புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_m10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10 
96 Posts - 53%
heezulia
ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_m10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10 
63 Posts - 35%
T.N.Balasubramanian
ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_m10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10 
8 Posts - 4%
Anthony raj
ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_m10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_m10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_m10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10 
2 Posts - 1%
PriyadharsiniP
ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_m10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_m10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_m10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_m10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_m10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10 
265 Posts - 46%
ayyasamy ram
ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_m10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10 
238 Posts - 41%
mohamed nizamudeen
ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_m10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_m10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10 
16 Posts - 3%
prajai
ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_m10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_m10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_m10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_m10ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? Poll_c10 
4 Posts - 1%
jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 19, 2017 11:46 am

இந்தியா சுதந்திரம் அடைந்தபின் நடந்த முக்கிய வரிச் சீரமைப்பு நடவடிக்கைதான் இந்த ஜி.எஸ்.டி. இந்த வரி பற்றி பலரும் பலவிதமான விமர்சனங்களை முன் வைத்தாலும், அது இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டது.  

ஜிஎஸ்.டி நடைமுறைக்கு வருவதற்குமுன், எல்லாத் தரப்பினரிடமும் இருந்த முக்கியமான கவலை, பல்வேறு பொருள்களின் விலை உயர்ந்துவிடுமோ என்பதே. குறிப்பாக, தங்கத்தின் விலை உயர்ந்தால், திருமணத்துக்குத் தேவையான தங்க நகைகளை எப்படி வாங்குவது என்பது பற்றி பலரும் கவலைப்பட்டனர். இதனால் ஜூலை 1-ம் தேதிக்கு முன்பே பலரும் வேக வேகமாக தங்க நகைகளை வாங்கினார்கள்.

ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? 24p1

தற்போது ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்துவிட்டபின் தங்கம் விலை உயர்ந்திருக்கிறதா, எவ்வளவு உயர்ந்திருக்கிறது, அதை எப்படிக் கணக்கிடுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ஜி.எஸ்.டி வரப்போகிறது என்றவுடனேயே, வர்த்தகர்கள் முன்கூட்டியே தங்கத்தை இறக்குமதி செய்ததால், சென்ற மார்ச் தொடங்கி மே வரையில், இந்தியாவின் தங்க இறக்குமதி 2016-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகரித்தது. அதாவது, சென்ற வருடம் 2016-மார்ச் முதல் மே வரையில் 31 டன்களை ஒட்டியே காணப்பட்டது. ஆனால், இந்த வருடம் 2017, மார்ச்சில் 105 டன்களாகவும், ஏப்ரல் மாதத்தில் 94 டன்களாகவும், மே மாதத்தில் 103 டன்களாகவும் தங்கம் இறக்குமதி ஆகியிருக்கிறது.  

இரண்டு மாதங்கள் முன்பு வரை ஜி.எஸ்.டி-யானது தங்கத்தின் மீது 5 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. அதிக இறக்குமதிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், தற்போது தங்க நகைகளுக்கு 3%  மட்டுமே வரி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்தபின்பும், இதுவரை நகைக் கடைகள் கையாண்ட முறை,  தங்கத்தின் எடை, சேதாரம், செய்கூலி ஆகியவற்றில் எந்த மாற்றமும் இருக்காது. வரி மட்டும் மாறும் என்பதால், சிலர் தங்க நகை வாங்கும்போது வரி கட்டுவதைத் தவிர்க்க நகைக்கான பில் வேண்டாம் என்று சொல்ல வாய்ப்புண்டு. இப்படிச் செய்யும்போது தற்காலிகமாக சில ஆயிரம் ரூபாய் மிச்சமானாலும், பிற்பாடு வேறு சில பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, உரிய வரி கட்டி, பில் லுடன் நகைகளை வாங்குவதே சரியாக இருக்கும்.

ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்? 24p3

ஜி.எஸ்.டி-க்குப் பிறகு தங்கத்தின் விலை எவ்வாறு மாறுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள மேலே உள்ள அட்டவணையைப் பாருங்கள். (10 கிராம் (995) தங்கத்தின் விலை ரூ.27,000 என்று வைத்துக்கொள்வோம். ஜி.எஸ்.டி-க்கு முன்பும், பின்பும் தங்கத்தின் விலை ஒரே மாதிரி இருக்கும் பட்சத்தில், செய்கூலி இரண்டுக்கும் சமமாக வைத்து இந்த ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.)

மேலே உள்ள அட்டவணையின்படி, புதிதாக வந்துள்ள ஜி.எஸ்.டி வரியினால், தங்கத் தின் விலை 3 - 4% வரை விலை ஏற்றம் இருக்கலாம். அதாவது, ஒரு கிராமுக்கு ரூ.100 விலை ஏற வாய்ப்பிருக்கிறது. ஒரு பவுன் நகை வாங்குகிறவர் களுக்கு இது பெரிய பளுவாக இருக்காது. ஆனால், 10 பவுன் நகை வாங்குகிறவர்களுக்கு இந்த விலை உயர்வு நிச்சயம் மலைக்க வைக்கும்.

தங்கத்தின் விலையைப் பொறுத்தவரை,  தங்கத்தின் சர்வதேச விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, நுகர்வோரின் விழாக் காலத் தேவைகள், சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் போன்றவற்றின் அடிப்படையில் விலை ஏற்றமோ அல்லது இறக்கமோ நடப்பதால், ஜி.எஸ்.டி-யின் தாக்கம் பெரும்பாலும், நம் உள்நாட்டு விலையில் எதிரொலிக்காது என்றே கருதப்படுகிறது.

ந.விகடன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக