புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_m10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_m10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10 
1 Post - 14%
Manimegala
காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_m10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_m10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_m10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_m10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10 
11 Posts - 4%
prajai
காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_m10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10 
9 Posts - 4%
Jenila
காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_m10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10 
4 Posts - 2%
Rutu
காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_m10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_m10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_m10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_m10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Barushree
காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_m10காதலில் உங்கள் குணம் எப்படி? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலில் உங்கள் குணம் எப்படி?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 09, 2009 5:34 am

காதலில் உங்கள் குணம் எப்படி? Loveகாதலில் உங்கள் குணம் எப்படி என்ற இந்தக் கட்டுரையை நேயர் பிஷான் கலா, The book of love என்ற புத்தகத்திலிருந்து எடுத்து என்னோடு பகிர்ந்துக் கொண்டிருந்தார். எனது நிகழ்ச்சியிலும் இடம் பெற்ற இந்த காதல் ஜோசியத்தை படித்துப் பாருங்க... புன்னகை எல்லா வயதினரும் இந்தக் கட்டுரையைப் படிக்கும் வாய்ப்பிருப்பதால், கட்டுரையில் இடம் பெற்ற சில விஷயங்களை நீக்கியிருக்கிறேன். விரிவான விளக்கத்திற்கு
The book of love புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். புன்னகை

காதலில் உங்கள் குணம் எப்படி?
ஒருவரின் பிறந்த ஆண்டு + மாதம் + தேதி =
உ+ம் 2.2.1969 2 + 2 + 1 + 9 + 6 + 9 + = 29
இதையும் பிரித்துக் கூட்ட வேண்டும் 2 + 9 = 11
1+1=2 இதுதான் இவருடைய காதல் எண் {love number}

எண் ஒன்று - பெண்ணுக்குரிய குணம்
வாழ்கையை நுனிக்கரும்பு வரை சுவைத்திட ஆர்வமுள்ளவர். வரப்போகும் கணவன் தன்னைவிட எல்லா அம்சங்களிலும் உயர்ந்து நிற்க வேண்டுமென்று எதிர்பார்ப்பவர். அப்படிப்பட்டவரை ஆதாரனை செய்யத் தவறமாட்டீர்கள். லட்சியப்போக்கும், சாதுர்யமும், நகைச்சுவையும் நிரம்பியவர்.

எண் ஒன்று - ஆணுக்குரிய குணம்
மனைவியிடத்தில் விசுவாசத்தோடும், பெருந்தன்மையோடும், நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள். மனைவியின் செயல்களில் குறைக் கண்டுபிடிப்பதைத் தவிர்த்து விடுங்கள். அதுவே, உங்கள் வாழ்க்கையை சொர்க்கம் போல் மாற்றிவிடும்.

எண் இரண்டு - பெண்ணுக்குரிய குணம்
கணவர் எள் கொண்டு வா என்றால் எண்ணெய் இதோ என்று சொல்லும் சுபாவம் உடையவர். அடிக்கடி உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தொட்டாற்சிணுங்கி நீங்கள். உங்கள் ஒவ்வொரு பணியையும், உங்கள் அலங்காரத்தையும், உங்கள் கணவர்{அ} காதலர் வாய் நிறைய மெச்ச வேண்டுமென்று எதிர்பார்பபவர். நீங்கள் நல்ல நகைச்சுவை நிரம்பியவர். நீங்கள் இருக்குமிடத்தில் எப்பொழுதும் கலகலப்புத்தான்.

எண் இரண்டு - ஆணுக்குரிய குணம்
நீங்கள் ஒரு காதல் மன்னன். அதோடு உங்கள் காதலியின் முறையீடுகளை அனுதாபத்தோடு கேட்டு, தீர்வு காணத் தவறமாட்டீர்கள்.

எண் மூன்று - பெண்ணுக்குரிய குணம்
ஆண்மை நிறைந்தவரையே எதிர்பார்ப்பீர்கள். அழகுகூட இரண்டாம் பட்சம்தான். நாகரீகத்தை எதிர்பார்ப்பீர்கள். வீட்டுப் பணியுடன், வெளிப்பணியையும் திறம்பட வகிக்கக்கூடியவர். உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியின் பாட்டுக்கு இலக்கணம் நீங்களேதான்.

எண் மூன்று - ஆணுக்குரிய குணம்
ஓர் உத்தம புருஷனின் கல்யாண குணங்கள் அத்தனையும் பொருந்தியவர். எல்லோருக்கும் பரிசுகளையும் பண்டங்களையும் வாரி வழங்கும் கர்ணன். எல்லா விஷயங்களையும் பேதமின்றி விளையாட்டாகவே எடுத்துக்கொள்பவர். சுவையான பேச்சாளர். பொறாமை என்றால் அது என்ன விலையென்று கேட்பவர்.

எண் நான்கு - பெண்ணுக்குரிய குணம்
உங்களை நேசிப்பவரிடம் விசுவாசமாகவும், நன்றியுள்ளவராகவும், அனுசரணையுள்ளவராகவும் இருப்பீர்கள். நீங்கள் இருக்குமிடத்தில் கும்மாளமும் வேடிக்கையும் சிரிப்பும் தான்.

எண் நான்கு - ஆணுக்குரிய குணம்
குழந்தைகளையும், மனைவியையும் அதிகமாக நேசிப்பவர். விசால மனமும், பெருந்தன்னையும் நிறைந்தவர். உங்கள் மனதை பறிகொடுத்தவருக்காக உயிரைக் கூட தியாகம் செய்யத் தயங்காதவர். பரிபூரண சுதந்திரத்தை வழங்குபவர். உங்களை கணவராக அடைபவர் ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

எண் ஐந்து - பெண்ணுக்குரிய குணம்
பெண்மை பரி பூரணமாக குடிகொண்டுள்ளவர் நீங்கள். உங்களை மனைவியாக அடையப் போகிறவர்கள் ரொம்பவும் அதிஷ்டசாலிதான். உலகை ஒரு சுற்று சுற்றி வர, பேராசை கொண்டவர்.

எண் ஐந்து - ஆணுக்குரிய குணம்
பெண்களிடையே நீங்கள் மிகப் பிரபலம். உங்கள் பார்வைக்காக ஏங்கும் பெண்கள் ஏராளம். உங்களின் போக்கு எதிர்த்தரப்பினருக்கு அதிர்ச்சியையும் அளிக்கலாம், ஆனந்த்ததையும் அளிக்கலாம். உங்களுக்கு காதல் வாழ்க்கை ஒரு சவால்தான்!

எண் ஆறு - பெண்ணுக்குரிய குணம்
குப்பை மேட்டைக்கூட கோவிலாக்கும் கலை நயம் படைத்தவர். என் கணவர், என் கு்ழந்தைகள்தான் உலகம் என்று வாழ்ந்து காட்டக் கூடிய உண்மையான தாய் நீங்கள். அது அது எங்கு இருக்க வேண்டுமென்பதில் தீவிரம் காட்டுவீர்கள். ஓர் ஆசாதார மனைவி என்பதற்கு உண்டான அத்தனை தகுதிகளையும் கொண்டவர் .

எண் ஆறு - ஆணுக்குரிய குணம்
காதல் பவித்திரமானது என எண்ணுபவர். பெண்ணை மலரெனக் கையாளும் பாங்குடையவர். அழகை ஆராதனை செய்யும் அதே சமயத்தில் கவிதைகளையும் எழுதித் தள்ளுவீர்கள். மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற வாசகம் உங்களுக்காகவேதான்.

எண் ஏழு - பெண்ணுக்குரிய குணம்
உடுப்பது, உண்பது, பேசுவது, காதலிப்பது எல்லாமே ஏனோ தானோதான். பணம், பதவி, பகட்டு எல்லாமே உங்களுக்கு அனாவசியம்தான்.... சராசரிப் பெண்ணின் ஆபாசங்களிலிருந்து வேறுபட்டு தனித்து நிற்கும் ஆபூர்வப்பிறவி நீங்கள். எந்த ஒரு விஷயத்திலும் கட்டுப்பாடற்ற தனிக்காட்டு ராணி நீங்கள். வெளிவேஷம் போடத்தெரியாதவர்.

எண் ஏழு - ஆணுக்குரிய குணம்
சதா சர்வகாலமும் கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கும் பண்புடையவர். அதோடு புத்தகமும் கையுமாய் காரணகாரியத்தில் ஆராய்ச்சில் மூழ்கி விடுவீர்கள். ஒரு பெண் உங்களைக் காதலிக்க நேர்ந்தாலும் அவள் என்னை ஏன் காதலித்தாள், எந்த அம்சம் பிரதானம், எந்த அடிப்படையில் காதலித்தாள் என்ற ஆராய்ச்சியில் மூழ்கி, நேசிக்க வேண்டியதையெல்லாம் கைநழுவ விட்டு விடுவீர்கள். திருமணவாழ்கை வெற்றியடைவது அதிஷ்டத்தைப் பொறுத்த்து.

எண் எட்டு - பெண்ணுக்குரிய குணம்
கலை பொருந்திய, கவர்ச்சி நிரம்பிய முகம். முதல் சந்திப்பில் நீங்கள் அகம்பாவம் பிடித்தவர் போல் பழகுவதாக மற்றவர்கள் நினைப்பார்கள். ஆனால் பழகப் பழகத்தான் நீங்கள் இனியவர் என்று உணர்வார்கள். இஷ்டப்பட்டதை அடையத் தவறமாட்டீர்கள். அதிகாரமும், பணமும் உள்ளவரைத் தான் நீங்கள் தேர்தெடுப்பீர்கள். நீங்கள் உணர்ச்சி வசப்படும்பொழுது ஒருவரை இமயமலையின் உச்சியில் கொண்டு உட்காரவும் வைப்பீர்கள்; அவரை அதலபாதாளத்திலும் தள்ளுவீர்கள்.

எண் எட்டு - ஆணுக்குரிய குணம்
நல்ல தாம்பத்தியத்துக்கு இடையூராக இருப்பது உங்களின் பொறாமைக் குணம்தான். சமூக‌ அந்தஸ்திலும், பொருளாதார மட்டத்திலும் உயர்ந்து நிற்கும் நீங்கள், சொர்க்க வாழ்க்கை அடைவீர்கள். வெற்றிகளும், தோல்விகளும் அடுக்கடுக்காக எதிர்பட்டாலும், சிறிதும் மனம் தளராமல் லட்சியவாதியாகச் செயல்பட்டு வெற்றியின் சிகரத்தை எட்டிப் பிடித்திடுவீர்கள். நீங்கள் பிறக்கும்பொழுதே சாமர்தியமும், புத்திசாலித்தனமும் உங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் நீங்கள் வெற்றித் திருமகனாக விளங்குவதில் வியப்பில்லை.

எண் ஒன்பது - பெண்ணுக்குரிய குணம்
உங்களுடன் சேர்ந்து வாழும் வாழ்கைதான் சொர்க்கம் என்று உங்கள் கணவர் கூறும் அளவுக்கு நீங்கள் அன்பும் காதலும் மிக்கவர்.

எண் ஒன்பது - ஆணுக்குரிய குணம்
எறும்பின் சுறுசுறுப்போடும், லட்சியத்தோடும், உறுதியோடும் செயல்பட்டு அடையவேண்டியதெல்லாம் அடைவீர்கள். எந்தப் பணியை ஒப்படைத்தாலும் திறம் பட நிர்வகித்து நல்ல நிர்வாகி என்ற பாராட்டைப் பெறுவீர்கள். அரசியலில் நுழைந்தால் மக்கள் அபிமானத் தலைவனாக்க கொடி கட்டிப் பறக்கலாம்.


by விமலா.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Dec 09, 2009 9:57 am

எண் ஏழு - ஆணுக்குரிய குணம்
சதா சர்வகாலமும் கற்பனை
உலகில் சிறகடித்துப் பறக்கும் பண்புடையவர். அதோடு புத்தகமும் கையுமாய்
காரணகாரியத்தில் ஆராய்ச்சில் மூழ்கி விடுவீர்கள். ஒரு பெண் உங்களைக்
காதலிக்க நேர்ந்தாலும் அவள் என்னை ஏன் காதலித்தாள், எந்த அம்சம் பிரதானம்,
எந்த அடிப்படையில் காதலித்தாள் என்ற ஆராய்ச்சியில் மூழ்கி, நேசிக்க
வேண்டியதையெல்லாம் கைநழுவ விட்டு விடுவீர்கள். திருமணவாழ்கை வெற்றியடைவது
அதிஷ்டத்தைப் பொறுத்த்து.

காதலில் உங்கள் குணம் எப்படி? 677196 காதலில் உங்கள் குணம் எப்படி? 677196 காதலில் உங்கள் குணம் எப்படி? 677196 காதலில் உங்கள் குணம் எப்படி? 677196 காதலில் உங்கள் குணம் எப்படி? 938222

அண்ணா உண்மை அண்ணா
என்னுடையது மட்டுமல்ல என் துணையுடையதும் தான்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 09, 2009 10:05 am

நன்றி தம்பி காதலில் உங்கள் குணம் எப்படி? 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக