புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10 
25 Posts - 69%
heezulia
திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10 
361 Posts - 78%
heezulia
திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10 
8 Posts - 2%
prajai
திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 7 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப் பிரபலங்கள்


   
   

Page 7 of 12 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 9:52 pm

First topic message reminder :

16.12.2017

அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.

Baby Heerajan
 மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Feb 05, 2018 10:21 pm

05.02.2018

வந்துட்டியா..........., வந்துட்டியா பாலு பேராண்டி. வா வா. 
அம்மாவா, சகோதரியான்னு கூப்ட்துறக்கு வயசு வேற உனக்கு தெரியணுமா பேராண்டி...............? பாட்டீன்னே................. கூப்டுப்பா. 

அதுக்கூன்னு என்ன பாட்டீன்னு கூப்ட ஆரம்பிச்சிறாதீங்க பாலு சா........ர். 
T.N.Balasubramanian wrote:மரியாதையாக அக்கா என்றே கூப்பிடலாம் .
கொலவெறி ....கோவம்.. அநியாயம் ... எங்கேம்மா இப்பிடி எல்லாம் அர்த்தம் வரும்படி எழுதியுள்ளேன். போலீஸ்காரன் அல்லது நீதிபதி யாராவது இதை படிச்சா suo moto கேஸுலே என்னை உள்ள தள்ளிடுவாங்களே. ... அந்த பதிவை அபேஸ் பண்ணவேண்டியதுதான்.....!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1258720 

சரி அது போவட்டும். "மரியாதையாக அக்கா என்றே கூப்பிடலாம்"னு சொல்லிட்டு, "எங்கேம்மா இப்பிடி எல்லாம் அர்த்தம் வரும்படி எழுதியுள்ளேன்"ன்னு  சொல்லிட்டீங்களே............... பாலு சார். 


போலீஸ்காரனாவது, நீதிபதியாவது, ஸூவாவது, மோட்டோவாவது, எவன் கேஸ் போடறான்னு பாத்துக்குவோம். வெத்தல, மய்யி வாங்க மூர்த்தி சார் அனுப்பிய ஆள் வந்ததும், கேஸ் போட்ட ஆளையும் கண்டுபுடிச்சிறலாம். உங்க கைல சேவகன் வேற இருக்கான்ல? 

அந்த பதிவை அபேஸ் கிபேஸ் பண்ணிறாதீங்க.   

Heezulia

avatar
Guest
Guest

PostGuest Mon Feb 12, 2018 1:12 am

ஐயா சொன்ன ,suo  moto ,என்ன தெரியுமா? லத்தின் மொழி சொல்லான sua sponte இல் இருந்து வந்த சொல். suo motu  அல்லது suo  moto.  நீதி மன்றம் தானாக முன் வந்து ஒரு வழக்கை விசாரிப்பதாகும்.இந்தியாவில் உள்ள ஒரு சட்ட  முறை.

தவறானால் திருத்தவும்.
இன்னொரு விஷயம்.எங்கள் ஊருக்கு வெற்றிலை விமானத்தில் தான் வருகிறது.விமானம் வரவில்லை வெற்றிலையும் கிடைக்கவில்லை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 12, 2018 7:26 am

பேபி முதலில் நிதானம் தேவை,
ரமணியன் அவர்கள்  நிர்வாகி
நம்மை வழி நடத்தி செல்பவர்.
பெரியவர் அவருக்கு உரிய
மரியாதை வழங்க வேண்டும்
எந்த சூழ்நிலையிலும் இது
தவறிவிடக்கூடாது.
விவாதம் தவிர்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Feb 12, 2018 10:53 am

12.02.2018 

suo  motto  வின் விளக்கத்துக்கு நன்றி மூர்த்தி சார். 


வெற்றிலை வேண்டாம் சார். யாரையும் கண்டுபுடிக்க வேண்டாம். விட்டுருங்க. இனிமே  நான் விளையாட மாட்டேன். 

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Feb 12, 2018 11:38 am

12.02.2018 

நான் எங்கேயும் எப்போதும் நிதானம் தவறியதே இல்ல முத்து சார். என் நிதானத்தை பற்றி உங்களுக்கு தெரியாதுல்ல. கொஞ்சம் குறும்பு உண்டு. அம்புட்டுதான். 

பாலு சாரை எப்ப மரியாதை குறைவாக எழுதினேன். ஓ..........., அந்த பேராண்டி விஷயமா? 
by T.N.Balasubramanian on Mon Feb 05 / எப்பிடி கூப்பிடுவது ? அம்மா ஹீஸுலியாவா / சகோதரி ஹிஸுலியாவா?வயது தெரியவில்லையே !
மரியாதையாக  அக்கா என்றே கூப்பிடலாம் .
பாட்டி பேசுறமாதிரிதானே பேசினேன்.  இதுக்குதானே விளையாட்டா பதில் எழுதினேன். 
by heezulia on Mon Feb 05, 2018 / வந்துட்டியா..........., வந்துட்டியா பாலு பேராண்டி. வா வா. அம்மாவா, சகோதரியான்னு கூப்ட்துறக்கு வயசு வேற உனக்கு தெரியணுமா பேராண்டி...............? பாட்டீன்னே................. கூப்டுப்பா. அதுக்கூன்னு என்ன பாட்டீன்னு கூப்ட ஆரம்பிச்சிறாதீங்க பாலு சா........ர். 
இதில் நிதானம் தவறியதாக எப்படி நினைக்கிறீங்க? புரியல. 


இது பாலு சாருக்கு தப்பா பட்டுச்சுன்னா, அவர் தப்பா எடுத்திருந்தார்னா, அவர்ட்ட நான் சாரி கேட்டுக்குறேன். சாரி பாலு சார்.  

சரி சார், இனிமே பாருங்க, நான் எப்...........படி எழுதுறேன்னு. 

Heezulia

avatar
Guest
Guest

PostGuest Mon Feb 12, 2018 12:00 pm

ஆகா ,வந்திட்டாங்க ஹிசுலியா,வந்திட்டாங்க . இனிமேல் எழுத்த்து பொறி பறக்கும். காத்திருக்கிறோம். நல்ல பதிவு,நல்ல கருத்து, திருக்குறளை அவ்வப்போது சேர்ப்பு.

படிக்க ஆவலாக உள்ளேன். நன்றி.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Feb 12, 2018 12:15 pm

12.02.2018 


நன்றி மூர்த்தி சார். 


உங்க பதிலுக்கு விளையாட்டா பதில் எழுதணும்னு ஆசைதான். என்ன செய்றது?


போதும் சார், நான் விளையாட்டா எதையா..........வது எழுதி வைக்க, நிதானமில்லாம, மரியாதை குறைவா எழுதிட்டேன்னு சொல்ல, எதுக்கு சா.........ர் இந்த வம்பு. எதை எழுதணுமோ, அதை மட்ம்.........டும் எழுதிட்டு, என் குறும்புத்தனத்தை இங்க வெளிகாட்டா.................ம இருக்கிறதுதான் நல்லது. 


Heezulia

avatar
Guest
Guest

PostGuest Mon Feb 12, 2018 12:26 pm

தாராளமாக குறும்பாக எழுதுங்கள். தவறாக நினைக்க மாட்டேன்.
நான் உங்களைவிட வயதில் குறைந்தவன்.
ரமணியன் ஐயா,முத்துராமலிங்கம் ஐயா........ வயதில் அனுபவத்தில் உயர்ந்தவர்கள்.
Take it Easy
நன்றி.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Feb 12, 2018 1:02 pm

12.02.2018 

ஹை........................யா சொல்லிட்டீங்கல்ல மூர்த்தி. வாங்க வாங்க. 

ஆமா............... நீங்க என்னைவிட  வயசில கொறஞ்சவரா? எப்டீ சொல்றீங்க? ஆனா ஒண்ணு, குறும்பு புடிக்கும்னா, நீங்க சின்ன வயசுக்காரராத்தான் இருப்பீங்க.  அப்படியும் சொல்ல முடியாதுங்க. ஏன்னா, 70 வயசுல உள்ளவங்க கூட, நேர்ல கூட  இப்டித்தான் பேசுவேன். அவங்களும் எங்கிட்ட, ஜா..............லியா பதில் பேசுவாங்க. அவங்களுக்கு என்ன ரொம்...........ப  புடிக்கும்.  அதே........... மாதிரி எல்லாரும் இருக்க மாட்டாங்கன்னு இப்ப தெரிஞ்சுகிட்டேன். 

நான் take it easy character தான். ஆனாலும் கேலி கிண்டல் பிடிக்காத பெரியவங்க உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்கணும்ல. 

நன்றி மூர்த்தி. 

Heezulia 

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 18, 2018 12:18 am

18.02.2018 

ஈகரை ஒரு நாலு நாள் ப்ளாக் ஆன உடனே, நான் வராதமாதிரி ஏதோ செஞ்சுட்டாங்கன்னு தப்பா நெனச்சுட்டேன்.


இவ்வளவு நீளமான விஷயம் எழுதலாமா கூடாதான்னு தெரியல. இப்படி பெரிய தகவல்கள் கொடுத்தா எல்லாரும் முழுசா படிப்பீங்களா இல்லியான்னு கூட தெரியாது. சரி, படிக்க விருப்பப்பட்டவங்க படிக்கட்டுமேன்னு எழுதிட்டேன். 


மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன்

எல்லா நடிகை, நடிகர்கள் மாதிரிதான் இவரும். நாடகங்கள்ல நடிச்சு சினிமாவுக்கு வந்தவர். இவர் நடிச்ச நாடகங்கள் எல்லாமே பரபரப்பை ஏற்படுத்திய நாடகங்களாம்.

ஆனா.......... நிஜ வாழ்க்கையில் நடிக்காதவர். அவர் அவராவே வாழ்ந்தவராம். நாடகக்காரர், பகுத்தறிவுவாதி, சினிமா நடிகர், பெரியாரின் தொண்டர், அதிரடிப் பேச்சாளர், குடும்பத்துக்கு தலைவர், சிறைக்கைதி இப்படி வாழ்க்கையில் இவருக்கு பல முகங்கள்.

இவருடைய நாடக வாழ்க்கையில் சில சுவாரஸ்யங்கள் :

# பதிபக்தி ன்னு ஒரு நாடகம். ராதா இதுல CID யாக நடிச்சார். stageல பைக்லயே வந்துட்டார். ஆடியன்ஸ்ங்களுக்கு நடுவில பாயிறமாதிரி வேகமா வந்து ஸட்............டன் ப்ரேக் போட்டு ஸ்டேஜ் ஓரமா வந்து, அரைவட்டம் போட்டு நிப்பாராம். விசில், கைதட்டல்தான். அவர் ஸ்டேஜ்ல வந்தாலே.................. ஆரவாரம் அடங்க ரொம்ப நே...................ரமாகுமாம். 

ஸ்டேஜ் பைக் ஓடற அளவுக்கு அவ்ளோ..................... பெரூ....சாவா இருந்துச்சு.

# நாடகத்ல போலீஸ் வருமாம். ராதாவோட நடிக்கிறவர் போலீச பார்த்து பயப்படணும். சொல்லி கொடுத்தபடி பயப்பட்றார். அப்போ ராதா வசனம்  பேசினாரு பாருங்க..................... “ஏண்டா பயப்பட்றே. போலீஸ்னா என்ன பெரிய கொம்பா? [ஆடியன்ஸை பார்த்து கை நீட்டி] ஓசி டிக்கெட்லா...........ம் முன்னால உக்காந்திருக்கான் பாரு. காசு குடுத்தவன்லாம் பின்னா...........ல உக்காந்திருக்கான்”. தெகிரியமா இப்படி பேசிட்டார்.

சில ஓசி டிக்கெட்டுங்க இதை கேட்டு எந்திருச்சும் போயிருக்காங்களாம்.

# ‘இழந்த காதல்’ ன்னு ஒரு நாடகம். இப்ப சினிமாவுக்கெல்லாம் போஸ்ட்டர் ஒட்ற மாதிரி, அப்ப நாடகங்களுக்கு போஸ்ட்டர் ஒட்னாங்க. அந்த போஸ்ட்டர்ல, “MR ராதாவின் சவுக்கடி ஸீனை காணத் தவறாதீர்கள்” னு போட்டிருந்துச்சாம். அந்த ஸீன் அம்புட்டு ப்ரபலமாம்.

# நாடகம்னாலே, ஆடியன்ஸைப் பார்த்து பேசுறதுதான். அதான் நாடகத்தின் இலக்கணம். ஆனா இந்த நாடகத்தில நடந்தது வேற மாதிரி. கிளைமாக்ஸ் ஸீன். ராதா ஹீரோயினை புடிச்சு chairல  தள்ளணும். தள்ளிட்டார். ஹீரோயின்ட்ட பேசணும். பேசினார். எப்பூ.........டி? ரெண்டு கையையும்  chair மேல வச்சுகிட்டு பேசினார். அதுவும் ஆடியன்ஸுக்கு முதுகை காட்டிகிட்டு. 15 நிமிஷ வசனம். அந்த 15 நிமிஷமும் அப்படியே நின்னு பேசினாராம். ஆடியன்ஸ் அவருடைய முதுகைத்தான் பார்க்க முடிஞ்சுது. அவருடைய face எக்ஸ்ப்ரெஷன் எத்...................தையும் பார்க்க முடியல. ஆனாலும் அவருடைய வாய்ஸ் மாடுலேஷன் எல்லாரையும் கைதட்ட வச்சுது.

# இப்ப சினிமா தொடங்றதுக்கு முன்னால பூஜை செய்றாங்கல்ல. நாடகங்கள்லயும் அப்டித்தானாம். ஆனா..... ராதா நாடகங்கள்ல அப்டியில்லியாம். தமிழ்த்தாய் வாழ்த்து பாடித்தான் நாடகத்தை ஆரம்பிப்பாராம். 

அப்போ ஸ்டேஜ்ல மைக் கிடையாது. கடே.....................சி வரிசையில உக்காந்திருந்தவங்களுக்கும் வசனங்கள் கேக்கணும். அதனால நடிக்கிறவங்க கத்தி............................. கத்தி பேச வேண்டிய நிலைமை. இதையே தானே ராதாவும் செய்யணும். அதனால நாடகம் முடிஞ்சதும், அவர் மேக்கப் ரூமுக்கு வருவாராம். வாயை மட்டும் கழுவுவார். வந்து பார்த்தா அங்க ஒரு குண்டான் இருக்குமாம். அந்த குண்டானில் என்ன இருக்கும்னு guess பண்ணுங்க பார்ப்போம். உங்களால, என்னாலயும்தான், நெனச்சுக்கூட பார்க்க முடியாது. அந்த குண்டான்ல, குண்டான்ல..................... பாதி அளவுக்கு பழைய சோறு இருக்குமாம். அடுத்த பாதிக்கு சின்ன வெங்காயம் இருக்குமாம். நட்ராத்திரி நேரம். அதையும் பார்க்காம, அவ்..................ளத்தையும் ஒர்.............ரு புடி புடிப்பாராம். ஸ்டேஜ்ல அவர் சக்தியெல்லாம் சே.................த்து வச்சு கத்தி பேசி நடிச்சிட்டு, இப்டீ பழைய சோறு சாப்ட்றது, அவர் உடம்புக்கு இதம்..............மா இருக்கும்ல. 

இன்னொண்ணு கேளுங்க. ராதாவின் நாடக குழுவில இருந்த சின்ன............. சின்ன பசங்க இருப்பாங்கல்ல, அவங்களுக்கு முக்கியமான வேல என்ன தெரியும்ல? சின்ன வெங்காயம் உரிக்கிறதாம். நல்ல...................... வேல போங்க.

ராதா வசனங்களை மாங்கு மாங்குன்னு மனப்பாடம் பண்ற பழக்கமே................ இல்லியாம். வெங்காயம் உரிக்கிற அந்த சின்ன பசங்கள்ல அறிவானந்தம்னு ஒரு சின்ன பையன். ராதா சேர்ல சாஞ்சு உக்காந்துட்டு, “அறிவூ................ ஆரம்பிக்கலாமா?”ன்னு கேப்பார். கேட்டுட்டு கண்ணை மூடிக்குவாராம். அவன் என்ன செயவான்னாக்கா, வசனத்தை படிக்க ஆரம்பிச்சுர்வான். இவனும் வாசிச்சுட்டே.................... போவான். ராதாட்ட இருந்த பே..........ச்சே வராது, உடம்பிலேயும் அசைவு தெரியாது. தூங்கிட்டாரு போலன்னு நெனச்சு நம்ம  அறிவு இருக்கானே, அவன் வாசிக்கிறதை நிப்பாட்டுவான். ராதா “ம்ம்ம்”ன்னு சொல்வாராம். மறுபடியும் பையன் வாசிக்க ஆரம்பிப்பான். 

இப்படி மூ..................ணு நாள் வசனத்தை வாசிச்சு, வாசிச்சு காட்டுவானாம். அம்புட்டுதான். ராதாவுக்கு எல்லா வசனமும் மனப்பாடம். அவ்ளோ அட்டகாசமானதாம் ராதாவோட மெமரி பவர்.

இவர் நடத்தின நாடகங்கள்ல பெரிய ப்ரச்னய உண்டாக்கியது ராமாயணம்ங்ற நாடகமாம். ப்ரச்சனைன்னா உங்க ஊட்டு ப்ரச்ன, எங்க ஊட்டு ப்ரச்ன இல்ல. சட்டமன்றத்தில ப்ரச்ன. இவரோட நாடகங்களை நடத்றதுக்கு தடை செய்ய சட்டத்தையே கொண்டு வர்ற அளவுக்கு ப்ரச்னை ஆயிருச்சாம். எந்த சட்டம் போட்டாலும் கவலை இல்லேன்னு, தொடர்ந்து ராமாயணம் நாடகத்தை நடித்தினாராம்.

இருந்தாலும் அவருக்கு ரொம்பத்தான் தைரியம், அரசாங்கத்தை எதிர்க்கிறதுக்கு.

சென்னைல பண்ணின அட்டகாசம் பத்தாதுன்னு, மதுரைக்கு போயிட்டாராம். எதுக்கு, ராமாயணம் நாடகத்தை போட்றதுக்குத்தான். அறிவிப்பும் செஞ்சாச்சு. அணுகுண்டு அய்யாவூன்னு ஒருத்தராமே. “பாத்துர்றேன் ஒரு கை. எப்டி நீ நாடகத்தை நடத்துறே பார்க்கலாம்” னு பகிரங்கமா மிரட்டினாராம். மிரட்னதோடு விட்டாரா அந்த அய்யா.........வு? நாடகம் ஆரம்பிச்ச உடனே, ரௌடீங்களோடு தியேட்டர்குள்ள நொழஞ்சுட்டார். ராதா தன் குழுவிலுள்ள பொம்பளைங்க, சின்ன பசங்க எல்லாரையும் வண்டில ஏத்தி வெளிய அனுப்பிட்டாராம். 

நல்ல மனசுதான் போல அவருக்கு.

அதுக்கப்புறமா அவர் கோதால இறங்கினார். அதுவும் சும்மாவா? “டே............ய், அந்த  ரிவால்வரை எட்றா. குண்டு ஃபுல்லா இருக்கா. ஆறு புல்லட்டுக்கு ஆறு பேர சுட்டு தள்ளிர்றேன் பாரு.” இப்படி அவர் கத்திகிட்டே ஓடி வந்தாராம். அய்யாவு கும்பல் இதை கேட்டது தான், ராதாட்ட துப்பாக்கி இருக்கா இல்லியான்னு கூட தெரியாம, யோசிக்காம, துண்ட காணோம் துணிய காணோம்னு வந்த இடம் தெரியாம ஓ......................டிட்டாங்களாம். அன்னிக்கி நாடகத்துக்கு மூவாயிரம் ரூபாய் வசூலாச்சாம்.

ராதா சமையல்ல நளபாகம் சமைப்பாராம். அவரே சமைச்சு அவரே பரிமாறுவாராம். அவருக்கு அது புடிக்குமாம். அவர் குழுவில இருக்கிறங்களுக்கு வாரம் மூணு நாளாவது non-vegகொடுக்கணும்னு அவர் கட்டளையாம்.

ரத்தக் கண்ணீர் நாடகம் மட்டும் ஐயாயிரம் தடவைக்கு மேலா நடத்தினாராம். வேற வேற வசனம், வேற வேற காட்சிகள். இப்படி வசனங்களையும், காட்சிகளையும் மாத்தி மாத்தி ரத்தக்கண்ணீர் நாடகத்தை நடத்தினார். 
 
ராதா நாடகங்கள் நடத்தும்போது, செட் எல்லாம் போட மாட்டாராம். வீடுன்னாலும் சரி, காடுன்னாலும் சரி, பொது இடம்னாலும் சரி, திரையை மாத்தி மாத்தி போட்டுத்தான், எந்த இடத்தில அந்த ஸீன் நடக்குதுன்னு காட்டுவாராம். நீல நிற திரைல காடு இருக்கும். சிவப்பு நிற படுதான்னா, அதுல வீடு இருக்கும். பச்சை நிற திரையில் பொது இடம் இருக்கும்.. “ஜனங்கள் என் நடிப்பைத்தான் பார்க்க வர்றாங்க தவிர, setஐ இல்ல”ன்னு சொல்லுவாராம். அது நெசந்தானே.  
 
- விகடன்

Heezulia 

Sponsored content

PostSponsored content



Page 7 of 12 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக