புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள். Poll_c10 இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள். Poll_m10 இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள். Poll_c10 
68 Posts - 41%
heezulia

48 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 19%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Guna.D

2 Posts - 1%
Anitha Anbarasan

manikavi

1 Post - 1%
prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

319 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%
Barushree

2 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 26, 2019 12:03 pm

இதுவரை ஆண்டுகளின் சமஸ்கிருத பெயர்களையே அறிந்திருந்தோம்.

இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.

*1.* பிரபவ - *நற்றோன்றல்*

*2.* விபவ - *உயர்தோன்றல்*

*3.* சுக்கில - *வெள்ளொளி*

*4.* பிரமோதூத - *பேருவகை*

*5.* பிரசோத்பத்தி - *மக்கட்செல்வம்*

*6.* ஆங்கீரச - *அயல்முனி*

*7.* சிறிமுக - *திருமுகம்*

*8.* பவ - *தோற்றம்*

*9.* யுவ - *இளமை*

*10.* தாது - *மாழை*

*11.* ஈசுவர - *ஈச்சுரம்*

*12.* வெகுதானிய - *கூலவளம்*

*13.* பிரமாதி - *முன்மை*

*14.* விக்ரம - *நேர்நிரல்*

*15.* விச - *விளைபயன்*

*16.* சித்திரபானு- *ஓவியக்கதிர்*

*17.* சுபானு - *நற்கதிர்*

*18.* தாரண- *தாங்கெழில்*

*19.* பார்த்திப - *நிலவரையன்*

*20.* விய - *விரிமாண்பு*

*21.* சர்வசித்த - *முற்றறிவு*

*22.* சர்வதாரி - *முழுநிறைவு*

*23.* விரோதி - *தீர்பகை*

*24.* விகிர்தி- *வளமாற்றம்*

*25.* கர - *செய்நேர்த்தி*

*26.* நந்தன - *நற்குழவி*

*27.* விசய - *உயர்வாகை*

*28.* சய - *வாகை*

*29.* மன்மத - *காதன்மை*

*30.* துன்முகி - *வெம்முகம்*

*31.* ஏவிளம்பி - *பொற்றடை*

*32.* விளம்பி - *அட்டி*

*33.* விகாரி - *எழில்மாறல்*

*34.* சார்வரி - *வீறியெழல்*

*35.* பிலவ - *கீழறை*

*36.* சுபகிருது - *நற்செய்கை*

*37.* சோபகிருது - *மங்கலம்*

*38.* குரோதி - *பகைக்கேடு*

*39.* விசுவாவசு - *உலகநிறைவு*

*40.* பராபவ - *அருட்டோற்றம்*

*41.* பிலவங்க - *நச்சுப்புழை*

*42.* கீலக - *பிணைவிரகு*

*43.* சவுமிய - *அழகு*

*44.* சாதாரண - *பொதுநிலை*

*45.* விரோதி கிருது - *இகல்வீறு*

*46.* பரிதாபி - *கழிவிரக்கம்*

*47.* பிரமாதீச - *நற்றலைமை*

*48.* ஆனந்த - *பெருமகிழ்ச்சி*

*49.* இராட்சச - *பெருமறம்*

*50.* நள - *தாமரை*

*51.* பீங்கள - *பொன்மை*

*52.* காளயுக்தி- *கருமைவீச்சு*

*53.* சித்தார்த்தி - *முன்னியமுடிதல்*

*54.* ரவுத்ரி- *அழலி*

*55.* துன்மதி- *கொடுமதி*

*56.* துந்துபி- *பேரிகை*

*57.* உருத்ரோத்காரி - *ஒடுங்கி*

*58.* இரக்தாட்சி- *செம்மை*

*59.* குரோதன்- *எதிரேற்றம்*

*60.* அட்சய - *வளங்கலன்*
நன்றி
முகநூல்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 26, 2019 6:51 pm

பழ.முத்துராமலின்கம் அவர்களே, ௬௦ ஆண்டுகளுக்கான தமிழ்ப் பெயர்களைத் தந்தது மகிழ்ச்சி! இதற்கான ஆதாரத்தைத் தந்திருந்தால் நல்லது !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 02, 2020 3:29 pm

Dr.S.Soundarapandian wrote:பழ.முத்துராமலின்கம் அவர்களே, ௬௦ ஆண்டுகளுக்கான தமிழ்ப் பெயர்களைத் தந்தது மகிழ்ச்சி! இதற்கான ஆதாரத்தைத் தந்திருந்தால் நல்லது !

முகநூலில் யாரோ பதிந்ததை இவர் இங்கு மீழ்பதிவு செய்துள்ளார் என்று தெரிகிறது. ஆயினும் நன்றாக உள்ளது. நன்றி.

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jun 03, 2020 1:52 pm

எத்தனையோ நிகர் சொற்கள் கொண்டிடினும் தமிழை கடந்து சமஸ்கிருதம் நம் மக்களிடத்து எவ்வாறு இப்படி ஆழ நுழைந்தது என்று தெரியவில்லை.... மேற்கொண்ட சம்ஸ்கிருத சொற்கள் எத்தனை வருடமானாலும் திருமண மற்றும் சுப நிகழ்ச்சி பத்திரிகைகளில் நீங்காமல் வரத்தான் போகிறது, இன்னும் பெருநகர மக்கள் கூட தங்கள் பிள்ளைகளுக்கு நாகரிக பெயர்கள் என்று சம்ஸ்கிருத பெயர்களையே மோகம் கொண்டு வைக்கின்றனர். இதையெல்லாம் எப்படி மாற்றுவதென்பதுதான் தெரியவில்லை.

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
avatar
Guest
Guest

PostGuest Wed Jun 03, 2020 3:48 pm

விக்கிபீடியாவில் உள்ளதை முக நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
ஆதாரமாக சில கல்வெட்டுகள்,அறுபது வருட வெண்பா நூல், கர்நாடகாவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகள்,விவேக சிந்தாமணியில் சில வருடங்கள் பெயர்,சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் சில போன்றவற்றை காட்டுகிறார்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 03, 2020 4:48 pm

இதுவரை கண்டுபிடிக்கவில்லை எனில் அறிவு பூர்வமாக முயற்சி/ஆராய்ச்சி  செய்து வெளியிடலாமே.

தமிழ் ஆர்வலர்கள் இதுபற்றி சிந்திக்கவே இல்லையோ?

என்னதான் மொழி மாற்றம் செய்தாலும் நம் தமிழ் நாட்டில் அதை ஏற்க மனம் வருவதில்லை.

சென்ற வாரம் XEROX (!!)எடுக்கப்படும் கடையில் இரெண்டு தாள்களை கொடுத்து போட்டோகாப்பி என்றேன்.
போட்டோ இங்கே எடுக்கிறதில்லை என்றார். சிரித்துக்கொண்டே நகலெடுக்கவேண்டும் என்றேன்.
முறைத்து பார்த்துவிட்டு xerox எடுக்கணுமா என்றார்? ஆமாம் என்றதற்கு அதை முதலிலேயே ஜெராக்ஸ் என்று தமிழில் சொல்லி இருக்கலாமே என்றார். 

நம் தென்னிந்தியரை விட அழகு தமிழில் ஸ்ரீலங்காவில் பேசுகிறார்கள்.உண்மையான தமிழ் அங்கு எங்கும் காணப்படுகிறது.அவர்கள் பேச்சில் ஒரு இசை தெரிகிறது.அதனால்தான் புரிவதில் சிறிது கஷ்டப்படவேண்டி இருக்கிறது.

[You must be registered and logged in to see this link.] 11 /2 /2020 பார்க்கவும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக