புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_m10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10 
63 Posts - 40%
heezulia
இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_m10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_m10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_m10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_m10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_m10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_m10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_m10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10 
314 Posts - 50%
heezulia
இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_m10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_m10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_m10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_m10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_m10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_m10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_m10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_m10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_m10இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது வாட்ஸ் அப் கலக்கல்

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 24, 2017 5:21 pm

First topic message reminder :

நன்றி-தினமலர்
-
இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Lyd5KzMmRW6lD2HNihq5+ELARGE_20170705104648438332

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 15, 2017 8:18 pm

ayyasamy ram wrote:இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 Gih7WbIZRmzCYHibchZA+IMG-20170829-WA0006
மேற்கோள் செய்த பதிவு: 1247784

குழந்தையின் விரல் ரேகை/ கருவிழி கொண்டு எப்பிடி கண்டுபிடிக்கமுடியும் ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 15, 2017 8:20 pm

M.Jagadeesan wrote:
ayyasamy ram wrote:இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 3Qi4ZByTkm0OZfx0UPzI+f2047f59-7d15-4a35-813a-beaac54a682e
மேற்கோள் செய்த பதிவு: 1246239

மனைவி :
==========
பேசாதே ! என்றும் பேசாதே ! பேசினால்
...பூரிக் கட்டைதான் பேசும் அறிந்திடுவாய் !
கூசாமல் உன்னை தினமும் பெண்ணொருத்தி
...கூப்பிட்டு செல்போனில் கொஞ்சி மகிழ்கின்றாள் !
ஏசாமல் பேசாமல் இனியும் இருந்திட
...ஏமாளிப் பெண்ணென்று என்னை நினைத்தாயோ ?
காசுக்காய் கண்டவரின் காலடியில் மண்டியிடும்
...அடிமை அமைச்சென்று என்னை நினைத்தாயோ ?
...
...
மேற்கோள் செய்த பதிவு: 1247778

இவ்வளவு ஜோக்குகளை படித்தும் இந்த மனைவிமார்கள் திருந்தமாட்டேன் என்கிறார்களே.
ஆண்கள் மிகவும் பாவம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 15, 2017 10:14 pm

அருமையிருக்கு மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 20, 2017 8:29 am

ஜெ சொத்து குவிப்பு விவகாரம்
ஜெயா டிவிக்கு
தெரியாது

கலாநிதி-தயாநிதி விவாகாரம்
சன் டிவிக்கு
தெரியாது......

2ஜி-ராசா-கனிமொழி விவகாரம்
கலைஞர் டிவிக்கு தெரியாது

பச்சமுத்து விவகாரம் புதியதலைமுறை டிவிக்கு தெரியாது

வைகுண்டராஜன் விவகாரம்
நியூஸ்7 டிவிக்கு
தெரியாது

மோடி மஸ்தான்
விவகாரம் எதுவும்
தந்தி டிவிக்கு
தெரியாது

திருட்டு விசிடி
விவகாரம்
பாலிமர் டிவிக்கு
தெரியாது

மருத்துவ கல்லூரி அனுமதி வழங்கியதில் மோசடி விவகாரம்
மக்கள் டிவி க்கு தெரியாது...

பொதிகை டிவின்னு ஒன்னு இருக்கு
அது
மக்களுக்கே தெரியாது..?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 20, 2017 8:34 am

திருமணத்துக்கு முன்
பெற்றோருக்குத் தெரியாமல்
காதலியை சந்திக்கிறான்.

திருமணத்துக்கு பின்
மனைவிக்குத் தெரியாமல்
பெற்றோரை சந்திக்கிறான்.

இது தாங்க வாழ்ககை......

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 20, 2017 8:35 am

உப்பைக் குறையுங்கள்
என்று எல்லா டாக்டர்களும் சொல்கிறார்கள்.

அதனால்
வாழ்க்கையில் நாம் குறைக்க வேண்டி ய உப்புகள் சில:-

கணவன்கள் - படபடப்பு
மனைவிகள் - நச்சரிப்பு
டீன் ஏஜ்க்கள் - பரபரப்பு
மாணவர்கள் - ஏய்ப்பு
மாமியார்கள் - சிடுசிடுப்பு
மருமகள்கள் - கடுகடுப்பு
வக்கீல்கள் - ஒத்திவைப்பு
டாக்டர்கள் - புறக்கணிப்பு
அரசியல்வாதிகள் - ஆர்ப்பரிப்பு
வயதானவர்கள் - தொணதொணப்பு

ஆனால்,
யாரும் குறைக்கத் தேவையில்லாத
ஒரே உப்பு
சிரிப்பு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 20, 2017 8:40 am

மத்திய அரசினால் நடத்தப்பட்டு வரக்கூடிய
நவோதயா பள்ளிக்கூட கட்டண விவரம்:-

சேர்க்கை கட்டணம் -25 ருபாய்

பயிற்சி கட்டணம் - 6- 8 வரை கட்டணம். இல்லை

9 - 10 - மாதம் 40 ருபாய்

11-12 - மாதம் 50 ருபாய்

Computerவகுப்பு -
6-10 - மாதம் 20 ருபாய்

11-12 - மாதம் 40 ருபாய்

#வித்யாலயா விகாஸ் நிதி
6-10 மாதம்
160 ருபாய்
11-12 மாதம்
160 ருபாய்
11-12(science stream) மாதம் 200 ருபாய்

கட்டணம்

பின்வரும் நபர்களுக்கு கட்ணம் இல்லை

(பெண்கள்

SC/ST
பள்ளி ஊழியர் பிள்ளைகள்
இரானுவ வீரர் பிள்ளைகள்
துணை இராணுவ வீரர்(1962,1965,1972,1999) போர்களில்் இறந்தவர் அல்லது ஊனமுற்றோர் பிள்ளைகள் )

இந்த பள்ளிகளை தமிழ் நாட்டுல திறக்க ஏன் அனுமதிக்கவில்லை?

#Note

நவோதயா பள்ளி மாணவர்கள் மொத்தம் 14,183 பேர் NEET தேர்வு எழுதினர். 11,857 பேர் தேர்ச்சி பெற்றனர். 7,000 பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் நவோதயா பள்ளிகளின் தரம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒன்று கூட தமிழகத்தில் இல்லை.

இந்த பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்காதது யார்?

இப்போ சொல்லுங்க, திராவிடம் என்பது திருட்டு பசங்களோட பித்தலாட்ட வேலைதானே .....

இதை பார்க்கும் பெற்றோரே,மாணவர்களே, தயவுசெய்து நாளை நம் பிள்ளையுடன் கவலைகள் அற்று முழுமையாக மகிழ்ச்சியுடன் வாழவும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்த்து பணத்தையும் இழந்து கடனையும் சேர்த்து வைத்து, மகிழ்ச்சியையும் இழக்கும் ஒரு நிலை இனி வராமல் இருக்க இதை ஒவ்வொரு நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் அதிகமாக தயவுசெய்து பகிரவும்......

To be shared widely to ensure that people of Tamil Nadu know what they missType a message

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 20, 2017 8:50 am

மனைவியின் நச்சரிப்பு தாங்காமல்
கணவன் அவளை ஜெருசலேமிற்கு
சுற்றுலா அழைத்து செல்கிறான்.
அங்கே போனதும் துரதிர்ஷ்டவசமாக
அவன் மனைவி மாரடைப்பில்
இறந்துவிடுகிறாள்.
அங்கே சொந்த
ஊருக்கு மனைவியின்உடலை
கொண்டு செல்வதற்கு தூதரகத்தின்
உதவியை நாடுகிறான்.
தூதரக அதிகாரி: "சார், உங்க
மனைவியின் உடலை சொந்த
ஊருக்கு கொண்டு போறதுக்கு
50,000 ரூபாய் செலவு ஆகும்.
இங்க
ஜெருசலேம்ல பொதைச்சிட்ட
வெறும் 500 ரூபாய் மட்டுமே."
கணவன் (அவசரமாக இடைமறித்து):
"அதெல்லாம் ஒரு மண்ணும்
வேணாம். ஜெருசலேம்ல ஏற்கனவே
ஒருத்தர (இயேசு கிறிஸ்து)
பொதைச்சி, அவரு மூணு
நாளைக்கு அப்பறம்
உயிர்த்தெழுந்து வந்துட்டார்.
இந்த
விசயத்துல நான் ரிஸ்க் எடுக்க
விரும்பல.
அஞ்சி லட்சம் ஆனாலும்
பரவால என் பொண்டாட்டிய ஊருக்கு
கொண்டு போய்கிறேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 20, 2017 6:11 pm

ayyasamy ram wrote:ஜெ சொத்து குவிப்பு விவகாரம்
ஜெயா டிவிக்கு
தெரியாது

கலாநிதி-தயாநிதி விவாகாரம்
சன் டிவிக்கு
தெரியாது......

2ஜி-ராசா-கனிமொழி விவகாரம்
கலைஞர் டிவிக்கு தெரியாது

பச்சமுத்து விவகாரம் புதியதலைமுறை டிவிக்கு தெரியாது

வைகுண்டராஜன் விவகாரம்
நியூஸ்7 டிவிக்கு
தெரியாது

மோடி மஸ்தான்
விவகாரம் எதுவும்
தந்தி டிவிக்கு
தெரியாது

திருட்டு விசிடி
விவகாரம்
பாலிமர் டிவிக்கு
தெரியாது

மருத்துவ கல்லூரி அனுமதி வழங்கியதில் மோசடி விவகாரம்
மக்கள் டிவி க்கு தெரியாது...

பொதிகை டிவின்னு ஒன்னு இருக்கு
அது
மக்களுக்கே தெரியாது..?
மேற்கோள் செய்த பதிவு: 1247950

செம நக்கல் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 03, 2017 10:23 am

இது வாட்ஸ் அப் கலக்கல் - Page 3 HDCrbDBvTecPBOtpRlw2+ELARGE_20160721150355400988

Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக