ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தொடத் தொடத் தொல்காப்பியம்(509)
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கும் நடிகை
by Dr.S.Soundarapandian Today at 12:41 pm

» தடுமாறிய யோகி!
by Dr.S.Soundarapandian Today at 12:40 pm

» 'ரெம்டெசிவிர்' உயிர் காக்காது : மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Today at 12:13 pm

» தமிழகத்தில் அனுமதி இன்றி வைத்த சிலைகளை அகற்ற வேண்டும்ஐகோர்ட்டு உத்தரவு
by Dr.S.Soundarapandian Today at 9:10 am

» " கணவனை முத்தமிடுவதை தடுக்க முடியுமா ? " - அடாவடி பெண் போலீசாருடன் மோதல்
by ayyasamy ram Today at 7:02 am

» பார்லி.,யை கூட்டுங்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை
by ayyasamy ram Today at 6:58 am

» சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல்
by ayyasamy ram Today at 6:55 am

» மாதுளை தோலினால் கிடைக்கும் பயன்கள் என்ன?
by ayyasamy ram Today at 6:18 am

» அமெரிக்காவில் 16-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: அதிபர் ஜோ பைடன்
by ayyasamy ram Today at 6:02 am

» டெல்லியில் ஊரடங்கு அறிவிப்பையடுத்து பேருந்து நிலையங்களில் குவிந்த வெளி மாநில தொழிலாளர்கள்..!
by ayyasamy ram Today at 5:58 am

» வாட்சப்-ல் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» மலையப்ப சுவாமி வீதியுலா
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by ayyasamy ram Yesterday at 6:32 pm

» உண்மை அதுதானே
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» கொரோனா வைரஸ் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போடுவேன்! – சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே: நிர்மலா வருத்தம்
by T.N.Balasubramanian Yesterday at 11:31 am

» பிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை
by T.N.Balasubramanian Yesterday at 11:25 am

» இரவுநேர ஊரடங்கின்போது ரயில்கள் இயங்குமா? தென்னக ரயில்வே அறிவிப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 11:12 am

» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:12 am

» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:10 am

» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» சுவாமி ஜாலியானந்தா
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 am

» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 am

» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:49 am

» 196 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி
by ayyasamy ram Yesterday at 5:39 am

» காதலிக்க ஆளில்லை!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» கர்ணனின் அக்கா
by ayyasamy ram Yesterday at 5:32 am

» லீலாவுக்கு ஜெயம்!
by ayyasamy ram Yesterday at 5:32 am

» இந்த வார திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 5:30 am

» ரம்யா பாண்டியன் தம்பி!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» சினிமா செய்திகள்..
by ayyasamy ram Yesterday at 5:27 am

» டிப்ஸ்!- (பூரி,குலோப்ஜாமூன்)
by ayyasamy ram Yesterday at 5:25 am

» மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா – பூஜா ஹெக்டே!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» மாணவிக்கு உதவிய காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 5:20 am

» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by ayyasamy ram Yesterday at 5:18 am

» ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மலரும் நிஷாகந்தி பூ!
by ayyasamy ram Yesterday at 5:17 am

» அறிந்த ராமன், அறியாத கதை
by ayyasamy ram Yesterday at 5:16 am

» வில்லன் வேடங்களுக்கு கிராக்கி…
by ayyasamy ram Yesterday at 5:15 am

» நதியில் 1000 சிவலிங்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:14 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Sun Apr 18, 2021 9:50 pm

» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 7:07 pm

» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 6:43 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sun Apr 18, 2021 1:56 pm

» தூங்கும் அழகி - Sleeping Beauty
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 1:56 pm

» சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 1:45 pm

» நாவல்கள் வேண்டும்
by jsnarayan Sun Apr 18, 2021 12:01 pm

» வரப்பு - கவிதை
by ayyasamy ram Sun Apr 18, 2021 10:18 am

» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
by ayyasamy ram Sun Apr 18, 2021 6:51 am

Admins Online

வீடு வாங்குவோர் இனி ஒரு வரி மட்டும் செலுத்தினால் போதும்.

Go down

வீடு வாங்குவோர் இனி ஒரு வரி மட்டும் செலுத்தினால்  போதும்.  Empty வீடு வாங்குவோர் இனி ஒரு வரி மட்டும் செலுத்தினால் போதும்.

Post by ayyasamy ram Thu Oct 12, 2017 3:23 pm

நியூயார்க் :
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை.,யில் இந்தியாவின்
வரி சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் மத்திய நிதியமைச்சர்
அருண் ஜெட்லி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவில் அதிக அளவில்
வரி ஏய்ப்பு நடைபெறும் துறையாகவும், அதிக பணப்புழக்கம்
நடக்கும் துறையாகவும் கருதப்படுவது ரியல் எஸ்டேட் துறை தான்.
அத்துறை இன்னும் ஜிஎஸ்டி.,யின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் மக்கள் அடையும் சிரமங்களை தவிர்க்க,
ஜிஎஸ்டி.,யின் கீழ் கொண்டு வரப்பட்டு, முறைப்படுத்தப்பட
உள்ளது.

சில மாநிலங்கள் ரியல் எஸ்டேட்டை ஜிஎஸ்டி.,யின் கீழ் கொண்டு
வர வேண்டும் என சில மாநிலங்களும், வேண்டாம் என சில
மாநிலங்களும் கூறுகின்றன. ஒருமித்த கருத்து ஏற்படுவதற்காக
நவம்பர் 9 ம் தேதி கவுகாத்தியில் நடக்க உள்ள அடுத்த ஜிஎஸ்டி
கவுன்சிலின் ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து
விவாதிக்கப்பட உள்ளது.

இதனால் வீடு வாங்குவோர் இனி ஒரு வரி மட்டும் செலுத்தினால்
போதும்.

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை இந்தியாவை மாற்றுவதற்கான
அடிப்படை சீர்திருத்தம் ஆகும். இதனால் அதிக அளவில் டிஜிட்டல்
பணபரிவர்த்தனை நடக்கும். இது குறுகிய கால சவாலாக
இருந்தாலும் நீண்ட காலம் பயனளிக்கக் கூடிய திட்டமாகும்.
இவ்வாறு ஜெட்லி தெரிவித்துள்ளார்.
-
------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 67611
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13084

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum