவ்வுலக வாழ்வு இல்லை ;
அருள் காட்டாவிடின் மேலுகலம் இல்லை.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அரு/ளில்/லார்க்----அவ்/வுல/கம்------ -இல்/லை----- -பொரு/ளில்/லார்க்
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்-------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளங்காய்-------தேமா-------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் - --------இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------ வெண்டளை---வெண்டளை

இவ்/வுல/கம்---- இல்/லா/கி------- யாங்/கு
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்---நேர்/பு
கூவிளங்காய்-------தேமாங்காய்------காசு
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>யாங்கு>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-ருளில்லார்க் -பொருளில்லார்க் , அவ்வுலகம்- இவ்வுலகம் ,
ல்லை- இல்லாகி
மோனை- ருளில்லார்க் வ்வுலகம் , ல்லை -வ்வுலகம் - ல்லாகி- யாங்கு
குறிப்பு
ஏழாம் சீரை தவிர அனைத்திலும் எதுகை வந்துள்ளது
.

Sponsored content

PostSponsored content

Page 35 of 100 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 67 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக