புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_c10கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_m10கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_c10 
87 Posts - 65%
heezulia
கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_c10கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_m10கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_c10கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_m10கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_c10கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_m10கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_c10கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_m10கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_c10 
3 Posts - 2%
sram_1977
கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_c10கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_m10கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_c10கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_m10கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_c10 
1 Post - 1%
Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_c10கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_m10கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_c10 
423 Posts - 76%

75 Posts - 13%

19 Posts - 3%

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_c10கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_m10கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_c10 
8 Posts - 1%

6 Posts - 1%
prajai

ஆனந்திபழனியப்பன்
கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_c10கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_m10கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  Poll_c10 
3 Posts - 1%

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 13, 2017 1:23 am

கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  4Evb79XLQXSSnvjjnjba+cover_13370

அரபு வளைகுடாவில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது கத்தார். சவுதி, அமீரகம் உள்ளிட்ட நாடுகள் தங்கள் ராஜதந்திர உறவுகள் அனைத்தையும் கத்தாருடன் முறித்துள்ளன... வான் வழியிலும், கடல் வழியிலும் கத்தார் விமானங்கள், கப்பல்கள் செல்ல அனுமதி மறுத்துள்ளன.

கத்தார் தூதர்களையும் நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளன. அரபு பாலையில் தனியாக நிற்கும் சித்ரா மரமாக இருக்கிறது கத்தார். அந்த மரத்தின் நிழலில் ஏறத்தாழ 6.5 லட்சம் இந்தியர்கள், தங்கள் எதிர்காலம் குறித்த அச்சத்துடன் அமர்ந்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் கத்தாரின் நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு அதிகமிருக்கிறது.

அந்தத் தேசத்தின் பிரச்னை... அதுசம்பந்தமான நமக்குள்ள சந்தேகங்கள் குறித்த விளக்கம்தான் கீழே உள்ள 12 கேள்வி பதில்கள்...

தொடரும்............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 13, 2017 1:23 am

ஏன் திடீரென்று கத்தார் தேசம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது... அரபு தேசங்கள் தங்கள் ராஜதந்திர உறவுகளை ஏன் முறித்துக்கொண்டன...?

கொஞ்சம் ஆழமாகப் பார்த்தோமானால், இது திடீரென்று முளைத்த பிரச்னை அல்ல... 2014 ஆம் ஆண்டு முதலே கத்தார் தேசத்தை, வளைகுடா ஆலோசனை சபை (Gulf Cooperaion Council) சந்தேகக் கண்ணோடுதான் அணுகிவந்தது. அது, கத்தார் நம்மோடு கைகுலுக்கிக்கொண்டே, ஈரான், ஹமாஸுடன் கைகுலுக்குவதாகச் சந்தேகித்தது. அப்போதே, கத்தாரை எச்சரித்தது. ஆனால், இப்போது எழுந்துள்ள பிரச்னைக்குக் காரணமாகக் கூறப்படுவது கத்தார் இளவரசர் ஷேக் தமீமின் உரை.

அண்மையில் நடந்த ராணுவ பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்திய ஷேக் தமீம், “ஈரான், இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு (Muslim Brotherhood) மற்றும் ஹமாஸுடன் நாம் இணக்கம் பாராட்ட வேண்டும்” என்று பேசியதாக, கத்தார் தேசத்துக்குச் சொந்தமான கத்தார் செய்தி நிறுவனத்தின் இணையதளம், சமூக ஊடகங்கள் அனைத்திலும் செய்தி வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்துதான் பல தேசங்கள் தங்கள் ராஜாங்க உறவுகளை முறித்துள்ளன.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 13, 2017 1:23 am

ஹூம்... வளைகுடா ஆலோசனை சபை என்றால் என்ன...?

வளைகுடா ஆலோசனை சபை என்பது அரசியல், பொருளாதாரக் கூட்டமைப்பு. இது, 1981 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு. இதில் பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் அமீரகம் ஆகிய நாடுகள் உள்ளன.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 13, 2017 1:24 am

அந்த அமைப்பிலுள்ள எந்தெந்த தேசங்கள் கத்தாருடனான உறவை முறித்துள்ளன..?

பஹ்ரைன்தான் முதலில் தன் உறவை முறித்தது. அதைத் தொடர்ந்து பத்து நிமிட இடைவெளியில் சவுதி அரேபியா, அமீரகம், எகிப்து, மாலத்தீவு என அடுத்தடுத்து தனது உறவை முறித்துக்கொண்டன. சில நாள்களுக்குப் பின் ஜோர்டானும் தன் உறவை முறித்துக்கொண்டது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 13, 2017 1:24 am

சரி... ஷேக் தமீம் அப்படிப் பேசியது உண்மையா... அவர் ஹமாஸுடன் இணக்கம் பாராட்ட வேண்டுமென்றா பேசினார்...?

'இல்லை' என்கிறது கத்தார். அந்தச் செய்தி தங்கள் ஊடகத்தில் வந்த சில நிமிடங்களிலேயே இதை மறுத்துவிட்டது. தங்கள் இணையதளம்... சமூக ஊடகக் கணக்குகள் அனைத்தும் ஹேக்கர்ஸால் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறியது. இதுகுறித்து விசாரித்த அமெரிக்காவின் FBI-யும் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறது. FBI அமைப்பு, கத்தாரின் செய்தி இணையதளத்தை ஹேக் செய்தது ரஷ்யர்கள் என்கிறது. ரஷ்ய அரசு இதை மறுத்துவிட்டது. ரஷ்ய அரசுக்கும் இந்தச் செயலுக்கும் தொடர்பில்லை என்று கூறிவிட்டது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 13, 2017 1:25 am

ஹமாஸ்... தெரிகிறது. அது, பாலஸ்தீன விடுதலை அமைப்பு. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு (Muslim Brotherhood) என்றால் என்ன... அதை இஸ்லாமிய நாடுகளே வெறுக்க என்ன காரணம்...?

இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு (Muslim Brotherhood) 1928 ஆம் ஆண்டு எகிப்து இஸ்லாமிய அறிஞர் ஹசன் - அல்- பானாவால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இது தொடக்கத்தில் அறக்காரியங்களில் ஈடுபட்டுவந்தது. அப்துல் நாசருடன் இணைந்து எகிப்தில் பிரிட்டன் ஆக்கிரமிப்பை எதிர்த்தும், முடியாட்சிக்கு எதிராகவும் போர் செய்தது.

நாசரை அந்தத் தேசத்தின் அதிபராக அமரவைத்ததில் இந்த அமைப்புக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஆனால், நாசர் மதச்சார்பற்ற கொள்கைகளைத் தழுவியது இந்த அமைப்புக்குப் பிடிக்கவில்லை. அது விரும்பியது இஸ்லாமிய தேசத்தை. இதனால், இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு முன்னணித் தலைவர் சையத், நாசரை படுகொலை செய்யத் திட்டமிட்டார்.. ஆனால், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு, சையத் கைதுசெய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.

இந்த அமைப்பு, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வளர்ப்பதாகவும், தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வந்ததையடுத்து பஹ்ரைன், எகிப்து, ரஷ்யா, சவுதி, சிரியா மற்றும் அமீரகம் உள்ளிட்ட நாடுகள் அந்த அமைப்பைத் தடை செய்துள்ளன

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 13, 2017 1:25 am

ரஷ்யா இந்த அமைப்பைத் தடை செய்ததற்கும்... கத்தார் செய்தி நிறுவனத்தை ஹேக் செய்ததில் ரஷ்யா பெயர் அடிபடுவதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா...?

இருக்கலாம்... கத்தார் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடன் நெருக்கமாக இருப்பதாகக் கருதி, கத்தாரைத் தனிமைப்படுத்தக்கூட இதுபோலச் செய்திருக்கலாம். இந்த விவகாரத்தில் இன்னொரு கருத்தும் இருக்கிறது. கத்தார், பாலஸ்தீனத்துக்கும் ஹமாஸுக்கும் உதவி செய்வதாக இஸ்ரேல் நினைக்கிறது. அதனால், இஸ்ரேல் - சவுதி கூட்டணி தந்திரவேலைதான் இது என்றும் ஒரு கருத்து இருக்கிறது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 13, 2017 1:25 am

கத்தார் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது. இதை வளைகுடா ஆலோசனை சபையில் விழுந்த விரிசலாகக் கருதலாமா...?

அப்படிக் கருத முடியாது. கத்தாரைத் தவிர, அனைத்து நாடுகளும் இணக்கமாகத்தான் இருக்கின்றன. குவைத் இந்த விவகாரத்தில் பிற நாடுகளைச் சமாதானப்படுத்தும் பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 13, 2017 1:26 am

அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன...?

'கத்தாருக்கு எதிராக ஐக்கிய அரபு நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள், தீவிரவாதத்துக்கான முடிவின் தொடக்கம்' என்று ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்தார். அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் ராபர்ட் கேட்ஸ், கத்தாரைக் கடுமையான வார்த்தைகளால் தாக்கி இருக்கிறார். ''அடிப்படைவாதிகளுக்குக் கத்தார் பொருளாதார உதவி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்'' எனக் கடுமையான சொற்களில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கத்தாரின் மிகப்பெரிய ராணுவ விமானத் தளமான அல்-உதய்த் தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. புவியியல்ரீதியாகக் கத்தார், அமெரிக்காவுக்கு மிக முக்கியமான நாடு. அதனால், அமெரிக்கா எந்தக் கடுமையான நிலைப்பாடும் எடுக்காது என்றுதான் தோன்றுகிறது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 13, 2017 1:26 am

கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!  2xqAECZpTRG46LajtTdu+003_13328

கத்தார் விவகாரத்தில் அல்-ஜசீராவை முடக்க வேண்டும் என்ற குரலும் கேட்கிறதே...?

ஆம். அதை முன்வைப்பது சவுதிதான். நேற்று இரவு பத்து மணிக்கு (இந்திய நேரத்தில்) தங்கள் இணையதளத்தை ஹேக் செய்ய முயற்சி நடப்பதாக அல்-ஜசீரா செய்தி வெளியிட்டது.

அல்-ஜசீரா... தொடந்து சிரியாவின் அவலங்களையும், அரேபிய ஆட்சியாளர்களின் முடியாட்சி அட்டூழியங்களையும் வெளிக்கொண்டு வருகிறது. இது, சவுதிக்குச் அசெளகர்யமான ஒன்று... அதனால், இந்தப் பிரச்னையில் அல்-ஜசீராவையும் முடக்கப் பார்ப்பதாகத்தான் தெரிகிறது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக