புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை'
Page 1 of 1 •
ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் இந்திப் பாடல்கள்
மிகவும் குறைவு என்று சொல்லி இந்தி பேசுபவர்கள்
கடுப்பாகி ட்வீட் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்
இல்லையா?
இந்தி பேசும் மக்கள் பலர் வாழும் பெங்களூரில் பல
ஆண்டுகளாக வாழ்பவன் என்ற முறையில் இதை
என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது.
இங்கு மட்டும் இல்லாமல், பொதுவாக இந்தி
பேசுபவர்களுடனும் பல ஆண்டுகளாகப் பழகி
வருகிறேன். அவர்களின் கொள்கை ஒன்றே ஒன்றுதான்.
‘அண்டார்க்டிகாவுக்கே குடிபெயர்ந்தாலும், நான் இந்தி
மட்டுமேதான் பேசுவேன்; அந்த ஊரின் மொழியைக்
கற்க மாட்டேன்; என் சக இந்திக்காரர்களுடன்
மட்டுமேதான் பழகுவேன்; என்னைப் பொறுத்தவரை
இந்தியைத் தவிர பிற மொழிகள் அனைத்துமே
கீழானவையே;
அந்த ஊரின் மொழியைப் பற்றிக் கேவலமாகவும்
அவ்வப்போது பேசுவேன்’ இதுதான் அவர்களின்
கருத்து.
இவர்களில் ஒருசில விதிவிலக்குகள் உண்டு.
ஆனால், பெரும்பாலானவர்கள் இப்படியேதான்
பழகுகிறார்கள். பெங்களூருவைப் பொறுத்தவரை,
என்னிடம் யார் இந்தியில் பேசினாலும் பதிலுக்குத்
தமிழில் பேசுவது என் வழக்கம்.
அதிர்ச்சியடைந்து, இந்தி தெரியாதா என்று கேட்பார்கள்.
நான் பதிலுக்குத் தமிழ் தெரியாதா என்று கேட்பேன்.
தெரியாது என்பார்கள். எனக்கும் இந்தி தெரியாது என்று
சொல்லிவிடுவேன் கர்நாடகத்தில் வாழும் மக்கள்
பலருக்கும் இந்தி பேசுபவர்களைப் பிடிக்காது.
ஈகோதான் காரணம். கர்நாடகமாவது பரவாயில்லை.
இந்தி பேசினால் வேலை நடக்கும். ஆனால், தமிழகத்தில்
இந்தி பேசுவதெல்லாம் கொடுமை.
பல உணவகங்களில் இந்தி பேசும் சர்வர்கள். நாம் பேசும்
தமிழ் அவர்களுக்கு ஒன்றுமே புரியாது. தமிழைக்
கற்கவும் மாட்டார்கள். ஆனால், நாம் வடநாடு சென்றால்
இந்தி கற்றுக்கொண்டு இவர்களுடன் இந்தியில்தான்
பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்!
ஒரு இசை நிகழ்ச்சியில், அதுவும் தமிழில்
‘நேற்று இன்று நாளை’ என்று பெயர் வைத்த
நிகழ்ச்சியிலேயே இந்திப் பாடல்கள் பெரும்பான்மையாக
இருக்க வேண்டும் என்று எதிர்ப்பைக் கிளப்பும்
இவர்களுக்குப் பின்னால் இப்படிப்பட்ட மிகப் பெரிய
விஷயம் இருக்கிறது.
இவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை.
தென்னிந்தியா எங்கும் இந்தி பரவிவிட்டது. ‘ஆஸ்ட்ரிக்ஸ்’
கதையில் வரும் மிகச் சிறிய கிராமமான ‘கால்’
மட்டும்தான் மாபெரும் ரோமப் பேரரசின் அடக்குமுறையை
எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கும்.
அப்படி, தமிழகம் மட்டும்தான் தென்னிந்தியாவில் இன்றும்
இந்தித் திணிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே
இருக்கிறது.
-
---------------------------
கருந்தேள் ராஜேஷ்
நன்றி-தி இந்து
;

- குழலோன்பண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013
இந்தியைத் தலையில் வைத்துக் கொண்டாடும் தமிழர்கள் ஓர் உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். நீங்கள் இந்தியில் எப்படிப்பட்ட நிபுணராக இருந்தாலும், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று வந்துவிட்டால் தமிழர் ஓரங்கட்டப்படுவார்.
இந்தியில் பல வகை உண்டு என்னும் உண்மையும் பலருக்குத் தெரிவதில்லை. ஓர் இடத்தில் பேசும் இந்தி மற்றோர் இடத்தில் உள்ளோருக்குப் புரியாது. இதைப் புரிந்துகொண்டால் இந்திக்கு வாழ்வும் இருக்காது.
இந்தியில் பல வகை உண்டு என்னும் உண்மையும் பலருக்குத் தெரிவதில்லை. ஓர் இடத்தில் பேசும் இந்தி மற்றோர் இடத்தில் உள்ளோருக்குப் புரியாது. இதைப் புரிந்துகொண்டால் இந்திக்கு வாழ்வும் இருக்காது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1245716குழலோன் wrote:இந்தியைத் தலையில் வைத்துக் கொண்டாடும் தமிழர்கள் ஓர் உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். நீங்கள் இந்தியில் எப்படிப்பட்ட நிபுணராக இருந்தாலும், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று வந்துவிட்டால் தமிழர் ஓரங்கட்டப்படுவார்.
இந்தியில் பல வகை உண்டு என்னும் உண்மையும் பலருக்குத் தெரிவதில்லை. ஓர் இடத்தில் பேசும் இந்தி மற்றோர் இடத்தில் உள்ளோருக்குப் புரியாது. இதைப் புரிந்துகொண்டால் இந்திக்கு வாழ்வும் இருக்காது.
பாஜாகவில் வானதி ஸ்ரீனிவாசன் ஓரம் கட்டப்பட்டாரா ? H Raja ஓரம் கட்டப்பட்டாரா? இவர்கள் தமிழர்கள்.
மந்திரியாக இருந்த தயாநிதி மாறனின் டெல்லி செல்வாக்கு அவருக்கு ஹிந்தி தெரிந்ததால்தான் .
ஜெயலலிதாவின் பன்மொழி அறிதலும் ஹிந்தியும் அவருக்கு உதவியது மிகவும் .
அந்த கால பிரதமர் நரசிம்ம ராவ் அவர்களும் தெலுங்கர் ஹிந்தி அறிந்தவர்தான். பிரதமர் ஆனார்.
ஒரு மொழியை உயர்த்திக் கூற மற்ற மொழிகளை இழிவாக எண்ணக்கூடாது.இது மொழிக்கு மட்டுமில்லை ,ஜாதி, மதம், மனிதர் யாவருக்கும் பொருந்தும்.
நாளைக்கே தமிழ்மொழி தேசிய மொழியாக்கப்பட்டால் , யாராவது தமிழ் என்பது
ஒரு மொழி அல்ல நெல்லை தமிழ், மதுரை தமிழ் , கொங்கு தமிழ் ,சென்னை (மதராஸ்)தமிழ்
என்றால் நமக்கு அவர் அறியாமையை நினைத்து சிரிப்புதான் வரும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1