புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
Page 20 of 29 •
Page 20 of 29 • 1 ... 11 ... 19, 20, 21 ... 24 ... 29
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
08.02.2018
Heezulia
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
08.02.2018
உங்க மூ...............ணு பப்பீஸ் மட்டும் என்ன SK, அதுங்களும் ஓடோ................... ஓடுன்னுல்ல ஓடுது.
Heezulia
அதுவும் சும்மாவா ஓடுது. சாக்ஸ் போட்டுட்டுல்ல ஓடுது. சரியா பாருங்க!!!by SK on Thu Feb 08, 2018
இது என்ன இப்படி ஓடுது
உங்க மூ...............ணு பப்பீஸ் மட்டும் என்ன SK, அதுங்களும் ஓடோ................... ஓடுன்னுல்ல ஓடுது.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
12.02.2018
இயக்குநர் ஸ்ரீதர் பம்பாய்க்குச் போனா, ஹிந்தி சினிமா பிரபலங்கள் எல்லாரும் வந்து வரவேற்பாங்களாம். அவங்களோடு தங்க சொல்வாங்களாம்.
காதலிக்க நேரமில்லை. எனக்கா? அது இல்லீங்க. பின்னே ஸ்ரீதருக்கா? அதுவும் இல்ல. அவர் எடுத்த படத்த சொல்றேன். அந்த படத்துக்காக ஹீரோயினை செலெக்ட் செஞ்சாராம். ஒரு பொண்ணு வந்தா. அவ போட்டாவ அவர்ட்ட கொடுத்தா. அவரும் வாங்கி வச்சுட்டு, “சரி போ. நான் சொல்றேன்” னு சொல்லி அனுப்பிட்டார்.
ஒரு வாரம் ஆச்சு. அந்த பொண்ணு ஸ்ரீதர்ட்ட வந்தா. அவளை ஒரு பார்வை பார்த்தார். என்ன சொல்லிட்டார்? “நீ எத்தன தடவ வந்தாலும், நீ தலைகீழ நின்னாகூட, நீ நடிக்க முடியாதும்மா. போம்மா, போ..............” ன்னு அவளை அனுப்பிட்டாராம்.
அப்புறமா அந்த பொண்ணு தமிழ் படத்தில நடிக்கவே முடியாம போச்சு. ஆனா சினிமாவில கொடி கட்டி பறந்து, ஆம்பளைங்களோட கனவுக்கன்னியாய் இருக்கிற அளவுக்கு வளர்ந்துட்டா அவ. என்ன என்ன, என்ன யோசிக்கிறீங்கன்னு புரியுது. தமிழ் சினிமாலதானே நடிக்கலேன்னு சொன்னேனா? ஹிந்தி சினிமாவுக்கு போயிட்டா.
சரி, ஒரு டைரக்டர்தான் நம்மள வேணாம்னுட்டாரேன்னு அவள் பேசாம இருந்தாளா? இல்லியே. எப்படியோ சினிமாவுக்கு போயிட்டாள்ல. அந்த பப்லி நடிகை ஹேமமாலினி.
Heezulia
தமிழ்நாட்ல பெரீ.................ய நடிகர். எல்லாரும் அண்ணா.........................................ந்து பார்க்கிற இடத்ல இருந்த நடிகர். அவர் தன்னுடைய முதல் பட டைரக்டர்ட்ட போய் கையைக் கட்டி நிக்கிறாரு.
“சார்எப்படியா.....வது...................”
என்ன....., அதான் சான்ஸ் கொடுத்துட்டேன்".
“இந்தப் படத்தில் எப்படியாவது எனக்கு ஒரே ஒரு க்ளோஸப்” என்று கெஞ்சுறார். கோவம் வந்துருச்சு அந்த இங்கிலீஷ் டைரக்டருக்கு.
“ஓமுகத்த நீ கண்ணாடியில் பார்த்ததில்லையா மேன்? பல்லு வேற எத்திக்கிட்டிருக்கு. நாடியில் பள்ளம் விழுந்திருக்கு. எப்படி க்ளோஸப் போடமுடியும் போ! போ!” என்று விரட்டினார்.
அந்த முகத்துக்காகத்தான் தமிழகம் இருவது வருஷத்ல ஏங்க ஆரம்பிச்சுது. தீப்பெட்டில, சுவரொட்டீல அந்த முகத்தைப் பார்க்க முடியாதா, எங்யா.................வது அந்த முகம் தெரிஞ்சுறாதான்னு முப்பது நாப்பது வருஷமா ஏங்குச்சு. அந்த முகத்துக்கு சொந்தக்காரர், உங்களுக்கு தெரியும்னு எனக்கும் தெரியும். இருந்தாலும் நான் சொல்லணும்ல. எம்.ஜி.ஆர்.
அவரை திட்டின டைரக்டர் எல்லீஸ்.ஆர். டங்கன். அந்தப் படத்தின் பெயர் சதிலீலாவதி.
***********************************************இயக்குநர் ஸ்ரீதர் பம்பாய்க்குச் போனா, ஹிந்தி சினிமா பிரபலங்கள் எல்லாரும் வந்து வரவேற்பாங்களாம். அவங்களோடு தங்க சொல்வாங்களாம்.
காதலிக்க நேரமில்லை. எனக்கா? அது இல்லீங்க. பின்னே ஸ்ரீதருக்கா? அதுவும் இல்ல. அவர் எடுத்த படத்த சொல்றேன். அந்த படத்துக்காக ஹீரோயினை செலெக்ட் செஞ்சாராம். ஒரு பொண்ணு வந்தா. அவ போட்டாவ அவர்ட்ட கொடுத்தா. அவரும் வாங்கி வச்சுட்டு, “சரி போ. நான் சொல்றேன்” னு சொல்லி அனுப்பிட்டார்.
ஒரு வாரம் ஆச்சு. அந்த பொண்ணு ஸ்ரீதர்ட்ட வந்தா. அவளை ஒரு பார்வை பார்த்தார். என்ன சொல்லிட்டார்? “நீ எத்தன தடவ வந்தாலும், நீ தலைகீழ நின்னாகூட, நீ நடிக்க முடியாதும்மா. போம்மா, போ..............” ன்னு அவளை அனுப்பிட்டாராம்.
அப்புறமா அந்த பொண்ணு தமிழ் படத்தில நடிக்கவே முடியாம போச்சு. ஆனா சினிமாவில கொடி கட்டி பறந்து, ஆம்பளைங்களோட கனவுக்கன்னியாய் இருக்கிற அளவுக்கு வளர்ந்துட்டா அவ. என்ன என்ன, என்ன யோசிக்கிறீங்கன்னு புரியுது. தமிழ் சினிமாலதானே நடிக்கலேன்னு சொன்னேனா? ஹிந்தி சினிமாவுக்கு போயிட்டா.
சரி, ஒரு டைரக்டர்தான் நம்மள வேணாம்னுட்டாரேன்னு அவள் பேசாம இருந்தாளா? இல்லியே. எப்படியோ சினிமாவுக்கு போயிட்டாள்ல. அந்த பப்லி நடிகை ஹேமமாலினி.
ஒரு நிகழ்ச்சில நம்பிக்கையை பற்றி பேசும்போது வைரமுத்து, இந்த ரெண்டு சமாச்சாரத்தையும் சொன்னார்.
Heezulia
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
எம்ஜிஆர் மற்றும் ஹேமமாலினி ஆகியோர் எவ்வளவு உயரத்திற்கு சென்றார்கள்
என்பதை விட அதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை பதிவிட்ட முறை
அருமை.
என்பதை விட அதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை பதிவிட்ட முறை
அருமை.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
12.02.2018
நன்றி SK & முத்து சார்.
தல, கால்கள், கைகள், கண்கள் போச்சு. யாருக்கு? பாகவதருக்கு. தியாகராஜ பாகவதர்தான்.
என்ன ஆச்சு அவருக்கு? இதெல்லாம் ஒரே.......... சமயத்தில இல்லீங்க. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு சமயத்தில போச்சு. எப்பப்ப போச்சு. நவீன சாரங்கதாரா[1936]படத்தில கைகள்போச்சு. அம்பிகாபதி [1937] படத்தில தலையே........ போச்சு. அசோக்குமார் [1941] படத்தில கண்கள் போச்சு.
இப்படீல்லாம் நடிச்ச பாகவதர் சிவகாமி படத்தில நடிச்சிட்டுஇருக்கும்போதே, நிஜமா............வே கண்பார்வை போயிருச்சாம். ஆனா அவர் 1959ல மறைந்த பின்னால 1960லதான் சிவகாமி படம் ரிலீஸ் ஆச்சாம்.
*******************************************************
ஆரம்ப காலத்ல, ஒரே................... ஒரு ப்ரொஜக்ட்டரை வச்சுதான் சினிமாவை காட்டினாங்களாம். அதனால ஒரு ரீல் முடிஞ்சதும், அடுத்த ரீலை மாத்தறதுக்கு கொஞ்ச நேரம் ஆகுமாம். இது தவிர, ஃபிலிம் சட்டுன்னு தீப்பிடிக்க கூடியது. இதனால கூட ரீலை மாத்த வேண்டிய நிலை. ரீல் ஓடிட்டே இருந்தா ப்ரொஜக்ட்டர் சூடாயிரும்ல. அந்த சமயத்தில படத்தை நிப்பாட்டிட்டு, ரீலை மாத்தினாங்க. அதனால என்னாச்சுன்னா, ஒரு படத்துக்கு அஞ்சாறு இடைவேளை விட்டாங்களாம்.

புதிய பறவை படத்ல மொதல்ல சரோஜாதேவி கேரக்டரில் சௌகார் ஜானகியும், சௌகார் ஜானகி கேரக்டரில் சரோஜாதேவியும் நடிப்பதாக இருந்துச்சு. அதுவரை குடும்பப் பொண்ணாக நடிச்ச சௌகார், கிளப் பாடகியாக, வித்தியாசமாக நடிக்கிறது நல்லா இருக்கும்னு சிவாஜிதான் சொன்னாராம். டைரக்டர் தாதா மிராசிக்கு, சரீன்னு சொல்றதுக்கு மனசே……………. இல்லயாம். இந்தப் படத்தில, முதல்ல படமாக்கப்பட்ட பாட்டு “பார்த்த ஞாபகம் இல்லையோ”. இந்தப் பாட்டில் சௌகாரின் ஸ்டைலை பார்த்து, தாதா அசந்து போயிட்டாராம். சரி, சிவாஜி நெனச்சது, சொல்றது சரிதான்னு, சிவாஜி சொன்னபடியே செஞ்சுட்டாராம்.

- Sponsored content
Page 20 of 29 • 1 ... 11 ... 19, 20, 21 ... 24 ... 29
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 29