புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10 
44 Posts - 59%
heezulia
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10 
3 Posts - 4%
viyasan
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10 
236 Posts - 42%
heezulia
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10 
13 Posts - 2%
prajai
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_m10இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு


   
   

Page 22 of 39 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 30 ... 39  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 21, 2017 4:29 pm

First topic message reminder :

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Aq2clnl9Th2yhBRrPpLq+1
-
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 0iCGnvzQQCm6GiQGtvsS+2


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 05, 2019 3:03 pm

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 BAYVbiMBS5Co5VNuTv6H+ab507195-6dfd-4dfc-acfd-40b9605289a8

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 05, 2019 3:05 pm

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 VnBAJBbWRY2Nlsr0Ct8A+541e10e2-a729-42dd-ada7-d430e8788fe6

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 05, 2019 3:06 pm

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 D7ZruqxhQQaPn9wLZfcO+ff8eaf5a-b30b-4aa3-91c7-b3bf890985bb

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 05, 2019 3:06 pm

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 1CoD4TP3Qsy6crvzQ4IF+2c0cbd60-3ac0-4a14-b615-37519bb3482b

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 06, 2019 10:58 am

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 3838410834 இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 1571444738

இந்த இடத்தில் ‘சேதாரம்’ பற்றி நான் விளக்கம் சொல்லவேண்டும்!
தங்கவேலையை அருகில் இருந்து பாருங்கள்! தட்டும்போதும் , ராவும்போதும் காற்றில் தங்கத் துகள் பரவும் ! அதை ஒன்றும் செய்ய முடியாது! அதுதான் ‘சேதாரம்’! ஆனால் ’சேதாரம்’ எனத் தனியாகக் கேட்காது, பழந்தமிழ்ப் பொற்கொல்லர்கள் கூலியை , அதிகமாகக் கேட்டு , சேதாரத்தை ஈடு செய்திருக்கவேண்டும் ! ஆனால் , நம் நாட்டில் அன்றும் இன்றும் , கூலி கொடுப்பதென்றால் உடல் பதறுகிறது! ஒரு மண்மேட்டை வெட்டிச் சமன் செய்வார் ஒரு நாள் முழுதும்! அவரை மரியாதையாகக்கூட அழைக்காது, “டேய் கந்தா! அதை முடிச்சிட்டு வந்து கஞ்சியைக் குடிச்சிட்டுப் போடா!” என்று பழைய நாற்றமெடுத்த கஞ்சியைத் தருவார்கள்! இதுதான் கூலி ! அதனால்தான் ‘சேதாரம்’!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 06, 2019 3:26 pm

அட்சய திரிதியை அன்னைக்கு நகை வாங்கினால்
செல்வம் பெருகும் என்றால்

அதே அட்சய திரிதியை அன்னைக்கு நகையை
விற்கும் கடைகாரர்க்கு
செல்வம் குறைய வேண்டும் தானே ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

இத சொன்னா நம்பள பைத்தியகாரன்னு சொல்லுவாங்க புன்னகை புன்னகை புன்னகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 06, 2019 3:28 pm

கேட்டான் பார் ஒரு கேள்வி..!!!
-
**.) Colgate la பல் துலக்கி
**.) Gillette Razor la சவரம் செய்து
**.) Head & shoulder Shampoo & Lux Soap போட்டு குளித்து
**.) Old Spice வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு
**.) Jockey ஜட்டியையும் , Cruezo பனியனையும்
**.) Peter England சட்டையையும் , Xemberg பேன்ட்டையும் போட்டுக்கொண்டு
**.) Maggi நூடுல்சை சாப்பிட்டு,
Nescafe காபியை குடித்துவிட்டு
**.) Rebook ஷூவை மாட்டிக்கொண்டு,
**.) Samsung போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு,
Ray-Ban கண்ணாடியையை அணிந்து,
**.) Wester வாட்சைக் கட்டிக்கொண்டு,
சுசுகி பைக்கில் வேலைக்குப் போய்,
**.) Apple கம்ப்யூட்டரில் வேலை நடுவிலே,Coco Cola அருந்தி
**.) MC Donald மதிய உணவை முடித்துக் கொண்டு
**.) மாலை வீடு திரும்பும்போது , மனைவிக்கு KFC பர்கரும்,
**.) குழந்தைகளுக்கு Domino's பீட்சாவும் ஆர்டர் கொடுத்து விட்டு, நண்பர்களோடு அமர்ந்து கேட்டான்.."இன்று நமது
"இந்திய ரூபாயின் மதிப்பு ஏன்டா குறைஞ்சி போச்சின்னு???" இத்தனை வெளிநாட்டு கம்பெனிகளை ஊக்கப்படுத்தி விட்டு 🙄🙄
*கேட்டான் பார் ஒரு கேள்வி* *" மேற்கூறிய அனைத்தையும் புறக்கணித்துப் பாருங்கள் நண்பரே............ தன்னாலே ஏறும் ரூபாயின் மதிப்பு.,...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 06, 2019 3:30 pm

அக்க்ஷய திரிதியைக்கு இவையும் வாங்கலாம். இவையும் Gold தான்.
----
Mari Gold
Chakra Gold
VVD Gold
AVT Gold Cup tea
Mysore Gold soap
Gold winner

தங்கமேன்னு .. என்னைப் புகழாதீங்க.. ...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 10, 2019 11:43 pm

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 Z8iubuSRsSRm9zfozkGT+12795571_1541805506118842_1600671222546820807_n
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 10, 2019 11:45 pm

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 22 ZweVkk7CTuCOmSjnGGpQ+b576e8f8-a105-4891-afa8-eaf78f740dbd

Sponsored content

PostSponsored content



Page 22 of 39 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 30 ... 39  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக