புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_m10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10 
74 Posts - 44%
heezulia
புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_m10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10 
71 Posts - 43%
prajai
புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_m10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_m10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_m10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10 
2 Posts - 1%
jairam
புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_m10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_m10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_m10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10 
2 Posts - 1%
kargan86
புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_m10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_m10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_m10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_m10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_m10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10 
10 Posts - 5%
prajai
புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_m10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10 
8 Posts - 4%
Jenila
புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_m10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_m10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10 
3 Posts - 1%

Baarushree
புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_m10புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்!

ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Thu Nov 30, 2017 4:47 pm

ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கின் போது அதிக வலியால் அவதிப்படும் ஒவ்வொரு பெண்ணும், ‘இனி மாதவிலக்கு வராமலே போய்விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்று யோசிப்பது உண்டு. அதே நேரம், 45 – 50 வயதில் மெனோபாஸ் ஏற்படும்போது பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். இன்றைக்குப் பெரும்பாலான பெண்களுக்கு மெனோபாஸ் எனப்படும் மாதவிலக்குச் சுழற்சி நிற்பது பற்றிய விழிப்பு உணர்வு இருக்கிறது. ‘வாழ்வின் நடுப்பகுதியில் இது ஏற்படும், அப்போது பல ஹார்மோன்கள் மற்றும் உடலியல் மாற்றங்கள் ஏற்படும்’ என்று தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆனால் அந்த மாற்றங்களை அடையாளம் காணத் தவறிவிடுகின்றனர்.

40 வயதைக் கடந்த பெண்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார்கள் அல்லது அடிக்கடி சோர்ந்து காணப்படுகிறார்கள் என்றால், அது மெனோபாஸுக்கான அறிகுறியாகக்கூட இருக்கலாம் என்கிற புரிதல் அவசியம். பெண்களுக்கு மெனோபாஸ் ஏன் ஏற்படுகிறது, அதன் அறிகுறிகள் என்னென்ன என்பதைத் தெரிந்து கொண்டோம் என்றால், மெனோபாஸுக்குப் பிறகான சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.

மெனோபாஸ் ஏன்?
ஒவ்வொரு பெண்ணுக்கும் பிறக்கும்போதே அவர்கள் சினைப்பையில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் கருமுட்டைகள் இருக்கும். இந்தச் சினைப்பையில்தான் இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்டிரான் உற்பத்தியாகின்றன. இதன் விளைவால், ஒரு பெண் பூப்பெய்துதலில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு கருமுட்டை முதிர்வடைந்து வெளியிடப்படுவதும் மாதவிடாய் சுழற்சியும் நடக்கும். பெண்களுக்கு குறிப்பிட்ட வயதுக்கு மேல் சினைப்பை கருமுட்டை வெளியிடுவதை நிறுத்தும்போது, மாதவிடாய் நின்றுவிடும். தொடர்ந்து ஓராண்டுக்கு மாதவிலக்கு இல்லை என்ற நிலையை மெனோபாஸ் என்கிறோம்.
பெண்களின் உடல்நிலை, மரபு ஆகியவற்றைப் பொறுத்து, மெனோபாஸ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயதில் நிகழலாம். பொதுவாக, 49 முதல் 52 வயது வரையிலான பெண்களுக்கு, ஒரு வருடத்துக்கும் மேலாக மாதவிடாய் சுழற்சி நிகழாமல் இருந்தால், அதை மெனோபாஸ் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். சிலருக்குச் சீரற்ற சுழற்சி காரணமாகவும் மாதவிடாய் தள்ளிப்போகலாம் என்பதால், ஆறு மாதங்கள் வரை மாதவிடாய் நிகழாமல் இருந்தால், அதை மெனோபாஸாகப் பொருட்படுத்தத் தேவையில்லை.

அறிகுறிகள்
சீரற்ற மாதவிடாய், அதிகப்படியான உதிரப்போக்கு அல்லது குறைவான உதிரப்போக்கு, 15 நாள்களுக்குள் மாதவிடாய் சுழற்சி, பிறப்புறுப்பில் வறட்சி, உடலுறவில் நாட்டமின்மை, எரிச்சல், கோபம், சரும வறட்சி, அதிகப்படியாக வியர்த்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல்… இவை யாவும் இதன் அறிகுறிகள்.
மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு இயல்பாகவே ‘மூட் ஸ்விங்’ ஏற்படலாம். இதனால் சோர்ந்துபோவது, பயம், பதற்றம், தூக்கமின்மை, ஞாபகமறதி இவையெல்லாம் அளவுக்கு அதிகமாக நிகழலாம்.
கால்சியம் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் எலும்புத் தேய்மானமும், மூட்டுவலியும் உண்டாகலாம். ஆதலால் இந்தக் காலகட்டத்தில் எலும்புகளுக்குப் பலம் சேர்க்கும்விதமாகக் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்துக்கொள்ளலாம்.
சிலருக்கு 30 வயதைத் தாண்டியதுமே மெனோபாஸ் அறிகுறிகள் தென்பட வாய்ப்புண்டு. அதனால் அப்போதிருந்தே ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதுடன் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வைத் தரக்கூடிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம்.

மெனோபாஸ் சமயத்தில் நிகழும் மனநலப் பிரச்னைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்துப் பேசுகிறார், மனநல மருத்துவர் ராமன்.
“மெனோபாஸுக்கு முன்பு பல வருடங்களாகவே பெண் உடல் அதற்குத் தயாராகும். 52 வயதில் நிகழவிருக்கும் மெனோபாஸுக்கான உடல் ஏற்பாடு, 45 வயதில் இருந்தே தொடங்கிவிடலாம். அந்தக் காலகட்டத்தில் (Perimenopause) அவர்கள் மனநலம் சார்ந்த பிரச்னைகளை அதிகம் எதிர்கொள்ள நேரிடும்.
திருப்தியான வாழ்க்கை அமையாதவர்கள், கணவன் மற்றும் குழந்தைகளிடம் உள்ள பந்தத்தில் குழப்பம் உள்ளவர்கள், உடல்ரீதியாக, மனரீதியாக, வயதின் காரணமாக, பணம் மற்றும் நோய் காரணமாக தங்கள் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய முடியாத நிலையில் உள்ளவர்கள், குழந்தைகளிடமிருந்து விலகியிருப்பவர்கள் போன்றோருக்கு மனநலம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.
மெனோபாஸ் சமயத்தில் பல பெண்களுக்கு, திடீரென உடல் கதகதப்பாவது அல்லது சூடாவது (Hot Flushes), இனம்புரியாத மன அழுத்தம், விரைவில் எரிச்சலடைவது, சலிப்பு, தன்னைப் பற்றிய தாழ்வான எண்ணங்கள், நம்பிக்கைக் குறைவு, அழுகை போன்ற உணர்வுகள் ஏற்படலாம். இதை மெனோபாஸ் சிண்ட்ரோம் (menopause syndrome) என்போம்.

தீர்வு என்ன?
முதலில், இது எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் பிரச்னைதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரே வயதுள்ள பெண்களோடு கலந்துபேசி, அனைவரும் எதிர்கொள்ள நேரிடும் அறிகுறிகள், பிரச்னைகளைப் பகிர்ந்துகொண்டால் தேவையற்ற பதற்றத்தைக் குறைக்கலாம்.
உடற்பயிற்சி, ஊட்டச்சத்துள்ள உணவுகள் என வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு எலும்புத் தேய்மானம், புற்றுநோய், பெண் உறுப்பில் ஈரப்பதம் குறைதல் ஆகியவை ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படலாம் என்பதால், ஹார்மோன் சிகிச்சை (Hormone Replacement Treatment) ஒரு சிலருக்குத் தேவைப்படலாம்.
பதற்றம், மன அழுத்தத்துக்கு மனநல ஆலோசகர், மனநல மருத்துவரிடம் கவுன்சலிங் மற்றும் சிகிச்சை பெறலாம்.
தன்னைப் பற்றிய, தன் உடலமைப்பு குறித்த எண்ணங்களை ஆக்கபூர்வமாக, நேர்மறையாக மாற்றுவது முக்கியம்.
உடல்நிலை, மனநிலை குறித்த அச்சம் தவிர்த்து, தனக்குப் பிடித்த செயல்களில் மனதைச் செலுத்துவது நல்லது.
ஆண்கள் தங்களின் தாய்க்கும் மனைவிக்கும் மெனோபாஸ் சமயத்தில் அவர்களுக்குத் தேவைப்படும் எமோஷனல் ஆதரவைத் தவறாமல் கொடுக்க வேண்டும்.”

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக