புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய தமிழ் திரைப்படங்கள்
Page 10 of 17 •
Page 10 of 17 • 1 ... 6 ... 9, 10, 11 ... 13 ... 17
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
தமிழ் சினிமாவை பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள் இருக்கு. அனுப்பலாமா?
Baby Heerajan

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
10.02.2018
பின்ன என்ன முத்து சார்.
சொல்லமுடியாதுன்னு SK கோவிச்சுகிட்டு, மூஞ்சியை தூக்கி வச்சுகிட்டார். அதுவும் எட்.....................டு மூஞ்சி. அதுக்கு என் சந்தோஷத்தை இப்படி காட்டிட்டேன். குழப்பமில்ல சார். அவர் எட்டு மூஞ்சியை போட்டிருக்கும்போது, அதை விட அதிகமான மூஞ்சியை நான் போட வேண்டாமா? அதான் போ...........ட்டு தள்ளிட்டேன்.
Heezulia

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மேற்கோள் செய்த பதிவு: 1259208 மூஞ்சின்னா என்னா, முகம் னா என்ன?????heezulia wrote:10.02.2018
பின்ன என்ன முத்து சார்.
சொல்லமுடியாதுன்னு SK கோவிச்சுகிட்டு, மூஞ்சியை தூக்கி வச்சுகிட்டார். அதுவும் எட்.....................டு மூஞ்சி. அதுக்கு என் சந்தோஷத்தை இப்படி காட்டிட்டேன். குழப்பமில்ல சார். அவர் எட்டு மூஞ்சியை போட்டிருக்கும்போது, அதை விட அதிகமான மூஞ்சியை நான் போட வேண்டாமா? அதான் போ...........ட்டு தள்ளிட்டேன்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
11.02.2018
"கோவிச்சுகிட்டு"ன்னா என்ன, "கோபித்துக்கொண்டு" ன்னா என்ன?

- GuestGuest
முகம் மனிதனின் முழு முகத்தையும் குறிக்கும். மூஞ்சி மனிதனுக்கு சொல்லப்படுவதில்லை.
மூஞ்சி என்பது மூக்கு வாயை குறிக்கும்.மூஞ்சி மிருகங்களுக்கு சொல்லப்படுவது.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
கோபம் -கோபித்துக் கொண்டு; கோவம் - கோவிச்சுக்கிட்டு -(பேச்சு வழக்கு); மருவியதால் கோபம்-கோவம் இரண்டும் பாவனையில் உள்ளது.
தவறானால் திருத்தவும்.
மூஞ்சி என்பது மூக்கு வாயை குறிக்கும்.மூஞ்சி மிருகங்களுக்கு சொல்லப்படுவது.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
கோபம் -கோபித்துக் கொண்டு; கோவம் - கோவிச்சுக்கிட்டு -(பேச்சு வழக்கு); மருவியதால் கோபம்-கோவம் இரண்டும் பாவனையில் உள்ளது.
தவறானால் திருத்தவும்.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
11.02.2018
எங்க ஊர்லலாம் முகத்தை மூஞ்சின்னுதான் சொல்வாங்க. தூங்கி முழிச்சு வந்தா, "மூஞ்சிய கழுவிட்டு வா"ன்னு சொல்வோம். இது மட்டுமில்ல, "மூஞ்சில பௌடர் நெறைய இருக்கு, மூஞ்சில பொட்டு கோணலா இருக்கு" இப்டீல்லாம்தான் சொல்வோம்.
நீங்க சொன்ன குறள் எண் 786
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. [90]
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். [92]
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். [93]
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம். [706]
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும். [707]
சும்மா அனுப்பலாமேன்னு அனுப்பி வச்சேன். ஒரு இடத்தில 134உம், இன்னொரு இடத்தில 262 திருக்குறள்களை, பதவுரை, பொருளுடன் அனுப்பி இருக்கேன். இதுவும் எல்லோரும் புரிஞ்சுகிற மாத்ரி, பேச்சு தமிழ்லதான்.
படிக்கிறவங்க, அதை file பண்ணி வச்சுக்கிறதாக சொன்னாங்க.
இங்க இலக்கணம் எழுதிட்டு இருக்கிறதை பார்த்தேன். நல்ல முயற்சி.

20.12.2017
என் நண்பர் ஒருத்தர், கல்கி என்னத்ததான் எழுதினார்னு கேட்டார். நானும் தேடி பதில் அனுப்பினேன். அங்க பதில் எழுதவும், கேட்கிற விளக்கங்களை தேடி அனுப்பவும், எனக்கு கிடைக்கிற பாராட்டுதல்களுக்கு நன்றி சொல்லி பதில் அனுப்புவதற்கும் நேரம் பத்தமாட்டேங்குது.
கல்கி எழுதிய விமர்சனம் பற்றி அங்க அனுப்பின பதிலை இங்கேயும் அனுப்பலாமேன்னு அனுப்புறேன்.
நந்தனார் படத்தைப் பற்றி விமர்சனம் எழுதும்போது கல்கி கிழி கிழீன்னு இந்த படத்தை பற்றி எழுதி கிழிச்சுட்டாராம். ஆனா எனக்கு இந்த ஒரே ஒரு வரி விமர்சனம்தான் கெடச்சுது. "படத்தில் எருமை மாடும், பனை மரமும் நன்றாக நடித்திருந்தன".
இந்த கம்பாரிஸன் பற்றி எனக்கு புரியல. தெரிஞ்சவங்க சொல்லுங்க.
நான் விகடன்ல வாசிச்சதை நீங்க இங்க படிங்க.
அஸன்தாஸ் னு ஒரு தயாரிப்பாளராம். இவரது கம்பெனி அஸன்தாஸ் கிளாஸிகல் டாக்கீஸ். இவர் KB சுந்தராம்பாளின் தாய்மாமன்ட்ட, "சுந்தராம்பாளை நந்தனார் படத்தில நடிக்க ஏற்பாடு செய்ய முடியுமா"ன்னு கேட்டாராம்.
சுந்தராம்பாள் தன் கணவர் கிட்டப்பாவுடன் படங்களில நடிச்சுட்டு இருந்தாராம். அவர் இறந்த பிறகு, வேற ஆம்பளைங்க கூட நடிக்கிறதில்லேன்னு முடிவு பண்ணி, அது மாதிரி வாழ்ந்துட்டும் இருந்தாராம். நந்தனார் படத்தில நடிக்கிறதைப் பற்றி சுந்தராம்பாள்ட்ட பேசினாங்களாம். அவரும் சம்மதிச்சுட்டார். அவருக்கு கொடுத்திருந்த வேஷம் அப்படி. சங்கீத பூபதி மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்ன்னு ஒருத்தராமே. இவர் வேதியராக நடிச்சாராம்.
சுந்தராம்பாள் நந்தனார் படத்தில நடிக்கப் போறதா விகடன்தான் முதல்ல பbலிஷ் செஞ்சுதாம். "நந்தனார் படத்தில் நடிக்கப் போகும் ஸ்ரீமதி சுந்தராம்பாள்" ன்னு போட்டு, ஆம்பள வேஷத்தில இருந்த சுந்தராம்பாளின் படத்தை போட்டுட்டாங்களாம்.
அம்புட்டுதான். ஆம்பள வேஷத்தில ஒரு பொம்பள நடிக்கறதான்னு கல்கி விமர்சனம் எழுதினாராம்.
ந.ராமரத்னம்னு ஒரு எழுத்தாளர். இவர் தினமணில இந்தப் படத்தை பற்றி பயங்கரமாக கண்டிச்சு, பெரீ.............ய கட்டுரை எழுதினாராம். அதுல இந்த வரிகள் இருந்துச்சாம்.
"KBS நந்தனாராக நடிப்பது கேலிக்கூத்தாகும். பெண்கள் ஆண்கள் வேஷத்லேயும் , ஆண்கள் பெண்கள் வேஷத்லேயும் நடிக்கிறது நாடகத்தோடு இருக்கட்டும். சினிமால வேண்டாம்"
ஆனாலும் KBS தான், அப்புறமா இப்படி நடிச்சவங்களுக்கு முன்னோடி.
Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1255532heezulia wrote:01.01.2018
10. பக்த குசேலா 1936
நந்தனார் 1935ல ரிலீஸ் ஆச்சாம். படம் டணால். கல்கி இந்தப் படத்தை பத்தி கச்சாமுச்சானு விமர்சனம் எழுதிட்டாராம்.

சங்கீத பூபதி மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த முதலும் கடைசிப் படமும் நந்தனார்தான். கல்கியும் தினமணியும் மிக மோசமாக விமர்சனம் செய்ததற்கு வேறு சில காரணமும் உண்டு.அன்று சாதிய வெறி தலைவிரித்தாடிய காலம். அய்யர் நடிப்பு என்று தெரிந்தும் கூட ,சேரிக் காட்சியில், நந்தனார் காலில் விழவும் மறுத்து விட்டாராம் .தலையை தாழ்த்தி மட்டும் வணங்கினாராம்.
கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திரம் என்னும் காவியத்தை தழுவி எடுக்கப்பட்ட ”பக்த நந்தனார்” என்னும் திரைப்படம்.கதையை மாற்றி ,அதில் உள்ளவற்றை ஏற்காமல் நடித்ததை கல்கி கிண்டலடித்திருந்தார்.
தலித் கதாநாயகியாக நடித்தாலும், கதாநாயகி தலித்தாக நடித்தாலும் ஏற்றுக்கொள்ள இயலாத குரூர மனநிலையில் அன்றைய சாதிய சமூகம் கட்டமைக்கப்பட்டிருந்தது .இன்றும் முற்றாக மாறவில்லை.
இந்த படத்தில் நடித்ததற்காக அக்ரஹாரத்தில் ”பறையன் போறான் பாரு” என்று சொல்லி கேலி செய்தனராம்.
இதனால் பல பத்திரிகையாளர்கள் படத்தை மோசமாக விமர்சித்திருந்தனராம்.
அதிக செலவில் எடுத்திருந்தும், படம் வெற்றியடையவில்லை.கே.பி.எஸ்.ஒரு லட்ஷம் வாங்கி நடித்த படம்.

12.02.2018
நந்தனார் பற்றி விகடனில் படிச்சபோ, நீங்க எழுதியதையும் படிச்சேன். 1933லேயும், 1942லேயும் கூட நந்தனார் படம் வந்தது போலியே.
Heezulia
நந்தனார் பற்றி விகடனில் படிச்சபோ, நீங்க எழுதியதையும் படிச்சேன். 1933லேயும், 1942லேயும் கூட நந்தனார் படம் வந்தது போலியே.
Heezulia
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1259305மூர்த்தி wrote:முகம் மனிதனின் முழு முகத்தையும் குறிக்கும். மூஞ்சி மனிதனுக்கு சொல்லப்படுவதில்லை.
மூஞ்சி என்பது மூக்கு வாயை குறிக்கும்.மூஞ்சி மிருகங்களுக்கு சொல்லப்படுவது.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
கோபம் -கோபித்துக் கொண்டு; கோவம் - கோவிச்சுக்கிட்டு -(பேச்சு வழக்கு); மருவியதால் கோபம்-கோவம் இரண்டும் பாவனையில் உள்ளது.
தவறானால் திருத்தவும்.
எங்கெங்கு காண்கினும் திருக்குறள் அருமையான விளக்கம்
- Sponsored content
Page 10 of 17 • 1 ... 6 ... 9, 10, 11 ... 13 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 17