புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனவளர்ச்சி குன்றியோர் சுயதொழில்; தமிழ் வம்சாவளி மாணவி உதவிகரம்! Poll_c10மனவளர்ச்சி குன்றியோர் சுயதொழில்; தமிழ் வம்சாவளி மாணவி உதவிகரம்! Poll_m10மனவளர்ச்சி குன்றியோர் சுயதொழில்; தமிழ் வம்சாவளி மாணவி உதவிகரம்! Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனவளர்ச்சி குன்றியோர் சுயதொழில்; தமிழ் வம்சாவளி மாணவி உதவிகரம்! Poll_c10மனவளர்ச்சி குன்றியோர் சுயதொழில்; தமிழ் வம்சாவளி மாணவி உதவிகரம்! Poll_m10மனவளர்ச்சி குன்றியோர் சுயதொழில்; தமிழ் வம்சாவளி மாணவி உதவிகரம்! Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனவளர்ச்சி குன்றியோர் சுயதொழில்; தமிழ் வம்சாவளி மாணவி உதவிகரம்! Poll_c10மனவளர்ச்சி குன்றியோர் சுயதொழில்; தமிழ் வம்சாவளி மாணவி உதவிகரம்! Poll_m10மனவளர்ச்சி குன்றியோர் சுயதொழில்; தமிழ் வம்சாவளி மாணவி உதவிகரம்! Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
மனவளர்ச்சி குன்றியோர் சுயதொழில்; தமிழ் வம்சாவளி மாணவி உதவிகரம்! Poll_c10மனவளர்ச்சி குன்றியோர் சுயதொழில்; தமிழ் வம்சாவளி மாணவி உதவிகரம்! Poll_m10மனவளர்ச்சி குன்றியோர் சுயதொழில்; தமிழ் வம்சாவளி மாணவி உதவிகரம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனவளர்ச்சி குன்றியோர் சுயதொழில்; தமிழ் வம்சாவளி மாணவி உதவிகரம்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 8:49 pm

மனவளர்ச்சி குன்றியோர் சுயதொழில்; தமிழ் வம்சாவளி மாணவி உதவிகரம்! GV0xxRY2TtSRCW7YlgVw+Tamil_News_large_1922975

தஞ்சாவூர்: மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்கள் சுயதொழில் செய்ய, மிதியடி தயாரிக்கும் மிஷினை, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, 15 வயது பிரிட்டன் பள்ளி மாணவி வழங்கினார்.
பிரிட்டன் நாட்டின், லண்டன் நகரில் வசிக்கும், தமிழ் வம்சாவளி தம்பதி, யசோதன் - உமா
மகேஸ்வரி; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்ட இவர்களது மகள் சுருதி யசோதன், 15. இவர், லண்டன், கேம்பிரிட்ஜ் பகுதியில் உள்ள, 'தி பெர்ஸ்' பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

ரூ.3 லட்சம்

இவர் பிறந்தது ஜெர்மனியில் என்பதால், தாய்மொழியாக ஜெர்மன் மொழியை தவிர, ஆங்கிலம், தமிழ் மொழிகளிலும் பேச கூடியவர்.இருப்பினும், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெண். தன் சிறுவயது முதல் சமூகத்தின் மீதுள்ள அக்கறையால், சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
தான் உருவாக்கும் செயற்கை நகைகளை, இங்கிலாந்து முழுவதும், விற்பனை செய்துள்ளார்.
அதில் கிடைத்த, மூன்று லட்சம் ரூபாயை சமூக பணிகளுக்கு வழங்கிஉள்ளார்.
இவர் சேவையை பாராட்டி பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நற்சான்றிதழ் வழங்கிஉள்ளன.
இவரது சேவைக்கு, ஊக்கம் தரும் விதமாக, பிரிட்டனில் இவர் பயிலும், 'தி பெர்ஸ்' பள்ளி, இந்திய ரூபாய் மதிப்பில், 30 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளது. அதை, கும்பகோணத்தில் உள்ள, ஈஸ்வர் மன வளர்ச்சி குன்றிய மாணவர்கள், சுயதொழில் செய்வதை ஊக்குவிக்கும் வகையில்,
மிதியடி தயாரிக்கும் தையல் மிஷினாக, நேற்று பள்ளிக்கு வழங்கினார்.
இவ்விழாவில், கோவையைச் சேர்ந்த ஜெகதீஷ், பள்ளி தலைமை ஆசிரியை பாலாம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழிப்புணர்வு

இது குறித்து மாணவி சுருதி கூறியதாவது: கடந்த ஆண்டு, கும்பகோணத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில், மாணவர்கள் தங்கள் உடலை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். இந்தாண்டு மனவளர்ச்சி குன்றிய மாணவர், சுயதொழில் புரிவதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், மிதியடி தயார் செய்யும் மிஷின் ஒன்றை வழங்கியுள்ளேன்.
புற்று நோயால் பாதிக்கப் பட்டு, தலை முடியை இழந்தவர்களுக்கு, மீண்டும் செயற்கையாக முடி பொருத்த, என் தலைமுடியை இணையதளம் மூலம் ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைத்த, 30
ஆயிரம் ரூபாயையும், சமூக நல பணிக்காக செலவு செய்து உள்ளேன். மேலும், அடுத்த மாதமும், என் முடியை தானமாக வழங்க உள்ளேன். இவ்வாறு மாணவி சுருதி யசோதன் கூறினார்.

நன்றி
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக