புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைப் பிரபலங்கள்
Page 11 of 12 •
Page 11 of 12 • 1, 2, 3 ... , 10, 11, 12
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
16.12.2017
அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.
Baby Heerajan

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
1978ம் ஆண்டு, ஜெய்சங்கர் நடித்து 13 படங்கள் வெளியாகின.
இதில் பல படங்கள் நூறு நாட்களைக் கடந்து ஓடின.
1978ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் குறிப்பிடும்படியான
ஆண்டு. இந்த வருடம்தான் எம்ஜிஆர் கடைசியாக நடித்த
‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ திரைப்படம்
வெளியானது. அதுவரை எம்ஜிஆர் - சிவாஜி என்று இருந்த
கோதா மாறியது. சிவாஜி தனித்துவிடப்பட்டார். அதாவது
போட்டியில்லை.
அந்த சமயத்தில், கமலும் ரஜினியும் மளமளவென படங்கள்
பண்ணினார்கள். இதே காலகட்டத்தில், ஒருபக்கம் சிவகுமார்,
இன்னொரு பக்கம் விஜயகுமார், நடுவே ஜெய்சங்கர்
ஆகியோரின் படங்கள் வந்துகொண்டிருந்தன.
ஆனாலும் ‘வெள்ளிக்கிழமை ஹீரோ’ என்கிற பெயர்
ஜெய்சங்கருக்கு இந்த வருடமும் அவரிடமே ஒட்டிக்
கொண்டிருந்தது. கிட்டத்தட்ட, அவர் நடித்த 13 படங்கள்
இந்த வருடத்தில் (1978) வெளியாகின.
‘அவள் ஒரு அதிசயம்’ என்ற படம். இவருக்கு ஜோடியாக
ஸ்ரீப்ரியா நடித்திருந்தார்.
அடுத்து ஸ்ரீவித்யாவுடன் இணைந்து ‘இளையராணி ராஜலட்சுமி’
என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் நல்ல கலெக்ஷனைக்
கொடுத்தது.
அதேபோல், ஸ்ரீப்ரியாவுடன் இணைந்து நடித்த ‘உள்ளத்தில் குழந்தையடி’
என்கிற திரைப்படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
மேலும் இந்தப் படத்தில் இருவரின் நடிப்பும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
’இது எப்படி இருக்கு?’ என்ற படத்தில், ஆக்ஷனுக்கு முக்கியத்துவம்
கொடுத்து நடித்திருந்தார் ஜெய்சங்கர். அவரிடம் ரசிகர்கள்
எதிர்பார்த்ததும் அதைத்தானே! எனவே இந்தப் படமும் பி அண்ட் சி
ஏரியாக்களில் சக்கைப்போடு போட்டது.
ஜெயசித்ராவுடன் இணைந்து ஜெய்சங்கர் நடித்த
‘சக்கைப்போடு போடு ராஜா; என்கிற படம் மிகப்பெரிய வெற்றியைப்
பெற்றது.
அதேபோல், ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்த ‘டாக்சி டிரைவர்’
ஏக எதிர்பார்ப்புடன் வந்தது.அதற்குக் காரணம் உண்டு.
ஏனென்றால்... இந்த ’டாக்சி டிரைவர்’ ஜெய்சங்கரின் 150வது படம்.
‘மக்கள் குரல்’ எனும் படம். ஜெய்சங்கர் நாயகன். பிரமீளா நாயகி.
இந்தப் படம் ஓரளவு ஓடியது. ஆனாலும் முதலுக்கு மோசமில்லை.
அப்படி ஜெய்சங்கரை வைத்து படமெடுத்து,எவரும் நஷ்டப்பட்டதுமில்லை.
இதேபோல், ‘முடிசூடாமன்னன்’ என்றொரு படம்.
ஜெய்சங்கரும் ஸ்ரீதேவியும் நடித்தார்கள். மிகப்பெரிய வெற்றியைப்
பெற்றுத் தந்தது. தமிழ் சினிமாவில், மிகக் குறைந்த செலவில் படமெடுத்து,
மிகக் குறைந்த சம்பளத்தில் நடித்துக் கொடுத்து, முடிசூடாமன்னனாகவே
திகழ்ந்தார் ஜெய்சங்கர்.
இந்த வருடத்தில், ஜெய்சங்கரின் ஆஸ்தான ஹீரோயின் ஜெயசித்ரா எனும்
நிலை கொஞ்சம் மாறியது. ஒருபடத்தில் ஸ்ரீதேவி நடித்தால், இன்னொரு
படத்தில் ஸ்ரீப்ரியா ஜோடி. ஆனாலும் இந்த வருடத்தில் இவரும் ஸ்ரீப்ரியாவும்
ஜோடி சேர்ந்து நடித்த படங்கள் பலவும் ஹிட்டடித்தன. ‘மேளதாளங்கள்’
திரைப்படம் அப்படித்தான் பெரிய வெற்றியைச் சந்தித்தது.
கொஞ்சம் காமெடி, கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் சென்டிமென்ட் என
கலந்துகட்டி இருந்த இந்தப் படம் எல்லோருக்கும் பிடித்திருந்தது.
ஸ்ரீதேவியுடன் ‘ராஜாவுக்கேற்ற ராணி’ என்ற படம் சரியாகப் போகவில்லை.
அதேசமயம், ஸ்ரீப்ரியாவுடன் நடித்த ‘வாழ நினைத்தால் வாழலாம்’
மிகப்பிரமாண்டமான வசூலை அள்ளியது. இருவருக்கும் நல்லபெயரை
வாங்கிக் கொடுத்தது.
-
கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில், ஜெயசித்ராவுடன் இணைந்து
நடித்த ‘வண்டிக்காரன் மகன்’ ஏற்படுத்திய பரபரப்பு அந்தக்
காலகட்டத்துக்காரர்களுக்கு இன்றுவரை மறக்காது. அப்போது ஆட்சிக்கு
வந்துவிட்ட எம்ஜிஆரை அட்டாக் செய்து கதை பண்ணப்பட்டிருக்கும்.
இந்தப் படத்துக்க்கு போடப்பட்ட முட்டுக்கட்டைகளையெல்லாம் தாண்டி,
‘வண்டிக்காரன் மகன்’ குதிரை வேகத்தில் சென்று வெற்றிக்கனியைப்
பறித்தான்.
இந்தப் படங்கள் குறித்த இன்னொரு சுவாரஸ்யம்...
இந்தப் படங்களின் தயாரிப்பு நிறுவனம் எதுவுமே மிகப்பெரிய கம்பெனி
இல்லை. சின்னக் கம்பெனி, புதிய தயாரிப்பாளர்கள், சின்ன பட்ஜெட்டில்
படமெடுத்தார்கள். எல்லோருக்கும் தோள் கொடுத்து தூக்கிவிட்டார்
ஜெய்சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
--
வி.ராம்ஜி
நன்றி- இந்து தமிழ் திசை
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
20.07.2020
நா படிச்சதுல அங்க இங்க கொஞ்சம் கொஞ்சம் எடுத்து சேர்த்து கொடுத்தேன். நீங்க முழுஸ்ஸாவே அனுப்பிட்டீங்க.
பேபி
நா படிச்சதுல அங்க இங்க கொஞ்சம் கொஞ்சம் எடுத்து சேர்த்து கொடுத்தேன். நீங்க முழுஸ்ஸாவே அனுப்பிட்டீங்க.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
26.07.2020
TR பாப்பா
இசையமைப்பாளர்னாலே ஆர்மோனியமும் கையுமாத்தானே பார்க்க முடியும். ஆனா TR பாப்பா அப்டி இல்ல. சிறந்த வயலின் கலைஞர்.
இவரோட உண்மையான பேர் TR சிவசங்கரன். எப்போ, எப்டி பாப்பாவானார்னு கேக்குறீங்களா? அது எனக்கும் தெரியாது.
பாப்பாவின் ஏழை அப்பா ராதாகிருஷ்ணன் பிள்ளை வயலின் கலைஞர். வருமானம் வீட்டு செலவுக்கே சரியா போச்சு. பின்னே எப்டி பாப்பாவ படிக்க வக்கிறது.
பாப்பாவின் அப்பா வயலின் வாசிச்சிட்டு இருந்ததால, அவருக்கு வேலுபிள்ளைங்கிறவரோடு நட்பு கெடச்சுது. இவரும் ஒரு வயலின் வித்துவான். அவர் தஞ்சை திருவையாறு உற்சவத்தில வயலின் வாசிச்சிட்டு இருந்தார்.
ஒரு தடவ அப்பாகூட பாப்பா திருவையாறு போயிருந்தபோ, வேலுபிள்ளை பாப்பாவை தன்னோடு அனுப்ப கேட்டுக்கிட்டார். அப்பாவும் சரீன்னுட்டு, பாப்பாவை வேலுபிள்ளைகிட்டேயே ஒப்படைச்சுட்டார்.
வேலுபிள்ளை சில படங்களுக்கு ம்யூஸிக் போட்டுட்டு இருந்தார். அப்போ, பாப்பாவையும் கூட்டிகிட்டு போனார். அப்புறமா நாமதான் நிறைய கத்துக்கிட்டோமேன்னுட்டு, பாப்பா 1938ல தனியா கச்சேரி செய்ய ஆரம்பிச்சுட்டார்.
1942ல மாடர்ன் தியேட்டர்ஸ் மனோன்மணி படத்தை தயாரிச்சுது. அதுக்கு ம்யூஸிக் போட்ட இசையமைப்பாளரின் வயலின் குழுவில பாப்பாவும் வயலின் வாசிச்சார்.
கல்கியின் மகள் ஆனந்தி, சதாசிவத்தின் மகள் ராதா இவங்க ரெண்டுபேரும் நாட்டியம் ஆடினாங்க. அந்த நாட்டியத்தில பாப்பா வயலின் வாசிச்சார். இப்டியே அங்கங்க வயலின் வாசிச்சிட்டு இருந்தார் பாப்பா.
அதுக்கப்புறமா, ஜோஸஃப் தளியத் அவருக்கு சினிமாவில சான்ஸ் வாங்கி கொடுத்தார். அதுவும் அவர் டைரக்ட்டின மலையாள படத்ல, ஆத்மசாந்திங்கிற படம் [1952].
இது பாப்பா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம். அதுக்கப்புறம் ஜோசஃப் தலியத் டைரக்ட்டின பல படங்களுக்கு பாப்பா ம்யூஸிக் போட்டார். பாப்பா அவரோட ஆஸ்த்தான இசையமைப்பாளர்னு கூட சொல்லலாம்.
தளியத் கிட்ட யாராவது "உங்கள் இசையமைப்பாளர் கதாநாயகன் யார்?"னு கேட்டா யோசிக்காம "TR பாப்பா" னு சொன்னாராம்.
நிறைய ஹீரோவை தளியத் இன்ட்ரொட்யூஸ் செஞ்சு வச்சார். அறிமுக நாயகர்களுக்கு தளியத் ஆயிரம், ரெண்டாயிரம் ரூபாய் கொடுத்தார். ஆனா பாப்பாவுக்கு 15,000 ரூபாய் கொடுத்தார்.
- ரமணி

டி. ஆர். பாப்பா, இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்:
--
மாப்பிள்ளை,
ஆத்மசாந்தி,
அன்பு,
அம்மையப்பன்,
குடும்பவிளக்கு,
ரம்பையின் காதல்,
ராஜா ராணி,
ஆசை,
ரங்கோன் ராதா,
மல்லிகா,
தாய் மகளுக்கு கட்டிய தாலி,
குறவஞ்சி,
விஜயபுரி வீரன்,
நல்லவன் வாழ்வான்,
குமார ராஜா,
எதையும் தாங்கும் இதயம்,
சீமான் பெற்ற செல்வங்கள்,
அருணகிரிநாதர்,
இரவும் பகலும்,
காதல் படுத்தும் பாடு,
பந்தயம்,
டீச்சரம்மா,
அவரே என் தெய்வம்,
ஏன்,
அருட்பெருஞ்ஜோதி,
மறுபிறவி,
அவசர கல்யாணம்,
வைரம்,
வாயில்லாப்பூச்சி
----------------------
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
டி. ஆர். பாப்பா
------------------------
1980-களில் திடீரென்று இவருக்கு முடக்கு வாதம் ஏற்பட்டு,
கை விரல்களை மடக்க முடியாமல் ஆகிவிடவே
இசையமைப்பதை நிறுத்திவிட்டார்.
பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் இவரது நெருங்கிய
நண்பர். படத்துக்கு இசையமைப்பதை நிறுத்திய பிறகு
அவர் பாடும் பாடலுக்கு மட்டுமே பல வருடங்களாக
இசையமைத்து வந்தார்.
ஒரே பாடகர், ஒரே இசையமைப்பாளர் இசையில் ஆயிரம்
பாடல்களுக்கு மேல் பாடியது உலகிலேயே இவரது இசையில்
மட்டும்தான் இருக்கும்.
கலைஞர் மு.கருணாநிதிக்கும் இவருக்கும் நீண்டகால நட்பு
உண்டு. எத்தனையோ தடவை அவர் இவருக்கு உதவி புரிந்து
வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார்.
1989-இல் முதலமைச்சராக ஆனதும் இவரை
அரசு இசைக் கல்லூரியில் கௌரவ இயக்குநராக நியமித்தார்.
பிறகு அவரது ஆட்சி கலைக்கப்பட்ட போது முதன்முதலாக
ராஜினாமா செய்தது இவர்தான்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதல்வரான போது
கலைஞர் பழையனவற்றை மறக்காமல் இவரை மீண்டும்
தமிழ்நாடு இசைக் கல்லூரி இயக்குநராக பதவியேற்க
வைத்தார்.
கலைமாமணி, இசைச்செல்வம், கலைச் செல்வம்,
இசைப் பேரறிஞர் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
தேவாரம், திவ்ய பிரபந்தம், அபிராமி அந்தாதி, கந்தர் அலங்காரம்,
திருவெம்பாவை, வேல் விருத்தம் உள்பட பல காவியங்களுக்கு
இசையமைத்த பெருமை இவருக்கு உண்டு.
---------
நன்றி-இணையம்
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
28.07.2020ayyasamy ram wrote:டி. ஆர். பாப்பா, இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்:
நா கோடு போட்டா நீங்க ரோடு போட்டுர்றீங்க சார். என்னை போல நீங்களும் பயங்கர தேடுதல் வேட்டை செய்றீங்க. பலே பலே.
ஆத்மசாந்தி 1952 - இந்த படம் மலையாள பட டப்பிங். அதனால மலையாள ஆத்மசாந்திக்கும் அவரேதான் இவரே. சரி சரி, நீங்க தமிழ் படங்கள் மட்டும்தான் சொல்லியிருக்கீங்க, ஒத்துகிறேன்.
உங்க லிஸ்ட்ல மிஸ்ஸான பாப்பா ம்யூஸிக் போட்ட படங்கள்
விளக்கேற்றியவள் 1965
மகனே நீ வாழ்க 1969.
யார் ஜம்புலிங்கம் 1972
எங்க சின்ன பொண்ணு 1996
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
28.07.2020
யாரு இவரு கேள்விக்கு இதுவரை யாரும் பதில் எழுதல. யாருக்கு தெரியுமோ தெரியாதோ எனக்கு தெரியாது. பதில் வராததால நானே பதில் சொல்லிர்றேன்.
இவர் பல இயக்குனர்களின் முதல் படத்தில நடிச்சிருக்கார்னு சொன்னேன்ல? அந்த இயக்குனர்களும், படங்களும் இதோ.
ஸ்ரீதர் - கல்யாண பரிசு
KS கோபாலக்ருஷ்ணன் - சாரதா
P மாதவன் - மணியோசை
ஆரூர்தாஸ் - பெண் என்றால் பெண்
மல்லியம் ராஜகோபால் - ஜீவனாம்சம்
இப்போ தெரிஞ்சிருக்கும். இவர்தான் லட்சிய நடிகை விஜயகுமாரி. இதை இவரே ஒரு பேட்டியில் சொன்னது.
விஜயகுமாரியோட சொந்த பேர் விஜயலட்சுமி. முதல் பட ஷூட்டிங்க்ல விஜயகுமாரின்னு மாத்திட்டாங்க.
இவரோட முதல் படம் குலதெய்வம் 1956. இந்த படத்ல இவர் book ஆனபோது, "பராசக்தி [1952] படத்ல கால் சரியில்லாம நடிச்சவர்தான் இந்த படத்ல உங்க பொண்ணுக்கு ஜோடி"னு AVM நிறுவன மேனேஜர் வாசுமேனன் விஜயகுமாரியின் அம்மாகிட்ட சொன்னார்.
கண்டுபிடிச்சிட்டீங்கல்ல? ஆமா, அவர்தான் லட்சிய நடிகர் SS ராஜேந்திரன், SSR.
- தொடரும்

இவர் நடிச்ச படங்கள்ல இவர் நடிச்ச characterரின் பேரை வச்சே படங்கள் வந்திருக்கு.
சாரதா, சாந்தி, பவானி, ஆனந்தி
சென்னை கடற்கரைல இருக்கிற கண்ணகி சிலை செய்ய இவர்தான் மாடலாம்ல. பூம்புகார் படம் மூலமா புகழின் சிகரம் தொட்டவர். இந்த படத்ல கைல சிலம்பு வச்சுட்டு கோபமா நின்ன போஸ்தான் கண்ணகி சிலை. விஜயகுமாரியே இதை பெருமிதத்துடன் சொன்னாராம்.
கற்பகம் படத்ல நடிக்க இவரத்தான் முதல்ல முடிவு செஞ்சாராம், KS கோபாலகிருஷ்ணன். இந்த படத்ல நடிக்கிறதுக்கு விஜயகுமாரி ஒரு condition போட்டுட்டார். என்னதுன்னு நினைக்கிறீங்க.
SSR அந்த படத்ல ஹீரோவா நடிச்சாத்தான் இவர் நடிக்கிறதா சொல்லிட்டார். பிடிவாதமா இருந்தார்.
ஆனா KSG ஊஹும்ன்னுட்டார். "போனா போகட்டுமே, இந்த விஜயா இல்லேன்னா என்ன, இன்னொரு விஜயாவை நான் உருவாக்குறேன்"னு KSG கோபமா சொல்லிட்டாராம். இப்படித்தான் KR விஜயாவை கற்பகம் படத்ல அறிமுகப்படுத்தினாராம்.

நாடோடி மன்னன் இன்னும் பல படங்கள்ல விஜயகுமாரிக்கு ஜோடியா நடிக்க MGRகு ச்சான்ஸ் கெடச்சுது. ஆனா MGR வேணான்னுட்டார்.
"ஒரு பக்கம் நீ என் தங்கச்சி. இன்னொரு பக்கம் என் தம்பி மனைவி. அதனால் நா உனக்கு ஜோடியா நடிக்கமாட்டேன்"னுட்டார் MGR.
MGR கூட நடிச்ச படங்கள்ல தங்கச்சியா நடிச்சார்.
கணவன், காஞ்சித்தலைவன், தேர்த்திருவிழா
இவர் அம்மாவா நடிச்ச படங்கள் :
பிள்ளையோ பிள்ளை 1972 - மு க முத்துவுக்கு
தங்க மகன் 1983- ரஜினிகாந்துக்கு
சூரக்கோட்டை சிங்கக்குட்டி 1983- பிரபுவுக்கு
வணக்கம் வாத்தியாரே 1991 - கார்த்திக்கு
பூவே உனக்காக 1996- தாரணி & மலேசியா வாசுதேவனுக்கு
வசந்தராகம் 1986- சுதா சந்திரனுக்கு
அரண்மனை கிளி 1993- ராஜ்கிரணுக்கு
இரணியன் 1999 - முரளிக்கு
நடிகர் திலகத்துடன் நடிச்ச சில படங்கள் -
ராஜராஜ சோழன் 1973 - மனைவியாக
பார் மகளே பார் 1963 - மகளாக
அன்பைத்தேடி 1974 - அக்காவாக
குங்குமம் 1963 - மொறபொண்ணாக
சவாலே சமாளி 1971 - தங்கச்சியாக

- Sponsored content
Page 11 of 12 • 1, 2, 3 ... , 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 12