புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_c10 
13 Posts - 25%
prajai
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_c10 
2 Posts - 4%
Rutu
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_c10 
1 Post - 2%
சிவா
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_c10 
1 Post - 2%
viyasan
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_c10 
10 Posts - 83%
Rutu
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிஞ்சதும் தெரியாததும்


   
   

Page 14 of 29 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 21 ... 29  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 14, 2018 4:05 pm

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 3838410834 தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 3838410834 தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 1571444738 தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 14, 2018 4:48 pm

14.01.2018 

இந்த அருமையும், நன்றியும் நான் அனுப்பிய தகவல்களுக்கா, 

மூர்த்தி அனுப்பின பாடலுக்காகவான்னு தெரியலியே.  

Heezulia 

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 14, 2018 5:15 pm

13.01.2018

நன்றி மூர்த்தி. 

நான் இதுவரை நூற்றுக்கணக்கா........................ன பாட்டு அனுப்பியிருக்கேன்.  அனுப்பிட்டும்  இருக்கேன்,  ஈ.............. ஸியா இருக்கு. நீங்க இப்ப அனுப்பியிருக்கீங்களே, இதே.............. மாதிரிதான் பாட்டு வரி மேல கிளிக்கினா பாட்டு வரும். 

ஆனா இங்க உள்ள முறைதான் தெரியல, புரியல. இப்ப இது உங்களுடைய பாட்டு லிங்க். 

a href="http://cloud3.raag.me/Tamil/Best%20Of%20P%20Susheelaa%20CD%202-(P%20Susheela)/Oru%20Naal%20Yaaro-P%20Susheela[48]::Raag.Me::.mp3

இதை என்ன செஞ்சீங்கன்னு ஸ்டெப் பை ஸ்டெப்பாக சொல்லுங்க. கத்துக்குறேன். 

என்னோட அத்...........................தனை பாட்டுக்களையும் mediafire & 4shared ல இருக்கு.  இதுல இருக்கிற என்னுடைய பாட்டுக்களை நான் எப்படி அனுப்புறது?  

வெளாவா......................ரியா சொல்லுங்க. 

அட்வான்ஸ் நன்றி

Heezulia 

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 14, 2018 8:54 pm

அதிலென்ன சந்தேகம்.நிச்சயமாக பாராட்டுகளும் நன்றியும் Heezulia  உங்களுக்கானதுதான். பாடல்களை YouTube அல்லது வேறு பாடல் தளங்களில் இருந்து நேரடியாக இணைத்து விடலாம். சுலபம். ஆனால் கேட்ட படித்த தகவல்களை தொகுத்து தருவது என்பது பெரிய வேலையாகும். அதனால் எல்லாப் பாராட்டுகளும் நன்றியும் உங்களுக்குக்கானது தான்.சந்தேகமே வேண்டாம்.

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 14, 2018 9:06 pm

பாடல்களையோ அல்லது வேறு எந்தப் பதிவையோ ஒரேயடியாக பதிவிட்டால் யாரும் படிக்க மாட்டார்கள். சிறிய பதிவுகளாக பதிவிடும் போது படிப்பதற்கு ஆர்வத்தை கொடுக்கும். பதிவிடும் பதிவுகளுடன் சம்பந்தப்பட்ட பாடல்களையும் இணைக்கலாம்.

ஏனெனில் பலரும் பாடல்களை CD/DVD ,YouTube என வேறிடங்களில் கேட்டிருப்பார்கள்.பலரும் கேட்காத,அரிதான,நல்ல பாடல்களை இணைக்கும் போது ஆர்வத்துடன் கேட்பார்கள்,படிப்பார்கள். இது என்னுடைய கருத்தாகும்.தவறாகவும் இருக்கலாம்.

ஈகரை தளத்திலேயே வசதிகள் பல உண்டு.இந்தப் படத்தில் உள்ளது போல் செய்யவும்.

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 MkjRV6lnQcejVqbw7lTT+Capture3

வேறு Blog (Wordpress/blogger) போன்ற தளங்களில் பதிவிட அதே போன்று சிறிய வேறுபாட்டுடன் இருக்கும்.

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Insert-Link

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 Hyperlink-Wordpress-Window

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 14, 2018 9:18 pm

html  code   இல் எழுத வேண்டுமாயின்..........

முன்னரே ஒரு முறை html code பற்றி தெரிவித்திருந்தேன்.மற்ற கணினி மொழிகளை விட ஒரு இணையப் பக்கத்தில் html code ஐப்( php,css,java code ஐ, அல்லது கலந்து பாவிப்பதை விட) பயன்படுத்தி ஒரு லிங்கை இணைப்பது சுலபம். முதலில் ….

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 HB0vXbaGRk2dfR3ouR7L+Capture4

இது ஒரு பாடல் லிங்கை இணைக்கும் சுலபமான html code ஆகும்.வேறு கணினி மொழியிலும் (css/java/php...) எழுத முடியும்.அவை இங்கு தரப்படவில்லை.

நீங்கள் கொடுத்த லிங்கை மேலே சொல்லியது போல் எழுதியுள்ளேன்.

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 TrmZAuTQCxdy0Wna7JrA+Capture1

எல்லாவற்றையும் விலாவரையாக வெளாவா......................ரியா சொல்லுங்க. சொல்லி விட்டேனா?

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 14, 2018 11:51 pm

14.01.2018 

"கேட்ட படித்த தகவல்களை தொகுத்து தருவது என்பது பெரிய வேலையாகும்".
பின்ன இல்லியா, அதுக்கு நான் படுற பாடு எனக்குத்தான் தெரியும். 
நன்றி மூர்த்தி. 
"பாடல்களையோ அல்லது வேறு எந்தப் பதிவையோ ஒரேயடியாக பதிவிட்டால் யாரும் படிக்க மாட்டார்கள். சிறிய பதிவுகளாக பதிவிடும் போது படிப்பதற்கு ஆர்வத்தை கொடுக்கும்".
அப்போ நான் என் பதிவுகளை பெருசா பெருசா.............. எழுதுறேன்னு சொல்றீங்களா?  ஆனா அதை அநேகமாக ஆயிரக்கணக்கான  பேர் வாசிக்கிறாங்கன்னு கணக்கு காட்டுது. ஆனா நீங்க சொன்ன மாதிரி, நிறைய எழுதியிருக்காளேன்னு வாசிக்காம விட்டாகூட கணக்கில வந்துரும்ல. 

நீங்க சொல்றத பாக்கும்போது, நீங்களும் அப்டி இருக்கலாமோ? சும்மா லுளுலாயி.

இந்த விலாவரைல்லாம்  எனக்கு தெரியாது மூர்த்தி. என் பாணில எழுதும்போது, வெளாவாரியாங்கறதுதான் சரியா வரும். 

சரி டீச்சர், தெரிஞ்சதும், தெரியாததும் பகுதியில, எனக்கு தெரியாததை, நீங்க என்னவோ வெளாவா .....................ரியா எழுதிட்டீங்க. நான் முயற்சி செஞ்சு பார்த்ததுட்டு, அது சரியா வந்தாத்தான், உங்களுக்கு நன்றி சொல்வேன். இல்லேன்னா இந்த டீச்சர் சரியில்லேன்னு சொல்லிருவேனாக்கும், பாத்துக்கோங்க. 

நீங்க சொன்ன ரெண்டு விதத்தையும் அனுப்புறேன். சரியா வருதான்னு பாருங்க. சரியில்லேன்னா, எங்க தப்பு செஞ்சேன்னு சொல்லுங்க. 

பாடும் ரேடியோ பட்டனை 

ஆனந்தமே இது ஆனந்தமே 

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 14, 2018 11:57 pm

14.01.2018

மோட்டார் சுந்தரம்பிள்ளை 1966

Long long ago, so long ago, nobody can say how long ago, அமெரிக்காவில ஒரு ட்ரக் டிரைவர் வாழ்ந்தாராம். அதுவும் ரெண்டு குடும்பத்தோடு, ரெண்டும்  வேற வேற ஊர்ல. ரெண்டு மனைவிகளும் சட்டப்படிதான் வந்தவங்க. முதல் மனைவிக்கு ரெண்டாவது மனைவி இருப்பது தெரியாதாம். சடன்னா அந்த டிரைவர் ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்துருவாராம். ஆட்டோமொபைல் ஆக்சிடெண்ட் என்கிறதால இன்சூரன்ஸ்காரங்க  பணத்த கொடுக்க வந்தப்போதான் அவங்களுக்கு ஆச்சரியமா போச்சாம்.
 
ரெண்டு மனைவிங்களும் பணம் தனக்குத்தான் சேரணும்னு சொன்னாங்களாம். அப்போ இது ரொம்ப வினோதமான நிகழ்ச்சியா இருந்துச்சாம். அமெரிக்காவில மட்டுமில்லாம, மத்த ஊர்களிலேயும் பட்டி தொட்டி எல்லாம், பத்திரிகைகளிலேயும், புத்தகங்களிலேயும் அந்த நிகழ்ச்சி பிரசுரமாச்சாம். வெகுவாக பப்ளிசிடியாயிருச்சு. அப்டீ இப்டீன்னு இன்சூரன்ஸ் பணம் ரெண்டு மனைவிங்களுக்குமே கெடச்சுதாம். 

கதை நல்லா இருக்குல்ல? அட நீங்க ஒண்ணு. இது கதை இல்லீங்க. அமெரிக்காவில நிஜமாவே.............. நடந்துச்சாம். இத வச்சு 'The Remarkabale Mr.Penny Packer" அப்படீன்னு ஒரு ஆங்கில நாடகம் எழுதினான்கலாம். அப்புறமா  இது படமாக உருவாகி, படமும் ஓஹோன்னு ஓடுச்சாம் அமெரிக்காவில. சென்னையில கூட நல்லாவே ஓடுச்சாம். 

Clifton Webb னு ஒருத்தர் நடிச்சதாம். இந்த படத்த வாசனோட நெருங்கிய நண்பர் வேம்பத்தூர் கிட்டு பார்த்தாராம். உடனே அத வச்சு ஒரு கதைய எழுதி, சிவாஜிய பார்த்து கதை சொல்லி, ஹீரோ ரெண்டு குடும்பங்களோட வாழறதா சொன்னாராம். சிவாஜி வெளியே சொல்லமுடியாத சில காரணங்களால "ஊஹும்" சொல்லிட்டாராம். வெளியே சொல்ல முடியாத காரணம் 

என்ன பெரீ ......ய காரணம். கொஞ்சம் வயசானவரா, பல குழந்தைகளுக்கு தகப்பனா நடிக்க வேண்டியதிருந்துச்சே, அதுதான் காரணமாம். 

வேற வழியில்லாம வாசன் அந்த கதையை 'க்ரஹஸ்த்தி' [1963] அப்படீன்னு பேர்ல  இந்தி படம் எடுத்திருக்கார். அசோக் குமார் நடிச்சதாம். படம் சூப்பரோ சூப்பர் ஹிட். 
  
பம்பாய்க்கு நாடகம் போட போயிருந்த சிவாஜி, தற்செயலாய் அந்த படத்த பார்த்திருக்கார்.  கிட்டு கிட்டேயும், வாசன்கிட்டேயும் போய், "நீங்க ரெண்டு பேரும் இந்த படத்த தமிழிலே எடுத்தா நான் நடிக்கிறேன்"னு சொன்னாராம். சரின்னு சொல்லி எஸ்.எஸ்.வாசன் தயாரிக்க ஆரம்பிச்சுட்டாராம். 

இப்படியாக இதுதான் இந்தப் படம் உருவான கதை. ஆனா வாசன்  இயக்கத்துல இல்லியாம். வாசன் மகன் பாலுவுக்கு டைரக் ஷன் தெரியுமாம். அவர் இந்த படத்த டைரக்ட் செஞ்சா நல்லா இருக்குமேன்னு வாசன் நெனச்சாராம். பாலு இந்த படத்தினால டைரக்டர் ஆனாராம். 

இந்த படத்துல ஒரு அதிசயம் என்னான்னா ஜெயலலிதாவும், காஞ்சனாவும்  சிவாஜிக்கு மகளா நடிச்சிருக்காங்க. என்ன கொடுமைப்பா.
 
இந்தியில நூறு நாள் ஓடியது  போலவே, தமிழிலும் சக்............கை  போடு போட்ட படமாம்.

இந்த  படத்தில முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்காம். யா.................ரும் அதை அவ்வளவு உன்னிப்பாக கவனிச்சிருப்பாங்களான்னு தெரியல.  நான் படிச்ச விஷயத்த சொல்றேன். எத்தன பேர் சரியா நோட் செஞ்சிருக்காங்கன்னு  பார்ப்போம். 

சிவாஜி ஒரு காரை யூஸ் செஞ்சிருப்பார்ல இந்த படத்தில. அந்த கார் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர கவனிச்சிருக்கீங்களா? அது பம்பாய் நம்பராம். இந்தி படத்தில அந்த ஹீரோ யூஸ் பண்ணின அதே கார்தானாம் இதுவும். எனக்கு தெரியாதுப்பா!!!


Heezulia

avatar
Guest
Guest

PostGuest Mon Jan 15, 2018 12:57 am

//அப்போ நான் என் பதிவுகளை பெருசா பெருசா.............. எழுதுறேன்னு சொல்றீங்களா?  // நிசசயமாக இல்லை.சரியாகவே போகிறது. நான் சொன்னது,ஈகரையில் பல பதிவுகள் வருகின்றன.அதனால் சிறிய பதிவுகள் ஆர்வத்தை தூண்டும்.நாள் முழுவதும் எல்லாராலும் இணையத்தில் இருந்து படிப்பது சிரமம் என்பதால் சொன்னேன்.

நீங்க சொல்றத பாக்கும்போது, நீங்களும் அப்டி இருக்கலாமோ?
...ஆமாம் எனக்கு ஞாயிறு மட்டுமே விடுமுறை.அதனால் அதிகம் படிக்க நேரம் கிடைக்காது.

(பாடும் ரேடியோ பட்டனை)- என்னவென்று புரியவில்லை. இரண்டாவது, ஆனந்தமே இது ஆனந்தமே , சரியாகவே இருக்கிறது.

ஆனால் அது தரவிறக்க தளத்திற்கு-Media  Fire - செல்லும் போது,எல்லாரும்  பாடல்களை தரவிறக்கி கேட்பார்களா ? சுலபமாக நேரடியாக கேட்பதையே விரும்புவார்கள். தெரியவில்லை.

நன்றி.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jan 15, 2018 2:01 am

15.01.2018

நீங்க சொன்னபடிதான் செஞ்சேன். ஏன் முதல் லிங்க் மட்டும் வரலேன்னு தெரியல. ஆனா ரெண்டாவது முறை சொன்னீங்களே, அதுல கொஞ்சம் வேலை அதிகம். 

பாடும் ரேடியோ பட்டனை - மிஸ் மாலினி 1947
ஆனந்தமே இது ஆனந்தமே - உண்மையின் வெற்றி 1950

ஆச்சரியமாக இருக்கு, நீங்க சொல்றது. 

என்கிட்ட பாட்டு வேணும்னு கேக்குறவங்கல்லாம், கண்டிப்பாக mp3 தான் வேணும்னு போட்............டி போட்டு கேட்டிருக்காங்க. இதுவரை யா..............ரும், பாட்டு, கேட்டால் மட்டும் போதும்னு சொன்னதே... இல்லியே. எல்லா பாட்டுக்களையும் ஏழெட்டு வருஷமா  நான் இப்படித்தான் அனுப்பிட்டு இருக்கேன். 

ஏன்னா, எல்லோருமே எல்லா பாட்டுக்களையும் விரும்........பி  சேகரிச்சு வச்சுக்கிறவங்க. பாட்டுன்னா அவ்ளோ ... பிடிக்கும் அவங்களுக்கு, எனக்கும்தான். எங்கிட்ட இருக்கிற அத்.................தனை பாட்டுக்ளும் mp3 தான். ஆனா ஒரு பாட்டு கூட எனக்காக இல்ல. மத்தவங்க கேட்டுட்டே இருக்கிறதால, upload செஞ்சு செஞ்சு, அத்...........தன  பாட்டு சேர்ந்திருச்சு. 

இளையராஜா, சங்கர் கணேஷ், ஜெயசந்திரன், தேவா பாட்டுக்கள் இப்படி பெரீ .......... ய லிஸ்ட்டே இருக்கு. ஆனா டௌன்லோட் செய்வாங்களா, தெரியலன்னு சொல்லிட்டீங்களே.  

பாட்டு பிடிக்காதவங்க கண்டிப்பா இருக்கமாட்டாங்க. சரி பார்க்கலாம். கேட்டால் கிடைக்கும்னு முதல்லயே சொல்லியிருக்கேன். 

நான் என்ன செய்ய முடியும்? 

நன்றியோ ............... நன்றி மூர்த்தி. 

Heezulia 

Sponsored content

PostSponsored content



Page 14 of 29 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 21 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக