புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
15 Posts - 71%
heezulia
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
3 Posts - 14%
Barushree
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
1 Post - 5%
kavithasankar
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
4 Posts - 5%
heezulia
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
2 Posts - 2%
prajai
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
1 Post - 1%
Barushree
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித முக விநாயகர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 05, 2017 3:02 pm

மனித முக விநாயகர்! E_1503393365
-
விநாயகர் என்றாலே, யானை முகத்தோனாகத் தான்,
தரிசித்துள்ளோம். அவரை மனித முகத்துடன் தரிசிக்க,
திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர்
கோவிலுக்கு தான் செல்ல வேண்டும்.

பார்வதி தேவி, தன் உடலில் இருந்து ஆண் குழந்தை ஒன்றை
உருவாக்கி, அதற்கு, ‘விக்னேஷ்வரன்’ என்று பெயரிட்டாள்.
ஒரு நாள், மனித முகத்துடன் இருந்த விக்னேஷ்வரரை
அழைத்து, தன் இருப்பிடத்திற்குள் யாரையும் அனுமதிக்க
வேண்டாம் என்று கட்டளை பிறப்பித்தாள்.

விக்னேஷ்வரன் வாசலில் காவலுக்கு இருந்த போது அங்கு
வந்தார், சிவன். அவரை, அன்னையின் இருப்பிடத்திற்குள்
அனுமதிக்கவில்லை, விக்னேஷ்வரர். தான் பார்வதியின்
கணவர் என்று கூறியும், அனுமதி மறுத்து விட்டார்.

இதனால், சிவனுடன் வந்த நந்தீஸ்வரர், விநாயகருடன்
சண்டையிட்டார். அவரையும், மற்ற பூத கணங்களையும்
விரட்டியடித்தார், விக்னேஷ்வரன். கோபமடைந்த சிவன்,
விக்னேஷ்வரனின் தலையை வெட்டி விட்டார்.

விபரமறிந்து ஓடி வந்த பார்வதி, தன் மகனை உயிர்ப்பிக்க
வேண்டும் என்று அழுதாள். தன் பூத கணங்களிடம், ‘வடக்கு
நோக்கி யார் படுத்திருக்கின்றனரோ, அவர்களின் தலையைக்
கொய்து வாருங்கள்…’ என்றார், சிவன்.

யானை ஒன்று வடக்கு நோக்கி படுத்திருக்க, அதன்
தலையைக் கொய்து வந்தனர், பூதக்கணங்கள். அந்த
தலையை குழந்தைக்கு பொருத்தி, உயிர்ப்பித்தார், சிவன்.

அத்துடன், அக்குழந்தையை, தன் பூதக்கணங்களுக்கு
தலைவனாக்கி, ‘கணபதி’ என்று பெயர் வைத்தார். மேலும்,
எந்த பூஜை செய்தாலும், அவரை வழிபட்ட பின் துவங்கினால்
தான்,வெற்றி கிடைக்கும் என்ற சிறப்பு அந்தஸ்தை அளித்தார்.

இதனால், கணபதியை, விநாயகர் என்றனர். ‘வி’ என்றால்,
வெற்றி; ‘நாயகர்’ என்றால், தலைவன். வெற்றி நாயகன் ஆனார்,
விநாயகர்.

மற்றொரு வரலாறும் உண்டு. கஜமுகாசுரன் என்பவன் யானை
முகத்துடன் அட்டகாசம் செய்தான்; அவனை வென்ற கணபதி,
அவனது முகத்தை தனக்கு பொருத்திக் கொண்டதாகவும்
தகவல் உண்டு.

விநாயகருக்கு யானை முகம் கிடைப்பதற்கு முன்,
மனித முக விநாயகருக்கு செதலபதியில் சன்னிதி அமைக்கப்
பட்டது.

இந்த ஊருக்கு வந்த ராமபிரான், தன் தந்தை தசரதர் மற்றும்
சீதையைக் கடத்திய ராவணனுடன் போரிட்டு மடிந்த,
கழுகரசர் ஜடாயு ஆகியோருக்கு சிராத்தம் செய்தார். அவர்
பிடித்து வைத்த நான்கு பிண்டங்களும் லிங்கங்களாக மாறின.

அவற்றை வணங்கும் நிலையில் ராமர் சன்னிதி ஒன்று
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மூலஸ்தானத்திலுள்ள சிவன்,
முக்தீஸ்வரர் எனப்படுகிறார்.

சூரியனும், சந்திரனும் சந்திக்கும் நாளே அமாவாசை;
இங்கே இருவரும் இணைந்திருப்பதால், இக்கோவிலை,
‘நித்ய அமாவாசை’ தலம் என்பர். இங்கு, பிதுர் தர்ப்பணம்
செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் பார்க்கத்
தேவையில்லை.

எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம்
செய்யலாம்.
திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில், 20 கி.மீ., தூரத்திலுள்ள
பூந்தோட்டம் சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில்,
4 கி.மீ., சென்றால் கோவிலை அடையலாம்.

——————————–

தி.செல்லப்பா
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக