புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_c10மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_m10மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_c10மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_m10மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_c10 
251 Posts - 52%
heezulia
மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_c10மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_m10மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_c10மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_m10மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_c10மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_m10மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_c10மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_m10மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_c10 
18 Posts - 4%
prajai
மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_c10மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_m10மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_c10மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_m10மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_c10மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_m10மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_c10 
2 Posts - 0%
Barushree
மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_c10மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_m10மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_c10மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_m10மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள்

avatar
Guest
Guest

PostGuest Mon May 15, 2017 6:52 pm

ஜூனியர் மேயராக தெரிவு செய்யப்பட்ட செல்வி பூரணிக்கு வாழ்த்துகள்.

அமெரிக்கா மேரிலாந்து கெயித்தர்ஸ்பர்க்(Maryland,Gaithersburg ,USA) நகரின் 2017 ஆம் ஆண்டுக்கான இளம் மேயராக (Junior Mayor) நான்காவது வகுப்பில் படிக்கும் 9 வயது பூரணி கண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சென்ற ஆண்டு 2016 இல் செல்வி சிறீநிதி குருவாயூரப்பன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

செல்வி பூரணி, ஜூனியர் மேயராக ஏப்ரல் 13 ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்ட பின், மே 1 ஆம் தேதி நடந்த  மேயர் மற்றும் நகர சபை கூட்டத்தின் போது, கெய்த்தர்ஸ்பர்க் நகர மக்களுக்கு முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டாள்.

குழந்தைகளுக்கு சமூக நலப் பணிகளில் ஆர்வத்தை ஏற்படுத்தி, அவர்களை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஜூனியர் மேயர் என்னும் கௌரவப் பதவி, கெயித்தர்ஸ்பர்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நம் தமிழ் குழந்தைகளின் கைகளில் இருக்கிறது என்பது கூடுதல் உவப்பு! 
ஜுனியர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அப்படி என்ன சிறப்பு? ஜுனியர் மேயராக தேர்ந்தெடுக்கப்படுபவர் தன் ஓராண்டு பதவி காலத்தில் நகர மேயர் கலந்துகொள்ளும் அனைத்து பொது விழாக்களிலும், மேடையில் அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்தபடி கலந்து கொள்வார். சமூக நலப் பணிகளும் செய்வார்.

இவ்வாண்டு கூடுதலாக, ஜூனியர் மேயர் தான் செய்ய விரும்பும் சமூக நலப் பணிகளை முன் கூட்டியே திட்டமிட்டு, எழுத்து மூலம் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இப்பணிகளுக்கு தலைமை ஏற்றல், திட்டமிடுதல், செயல்படுத்துதல் ஆகிய அனைத்தும் ஜூனியர் மேயரின் பொறுப்புகள். ஜூனியர் மேயர் உருவாக்கும் சமூக நலத் திட்டத்தில் நகர மேயரும், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளும் (elected officials), நகர சபை உருப்பினர்களும் (City Council Members) பங்குகொள்வர். ஜூனியர் மேயரின் பள்ளியில், அவர் வகுப்பில் பயிலும் மாணவர்களும் இத்திட்டத்தில் உதவுவர்.

நன்றி- வலைத்தமிழ்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 15, 2017 7:45 pm

மிக்க மகிழ்ச்சி ,வாழ்த்துகள்.பூரணி.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 16, 2017 1:35 pm

நடனம் நடனம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக