புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 8 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 8 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 8 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 8 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 8 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 8 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 8 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 8 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 8 Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 8 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 8 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 8 Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Page 8 of 16 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 26, 2017 8:19 am

First topic message reminder :

இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும்  -கவிதையும் தொடர்}

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 8 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n

ரமணியன்

படம் முகநூல் நன்றி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 16, 2017 8:45 pm

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 8 Z5kDkHlRSyKQuOFYjMnh+13240007_1700738796845414_4037016309366761275_n

கற்பனை என்றாலும்
கைத்திறன் என்றாலும்
கற்றுக்கொள்ள அறிவுரையுண்டு

கப்பல் முன்னேற
காற்றும் தேவை :
பாய்மரமும் தேவை.

உலக பெருங்கடலில் முன்னேற,,
உனக்கோர் சந்தர்ப்பம் தேவை.
உந்தன் உழைப்பும் தேவை

கற்பனை என்றாலும்
கைத்திறன் என்றாலும்
கற்றுக்கொள்ள அறிவுரையுண்டு

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 17, 2017 9:23 am

ஐயா !

தங்கள் கவிதையின் கருத்து மிகவும் நன்று . கப்பல் முன்னேற காற்றும் , பாய்மரமும் தேவை ; அதுபோல சந்தர்ப்பமும் , உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் யாரும் முன்னேறலாம் என்ற கருத்து என்னைக் கவர்ந்தது .

ஏதோ என்னுடைய கற்பனையில் தோன்றிய சிறு கவிதையை இங்கே தருகிறேன் .

மணிமணியாய் மாலையொன்று கோத்தது போல
...மங்கலான நிலவொளியில் அற்புதக் காட்சி !
அணிவகுத்துச் செல்லுகின்ற கப்பல் கூட்டம்
...ஆர்ப்பரிக்கும் கடல்நடுவே ஆடிக் காற்றில்
துணியங்கு பாய்மரத்தில் கிழிந்து போனால்
...துணிகொடுத்து உதவுகின்ற மேகக் கூட்டம்
அணியணியாய் பின்னாலே நிற்குது பாரீர் !
...ஆபத்தில் உதவுகின்ற வள்ளல் அவைதாம் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 17, 2017 6:22 pm

மிக்க மகிழ்ச்சி ஜெகதீசன் .நன்றி.
அருமையாக உள்ளது கவிதை.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jul 18, 2017 4:43 pm

T.N.Balasubramanian wrote:இதற்கொரு கவிதை தாருங்களேன் (8)

]இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 8 Z5kDkHlRSyKQuOFYjMnh+13240007_1700738796845414_4037016309366761275_n

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245619

நமக்கோ அழகான மேகம்
வணிகனுக்கோ அடுக்கான பணம்
நீரை கலனடைத்து பணம் செய்தான் - இனி
மேகத் திரள்பிரித்து கப்பலேற்றி விளையி(யா)டுவான் - எதிர்த்தால்
சட்டமெனும் அரணமைத்து தடையிடுவான்.......
மேகம் அழகு...
அது தவழும் வானம் அழகு...
உருவான  அரணும் அழகு....
கடலும் அழகு....
அதில் மிதக்கும் கப்பலும் அழகு...
பயணிக்கும் மக்களும் அழகு...
இவை காட்சிப்பிழையாகும் - இயக்கும்
தலைவன் அழகில்லை என்றால்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 18, 2017 5:39 pm

ஆஹா பிஜிராமன் வாங்க வாங்க !
அருமையான கவிதையுடன் மறுபிரவேசம்!

ஆனாலும் ,கடைசி வரியில் ஒப்புதல் இல்லை.
"தலைவனின் திறமை இல்லையெனில் " என்று இருக்கலாமோ?
ஆபத்துகளை தவிர்க்க அழகை விட திறமை முக்கியமென எண்ணுகிறேன்.
உங்கள் கண்ணோட்டத்தில் எப்பிடியோ?

அதெல்லாம் போகட்டும் .
நீண்ட நாட்களாக காணப்படவில்லையே, இப்போது என்ன செய்கிறீர்கள்.
உங்கள் மேற்படிப்பு, தர்போதைய வேலை, திருமணம் முதலியவை , பதியலாமெனில்
பகிரவும். வாழ்த்துகள்.அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jul 18, 2017 6:43 pm

T.N.Balasubramanian wrote:ஆஹா பிஜிராமன் வாங்க வாங்க !
அருமையான கவிதையுடன் மறுபிரவேசம்!

ஆனாலும் ,கடைசி வரியில் ஒப்புதல் இல்லை.
"தலைவனின் திறமை இல்லையெனில் " என்று இருக்கலாமோ?
ஆபத்துகளை தவிர்க்க அழகை விட திறமை முக்கியமென எண்ணுகிறேன்.
உங்கள் கண்ணோட்டத்தில் எப்பிடியோ?

அதெல்லாம் போகட்டும் .
நீண்ட நாட்களாக காணப்படவில்லையே, இப்போது என்ன செய்கிறீர்கள்.
உங்கள் மேற்படிப்பு, தர்போதைய வேலை, திருமணம் முதலியவை , பதியலாமெனில்
பகிரவும். வாழ்த்துகள்.அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245686

நன்றிகள் ஐயா புன்னகை

நான் அந்த வரியில் அழகு என்று குறிப்பிடுவது.... தலைவனின் உத்தியோக அழகு, அவன் எடுக்கும் நடவடிக்கையில் அழகு, செய்யும் செயலில் அழகு...... அங்கு அழகு நேராக பொருள் கொள்ளும் விதமாக சொல்லப்படவில்லை புன்னகை

தற்பொழுது நான் கோவை இல் உள்ளேன்... HCL இல் பணிபுரிகின்றேன்... திருமணம் விரைவில் புன்னகை

மீண்டும் இணைந்ததில் மகிழ்கிறேன் புன்னகை

தாங்கள் எவ்வாறு உள்ளீர்கள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 18, 2017 7:51 pm

நன்றி. நல்லதொரு விளக்கம்.
திருமணம் கூடிய விரைவில் என்பதை கேட்க சந்தோஷம்.
இப்போதே பிடியுங்கள் வாழ்த்துகளை. அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jul 19, 2017 12:27 pm

T.N.Balasubramanian wrote:நன்றி. நல்லதொரு விளக்கம்.
திருமணம் கூடிய விரைவில் என்பதை கேட்க சந்தோஷம்.
இப்போதே பிடியுங்கள் வாழ்த்துகளை. அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245691
T.N.Balasubramanian wrote:நன்றி. நல்லதொரு விளக்கம்.
திருமணம் கூடிய விரைவில் என்பதை கேட்க சந்தோஷம்.
இப்போதே பிடியுங்கள் வாழ்த்துகளை. அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245691

நன்றிகள் ஐயா புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 19, 2017 8:29 pm

இதற்கொரு கவிதை தாருங்களேன் (9 )

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 8 KNCuCyW8ReKVrmE8bypJ+Perfectly-timed-statue-with-clouds-resizecrop--

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 20, 2017 6:25 am

ஐயா !

உம்கவிதை கண்டபின்னே தந்திடுவேன் எம்கவிதை
...உருவாகும் கற்பனைகள் ஆயிரம் இருந்தாலும்
கும்மிருட்டில் ஒருபொருளைத் தேடுகின்ற ஒருவனுக்கு
...குழல்விளக்கின் ஒளிகிடைத்தால் எவ்வாறு மகிழ்வானோ
அம்மகிழ்வை உம்கவிதை தந்திடுமே ஆதலினால்
...அளித்திடுவீர் முதல்கவிதை அக்கவிதை எந்தனுக்கு
விம்முகின்ற குழந்தைக்கு அமுதூட்டும் அன்னைபோல்
...விளக்கத்தைத் தந்திடுமே ! விரைந்திடுவீர் முதல்கவிதை .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 8 of 16 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக