புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Shivanya | ||||
sram_1977 | ||||
prajai | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Anthony raj | ||||
Shivanya | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேதியிடா தினக்குறிப்புகள்---மசாலா தோசை சாம்பார் வடை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தேதியிடா தினக்குறிப்புகள்.
சென்னை--யு எஸ் ....விஜயம் .
மனதை கவர்ந்த விஷயங்கள் பகிர ஆசை . தினம் தினம் ஏற்படுமா ,நிச்சயமாக இல்லை.
நடக்க நடக்க ...பார்ப்போம்.
ரமணியன்
சென்னை--யு எஸ் ....விஜயம் .
மனதை கவர்ந்த விஷயங்கள் பகிர ஆசை . தினம் தினம் ஏற்படுமா ,நிச்சயமாக இல்லை.
நடக்க நடக்க ...பார்ப்போம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
தங்கள் USA பயணக் கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .
தங்கள் USA பயணக் கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239130T.N.Balasubramanian wrote:தேதியிடா தினக்குறிப்புகள்.
சென்னை--யு எஸ் ....விஜயம் .
மனதை கவர்ந்த விஷயங்கள் பகிர ஆசை . தினம் தினம் ஏற்படுமா ,நிச்சயமாக இல்லை.
நடக்க நடக்க ...பார்ப்போம்.
ரமணியன்
எனக்கும் தான் ஐயா, ஆனால் நாம்ஒரு நான்கு ஐந்து பேரே படித்து பின்னூட்டம் போடுவதால் ஆர்வம் இல்லாமல் நிறைய பதிவுகள் போடாமல் இருக்கிறேன் நான்
.
.
.
அதனால் தான்இந்தமுறை நாங்கள் விடுமுறை இன் போது , ராஜதானில் நாங்கள் 30 வருடங்களுக்கு முன் குடி இருந்த வீட்டையும் , அந்த வீட்டுக்காரர்களையும் பார்த்தது, ஜெய்ப்பூர் சுற்றி வந்தது, குலதெய்வம் கோவிலுக்கு போன போது நம் கார்த்தியை பார்த்தது என்று நான் எதுவுமே எழுதலை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தேதியிடா தினக்குறிப்பு--c
ஏப்ரல் 2 ம் தேதி இரவு சென்னை விமான நிலையம் வந்து மூன்றாம் தேதி கிளம்பி மூன்றாம் தேதி US வந்தோம்.
அன்னப்பட்சி விமானம் மூலம் சென்னையில் இருந்து கிளம்பி 10 மணி நேர பிரயாணம்.
ஜெர்மனி Frankfurt வந்து சேர்ந்தோம்.
சுமார் ரெண்டு மணி கால அவகாசம்,,டெலஸ் செல்லும் அமெரிக்கா விமானத்தில் இணைவதற்கு .
12 மணி நேர பிரயாணம் மாலை 2 மணி அளவில் US வத்து அடைந்தோம்.
பிரயாணத்திற்கு , ஏர்லைன்ஸிடம் வீல் செர் அசிஸ்டன்ஸ் கேட்டு இருந்தோம்.
வீல் சேர் வசதி தேவை என்ன ? உடல் முடியாமையா? ஓரளவு இல்லை என்றே சொல்லலாம் .
தலையாய காரணமெனில் செளகரியம் .அனாவசியமாக டென்சன் படவேண்டாம்.
வீல் சேரில் உட்காரவைத்து ,விமான வாயில் வரை கொண்டு சென்று விடுவார்கள்.
மற்ற பிரயாணிகள் வருவதற்கு முன்னால் நம்முடைய இருக்கைக்கு சென்று அமர்ந்துவிடமுடியும்.
மேலும் ,பிரான்க்பெர்டில் இடைப்பட்ட ஒரு மணி ஐம்பது நிமிடத்தில் ,டெர்மினல் தேடவேண்டாம்
இடைப்பட்ட காலத்தில் கஸ்டம் செக் முதலியவை எளிதாக முடித்து கொடுத்துவிடுவார்கள்
அதே போல் US ழும் வந்தவுடன் , உதவியாளர்கள் வந்து எங்களை வீல் சேரில் கூட்டி சென்று
பாஸ்போர்ட் வாங்கிக்கொண்டு , இமிக்ரேஷன் பிரிவு சென்று , பாஸ்போர்ட் ஸ்கெனிங் பண்ணி, கட்டைவிரல்
ரேகை பதிவு செய்தல் ,காமிராவில் முகப்பதிவு செய்துகொண்டு ,அவர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு
ஆனகேள்விகளை இவர்களே கேட்டு அந்த பதிலை கம்ப்யூட்டரில் பதிவு செய்து விட்டார்கள் .
ஆபிசரிடம் சென்ற போது பாஸ்போர்ட் வாங்கி அதை லாகின் செய்து கேள்வி ஏதும் கேட்காது
6 மாத தங்குதலுக்கு அனுமதி கிடைத்தது. பிறகு அவர்களே கஸ்டம் செக்கிங்கிற்கு அழைத்து செல்ல
5நிமிட நேர பெட்டி குடைதலுக்குப் பிறகு நாங்கள் விமான வாசலுக்கு மகனை சந்திக்க வந்தோம்
விமானம் தரை இறங்கியதிலிருந்து ,வெளியே வர 50 நிமிடங்களே ஆயின என்பதை அறிய
சந்தோஷமாக இருந்தது.
வீல்சேர் வசதி கேட்டால், எல்லாமே ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் ,ஸ்பெஷல் கவுண்டர்கள் .மற்ற கூட்டத்துடன்
கூட்டமாக காத்திருக்கவேண்டாம்.
வெளியே வந்தால் எங்களை கூட்டிச்செல்ல வரவேண்டிய மகனும் மருமகளும் வரவில்லை.
(பிறகு வருகிறேன் )
ரமணியன்
ஏப்ரல் 2 ம் தேதி இரவு சென்னை விமான நிலையம் வந்து மூன்றாம் தேதி கிளம்பி மூன்றாம் தேதி US வந்தோம்.
அன்னப்பட்சி விமானம் மூலம் சென்னையில் இருந்து கிளம்பி 10 மணி நேர பிரயாணம்.
ஜெர்மனி Frankfurt வந்து சேர்ந்தோம்.
சுமார் ரெண்டு மணி கால அவகாசம்,,டெலஸ் செல்லும் அமெரிக்கா விமானத்தில் இணைவதற்கு .
12 மணி நேர பிரயாணம் மாலை 2 மணி அளவில் US வத்து அடைந்தோம்.
பிரயாணத்திற்கு , ஏர்லைன்ஸிடம் வீல் செர் அசிஸ்டன்ஸ் கேட்டு இருந்தோம்.
வீல் சேர் வசதி தேவை என்ன ? உடல் முடியாமையா? ஓரளவு இல்லை என்றே சொல்லலாம் .
தலையாய காரணமெனில் செளகரியம் .அனாவசியமாக டென்சன் படவேண்டாம்.
வீல் சேரில் உட்காரவைத்து ,விமான வாயில் வரை கொண்டு சென்று விடுவார்கள்.
மற்ற பிரயாணிகள் வருவதற்கு முன்னால் நம்முடைய இருக்கைக்கு சென்று அமர்ந்துவிடமுடியும்.
மேலும் ,பிரான்க்பெர்டில் இடைப்பட்ட ஒரு மணி ஐம்பது நிமிடத்தில் ,டெர்மினல் தேடவேண்டாம்
இடைப்பட்ட காலத்தில் கஸ்டம் செக் முதலியவை எளிதாக முடித்து கொடுத்துவிடுவார்கள்
அதே போல் US ழும் வந்தவுடன் , உதவியாளர்கள் வந்து எங்களை வீல் சேரில் கூட்டி சென்று
பாஸ்போர்ட் வாங்கிக்கொண்டு , இமிக்ரேஷன் பிரிவு சென்று , பாஸ்போர்ட் ஸ்கெனிங் பண்ணி, கட்டைவிரல்
ரேகை பதிவு செய்தல் ,காமிராவில் முகப்பதிவு செய்துகொண்டு ,அவர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு
ஆனகேள்விகளை இவர்களே கேட்டு அந்த பதிலை கம்ப்யூட்டரில் பதிவு செய்து விட்டார்கள் .
ஆபிசரிடம் சென்ற போது பாஸ்போர்ட் வாங்கி அதை லாகின் செய்து கேள்வி ஏதும் கேட்காது
6 மாத தங்குதலுக்கு அனுமதி கிடைத்தது. பிறகு அவர்களே கஸ்டம் செக்கிங்கிற்கு அழைத்து செல்ல
5நிமிட நேர பெட்டி குடைதலுக்குப் பிறகு நாங்கள் விமான வாசலுக்கு மகனை சந்திக்க வந்தோம்
விமானம் தரை இறங்கியதிலிருந்து ,வெளியே வர 50 நிமிடங்களே ஆயின என்பதை அறிய
சந்தோஷமாக இருந்தது.
வீல்சேர் வசதி கேட்டால், எல்லாமே ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் ,ஸ்பெஷல் கவுண்டர்கள் .மற்ற கூட்டத்துடன்
கூட்டமாக காத்திருக்கவேண்டாம்.
வெளியே வந்தால் எங்களை கூட்டிச்செல்ல வரவேண்டிய மகனும் மருமகளும் வரவில்லை.
(பிறகு வருகிறேன் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம், நீங்க செக் அவுட் ஐ ரொம்ப சீக்கிரமே முடித்து விட்டீர்கள்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239513ராஜா wrote:ஆமாம் நானும் கேள்விப்பட்டுள்ளேன் , வீல் சேரை முடியாதவர்களுடன் சேர்ந்து வசதியானவர்களும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
காரணம் நீங்கள் குறிப்பிட்டுள்ள சவுகரியங்கள் தான்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு குடும்பமாகச் சென்றால் எல்லோருக்கும் சக்கர நாற்காலி தருவார்களா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239533M.Jagadeesan wrote:ஒரு குடும்பமாகச் சென்றால் எல்லோருக்கும் சக்கர நாற்காலி தருவார்களா ?
பொதுவாக வயதானவர்கள் , நடப்பதில் துன்பம் கொள்பவர்கள் இவர்கள் நலன் கருதி
இந்த வசதி செய்து தருகிறார்கள். அதே போல் கைக்குழந்தையுடன் செல்பவர்களுக்கும்
செக் இன் செய்வதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
குடும்பமாக சென்றால் எல்லோருக்கும் சக்கர நாற்காலி கிடைக்குமா என்றால்,
அந்த எல்லோரும் வயதின் காரணமாகவோ முடியாமை காரணமாகவோ அசிஸ்டன்ஸ்
கேட்டால் , நிச்சயமாக செய்து தரப்படவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2