புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! Poll_c10அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! Poll_m10அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! Poll_c10 
107 Posts - 49%
heezulia
அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! Poll_c10அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! Poll_m10அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! Poll_c10அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! Poll_m10அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! Poll_c10அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! Poll_m10அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen

prajai
அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! Poll_c10அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! Poll_m10அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! Poll_c10 
3 Posts - 1%
Barushree
அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! Poll_c10அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! Poll_m10அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

Abiraj_26
அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! Poll_c10அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! Poll_m10அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! Poll_c10அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! Poll_m10அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 18, 2017 9:58 am

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! WEpjScrPRSOduZpHVWjD+6738644a2374d8ee6cc980b9b8b6a9d0
தற்போது விளம்பரங்கள் என்றாலே முதலில் தொலைக்காட்சியில் தான் பார்க்கிறோம். அந்த காலத்தில் செய்தித்தாள்கள் மூலமே அனைத்து பொருட்களையும் விற்பனை செய்வதற்காக விளம்பர யுக்திகளை பயன்படுத்தி வந்தனர். 
ஏனென்றால் அப்போதுலாம் தொலைக்காட்சி பெட்டியே செய்தித்தால் விளம்பரங்கள் மூலம் தான் தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை நிலவியது. அந்த வகையில் எந்தெந்த பொருட்கள் செய்திதாளில் எவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டன என்பது குறித்து சிறு புகைப்பட தொகுப்பு உங்களுக்காக...
இதன் விலை அப்போது இவ்வளவு தானா என்று ஆச்சரியப்படுவீர்கள்...!
News Fast-நன்றி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 18, 2017 10:03 am

இரண்டு பேர் செல்லக்கூடிய இருசக்கர வாகனம் முதன்முதலில் சென்னையில் வரும்போது அதன் விலை ரூ. 2,875 மட்டுமே.... 
[size=31]அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! OqfYNJz9QXqs1jE3moIn+33f073cf3463dbd2842c842f15b5f08c
[/size]
வீட்டுப்பெண்மணிகள் நேரம் போகவில்லை என்று வீட்டில் சோர்ந்து உட்காந்திருக்கும்போது அவர்களின் தனிமையை போக்கவும் சுய தொழில் கற்றுக்கொள்ளும் நோக்கிலும் கொண்டுவரப்பட்ட தையல் மிஷின் விளம்பரம் இதோ...
[size=31]அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! VcLmmTTNR8qBHwh9uHkb+2c73004838e040b54e6c10465ed5f8b5
[/size]
தொலைக்காட்சி பெட்டி முதன்முதலில் வந்தபோது செய்தித்தாள் மூலமே விளம்பரம் செய்யப்பட்டது. அதன் பயன்பாடுகளும் செயல்பாடுகளும் எழுத்து வடிவிலேயே பொறிக்கப்பட்டுள்ளது. 
அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! DP2fTlWZRC2MICSmbjkR+0672fb749e1f0eaa3e3ddeb883fcfc56

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 18, 2017 10:09 am

இப்போது ரூ. 5 விற்கப்படும் 5 ஸ்டார் சாக்லெட் அப்போது ரூ.1 ரூபாய்தான். 
[size=31]அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! N4n8BSw6Qamq0oDsJYDm+a49a3d284a5dcdba7a903bbf9166abc1
[/size]
அப்போதைய பெண்களை வைத்து அழகான முறையில் ஹெ.எம்.டி வாட்ச் விளம்பரம்...
[size=31]அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! YudMiPVTIerJjrLyWeNj+42d83f84342d3b81a4209390c0c9bc8a
[/size]
சாதாரணமாக இப்போது ஒரு தோசையின் விலை ரூ. 40, காபியின் விலை ரூ. 15. ஆனால் அப்போது விலை என்னன்னு நீங்களே பாருங்க.
அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! F7MJkfMXR3O50IXCNqhT+4e8947ecb06f77ca3928722499831315

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 18, 2017 10:15 am

தற்போது பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை ரூ.71.63 பைசா.  ஆனால் அப்போது, ரூ. 3. 60 பைசா
[size=37]அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! NqnclVg8THu0Gzo4JUoC+fbabd817e70851f68583841fdcadd2f0
[/size]
தற்போது ஃபியாட் கார் குறைந்தது 7 லட்சத்தில் ஆரம்பித்து அதிகபட்சமாக 29 லட்சம் வரை விற்கப்படுகிறது. ஆனால் அப்போது அந்த காரின் விலை ரூ. 9 ஆயிரத்து 750 மட்டுமே...
[size=37]அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! AOGqThQYO1WVN7aYQAWg+89c95785668ca201e82ae82ae09c1814
[/size]
தற்போது தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 21 ஆயிரத்து 776 விற்கப்படுகிறது. ஆனால் அப்போது நீங்களே பாருங்கள்...
அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! FxNFVcEpTaSoVzAJp2RM+6a8188e4f4202c018ac6dfca3676707b

இந்த விலை பட்டியலை பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டுவிடாதீர்கள். அப்போதைய காலகட்டத்திற்கு அது மிகப்பெரிய தொகையாக இருக்கலாம்...

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Dec 18, 2017 10:44 am

அருமையான தொகுப்பு இதில் 5 லிட்டர் பெட்ரோல் 3.60 சூப்பருங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 18, 2017 12:39 pm

பழ முத்து ராமலிங்கம் பதிவிட்ட
பழைய செய்திகள்
இன்பத்தையும் துன்பத்தையும் ஒரு சேர கொடுத்துள்ளது.
இன்பம் --அந்த காலத்து விலைவாசிகள்
துன்பம் --இப்போது அவை இல்லையே .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 18, 2017 7:29 pm

SK wrote:அருமையான தொகுப்பு இதில் 5 லிட்டர் பெட்ரோல் 3.60 சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1253591
1963 ல் ஐந்து லிட்டர் மூன்று அறுபது
அந்த கால கட்டத்தில் பணமதிப்பு இவ்வளவு தான்
நன்றி
நண்பரே

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 18, 2017 8:05 pm

T.N.Balasubramanian wrote:பழ முத்து ராமலிங்கம் பதிவிட்ட
பழைய செய்திகள்
இன்பத்தையும் துன்பத்தையும் ஒரு சேர கொடுத்துள்ளது.
இன்பம் --அந்த காலத்து விலைவாசிகள்
துன்பம் --இப்போது அவை இல்லையே .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1253604
இப்படியும் விலைவாசி இருந்திருக்கிறது என்ற வியப்புடன்
சந்தோஷம் மட்டும் அடைந்து கொள்வோம்.
தற்போதய விலைவாசியை ஒப்பிட்டு வருத்தப்பட வேண்டாம் ஐயா.
நன்றி
ஐயா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 18, 2017 9:47 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:அருமையான தொகுப்பு இதில் 5 லிட்டர் பெட்ரோல் 3.60 சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1253591
1963 ல் ஐந்து லிட்டர் மூன்று அறுபது
அந்த கால கட்டத்தில் பணமதிப்பு இவ்வளவு தான்
நன்றி
நண்பரே  

அருமையான தொகுப்பு.............. அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...! 3838410834 .......ஆமாம் அந்த காலத்தில் அதுவே விலை அதிகமாகத்தான் உணரப்பட்டிருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 18, 2017 9:48 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:பழ முத்து ராமலிங்கம் பதிவிட்ட
பழைய செய்திகள்
இன்பத்தையும் துன்பத்தையும் ஒரு சேர கொடுத்துள்ளது.
இன்பம் --அந்த காலத்து விலைவாசிகள்
துன்பம் --இப்போது அவை இல்லையே .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1253604
இப்படியும் விலைவாசி இருந்திருக்கிறது என்ற வியப்புடன்
சந்தோஷம் மட்டும் அடைந்து கொள்வோம்.
தற்போதய விலைவாசியை ஒப்பிட்டு வருத்தப்பட வேண்டாம் ஐயா.
நன்றி
ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1253701

ஆமாம் ஐயா! ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக