புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_m10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10 
25 Posts - 40%
heezulia
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_m10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_m10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_m10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_m10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_m10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_m10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_m10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_m10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10 
1 Post - 2%
Barushree
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_m10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_m10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_m10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_m10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_m10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_m10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_m10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10 
7 Posts - 2%
prajai
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_m10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_m10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_m10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_m10விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 01, 2017 9:55 pm

விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா?

வரைமுறை விதிகளை மீறலாம் --ஆண்டவனின் விதியை மீறமுடியுமா?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 01, 2017 10:55 pm

//விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா?// - உண்மை

விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 02, 2017 8:55 am

விதியை மீற முடியாதுதான்..!
-
வெறும் 4 மாடிக்கட்டிடம் கட்ட மட்டுமே அனுமதி பெற்றுவிட்டு
8 மாடிக்க்கட்டம் கட்டப்பட்டுள்ளது
-
விதி மீறலை கண்டும் காணாமலும் விட்ட அதிகாரிகளுக்கு
என்ன தண்டனை?
-

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 02, 2017 11:21 am

முதலில் விதியை சொல்லி விபரீதம் செய்த அந்த ஆண்டவனை நீதிமன்றத்தில் நிறுத்தி வைத்து சாட்டை அடி வாங்கிக் கொடுக்க வேண்டும்.

எத்தன இழப்புகள்,பல கோடி நிறுவனத்திற்கு இழப்பு,அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் வேலை இழப்பு, அந்த சாலையில் இருக்கும் கடைகளின் இரண்டு நாள் வருவாய் இழப்பு,அந்த நிறுவனத்திற்கு பொருட்களை,சேலைகளை கொடுக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் தொழில் பாதிப்பு,அரசுக்கு வரி இழப்பு, இரண்டு நாட்களாக தீயணைக்க போராடும் தொழிலாளர்களின் உழைப்பு…… இப்படி எத்தனை இழப்புகள்.

ஆண்டவனே உன்னை நீதிமன்றில் நிறுத்தி வைத்து நாக்கைப் பிடுங்கும் அளவுக்கு,கேட்க வேண்டிய எல்லாரையும் விட்டு விட்டு, கேட்க ஆளில்லாதவர்களை விதி என்று சொல்லி தண்டிப்பதை, கேள்வி கேட்டு,விதியை சொல்லி தப்பித்துக் கொள்ளும் உனக்கு சாட்டை அடி வாங்கி கொடுத்தே தீருவேன்.

anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Fri Jun 02, 2017 12:39 pm

ஊழியர்களுக்கு அவர்களின் கிளைகளில் பணி வழங்கப்பட்டுவிட்டது . இந்த மாதத்திற்கான சம்பளமும் கொடுக்கப்பட்டுவிட்டது .

No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 02, 2017 3:30 pm

ஐயா !

விதியை மதியால் வெல்லலாம் என்று தாங்கள் கேள்விப்பட்டதில்லையா ?

" ஊழையும் உப்பக்கம் காண்பர் " என்பது ஐயனின் வாக்கு .

மார்க்கண்டேயன் 16 வயதில் இறப்பு என்ற விதியை வென்ற வரலாறு நாம் அறிந்ததே !

சென்னை சில்க் தீ விபத்து ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்கலாம் ; தீயணைப்பு வீரர்கள் மிகவும் மெத்தனமாகச் செயல்பட்டதாக சென்னை சில்க் உரிமையாளர் கூறுகிறார்.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 02, 2017 6:35 pm

M.Jagadeesan wrote:ஐயா !

விதியை மதியால் வெல்லலாம் என்று தாங்கள் கேள்விப்பட்டதில்லையா ?

" ஊழையும் உப்பக்கம் காண்பர் " என்பது ஐயனின் வாக்கு .

மார்க்கண்டேயன் 16 வயதில் இறப்பு என்ற விதியை வென்ற வரலாறு நாம் அறிந்ததே !

சென்னை சில்க் தீ விபத்து ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்கலாம் ; தீயணைப்பு வீரர்கள் மிகவும் மெத்தனமாகச் செயல்பட்டதாக சென்னை சில்க் உரிமையாளர் கூறுகிறார்.
மேற்கோள் செய்த பதிவு: 1243609

வேறென்ன சொல்லுவார் என்று எதிர்பார்க்கமுடியும்.?
T Nagar உள்ள பல கடைகளில் பாதுகாப்பு சாதனங்கள் பொறுத்தப்படவே இல்லை.
வியாபார நேரத்தில் தீ விபத்து நடந்தால் ,மக்கள் தப்பிப்பது ஆண்டவன் செயல்தான்.
இப்போதாவது அரசும் அதிகாரிகளும் விழித்துக்கொள்ளவேண்டும்.
ப்ரம்மாண்டமாய் கட்டிடம் கட்டினால் போதுமா , வாங்க வரும் வாடிக்கையாளர்கள்
தாராளமாக சென்று வர தக்கபடி பொருட்கள் அடுக்கப்பட்டுள்ளனவா?
விபத்துக்காலங்களில், வேகமாக வெளியேற வழிகள் இருக்கின்றனவா
என்பதுதான் கேள்விக்குறி.!.
மக்களின் உயிரை மதிக்க தெரியாத கடை சொந்தக்காரர்கள்/அரசு அதிகாரிகள்
இருக்கும் வரை இதுமாதிரி விபத்துகள் நடந்தே தீரும்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 02, 2017 10:02 pm

உலகின் மிகவும் நெருக்கமான , மக்கள் நடமாட்டம் மிகுந்த தெருக்களில் ரங்கநாதன் தெருவும் ஒன்று .அந்தக் குறுகலான தெருவில் பிரம்மாண்டமான கட்டிடங்கள் கட்ட அனுமதி கொடுத்திருக்கிறார்கள் .அங்கு அவ்வளவு பெரிய கட்டிடங்கள் கட்ட அனுமதி கொடுத்திருக்கக்கூடாது .

1970 களில் ரங்கநாதன் தெருவில் இவ்வளவு கூட்டம் இருக்காது . இருபுறமும் காய்கறிக்கடைகள் இருக்கும் . ரயில்வே ஸ்டேஷனையொட்டி இருக்கும் Bhats Hotel -ல் எப்போதும் கூட்டம் இருக்கும் .
பார்க்க ரம்மியமாக இருக்கும் .

இப்போது ரங்கநாதன் தெரு சொல்லவே வேண்டாம் . அதுவும் மழை பெய்தால் நரகம்தான் !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 03, 2017 3:52 am

ஊழல் ஊழல் கலப்படமற்ற ஊழல்
CMDA /கவுன்சிலர்கள்/MLA /போலீஸ்/அரசியல்வாதிகள்.
பட்ஸ் ஹோட்டல் பட்டின் பேரன்தான் TV ஷோக்களில்
சமையல் ஷோக்களில் வரும் வெங்கடேஷ் பட்.
கிண்டியில் படிக்கும் போது மதியம் உணவு சில சமயம் இங்கே .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக