புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
Page 1 of 1 •
தமிழ் பத்திரிகையுலகில் கேள்வி - பதில் பகுதியில் வெற்றிக் கொடி
நாட்டியவர், தமிழ்வாணன். பழைய, 'கல்கண்டு' இதழ்களை
புரட்டியபோது காணக்கிடைத்த அவரது ருசிகரமான
கேள்வி - பதில்களில் சில:
-
சீன யுத்த நிதிக்காக, ஈ.வெ.ரா., இன்னும் காலணா கூடத் தரவில்லையே...
-
இது உங்களுக்கு ஆச்சரியம்; யுத்த நிதியிலிருந்து, தனக்கு எதுவும்
கேட்காமலிருக்கிறாரே என்று எனக்கு ஆச்சரியம்!
-
----------------------------------------
அழகிப் போட்டி நடத்துகிறார்களே...
-
நடத்த வேண்டியதுதான்; ஆனால், அதில் எனக்கு ஒரு சந்தேகம்...
முன்பு அழகாக இருந்தனர் என்று தேர்ந்தெடுக்கின்றனரா
அல்லது நாளைக்கு அழகாகி விடுவர் என்ற நம்பிக்கையில்
தேர்ந்தெடுக்கின்றனரா என்பது தான் புரியவில்லை.
-
----------------------------------------------
-
நான், தராசில் நிற்க மாட்டேன்; என் எடைக்குரிய தங்கத்தை,
சீன யுத்த நிதிக்கு நீங்களே கொடுத்து விடுங்கள் என்று
சொல்லியுள்ளாரே நேரு...
-
நேருவுக்கு இப்போது தங்கம் கிடைக்கிறது; நேரம் தான்
கிடைக்க மாட்டேன் என்கிறது. அதனால் தான் அப்படிச்
சொல்லி விட்டார்.
தங்கள் எடைக்கு எடை புளி கிடைத்தால் கூட, அதற்காக நாள்
கணக்கில் தராசில் நிற்க தயாராக இருக்கும் தலைவர்கள்
இன்று தமிழகத்தில் இருக்கின்றனரே!
-
--------------------------------------------

வெற்றிலை போடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
-
வாய் சிவப்பாகும்; பல்லில் காவி ஏறும். உப்புமாவும்,
கேசரியும் சாப்பிடுவதற்கு ஒன்று போல் இருக்கும்.
-
------------------------------------------
-
கடிதம் எழுதும்போது முகவரியில் திராவிட நாடு என்று
எழுதலாமா?
-
திராவிட நாடு என்ன... சுவர்க்கம் என்று கூட எழுதலாம்;
போய் சேருமா என்பது தான் சந்தேகம்!
திராவிட நாடு என்று முகவரி இடப்பட்ட கடிதங்கள்
ஆயிரகணக்கில், 'டெட் லெட்டர்' ஆபீசில் கிடக்கின்றன
என்று கேள்வி!
-
--------------------------------------------------
-
தமிழ் தேசியக் கட்சியிலிருந்து சம்பத்தை விலக்கி வைப்பதாக
சொன்னாரே கண்ணதாசன்... அது என்ன ஆயிற்று?
-
என்ன சொன்னீர்கள்... சம்பத்தை தள்ளி வைப்பதாக
கண்ணதாசன் சொன்னாரா... ஊம்... உங்களைச் சொல்ல
என்ன இருக்கிறது... காலம் அப்படிக் கெட்டு கிடக்கிறது.
சோப்பு தான் தண்ணீரில் கரைந்து காலியாகுமே தவிர,
தண்ணீரைக் குடித்து, தொட்டியை காலியாக்கி விடாது
சோப்பு!
-
--------------------------------------------------
-
'எங்கள் அண்ணாதுரையிடம் காமராஜர் கற்றுவரட்டும்...'
என்கிறாரே என்.வி.நடராசன்...
-
எதை... பொடி போடுவதையா?
-
-----------------------------------------
-
சிவாஜி கணேசன் அமெரிக்கா போயிருந்த போது,
கென்னடி (அமெரிக்க முன்னாள் அதிபர்} ஏன் கணேசனை
கூப்பிட்டு பேசவில்லை?
-
கணேசன், 'பிசிமேன்' என்பது கென்னடிக்கு கூட தெரியும்
போல் இருக்கிறது!
-
----------------------------------------------
-
ஈ.வெ.ரா., எப்படி இருக்கிறார்?
-
'நாம் வளர்த்தவர்கள் எல்லாம் நம்மை விட்டுப் போகின்றனரே...'
என்று மிகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
நாம் வளர்த்ததில் நம் தாடி ஒன்றே இன்னும் நம்மையே நம்பி,
நம்மை விட்டுப் போகாமல் நம்மோடு ஒட்டிக் கொண்டு
இருக்கிறது என்று, தன் தாடியை தடவிக் கொடுத்தபடி இருக்கிறார்.
-
------------------------------------------------
-
நடிகர் ஆனந்தன், நானும் மனிதன் தான் என்ற பெயரில் சொந்தப்
படம் எடுக்கப் போகிறாராமே?
-
எடுக்கட்டும்; இதிலாவது, 'நானும் நடிகன் தான்' என்பதை
நிரூபித்துக் காட்டட்டும்!
-
--------------------------------------------------
-
ஈ.வெ.ரா.,வுக்கு மந்திரி பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வாரா?
-
ஏற்றுக் கொள்ள மாட்டார்... மந்திரி வேலையில் மாதா மாதம்
தான் பணம் கிடைக்கும்; சமுதாய சீர்திருத்தப் பணியில் ஊருக்கு
ஊர், டூருக்கு டூர் பணம் கிடைக்குமே!
-
------------------------------------------------
நன்றி
அந்துமணி பா.கே.ப.,வாரமலர்

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1