புதிய பதிவுகள்
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி
Page 1 of 1 •
புதுடெல்லி,
குஜராத்தில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் தூதர்களை சந்தித்து பேசியதாக குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சி, மோடி தனது கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக டெல்லி மேல்-சபையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக அவைத்தலைவரிடம் கடிதம் அளித்து இருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், இந்த பிரச்சினையை கடந்த 15-ந்தேதி சபையிலும் எழுப்பினர். ஆனால் இதை விவாதிக்க அவைத்தலைவர் மறுத்ததால் அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் முடங்கின.
பாராளுமன்றத்தில் அமளி
இந்த விவகாரம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று மீண்டும் புயலை கிளப்பியது. காலையில் பூஜ்ஜிய நேர நடவடிக்கைகளுக்காக பாராளுமன்றம் கூடிய போது காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் சபையின் மையப்பகுதிக்கு சென்று, மன்மோகன் சிங் குறித்து கூறிய கருத்துகளுக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷமிட்டனர்.
இதை கண்டுகொள்ளாத சபாநாயகர் சுமித்ரா மகாஜன், சபை நடவடிக்கைகளை தொடர்ந்தார். ஆனால் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டிருந்த காங்கிரசார், இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கும் சபாநாயகர் மறுத்து விட்டார். இதனால் காங்கிரசாரின் அமளி தொடர்ந்ததால் சபையை நாள் முழுவதும் அவர் ஒத்திவைத்தார்.
6 மசோதாக்கள் தாக்கல்
காங்கிரசாரின் இந்த அமளிக்கு மத்தியிலும் ‘இந்திய வனச்சட்டம் (திருத்தம்) மசோதா 2017’, ‘பல் மருத்துவர்கள் (திருத்தம்) மசோதா’ உள்ளிட்ட 6 மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
முன்னதாக ‘ஒகி’ புயலில் உயிரிழந்தவர்கள், கிருஷ்ணா நதி படகு விபத்தில் உயிரிழந்தவர்கள், வெளிநாடுகளில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதற்காக எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று சில நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
குலாம் நபி ஆசாத்
இதற்கிடையே மன்மோகன் சிங் மீதான அவதூறு விவகாரம் மேல்-சபையிலும் புயலை கிளப்பியது. காலையில் சபை கூடியதும் இந்த பிரச்சினையை எழுப்பிய எதிர்க்கட்சித்தலைவர் குலாம் நபி ஆசாத், 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவருக்கு எதிராக முக்கியமான குற்றச்சாட்டுகளை மோடி கூறியிருப்பதாகவும், எந்த அடிப்படையில் இதை அவர் கூறினார் என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக தாங்கள் அளித்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதை கண்டித்த அவர், எல்லா நேரத்திலும் எல்லா நோட்டீசையும் நிராகரிக்க முடியாது என்று கூறினார். இத்தகைய சூழலில் சபை இயங்க முடியாது என்றும், சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேல்-சபை ஒத்திவைப்பு
அப்போது சபையை வழிநடத்திக்கொண்டு இருந்த துணைத்தலைவர் குரியன், காங்கிரசாரின் நோட்டீஸ் அவைத்தலைவரால் நிராகரிக்கப்பட்டது என்றும், இதில் தான் எதுவும் செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.
இந்த பதிலில் திருப்தியடையாத காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சபையை நண்பகல் வரை குரியன் ஒத்திவைத்தார்.
உரிமை சார்ந்தது
பின்னர் 12 மணிக்கு சபை கூடிய போதும் இதே நிலைதான் நீடித்தது. இந்த பிரச்சினையை எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா, இந்த விவகாரம் தற்போதைய உறுப்பினர் ஒருவரின் உரிமை சார்ந்தது என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, ‘எம்.பி.க்களின் மரியாதையை நிச்சயம் காப்பேன். ஆனால் அதற்கு இதுதான் வழியா? அவையில் கோஷம் எழுப்புவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது பாராளுமன்றம். ஒட்டுமொத்த நாடும் இதை பார்த்துக் கொண்டு இருக்கிறது’ என்று கோபமடைந்தார். மேலும் இது தொடர்பாக விவாதிக்க புதிதாக நோட்டீஸ் அளிக்குமாறும் அவர் கூறினார்.
ஆனாலும் காங்கிரசாரின் அமளி ஓயவில்லை. எனவே சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
தினத்தந்தி

Re: மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி
#1253884- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
வாய் புளித்ததோ; மாங்காய் புளித்ததோ' என்று பேசக் கூடாது
என்று கிராமங்களில் சொல்வார்கள்
ஆனால் இன்று உயர் பதவியில் இருக்கும் ஒரு பிரதமர் சகட்டு மேனிக்கு வாய் கூசாமல் பொய்களை அள்ளி விடறதுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.
காலம் தான் காலன் தான் இந்தியர்களைக் காப்பாற்ற வேண்டும்...

- Sponsored content
Similar topics
» குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் - நரேந்திர மோடி
» பாகிஸ்தானிடம் இங்கிலாந்து பிரதமர் கேமரூன் மன்னிப்பு கேட்க மறுப்பு
» நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் மன்மோகன் சிங்குக்கு சம்மன்
» விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம்
» இனவெறி அவதூறு பேச்சு ஆப்கானிஸ்தானிடம் ஆஸ்திரேலியா மன்னிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1