புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
40 Posts - 63%
heezulia
பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
2 Posts - 3%
viyasan
பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
232 Posts - 42%
heezulia
பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 13, 2018 10:34 am

பெண்கள் தங்கள் உணவில் ஒருசில உணவுப் பொருட்களை தவறாமல் சேர்த்து வர வேண்டும். மேலும் ஆண்களை விட பெண்களுக்கு நிறைய ஊட்டச்சத்துக்கள் வேண்டும். எனவே பெண்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும்.

குறிப்பாக கீரைகள், தானியங்கள், நட்ஸ் போன்ற உணவுப் பொருட்களை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவைகளில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

இங்கு ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பச்சை இலைக் காய்கறிகள்
பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் F09GN4Y9RlCVwc7VMguS+241d2d03db7afbfc96742413ad588ded

Third party image reference
பச்சை இலைக் காய்கறிகளான பசலைக் கீரை,வெந்தயக் கீரை, ப்ராக்கோலி போன்ற உணவுப் பொருட்களில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கே, போலிக் ஆசிட் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. மேலும் கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்றவையும் அதிகம் உள்ளது. எனவே அன்றாட உணவில் பச்சை இலைக் காய்கறிகளை தவறாமல் பெண்கள் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

தானியங்கள்
பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் Pww5siuTxKBoDPw5Y2qo+dedfc6f637b3703275e096e51b97b2b2

Third party image reference
தானியங்களில் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றம் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. மேலும் கோதுமை பிரட், கோதுமை பாஸ்தா மற்றும் கைக்குத்தல் அரிசி போன்றவற்றை பெண்கள் சாப்பிடுவது நல்லது என்று கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி, இவற்றில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமலும் தடுக்கும் என்றும் சொல்கிறார்கள்.
நன்றி
தமிழ் டுடே

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 13, 2018 10:37 am

நட்ஸ்
[size=31]பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் D8RiOGoRZQIIFNGGyfQJ+172bd77bb2f5b70eff749c2373fba1d0
[/size]

Third party image reference
பெண்கள் நட்ஸை ஸ்நாக்ஸாக சாப்பிடுவது நல்லது. ஏனெனில நட்ஸில் புரோட்டீ,ன மக்னீசியம், வைட்டமின் பி மற்றும் ஈ போன்றவை அதிகம் உள்ளது. மேலும் நட்ஸ் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும். அதற்காக இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். தினமும் 10-15 பாதாம், முந்திரி போன்றவற்றை சாப்பிடுவது நலம்.

தயிர்
[size=31]பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் YBByDXa6Tne3mSGOCO60+ea1098185b23047cde0a7d16dc23cd0b
[/size]

Third party image reference
தயிரில் வைட்டமின்கள், புரோட்டீன் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. மேலும் தயிரில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளன. எனவே தினமும் தயிரை உணவில் பெண்கள் சேர்ப்பது, எலும்புகளை வலுவாக்கி, கால்சியம் குறைபாட்டை தடுக்கும்.

பெர்ரிப் பழங்கள்
[size=31]பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் V5xSHwdRSZux3oD3vloC+10abadd824bfbb89fb9d2e687d704173
[/size]

Third party image reference
கோடையில் பெர்ரிப் பழங்களில் ஒன்றான ஸ்ட்ராபெர்ரி அதிகம் கிடைக்கும். பெர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருக்கும். எனவே பெர்ரிப் பழங்களை பெண்கள் சாப்பிடுவது உடலுக்கு புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் வழங்கும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக