புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விமானத்தில் வந்து செயின் பறிப்பு…
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
விமானத்தில் வந்து செயின் பறிப்பு…
விமானத்தில் வந்து செயின் பறிப்பு… சொகுசான வாழ்க்கை… கைதானவர்கள் பின்னணி இதுதான்!
சென்னை மாநகரில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள், அப்பகுதியினரை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது. இதனால் பெண்கள் தனியாக சாலையில் நடக்கவே தயங்கிய நிலை ஏற்பட்டது. சாலை ஓரத்தில் நடத்து கொண்டிருக்கும் பெண்களிடம் திடீரென பைக்கில் வரும் ஆசாமிகள், கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களின் செயினைப் பறித்துச் செல்லும் சம்பவங்கள் வீடியோக்களில் வைரலாக வலம் வரத்தொடங்கின.
காவல்துறையினர் பல மாதங்களாக வலைவீசியும், எந்த துப்பும் இல்லாததால் அவர்களை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் விமானம் மூலம் சென்னை வந்து செயின் பறிப்பு போன்ற குற்றச் செயலில் ஈடுபடுவது தெரியவந்தது. இந்த நிலையில் காவல்துறையினர் அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்தனர். இந்த நிலையில் கடந்த சில மாத காலமாக, பல இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் சஞ்ஜய் மற்றும் சந்தீப் ஆகியோரை சென்னை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் மனோகரன், “சென்னை காவல்துறையால் கைது செய்யப்பட்ட இருவரும் டெல்லி க்ரைம் ஹிஸ்ட்ரி லிஸ்ட்டில் இருக்கிறார்கள். டெல்லியில் இவர்கள் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. 23 செயில் பறிப்பு சம்பவங்களில் இருவரும் சேர்ந்து ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 25 சவரன் நகைகள் மற்றும் கொள்ளையில் ஈடுபட பயன்படுத்தப்பட்ட மோட்டர் வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம். மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த இன்னும் மூன்று பேரை தேடி வருகிறோம். அவர்கள் டெல்லியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அவர்களை பிடிக்க தனிப்படை ஒன்று டெல்லிக்கு விரைந்திருக்கிறது. டெல்லியில் இருந்து ஒரு டீமாக இவர்கள் சென்னைக்கு வந்திருக்கிறார்கள். ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்தி பழைய டூ வீலரை வாங்கி இருக்கிறார்கள். சென்னையில் தங்குவதற்கு ஒரு அறையை வாடகைக்கு எடுத்து இருக்கிறார்கள். கொள்ளையடிப்பதற்காக டூ வீலரை அந்த வீட்டில் வைத்து இருக்கிறார்கள். கொள்ளையடித்துவிட்டு விமானம் மூலம் டெல்லி சென்றுவிடுவதும், டெல்லியிலிருந்து மீண்டும் விமானம் மூலம் சென்னையில் கொள்ளையில் ஈடுபடுவதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடங்களையும், மக்கள் நடமாட்டம் குறைந்த ஒதுக்கு புறமான இடங்களையும் செயின் பறிப்பிற்காக தேர்வு செய்கிறார்கள். காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கிய போது, ‘அவர்கள் வட இந்தியரைப் போன்று இருக்கிறார்கள், அவர்கள் பயன்படுத்திய வாகனம் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டது’ என்ற தகவல்கள் கிடைத்தன. கொள்ளையடிக்க பயன்படுத்திய வாகனத்தில் கடைசி எண் 6 மட்டும் தெரிந்தது. மற்ற எண்கள் மறைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு டூவீலர் ஸ்டாண்டிலும் இந்த வாகனம் இருக்கிறதா என தேடினோம்.
கடைசியில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அந்த டூவீலர் நிறுத்தப்பட்டிருந்தது. அதை வைத்து செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடித்தோம். கொள்ளையடித்த பணத்தில் டெல்லியில் உள்ள மங்கல்புரி பகுதியில் அடுக்குமாடி வீடுகளை கட்டி சொகுசாக வாழ்க்கை நடத்தி வந்திருக்கின்றனர். தனியாக வீட்டில் வசிப்பவர்கள் முடிந்தவரை சிசிடிவி கேமராவை பொறுத்த வேண்டும். இதனால் குற்றம் பெருமளவு குறையும்” என்கிறார்.
நன்றி விகடன்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
2 /3 வருடங்களுக்கு முன்பே இது மாதிரி செய்தி படித்ததாக நினைவு.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வட இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் ; இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள் .அவர்களுக்கு குடியிருக்க வீடு தரக்கூடாது .இங்கு நான் குடியிருக்கும் காரப்பாக்கம் பகுதியில் , பைக்கில் வேகமாக வந்து செல்போன் பறிக்கின்ற கும்பல் ஒன்று உள்ளது . நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1246436M.Jagadeesan wrote:வட இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் ; இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள் .அவர்களுக்கு குடியிருக்க வீடு தரக்கூடாது .இங்கு நான் குடியிருக்கும் காரப்பாக்கம் பகுதியில் , பைக்கில் வேகமாக வந்து செல்போன் பறிக்கின்ற கும்பல் ஒன்று உள்ளது . நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் .
உங்கள் கைபேசியை அடிக்க முயற்சித்த கும்பல்தான்?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» 3 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்!
» "வாக்கிங்' சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு
» சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே கவனமாய் இருங்கள்
» வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - சேலையில் வந்து அசத்திய மனைவி
» டெல்லியில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் வந்து நகை திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள்....

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1