புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
44 Posts - 59%
heezulia
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
3 Posts - 4%
viyasan
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
236 Posts - 42%
heezulia
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
13 Posts - 2%
prajai
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு


   
   

Page 5 of 39 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 39  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 21, 2017 4:29 pm

First topic message reminder :

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Aq2clnl9Th2yhBRrPpLq+1
-
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 0iCGnvzQQCm6GiQGtvsS+2


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 06, 2018 9:04 pm

ayyasamy ram wrote:இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 O7KJE7GTT1K8I9sI4zSf+3
-

-
ஹா..ஹா..ஹா... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 06, 2018 9:05 pm

ayyasamy ram wrote:இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 RCDgavZdTe6xkGc5l3tF+5
-
அடாடா....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 06, 2018 9:05 pm

ayyasamy ram wrote:இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 JHUk65Qz67ZIMXy7u6QX+6622107e-aba6-43c1-a2cd-e89a9fb1016d
ஓ .... ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 06, 2018 9:06 pm

ayyasamy ram wrote:முந்தி Allout" போட்டா கொசு அவுட்

இப்ப "கொசு" போட்டா ஆள் அவுட்
-
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 Dengu_308_1_13217..
m சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 06, 2018 9:07 pm

ayyasamy ram wrote:இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 ELARGE_20171023121025416868

நன்றி - தினமலர்
சூப்பர்.... இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 3838410834 இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 3838410834 இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 06, 2018 9:09 pm

ayyasamy ram wrote:ஊழல்ல நம்மள மிஞ்ச உலகத்துலயே ஆளு இருக்கா என்ன.?
------------------------------------------------

டொனால்டு ட்ரம்ப்பு வெள்ளை மாளிகைக்குப் பெயிண்ட் அடிக்க நினைத்தார். பெயிண்ட் அடிப்பதற்கான ஒப்பந்தம் விடுவதற்காக அழைப்பு விடுத்திருக்கிறார்.

சீனாக்காரன் 3 மில்லியன் டாலர் செலவாகுமென்று ஒப்பந்தத் தொகை கேட்டிருக்கிறான்.

ஐரோப்பாக்காரன் 7 மில்லியன் டாலர் செலவாகுமென்று ஒப்பந்தத் தொகை கேட்டிருக்கிறான்.

இந்தியாக்காரன் 10 மில்லியன் டாலர் செலவாகுமென்று ஒப்பந்தத் தொகை கேட்டிருக்கிறான்.

ட்ரம்ப்பு சீனாக்காரனை அழைத்து, "நீ எப்படி 3 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தத் தொகை நிர்ணயித்தாய்?" எனக் கேட்டார். அவன். "1 மில்லியன் பெயிண்ட் செலவுக்கு, 1 மில்லியன் வேலையாள் கூலிக்கு, 1 மில்லியன் லாபத் தொகை" என்றான்.

ட்ரம்ப்பு ஐரோப்பாக்காரனை அழைத்து, "நீ எப்படி 7 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தத் தொகை நிர்ணயித்தாய்?" எனக் கேட்டார். அவன். "3 மில்லியன் பெயிண்ட் செலவுக்கு, 2 மில்லியன் வேலையாள் கூலிக்கு, 2 மில்லியன் லாபத் தொகை" என்றான்.

ட்ரம்ப்பு இந்தியாக்காரனை அழைத்து, "நீ எப்படி 10 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தத் தொகை நிர்ணயித்தாய்?" எனக் கேட்டார். அவன். "4 மில்லியன் உங்களுக்கு, 3 மில்லியன் எனக்கு, நாம் இருவரும் இணைந்து 3 மில்லியனை சீனாக்காரனிடம் கொடுத்து அந்த வேலையைச் செய்யச் சொல்லுவோம்" என்றான்.

ட்ரம்ப்பு ஒரேயடியாய்ங அசந்து போனார். வேறு பேச்சுப் பேசாமால் இந்தியாக்காரனுக்கே ஒப்பந்தத்தை வழங்கினார்.

இது தன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது....
ம்ம்...உண்மைதான்... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 06, 2018 9:10 pm

ayyasamy ram wrote:சொர்க்கத்துக்கு சென்ற இறந்த ஒருவர் , அங்கிருந்த சுவரில் மாட்டப்பட்டிருந்த ஏராளமான கடிகாரங்களை கண்டு வியந்து, அருகிலிருந்த ஒரு தேவதையிடம் கேட்கிறார் - ஏன் இத்தனை கடிகாரங்கள் என்று...
  அதற்கு அந்த தேவதை - பூலலோகத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கடிகாரம் இங்கு இருக்கிறது. அவர்கள் பொய் பேசப் பேச இங்கிருக்கும் கடிகார முட்கள் நகரும். இறுதியில் அவர்களது கடிகாரத்தை வைத்து அவர்கள் பேசிய பொய்களை கணக்கிடுவோம் என்றது.
    வியந்த அந்த நபர், தன் முன்பு இருந்த கடிகாரத்தை காட்டி - இதன் முட்கள் நகரவே இல்லையே - ஒருவேளை கடிகாரத்தில் ரிப்பேரா என்று கேட்க -
     பலமாக சிரித்த அந்த தேவதை,  இல்லை அது மதர் தெரஸாவின் கடிகாரம். அவர் பொய் ஏதும் பேசவில்லை.  ஆகவே முட்கள் நகராமல் உள்ளன என்றார்..!
   நம்ம ஆளு ஆர்வமிகுதியால், அப்ப மோடி கடிகாரம் எங்கே இருக்கிறது என்று கேட்க -
   அதுதான் எங்க ஆபீஸில் டேபிள் பேனாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றதாம் அந்த தேவதை...

படித்ததில் பிடித்தது
ஹா..ஹா..ஹா....ரொம்ப அநியாயம்....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 06, 2018 9:11 pm

ayyasamy ram wrote:[7:27 AM, 10/30/2017] +91 81242 50633: வாட்சப்ஐ சுத்தம் செய்வோம்

ஜனகண மன பாடல் யுனெஸ்கோ வால் சிறந்த தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது
தவறான தகவல்

பீமன் மகனான கடோத்கஜனின் நிஜமான எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது
அது சினிமா செட்..

குளிர்பானத்தில் எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் பரவிவிட்டது
இந்த முறையில் எய்ட்ஸ் பரவாது. குளிர்பானங்கள் முழுவதும் இயந்திரத்தில்  உற்பத்தி செய்யப்படுகிறது.

திருநள்ளாறு கோவிலின் மேலே வரும் போது செயற்கைக் கோள் நின்றுவிடும்
உண்மை அல்ல. நின்றால் மறுபடி தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்வது யார்?

இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் தாக்கும் செல்போன் ஆப் பண்ணுங்க என நாசா அறிவிப்பு
பொய். இண்டர்நெட் ஸ்பீட் இல்லாத  ஒருத்தன் கெளப்பி விட்ருக்கான் ...

இந்தக் குழந்தையின் புகைப்படத்தை ஷேர் செய்தால் ஃபேஸ்புக் ஒரு ரூபாய் கொடுக்கும்
ஒரு ஷேர்க்கு ஒரு ரூபாய்னா , அவன் எத்தனைக் கோடி கொடுக்கனும்? அவன் பிசினஸ் பண்றானா, இல்ல  தர்மசத்திரம் வச்சு நடத்துறானா?

இந்தச் சாமி படத்தைப் பகிர்ந்தால் நல்லது நடக்கும்
இது அந்தச் சாமிக்குத் தெரியுமா?

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 1000 ரூபாய் நோட்டு
போட்டோசாப் வேலை...

இந்த லிங்க்கை ஷேர் செய்தால் 3 ஜி.பி இலவச டேட்டா கிடைக்கும்
இருக்குற டேட்டாவும குறையும் ...

மோடி இளைஞர்களுக்காக 10 ஜி.பி டேட்டா அனைவருக்கும் இலவசமாகத் தருகிறார்
புதுசா நெட்வொர்க் கம்பெணி ஆரம்பிச்சுருக்காரா?

இலங்கைத் தமிழர்களுக்காக ஐ.நா., சபை வாக்கெடுப்பு நடத்துகிறது
பொய்யான தகவல். வெப்சைட் மார்கெட்டிங்.

599 ரூபாய்க்கு அமேசான்ல 4G போன்
அமேசான மூட போறாங்களா?

குழந்தையைக் காணோம்
அந்தக் குழந்தைக் கிடைச்சு, இப்ப காலேஜ் போய்க்கிட்டிருக்கு.  கொழந்த கெடச்ச பின்னாடியும், இனிக் குழந்தை காணாம போனா தேதியோடப் போடுங்க.

ஆபரேசனுக்கு ரத்தம் வேணும்
தேதி, நேரம் எதுவுமே இல்லாம அனுப்புனா எப்படி?

இந்தத் தகவலை 18 பேருக்கு அனுப்பு. சாயிபாபா நல்லது செய்வார். இல்லனா கெட்டது நடக்கும்
அவரோட வாட்ஸ்சப் நம்பர் என்ன?

3 குரூப்கு அனுப்பிட்டு பேலன்ஸ் செக் பன்னு
எப்படி ஏறும் ? உங்க டேட்டா பேலன்ஸ்தான் குறையும்.

தடுப்பூசி போட்டால் ஆபத்து
பொய். எந்த அலோபதி மருத்துவரும் ஒப்புக்கொள்ளவில்லை.

10 ரூபாய் நாணயங்கள் செல்லாது
பொய்.

வாட்ஸ்சப் சீனாவில் தயாரிக்கப்பட்டது். இந்த நிறுவனத்தின் பணம் முழுக்க சீனாவிற்குச் செல்கிறது
அமெரிக்காவில் டெவலப் செய்யப்பட்டது. தற்போது பேஸ்புக் வசம் உள்ளது.

டெலிகிராம் இந்திய அப்ளிகேஷன்
ரஷ்யாவில் டெவலப் செய்யப்பட்டது.

இந்த நடிகர் நிவாரணத்திற்காக ஒரு பைசா கூடத் தரவில்லை அவன் காசு. அவன் இஷ்டம்.

* நான் வாட்ஸப்ல சேர்ந்த காலத்துல இருந்து காஞ்சிபுரத்துல ஒரு பள்ளிப் பேருந்து ஆக்ஸிடெண்ட் ஆகிக்கிட்டே இருக்கு...

இன்னும் இது மாதிரி  நிறைய....

இதுபோல் ஏகப்பட்டது  வரும்...எல்லாம் சும்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 06, 2018 9:11 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:இதில் எத்தனை உண்மை?
எல்லாமே பொய் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 06, 2018 9:12 pm

ayyasamy ram wrote:இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 5 ELARGE_20171116103001526164
அருமையான கண்டுபிடிப்பு.... சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 5 of 39 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 39  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக