புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_m10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10 
90 Posts - 71%
heezulia
இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_m10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_m10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_m10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_m10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_m10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_m10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10 
255 Posts - 75%
heezulia
இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_m10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_m10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_m10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_m10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_m10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_m10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_m10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_m10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_m10இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Dec 11, 2009 6:05 am

நீங்கள் இளையராஜாவின் ரசிகர்களா?

ஆம் என்றால் இந்தப்பாட்டும் உங்களுக்குப் பிடிக்கும்! கூடவே அவரைப்பற்றி தெரியாதோருக்கு தெரிந்துகொள்ளவும் பிடிக்கும்

இந்திய திரைப்படங்களில் மேற்கத்திய பாரம்பரிய இசையை புகுத்தியவர்களில் இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.

இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் ஜூன் 2, 1943ல் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடைய தமையர்களாவர். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் பவதாரிணி.

இவருடைய தமையனார்கள் பாவலர் வரதராஜன், அமர் சிங் எனப்படும் கங்கை அமரன், இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன் (கார்த்திக் ராஜா) , யுவன் ஷங்கர் (யுவன் சங்கர் ராஜா), பவதாரிணி ஆகியோரும் இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! Ilayarajaசிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டார்.

1969 ஆம் ஆண்டு தன் 29ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கிதார் கருவியினையும் வாசிக்க கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ். ஜானகி பாடிய “மச்சானைப் பாத்தீங்களா..” என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதை தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் நாட்டுப்புற மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினை பெற்றன.

நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கருநாடக செவ்விசை மெட்டுக்களில் இவர் அமைத்த பாடல்களாகிய, மோகன ராகத்தில் கண்ணன் ஒரு கைக்குழந்தை, ரீதி கௌளை ராகத்தில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் போன்றன இவருக்கு மேலும் புகழினை தேடித்தந்தன.

ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கப்படுகின்றார்.

திரைப்படமல்லாத மற்ற இசையாக்கங்கள்

  • இளையராஜா, “பஞ்சமுகி” என்ற கருநாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியுள்ளார்.
  • “How to name it” என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.
  • “Nothing But Wind” என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.
  • “India 24 Hours” என்ற இந்திய பண்பாட்டின் பல்வேறு வர்ணங்களை விவரிக்கும் ஆவண-குறும்படத்திற்கு பின்னணி இசையினை அமைத்தார். இதில் வலி, மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது சிறப்பாகும்.
  • 1996 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார்.
  • “ராஜாவின் ரமண மாலை” என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.
  • “இளையராஜாவின் கீதாஞ்சலி” என்ற பக்தி இசைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
  • ஆதி சங்கரர் எழுதிய “மீனாக்ஷி ஸ்தோத்திரம்” என்ற பக்திப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
  • “மூகாம்பிகை” என்ற பெயரில் கன்னட பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
  • மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார்

சாதனைகள்

  • இளையராஜா, இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். எழுநூற்றியைம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பின்னணி இசை கோர்த்துள்ளார்.

  • ஆசிய கண்டத்திலிருந்து ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்த முதல் இசையமைப்பாளர் இளையராஜா. (அந்த சிம்பொனியை ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா இன்னும் வெளியடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது)

  • தமிழக அரசின் கலைமாமணி விருதினையும், 1988ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருதினையும், 1995ஆம் ஆண்டு கேரள அரசின் விருதினையும், இசையில் சாதனை புரிந்ததற்காக 1994ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைகழகத்தினாலும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைகழகத்தினாலும் முனைவர் பட்டம் (டாக்டர் – Degree of Doctor of Letter) பெற்றவர், இளையராஜா.

  • இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை மூன்று முறைப்பெற்றுள்ளார். அவருக்கு விருதினைப் பெற்றுத் தந்த படங்கள் :

    • 1985இல் – சாகர சங்கமம் (தெலுங்கு)
    • 1987இல் – சிந்து பைரவி (தமிழ்)
    • 1989இல் – ருத்ர வீணை (தெலுங்கு)

  • இளையராஜா புகைப்படக்கலையிலும், இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் கொண்டவர்.

இவர் எழுதிய புத்தகங்கள் :

  • சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்)
  • வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு)
  • வழித்துணை
  • துளி கடல்
  • ஞான கங்கா
  • பால் நிலாப்பாதை
  • உண்மைக்குத் திரை ஏது?
  • யாருக்கு யார் எழுதுவது?
  • என் நரம்பு வீணை
  • நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை, இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு)
  • பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்
  • இளையராஜாவின் சிந்தனைகள்

- by barthee

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 13, 2009 3:10 pm

இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! 678642 அருமையான தகவல் தாமு ,

சில நேரங்களில் நீங்கள் பண்ணுகிற குறும்பு ரசிக்கும்படி இருக்கிறது , (By barthee யை சொன்னேன் ) இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! 182891

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Dec 13, 2009 3:27 pm

ஆம், மிக நல்ல தகவல் தாமு. இசை ஞானி உண்மையிலேயே தமிழிசை ஆர்வலர்களுக்கான வரம் தான். இன்றும் என்றும் உள்ளம் வருட வைக்கும் ஒரு சாதனை கலைஞர் இசை ஞானி!

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sun Dec 13, 2009 3:54 pm

இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! 677196 இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! 677196 இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! 677196

ksyed_86
ksyed_86
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 02/08/2009

Postksyed_86 Sun Dec 13, 2009 5:27 pm

1961_968 வரை 7 வருடங்களில் ஒரு நாளைக்கு ஒரு கச்சேரி என்றாலும் 2555 கச்சேரிதான் பண்ண முடியும். நீங்கள் 20000 கச்சேரி பண்ணியிருப்பதாக கூறியிருக்கிறீர்களே! இது எப்படி சாத்தியம்.

“BeAt ThE wOrLd, BrEaK tHe RuLeS”
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Dec 14, 2009 6:45 am

Kraja29 wrote:இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! 678642 அருமையான தகவல் தாமு ,

சில நேரங்களில் நீங்கள் பண்ணுகிற குறும்பு ரசிக்கும்படி இருக்கிறது , (By barthee யை சொன்னேன் ) இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! 182891

நன்றி ராஜா அண்ணா இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! 678642

இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! 55284 இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! 55284

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Dec 14, 2009 6:47 am

நன்றி ராஜா அண்ணா , வித்தியா அண்ணா, த‌ண்டாயுத‌பாணி..... இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! 678642

ksyed_86 இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! 67637 கேள்வி கேக்குரது நாலதான் நான் ஸ்கூலுக்கே போகலை.... இளையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்! 56667

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக