புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_lcapஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_voting_barஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_rcap 
19 Posts - 51%
mohamed nizamudeen

5 Posts - 14%
heezulia

4 Posts - 11%
வேல்முருகன் காசி

3 Posts - 8%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 5%
kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_lcapஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_voting_barஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_rcap 
140 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_lcapஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_voting_barஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 10, 2017 3:52 am

-
புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற விரிவான ஆலோசனைக்குபிறகு
தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்துக்கான 29 பக்க காரணங்களை
வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியான விரிவான
அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

அரசியல் சட்டத்தின் 324 ஆவது பிரிவின் கீழ் ஆர்.கே.நகர்.
இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. வருமானவரித்துறை அளித்த
தகவலின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்தது.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா குறித்த புகார்கள் அடிப்படையில்
தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நியாயமாக,நேர்மையாக தேர்தல் நடைபெறும் சூழல் இப்போது இல்லை.
நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் வந்த பிறகு
தேர்தல் நடத்தப்படும்.

பணப்பட்டுவாடா ஆதாரங்கள் வருமான வரி ஆய்வில் தெரியவந்தன.
மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 1951 பிரிவு 21-ல் தேர்தல் ரத்துக்கு
அதிகாரம் உள்ளது. இதற்கு முன் அரவக்குறிச்சி,தஞ்சை தொகுதிகளில்
இதே நிலை ஏற்பட்டது. நூதன வழிகளில் பணப்பட்டுவாடா நடந்துள்ளது.
பணப்பட்டுவாடா புகார்களை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
------------------------------------------------
தினத்தந்தி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 10, 2017 6:26 am

ஒரு மூடன் செய்த அடாத செயலுக்காக , தேர்தலை ரத்து செய்தது தவறு . இனி எப்போது தேர்தல் வைத்தாலும் அந்த மூடன் போட்டியிடுவான் . மீண்டும் பணத்தை வாரி இறைப்பான் . எனவே அவனைத் தகுதி நீக்கம் செய்து தேர்தலை நடத்தியிருக்கவேண்டும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 10, 2017 6:45 am

தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு இந்த அரசியவாதிகளால்.
இவர்கள் எங்கு போட்டியிட்டாலும் மண்ணை கவ்வவைக்கவேண்டும்.
மக்களே செய்வீர்களா ! செய்வீர்களா!!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 10, 2017 10:46 am

M.Jagadeesan wrote:ஒரு மூடன் செய்த அடாத செயலுக்காக , தேர்தலை ரத்து செய்தது தவறு . இனி எப்போது தேர்தல் வைத்தாலும் அந்த மூடன் போட்டியிடுவான் . மீண்டும் பணத்தை வாரி இறைப்பான் . எனவே அவனைத் தகுதி நீக்கம் செய்து தேர்தலை நடத்தியிருக்கவேண்டும் .
நானும் இதை வழிமொழிகிறேன்.

இப்ப பணம் வாங்கிய அனைவரையும் , அடுத்த தேர்தலில் ஒட்டு போட சொல்லி கட்டாயப்படுத்துவான். இனி எப்போதுமே தேர்தலில் நிக்க கூடாது என்று சொன்னால் தான் வாரிஇரைத்த பணத்தை பயன்படுத்த முடியாமல் செய்யமுடியும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 10, 2017 6:44 pm

ராஜா wrote:
M.Jagadeesan wrote:ஒரு மூடன் செய்த அடாத செயலுக்காக , தேர்தலை ரத்து செய்தது தவறு . இனி எப்போது தேர்தல் வைத்தாலும் அந்த மூடன் போட்டியிடுவான் . மீண்டும் பணத்தை வாரி இறைப்பான் . எனவே அவனைத் தகுதி நீக்கம் செய்து தேர்தலை நடத்தியிருக்கவேண்டும் .
நானும் இதை வழிமொழிகிறேன்.

இப்ப பணம் வாங்கிய அனைவரையும் , அடுத்த தேர்தலில் ஒட்டு போட சொல்லி  கட்டாயப்படுத்துவான். இனி எப்போதுமே தேர்தலில் நிக்க கூடாது என்று சொன்னால் தான் வாரிஇரைத்த பணத்தை பயன்படுத்த முடியாமல்  செய்யமுடியும்.  
மேற்கோள் செய்த பதிவு: 1238251

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 10, 2017 7:58 pm

ஒரு வகுப்பில் 62  மாணவர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம் . ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் . அப்போது ஒரு குறும்புக்கார பையன் , பாடம் நடத்த விடாமல் ஆசிரியருக்கு தொல்லை தந்துகொண்டே இருக்கிறான் . ஆசிரியர் அவனைப் பலமுறை எச்சரிக்கை செய்கிறார் . ஆனாலும் அவன் சேட்டை குறையவில்லை .

இந்த சூழ்நிலையில் ஆசிரியர் என்ன செய்யவேண்டும் ?

அவனை வெளியே அனுப்பிவிட்டுப் பாடத்தைத் தொடர்ந்து நடத்தவேண்டும் .

அதை விட்டுவிட்டு ஆசிரியர்

'அவன் தொல்லை தாங்க முடியவில்லை ; என்னால் பாடம் நடத்த முடியாது . இன்று வகுப்பை ரத்து செய்கிறேன்; எல்லா மாணவர்களும் வீட்டுக்குப் போகலாம் "  

என்று சொன்னால் அந்த ஆசிரியரைப் பற்றி நாம் என்ன நினைப்போம் ? அவர் ஒரு கையாலாகாத ஆசிரியர் என்றுதானே சொல்வோம் .

ஒரு மாணவன் தரும் தொல்லைக்காக 61 மாணவர்கள் பாதிக்கப் படலாமா ?

நம்முடைய தேர்தல் ஆணையம் இப்போது அப்படித்தான் இருக்கிறது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 10, 2017 9:18 pm

ஜூன் மாதம் RK நகர் மக்களுக்கு மீண்டும் ஒரு லட்டு காத்திருக்கு .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 10, 2017 9:50 pm

வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு , அவன் என்ன தில்லுமுல்லு செய்தாலும் , அவனைத் தகுதி நீக்கம் செய்வதற்கு , தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லையென்று சொல்கிறார்கள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 10, 2017 11:54 pm

பணம் வாங்கிய அன்பார்ந்த RK நகர் வேட்பாளர்களே !
எந்த சமயத்திலும் குண்டர்கள் வந்து பணத்தை திரும்ப பெற முயற்சிப்பார்கள்.
வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூர் போய்விடவும்.
சத்யசந்தர் மாதிரி திருப்பிக் கொடுக்க நினைத்தால் , வட்டியும் கேட்பார்கள்.
கந்து வட்டியாகவும் இருக்கலாம் .
உஷார் உஷார்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 11, 2017 1:21 am

M.Jagadeesan wrote:ஒரு வகுப்பில் 62  மாணவர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம் . ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் . அப்போது ஒரு குறும்புக்கார பையன் , பாடம் நடத்த விடாமல் ஆசிரியருக்கு தொல்லை தந்துகொண்டே இருக்கிறான் . ஆசிரியர் அவனைப் பலமுறை எச்சரிக்கை செய்கிறார் . ஆனாலும் அவன் சேட்டை குறையவில்லை .

இந்த சூழ்நிலையில் ஆசிரியர் என்ன செய்யவேண்டும் ?

அவனை வெளியே அனுப்பிவிட்டுப் பாடத்தைத் தொடர்ந்து நடத்தவேண்டும் .

அதை விட்டுவிட்டு ஆசிரியர்

'அவன் தொல்லை தாங்க முடியவில்லை ; என்னால் பாடம் நடத்த முடியாது . இன்று வகுப்பை ரத்து செய்கிறேன்; எல்லா மாணவர்களும் வீட்டுக்குப் போகலாம் "  

என்று சொன்னால் அந்த ஆசிரியரைப் பற்றி நாம் என்ன நினைப்போம் ? அவர் ஒரு கையாலாகாத ஆசிரியர் என்றுதானே சொல்வோம் .

ஒரு மாணவன் தரும் தொல்லைக்காக 61 மாணவர்கள் பாதிக்கப் படலாமா ?

நம்முடைய தேர்தல் ஆணையம் இப்போது அப்படித்தான் இருக்கிறது .
மேற்கோள் செய்த பதிவு: 1238303

சரியான உதாரணமாகப் படவில்லை. குறும்பு செய்தது ஒரு பையன் மட்டும் இல்லை. பலர் .
அதற்கு உடந்தை கூட இருக்கும் மற்றவர்களும்.ஹெட்மாஸ்டர் தாளாளர் யாவரையும் கேட்டுக்கொண்டு
வாத்யார் செயல்பட்டுள்ளார்.
நீங்கள் கூறியபடியே,
"வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு , அவன் என்ன தில்லுமுல்லு செய்தாலும் , அவனைத் தகுதி நீக்கம் செய்வதற்கு , தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லையென்று சொல்கிறார்கள் "
வேறு என்ன செய்யமுடியும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக