புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
37 Posts - 36%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
4 Posts - 4%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
1 Post - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Page 18 of 100 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 59 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு

தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 5:36 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-86

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

செல்விருந்   தோம்பி   வருவிருந்து   பார்த்திருப்பா
நல்விருந்து   வானத்    தவர்க்கு

தெளிவுரை
வந்த விருந்தினரை உபசரித்து, மேலும் விருந்தினர் வருகைக்குக்
காத்திருக்கும் இல்லறத்தான் தேவர்க்கும் மேலானவன்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

செல்/விருந்------தோம்/பி----------  வரு/விருந்/து--------பார்த்/திருப்/பா
நேர்/நிரை---------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்--நேர்/நிரை/நேர்  
கூவிளம்------------தேமா-----------------கருவிளங்காய்------கூவிளங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------ வெண்டளை

நல்/விருந்/து--------   வா/னத்-------  தவர்க்/கு
நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளங்காய்-----------தேமா-------பிறப்பு
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று- குறிலினையொற்று
2. நெற்றொற்று- குறில்
3. குறிலினை- குறிலினையொற்று- குறில்
4. நெற்றொற்று- குறிலினையொற்று- நெடில்
5. குற்றொற்று- குறிலினையொற்று- குறில்
6. நெடில்- குற்றொற்று
7. குறிலினையொற்று- குறில்

எதுகை- செல்விருந்- நல்விருந்து
மோனை- ருவிருந்து- வானத்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 18, 2018 4:16 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-87

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

இணைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
றுணைத்துணை வேள்விப் பயன்

தெளிவுரை
விருந்தினரை உபசரிப்பதால் வரும்பயன் அவ்விருந்தினரின்
தகுதியைப் பொறுத்து ஆகும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

இணைத்/துணைத்-----தென்/பதொன்--- றில்/லை ---- விருந்/தின்
நிரை/நிரை-----------------நேர்/நிரை--------------நேர்/நேர்--------நிரை/நேர்
கருவிளம்--------------------கூவிளம்-----------------தேமா---------------புளிமா
இயற்சீர் -------------------- இயற்சீர் ---------------- இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------------வெண்டளை-------- வெண்டளை--- வெண்டளை

றுணைத்/துணை--வேள்/விப்---- பயன்
நிரை/நிரை-----------நேர்/நேர்----==----நிரை
கருவிளம்---------------தேமா-----====-----மலர்
இயற்சீர் ---------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பயன்>>>நிரை>>>மலர்

1. குறிலினையொற்று- குறிலினையொற்று-
2. குற்றொற்று- குறிலினையொற்று
3. குற்றொற்று- குறில்
4. குறிலினையொற்று- குற்றொற்று
5. குறிலினையொற்று- குறிலினை
6. நெற்றொற்று- குற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை-ணைத்துணைத்- றுணைத்துணை
மோனை- விருந்தின்- வேள்விப்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 18, 2018 4:23 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-88

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

பரிந்தோம்பிப் பற்றறே மென்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்

தெளிவுரை
விருந்தோம்புதலாகிய வேள்வியைச் செய்யாதோரே நிலையாச் செல்வத்தை வருந்திக் காத்துப் பின் இழக்கும்போது பெரிதும் வருந்தித் துன்புறுவோர் ஆவர்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பரிந்/தோம்/பிப்---- பற்/ற/றே------ - ---மென்/பர்----- விருந்/தோம்/பி
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமாங்காய்-------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------ -வெண்சீர் -------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை---- வெண்டளை-- வெண்டளை

வேள்/வி------ --தலைப்/ப/டா-------- தார்
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்
தேமா---------------புளிமாங்காய்---------நாள்
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்

1. குறிலினையொற்று- நெற்றொற்று- குற்றொற்று
2. குற்றொற்று- குறில்- நெடில்
3. குற்றொற்று- குற்றொற்று
4. குறிலினையொற்று- நெற்றொற்று- குறில்
5. நெற்றொற்று- குறில்
6. குறிலினையொற்று- குறில்- நெடில்
7. நெற்றொற்று

எதுகை-ரிந்தோம்பிப்- தார் , மென்பர்- தலைப்படா
மோனை- ரிந்தோம்பிப் - ற்றறே , லைப்படா தார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 18, 2018 4:30 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-89

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

உடையையு ளின்மை விருந்தோம்ப லோம்பா
மடமை மடவார்க ணுண்டு

தெளிவுரை
செல்வத்தில் வறுமை என்பது விருந்து பாராட்டாத மடமையாகும்;
அம்மடமை அறிவற்றவரிடம் உள்ளதாகும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

உடை/யையு------ ளின்/மை------- விருந்/தோம்/ப------ லோம்/பா
நிரை/நிரை----------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்
கருவிளம்-------------தேமா----------------புளிமாங்காய்-------- தேமா
இயற்சீர் -------------- இயற்சீர் ---------- வெண்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை---வெண்டளை---------வெண்டளை

மட/மை----- ---- மட/வார்/க--------- ணுண்/டு
நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்----நேர்/பு
புளிமா-------------புளிமாங்காய்---------காசு
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>ணுண்டு>>>நேர்பு>>>காசு

1. குறிலினை- குறிலினை
2. குற்றொற்று- குறில்
3. குறிலினையொற்று- நெற்றொற்று- குறில்
4. நெற்றொற்று- நெடில்
5. குறிலினை- குறில்
6. குறிலினை- நெற்றொற்று- குறில்
7. குற்றொற்று- குறில்

எதுகை-டையையு- மமை - மவார்க ,
மோனை- டமை டவார்க

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 23, 2018 10:52 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-90

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து

தெளிவுரை
மிகவும் மெல்லிய அனிச்சப்பூ மோந்தலன்றி வாடாது;
விருந்தினரோ முகம் மாறிப் பார்த்தாலே வாடி விடும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

மோப்/பக்------- குழை/யு--------- மனிச்/ச-------- முகந்/திரிந்/து
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்
தேமா----------------புளிமா-----------------புளிமா---------------கருவிளங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் --------------இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------வெண்டளை--- வெண்டளை

நோக்/கக்------ குழை/யும்------ விருந்/து
நேர்/நேர்--------நிரை/நேர்---------நிரை/பு
தேமா-------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>விருந்து>>>நிரைபு>>>பிறப்பு

1. நெற்றொற்று- குற்றொற்று
2. குறிலினை- குறில்
3. குறிலினையொற்று- குறில்
4. குறிலினையொற்று- குறிலினையொற்று- குறில்
5. நெற்றொற்று- குற்றொற்று
6. குறிலினை- குற்றொற்று
7. குறிலினையொற்று- குறில்

எதுகை- குழையு- குழையும் , முந்திரிந்து - நோக்கக்
மோனை- குழையு- குழையும் , மோப்பக்- முகந்திரிந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 23, 2018 11:02 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-91

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

இன்சொலா  லீர  மளைஇப்  படிறிலவாஞ்
செம்பொருள்  கண்டார்வாய்ச்  சொல்

தெளிவுரை
அன்பில் தோய்ந்து வஞ்சம் அறியா நெஞ்சமுடைய மெய்யறிவாளரின்
வாய்ச் சொற்களே இன்சொற்களாம்

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

இன்/சொலா------லீ/ர---------------  மளை/இப்--------  படி/றில/வாஞ்
நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்    
கூவிளம்------------தேமா----------------புளிமா----------------கருவிளங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் ------------இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை

செம்/பொருள்----கண்/டார்/வாய்ச்------  சொல்
நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்-----------நேர்
கூவிளம்--------------தேமாங்காய்------------நாள்
இயற்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்

1. குற்றொற்று- குறிலினை
2. நெடில்- குறில்
3. குறிலினை- குற்றொற்று
4. குறிலினை- குறிலினை- நெற்றொற்று
5. குற்றொற்று- குறிலினையொற்று
6. குற்றொற்று- நெற்றொற்று- நெற்றொற்று
7. குற்றொற்று

எதுகை- புரியவில்லை
மோனை-புரியவில்லை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 27, 2018 10:40 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-92

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அகனமர்ந்  தீதலி  னன்றே  முகனமர்ந்
தின்சொல   னாகப்   பெறின்

தெளிவுரை
மனமுவந்து வழங்கும் கொடையைவிட முகம் மலர்ந்து
கூறும் இனிய சொல்லே மேல்

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அக/னமர்ந்---  தீ/தலி---------------  னன்/றே------  முக/னமர்ந்
நிரை/நிரை-----நேர்/நிரை----------நேர்/நேர்-------நிரை/நிரை    
கருவிளம்---------கூவிளம்-------------தேமா--------------கருவிளம்
இயற்சீர் ------------இயற்சீர் -------------இயற்சீர் ---------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை- வெண்டளை

தின்/சொல-------னா/கப்--------   பெறின்
நேர்/நிரை---------நேர்/நேர்--------நிரை
கூவிளம்------------தேமா---------------மலர்
இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்

1. குறிலினை- குறிலினையொற்று
2. நெடில்- குறிலினை
3. குற்றொற்று- நெடில்
4. குறிலினை- குறிலினையொற்று
5. குற்றொற்று- குறிலினை
6. நெடில்- குற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை-ன்றே- தின்சொல , அனமர்ந்- முனமர்ந்
மோனை- ன்றே- னாகப் , தின்சொல- தீதலி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 27, 2018 11:04 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-93

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா
மின்சொ லினதே யறம்

தெளிவுரை
மலர்ந்த முகம் காட்டி மகிழ்ச்சிதரும் இனிய சொல்லைப் கூறுவதே சிறந்த அறம்

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

முகத்/தா---------- னமர்ந்/தினி/து-------நோக்/கி-------- யகத்/தா/னா
நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமா---------------கருவிளங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
இயற்சீர் ----------- வெண்சீர் ---------------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----------வெண்டளை--- வெண்டளை

மின்/சொ------ லின/தே---------- யறம்
நேர்/நேர்-----------நிரை/நேர்----------நிரை
தேமா-----------------கூவிளம்-------------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>யறம்>>>நிரை>>>மலர்

1. குறிலினையொற்று- நெடில்
2. குறிலினையொற்று- குறிலினை- குறில்
3. நெற்றொற்று- குறில்
4. குறிலினையொற்று- நெடில்- நெடில்
5. குற்றொற்று- குறில்
6. குறிலினை- நெடில்
7. குறிலினையொற்று

எதுகை- முத்தா- நோக்கி- யத்தானா , மின்சொ லிதே
மோனை- கத்தானா- றம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 31, 2018 11:08 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-94

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு
மின்புறூஉ மின்சொ லவர்க்கு

தெளிவுரை
எவரிடமும் இன்பம் தரும் இனிய சொல்லைப் பேசுவோர்க்குத்
துன்பம் தரும் வறுமை இல்லையாம்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

துன்/புறூ/உந்------ துவ்/வா/மை------- யில்/லா/கும்------- யார்/மாட்/டு
நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்---------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்
கூவிளங்காய்-------தேமாங்காய்----------தேமாங்காய்--------தேமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

மின்/புறூ/உ------- மின்/சொ-------- லவர்க்/கு
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்----------நிரை/பு
கூவிளங்காய்-----தேமா----------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>லவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று—குறினெடில்-- குற்றொற்று
2. குற்றொற்று—நெடில்—குறில்
3. குற்றொற்று—நெடில்— குற்றொற்று
4. நெற்றொற்று-- நெற்றொற்று—குறில்
5. குற்றொற்று—குறினெடில்—குறில்
6. குற்றொற்று—குறில்
7. குறிலினையொற்று- குறில்

எதுகை- துன்புறூஉந்- மின்புறூஉ- மின்சொ , துவ்வாமை- லர்க்கு
மோனை- துன்புறூஉந் துவ்வாமை , மின்புறூஉ - மின்சொ

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 31, 2018 11:52 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-95

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

பணிவுடைய னின்சொல னாத லொருவற்
கணியல்ல மற்றுப் பிற

தெளிவுரை
எளியவர்க்கு பணிவுகாட்டலும் இன்சொல் உடைமையும் ஒருவனுக்குச்
சிறந்த அழகாம்; மற்ற எவையும் அழகாகா.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பணி/வுடை/ய------- னின்/சொல------ னா/த------------- லொரு/வற்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை----------நேர்/நேர்---------நிரை/நேர்
கருவிளங்காய்-------கூவிளம்--------------தேமா----------------புளிமா
வெண்சீர் ------------- இயற்சீர் --------------இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை------வெண்டளை--- வெண்டளை

கணி/யல்/ல------- மற்/றுப்------ பிற
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்---நிரை
புளிமாங்காய்-------தேமா---------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்

1. குறிலினை-- குறிலினை—குறில்
2. குற்றொற்று—குறிலினை
3. நெடில்-- குறில்
4. குறிலினை- குற்றொற்று
5. குறிலினை—குற்றொற்று-- குறில்
6. குற்றொற்று—குற்றொற்று
7. குறிலினை

எதுகை- ணிவுடைய- கணியல்ல , மற்றுப் பி
மோனை-இல்லை

Sponsored content

PostSponsored content

Page 18 of 100 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 59 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக