புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_lcapபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_voting_barபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_lcapபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_voting_barபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_lcapபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_voting_barபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_lcapபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_voting_barபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_lcapபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_voting_barபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_lcapபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_voting_barபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_lcapபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_voting_barபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_lcapபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_voting_barபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_lcapபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_voting_barபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_lcapபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_voting_barபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_lcapபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_voting_barபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_lcapபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_voting_barபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_lcapபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_voting_barபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_rcap 
6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்
பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_lcapபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_voting_barபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_lcapபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_voting_barபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_lcapபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_voting_barபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை) I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Sep 11, 2017 9:08 pm

பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை)

அந்தமானிலிருந்து வந்த குரு , ஓர் ஏழைப்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான் ! அவள் பெயர் வள்ளி. சட்டென்று பார்த்தால் அவள் ஆணா பென்ணா என ஐயம் வரும் முகம்; ஒல்லியான உடம்பு; இருந்தாலும் மணந்துகொண்டான் குரு.

ஏதேதோ செய்து அப்போது அரசாங்கப் பியூனாகச் சேர்ந்தான் குரு. மெல்லமெல்லக் குடும்பம் , தள்ளாடித் தள்ளடி வளர்ந்தது; ஆயிற்று மூன்று பெண்குழந்தைகள்; ஓர் ஆண் குழந்தை.
வளர்க்கப் படாத பாடுபட்டான் !

வாடகை கொடுக்க முடியாமல் ஊருக்கு வெளியே குடிசை போட்டு அங்கேயே ஒரு கையேந்தி பவனையும் நடத்தினான்!

” இந்தப் புள்ளைங்களை எப்படிக் கரையேத்தப் போறேனோ?” – இதுதான் குருவின் புலம்பலாக இருந்தது!

ஒரு நாள், அவரின் மூத்த பெண்ணைப் பெண்கேட்டு வந்தார் ஒருவர் ! அவர் மனைவியை இழந்தவர் !அதனால் ஏழைப்பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை என்று வந்தார்!

ஒரு வழியாகக் கல்யாணம் நடந்தது!

குரு பணியிலிருந்து ஓய்வு பெற்றான்!
மாப்பிள்ளை பார்க்கும் ரியல் எஸ்டேட் தொழில் பக்கம் மோப்பம் பிடித்தான் !
புறம் போக்கு நிலங்களை வளைத்துப்போட்டுத்தான் காசு சம்பாதிக்கிறார் மாப்பிள்ளை என்பதைத் தெரிந்துகொண்டான் !

நன்றாகத் தண்ணி போட்டிருந்த ஒருநாள், “மாபிள்ளை! நீங்க எனக்குத் தர்றேன்னு சொன்ன ஒரு கிரவுண்ட் நிலத்தை எப்போ தருவீங்க? ஒரு வாரத்தில் தரவில்லைனா நான் கலெக்டர் ஆபீசில் நீங்க பண்ற தில்லுமுல்லுகளை ஆதியோடந்தமாகச் சொல்லிக் கம்பி எண்ண வச்சுடுவேன் ! ”என்று குரு சத்தம் போட்டான் !

சரி , போகப் போகச் சரியாயிடும்னு நினைத்த மாப்பிள்ளைக்குத் தலைவலி கூடிக்கொண்டே போனது !

தனக்கு எதிரியாக இருந்த ரியல் எஸ்டேட் காரர்களிடம் பற்றவக்க ஆரம்பித்தான் குரு!

மாப்பிள்ளை, குருவின் மனைவியிடம் ,குருவின் போக்கால் வர இருக்கும் கேட்டைச் சொன்னார்!

மனைவி வள்ளிக்கு ஒருகேள்விதான் மனதில்ஓடியது! – “நான் கணவனை விட்டுக்கொடுக்க முடியாதுதான் ! ஆனால் இன்றைய நிலையில் மாப்பிள்ளை கை தாழ்ந்தால் நம் மொத்தக் குடும்பமும் சரியும் ! இன்னும் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு மகனும் இருக்கிறார்களே? மாப்பிள்ளையை நம்பித்தானே அவர்கள் இருக்கிறார்கள்? குருவுக்குப் பென்சன் என்று எதோ சிறு தொகை வந்தாலும் அதுவும் குடியில் போய்விடுகிறதே?”- பலவாறாகத் தனக்குள் யோசித்த வள்ளி , ஒரு தெளிவுடன் , “மாப்பிள்ளை! நீங்க எதுவேணாச் செஞ்சுக்கோங்கோ ! நாங்க எதுவும் கேட்கமாட்டோம் !” என்றாள் !

சரியாக இரண்டு நாட்கள் கழித்து , “குரு ஓவராக் குடிச்சிட்டாரு போல இருக்கும்மா! ஆள் அவுட்டாயிட்டாரு !” – சொல்லிக்கொண்டே வீட்டில் குரு உடலைக் கிடத்திவிட்டுத் தூக்கிவந்தவர்கள் அகன்றனர் !

வள்ளிக்கு எல்லாம் புரிந்தது !

அக்கம் பக்கத்தார் மத்தியில் ஒப்பு வைத்து , முட்டிமோதி அழுதாள் !

அதில் நடிப்பு இருக்கிறது என யாரும் சொல்லவே முடியாது ! ஏனெனில் தன் வாழ்க்கை இப்படிச் சோகமாக முடியணுமா?என்று அவள் நினைக்கும்போது அழுகை வரத்தானே செய்யும் ? அந்த அழுகை உண்மை அழுகைதானே?அதைத்தான் அவள் கொட்டித் தீர்த்தாள்!

ஆனால் மகள்களும் மகனும் குரு குடியால்தான் இறந்ததாக நம்பிக்கொண்டிருக்கின்றனர் இன்னும்! குடியால் மாண்டோர் பட்டியலில் குருவையும் சேர்த்துத் தம் துன்பத்தை அவர்கள் குறைத்துக்கொண்டனர் !
ஆனால், குருவுடன் அலுவலகத்தில் பணியாற்றிய சோமனுக்கு உண்மை எப்படியோ தெரிந்துவிட்டது!

சோமன் , ”மாப்பிள்ளை சாராயத்தில் விஷத்தைக் கலந்துகொடுத்துச் சாகடித்துவிட்டார்! மனைவி வள்ளிக்கு இது தெரியும்! ” என்ற செய்தியைக் கசியவிட்டான்!

முதலில் அலுவலகத்தில் பரப்பினான்; பிறகு அது குருவின் வீட்டுப் பக்கம் எட்டியது !

குருவின்பழைய நண்பர்கள் வருத்தத்தில் உறைந்தனர் ! குருவோடு சிரித்துப் பேசிய அந்தப் பழைய நாட்கள் அவர்களை வாட்டின! “இப்படி ஒரு நிலையா குருவுக்கு? வள்ளியின் பிரசவம் ஒவ்வொன்றுக்கும் குரு துடித்த துடிப்பெல்லாம் அவர்களுக்குத் தெரியும் ! அந்த நினைவுகள் அவர்களை வாட்டி வதைத்தன!”

ஆனால் , வள்ளி இப்போது சற்றுச் சதைபோட்டவளாக , ஒரு பூரிப்புடன் காணப்பட்டாள் !
அவர்கள் வீட்டில் வருத்தச் சாயலே இல்லை!
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக