புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10 
63 Posts - 40%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10 
2 Posts - 1%
prajai
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10 
429 Posts - 48%
heezulia
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10 
29 Posts - 3%
prajai
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 12 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ் திரைப்படங்கள்


   
   

Page 12 of 17 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 17  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 03, 2017 5:13 pm

First topic message reminder :

தமிழ்  சினிமாவை  பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள்  இருக்கு. அனுப்பலாமா?

நன்றி Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 22, 2018 3:04 pm

ஜெகன்மோகினி. நமிதா கண்ணு முன்னா...........ல வந்து நின்னுருப்பாங்களே. இல்லேன்னு மட்டும் பொய் சொல்லாதீங்க, ஆ...................மா. இது படம் இல்ல. பத்திரிக்கை பேர்.

போச்............சூடா, அப்ப நமிதா படத்தை பத்தி எழுதலியா?
இல்லவே இல்ல. நல............லா ஏமாந்து போனீங்களா?

அழுகை அழுகை அழுகை





heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Feb 22, 2018 4:00 pm

22.02.2018

ஆறுதல்     ஆறுதல்     ஆறுதல்     ஆறுதல்     ஆறுதல்

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Feb 26, 2018 12:33 am

26.02.2018

வித்தியாசமான படங்கள்

10. சாரதா 1962

ஒரு பேராசிரியர். காலேஜ் ரெண்டாவது மாடி டெர்ரெஸ்ல இருந்து கீழே விழுந்துர்றார். இல்லற வாழ்க்கை நடத்தினா, அவர் இறந்துர்வார்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. இளம் மனைவி. அவ வாழ்க்கை வீணா போயிருமேன்னு, அவளுக்கு இன்னொரு கல்யாணத்தை செஞ்சு வைக்க ஆசைப்படறார் பேராசிரியார் இப்படி வித்தியாசமா கதை போவுது.

ஓஹோன்னு ஓடிய படம். ஆனாலும் இந்தப் படத்துக்கு பயங்.....கர எதிர்ப்பாம். வழக்கமான தமிழ் படங்களை விட வித்தியாசமான கதைல. அப்போ பரபரப்பா பேசப்பட்ட படம்.

கல்லூரி பேராசிரியராக எஸ்.எஸ்.ஆரும், அவரோட மனைவியாக விஜயகுமாரியும் நடிச்சிருந்தாங்க.

விஜயகுமாரி எஸ்.எஸ்.ஆரின் மாணவி. இந்த மாணவி, எஸ்.எஸ்.ஆரை லவ்வுவாறா? இது அவருக்கு புடிக்கல. எவ்ளோ................... அட்வைஸ் பண்ணறார். 

இப்பதான் அட்வைஸ் புடிக்காதுன்னா, அப்பவே இப்டித்தான் போலியே.

விஜயகுமாரி எஸ்.எஸ்.ஆர். சொல்லறத கேக்.............கணுமே. கேக்கல. அவரைத்தான் கண்ணாலம் கட்டிக்கணும்ங்கற வெறித்தனமா லவ்வுறார்.

“மாதா, பிதா குரு, தெய்வம். இதில மூணாவது இடத்தில இருக்கிறவர் குரு. அந்த குருவை கல்யாணம் செய்றது தப்பு.” இப்டீல்லாம் எஸ்.எஸ்.ஆர். சொல்லி பாக்கிறார். கேக்கலியே. அவ்ளோ.............. பிடிவாதம். பின்ன என்ன செய்றது? அடிக்க அடிக்க அம்மியும் நகர்ந்துச்சு. வேற வழி?

கல்லூரியில விழா. கல்லூரியை அலங்காரம் பண்றாங்க. அதை எஸ்.எஸ்.ஆர். சூப்பர்வைஸ் பண்றார். அந்த சமயத்தில டெரெஸ்ல  நின்னு, “அதை அப்டி செய், இதை இங்க கட்டு”ன்னுட்டு வேலை செய்ற மாணவர்களுக்கு இன்ஸ்ட்ரக் ஷன் கொடுத்துட்டு இருந்த எஸ்.எஸ்.ஆர்., தெரியாத்தனமா அங்க இருந்து தொம்...................முன்னு கீழ விழுர்றார்.

தெரியாத்தனமா விழாம, அப்புறம் என்ன, தெரிஞ்சா விழுவாங்கன்னு எடக்.......கு மடக்கா எதையாவது கேட்டு வைக்காதீங்க. எனக்கு பதில் தெரியாது. கதைனா அப்படித்தான் எழுதணும். அம்புட்டுதான்.

கீழ விழுந்த எஸ்.எஸ்.ஆருக்கு வெளீல எதுவும் அடிபடல. உள்............. காயம். தாம்பத்யத்தில ஈடுபட்டா, அவர் உயிர் போயிரும். இப்படி டாக்டருங்க சொல்லிட்டாங்க. இவரது வாழ்க்கையில ஒரு அடி. இது அவரைத் தவிர மத்தவங்களுக்கெல்லாம்  தெரியும். 

எஸ்.எஸ்.ஆர். விஜயகுமாரியை நெருங்கும்போதெல்லாம் விஜயகுமாரி விலகி................. விலகி போறார். SSRக்கு  கோவமோ............ கோவம்.

ஒரு கட்டத்தில இந்த விஷயம் எஸ்.எஸ்.ஆருக்கும் தெரிஞ்சு போவுது. ரொம்பவும் fee.........................l பண்றார். மனைவியின் வாழ்க்கையே போச்சேன்னு வருத்தப்பட்றார். என்னவெல்லாமோ, எப்டீல்லாமோ யோசிச்சு....................... யோசிச்சு, ஒரு முடிவுக்கு வர்றார்.

மனைவிக்கு, இன்னொரு கல்யாணம் செஞ்சு வச்சுறலாம்னு. தாம்பொண்டாட்டிக்கு மறுமணம் செஞ்சு வைக்க ஆசைபட்ற புருஷன். தன் நண்பன் அசோகனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க முடிவு செய்றார். அசோகன் விஜயகுமாரியின் தாய்மாமனும்கூட. ஆனா இதுக்கு விஜயகுமாரி எப்டீ சரீம்பார்? மாட்டேன்னுட்டார். அப்டீ இப்டீன்னு சம்மதிக்க வச்சுட்டார்னு வைங்க.

இப்போ இதுல இன்னொரு விஷயம் இருக்கு. மனைவிக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வைக்கணும்னா............, கணவன் மனைவி 

கனெக் ஷன் கட் ஆகணுமே. அதுவும் நடக்குது. ஆமா, ரெண்டு பேருக்கும் விவாகரத்து நடக்குது.

சரி, இவ்ளோவும் நடந்துருச்சு. இப்போ விஜயகுமாரிக்கும், அசோகனுக்கும் கல்யாணம் நடத்த எந்த தடையும் இல்லியே.

மாப்பிள்ளை கோலத்தில அசோகன் மணவறைல உக்காந்திருந்தார். விஜயகுமாரி மணக்கோலத்தில வந்து, SSRஇன் அம்மா முன்னால வந்து நின்னாரு. அவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கினாரு. எஸ்.எஸ்.ஆர்ட்டையும் ஆசீர்வாதம் வாங்க, அவர் கால்ல விழுந்தாரு. எந்திரிக்க முயற்சி செஞ்சார். முடியல. கீழ விழுந்துட்டார். அம்புட்டுதான். எந்திரிக்கல. இப்டீ முடியுது படம். ஆக இந்தப் படத்தின் மாரல் என்ன? ஒருவனுக்கு ஒருத்.............திதான்.

நல்ல வேள, அசோகன் தாலி கட்றதுக்கு முன்னாலயே விஜயகுமாரி அவுட். இல்லேன்னா அசோகன் வாழ்க்கைல வீணா போயிருக்கும். தப்பிச்சார் அசோகன். 

விஜயகுமாரி, புஷ்பலதா, MV ராஜம்மா, SSR, அசோகன், SV ரங்காராவ், நாகையா, MR ராதா, சகஸ்ரநாமம் போன்ற நட்சத்திர கும்பல்இந்தப் படத்தில. ம்யூசிக் KV மகாதேவனும், பாட்டுக்கள் கண்ணதாசனும்.

KS கோபாலகிருஷ்ணன் இந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதினார். ஏ.எல்.ஸ்ரீனிவாசன் தயாரிப்பாளர். டைரக்டர் வேணுமே. யாரை புடிக்கிறது, எங்க தேடறது? ALS, KSG மேல ரொம்.............ப நம்பிக்கை வச்சிருந்தாராம். 

அதனால என்..............ன செஞ்சுட்டார்? டைரக்ட் பண்ற வேலைய KSGஐ நம்............பி, அவரை டைரக்ட் செய்ய சொல்லிட்டா.................ராம். இது ALSஇன் friendsக்கு புடிக்கல. இந்த ரிஸ்க்ல்லாம் வேணாம்னு அவர்ட்ட சொல்லியிருக்காங்க. கதை வசனம் எழுதுறவங்க, அதை மட்............டும்தான் செய்யணுமா? டைரக்ட்ட கூடாதாக்கும்.

பெட்ரோமாஸ் லைட்டே..............தான் வேணுமா?

கதை வசனம் எழுத மட்டும்தான் தெரியும்னு நெனச்சுட்டீங்களா, டைரக்ட்டும் செய்றேன் பாருங்கன்னு, சாரதா படத்தை KSG டைரக்ட்டும் செஞ்சுட்டார். அதுவும் இதுதான் KSGக்கு முதல் படம் வேற.

இது மட்டுமா, விநியோகஸ்தர்கள் சும்மா இருந்தாங்களா? கொடுத்த அட்வான்ஸை திரும்ப கேக்குற நெருக்கடியா............ன நிலைமை வந்துருச்சு.

எல்லா...............த்தையும் சமாளிச்சு, படமும் ரிலீஸ் ஆச்சு. அப்புறம் பாக்கணும். வசூல் கன்னா....................பின்னான்னு வந்துச்சு. அது மட்டுமா? மாநிலத்தின் சிறந்த படம்னு சொல்லி, தேசிய விருதும் கெடச்சிருச்சு.

இதுக்கப்புறமா ALS என்ன செஞ்சார் தெரீமா? மொதல்ல அவர் ALS ப்ரொடக் ஷன் மூலமா படங்களை தயாரிச்சிட்டு இருந்தார். அப்புறமா மெஜெஸ்டிக்னு ஒரு ஸ்டூடியோவை குத்தகைக்கு வாங்கி, படங்களை தயாரிக்க ஆரம்பிச்சார். இந்த சாராதா ஓஹோ..................ன்னு ஓடி வெற்றி பெற்றார்ல. அதனால, குத்தகைக்கு எடுத்திருந்த மெஜஸ்டிக் ஸ்டூடியோவை விலைக்கே..... வாங்கிட்டாராம். அதுக்கு பேரையும் மாத்திட்டார். என்னான்னு? சாரதா ஸ்டூடியோதான்.

விஜயகுமாரி பேர் படத்தில சாரதா. அதனாலதான் இந்தப் படத்துக்கு அந்த கேரக்டர் பேரையே வச்சுட்டார்.  



- ரமணி

Heezulia மீண்டும் சந்திப்போம்

avatar
Guest
Guest

PostGuest Mon Feb 26, 2018 1:06 am

சிறி தேவியை பற்றி ஸ்பெஷல் பதிவு போட்டிருக்கலாம்!

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Feb 26, 2018 12:17 pm

26.02.2018 

சிறி தேவி யார்னே எனக்கு தெரியாதே.

ஸ்ரீதேவிதான் எனக்கு தெரிஞ்ச நடிகை. 

இவரை பற்றித்தான் ப்ரணவ், அய்யாசாமி சார் எழுதியிருக்காங்க. இதுக்..........கு மேல நான் என்னத்த புதுஸ்...........ஸா  எழுதிற போறேன், சொல்லுங்க. சினிமாவாகட்டும், வேற எந்த செய்தியும்தான் அய்யாசாமி சார்தான் சுடச்சுட update தந்துட்டே............... இருக்காரே. 

இதை எழுதிட்டு இருக்கும்போது கூட எனக்கு ஒரு நியூஸ் அலெர்ட் வந்துச்சு, 'துபாயில் ஸ்ரீதேவிக்கு உண்மையில் நடந்தது என்ன' ன்னு ஒரு தலைப்பில.

Heezulia 

avatar
Guest
Guest

PostGuest Mon Feb 26, 2018 1:04 pm

நான் இப்போ ஜெகதீசன் ஐயா கிட்டே  தமிழ் படிக்கிறேன். முடிந்தவரை தமிழ் தான். ஸ்ரீ  தமிழ் இல்லை.
இணையத்தில் சமூக வளைத்த தளங்களில் - உண்மையில் நடந்தது என்ன- என பொய் தங்களுக்கு வேண்டியபடி எழுதுவாங்க. என்ன பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை காரணம் என சொல்வார்கள் என நினைக்கிறேன்.

நன்றி.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Feb 26, 2018 1:57 pm

26.02.2018 

என்னாது, தமிழு................... படிக்கிறீங்களா? அப்ப, உங்களுக்கு தமிழ் தெல்லேதா? சரிதான் போங்க.

தமிழ் தேரீலேன்னா நீங்க டைப் அடிக்க ஆள வச்சிருக்கீங்களா? எவ்ளோ சம்பளம்? மாச சம்பளமா, வார சம்பளமா, டெய்லியா? உங்க வீட்லயே தங்கியிருக்காரா, தென............மும் வந்துட்டு போறாரா? 

ஸ்ரீ தமிழ் இல்ல. சரிதான். ஆனா ஜெகதீசன் - 'ஜெ' என்ன பாஷை சொல்லுங்க? பேர்ல இப்டீ ஸ்ரீ, ஜ, ஹ, ஷ, க்ஷ,ஸ ங்கற வடமொழி எழுத்து வர்றது ஜகஜம். கண்டுக்க கூடாது. 

ஸ்ரீதேவியை பற்றி நான் படிச்சது, நீங்க சொன்னதுதான்.  ஆனா சமூக வலைதளத்ல நான் பாக்கல. ஹிந்து, விகடன், Times Of India, இன்னும் சில நியூஸ் பேப்பர்ல நான் சேர்ந்திருக்கேன்.  அங்கே இருந்து, எனக்கு டெய்லி நியூஸ் அலெர்ட், நான் கம்ப்யூட்டர்ல வேல செஞ்சுட்டு இருக்கும்போதே வந்துட்டே............. இருக்கும். இப்டித்தான் எனக்கு எல்லா நியூஸ் தெரிஞ்சுரும். 

Heezulia

avatar
Guest
Guest

PostGuest Mon Feb 26, 2018 2:08 pm

திரும்ப ஒருமுறை படியுங்க.முடிந்தவரை

விடுங்க. ஆனா புதிய செய்தி - குளியல் தொட்டியில் இறந்தார். இன்னும் எத்தனையோ வரும்.
நியூஸ் பேப்பர் ஒன்றும் விதிவிலக்கல்ல. எல்லாம் ஒன்றுதான். அங்கிருந்து இங்கே இங்கிருந்து அங்கே.தீர விசாரித்து அறிவதே மேல்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Feb 26, 2018 2:34 pm

26.02.2018 

சரி............... படிச்சுட்டேன், முடிஞ்.............சவரை படிச்சிட்டேனே. உங்களுக்கு 'செகதீசன்' ன்னு எழுத முடியாம போச்சே. ஓஹோ, அவர் கோவிச்சுக்குவாரோ? 

boனிகபூருக்கே உண்மை தெரியுமோ என்னமோ. ஒண்ணு பண்ணலாம். துபாய்க்கு மூணு டிக்கெட் போடுங்க. உங்களுக்கு தெரிஞ்ச ஒரு detective யாரையாச்சும் கூப்ட்டுக்கோங்க. நாம மூ...........ணு பேரும் துபாய்க்கு போயி............., உண்மைய தீ................ர விசாரிச்சு, ரிப்போர்ட்டர்ஸுக்கு உண்மையான நியூஸ் கொடுத்து, நல்ல பேர் வாங்கிக்கலாம். என்ன சொல்றீங்க? உங்களுக்கு நானு பாதுகா.......ப்பா இருக்கேன், என்ன?  

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4822
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Feb 26, 2018 3:22 pm

26.02.2018 

நியூஸ்பேப்பர்ல வர்றது நம்புறதும் நம்பாததும் அவங்கவங்க இஷ்டம். பேப்பரையே படிச்சு பிரயோஜனம் இல்ல. நியூஸை எப்படி தெரிஞ்சுக்கலாம்னு நினைக்கிறீங்க? 

அச்சச்சோ, இதை பத்தி எழுதணும்னா, பெரீ............ய  கட்டுரையால எழுத வேண்டியதிருக்கும். வேண்டவே............ வேண்டாம்பா. 

Heezulia


Sponsored content

PostSponsored content



Page 12 of 17 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக