புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 11:14 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 8:32 pm

» எல்லாம் தலையெழுத்து..!
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» எல்லாவற்றுக்குமான தேடல்..! – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:11 pm

» கையள்ளத் துடிக்கிறேன் நிழலை! – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» திசை தேடியலையும் பறவை – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:08 pm

» பேல்பூரி – கேட்டது!
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» காந்தி வேடத்தில் நடிக்கும்வரை…
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்… ஹேப்பி மோடில் சரத்குமார், ராதிகா
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» முகம் காட்டினால் முகம் தெரியும்…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» புதிருக்கு சரியான பதில் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» மண்ணால் செய்த பானை இல்லை…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» தண்ணியில்லாக் காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி! - விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» உடம்பெல்லாம் முள்ளு, உள்ளே இனிப்பை அள்ளு – விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» காட்டில் உள்ள குடை, வீட்டில் இல்லாத குடை - விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» திறக்க மூட சத்தம் வராத கதவுகள் - (புதிருக்கு விடை கண்டுபிடி)
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» Cloves are an best aromatic herb. !
by sugumaran Yesterday at 12:05 pm

» வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா? அல்லது வெளியிலா? என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது : ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்..!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:37 am

» எள்ளோதரை அல்லது எள் சாதம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:36 am

» தாயும்... பிறந்தநாளும்...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:35 am

» தாயும் சேயும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:32 am

» இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:30 am

» ஓவியங்கள் - தாயும் சேயும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:28 am

» தாயும் நீயே சேயும் நீயே
by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 am

» நீ புயல்! ஆம் நீயே புயல்! நீயாகவே புழு ஆகிவிடாதே!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am

» நீ நீயாகவே இரு!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 am

» கருத்துப்படம் 03/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Mar 02, 2024 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Sat Mar 02, 2024 8:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Mar 02, 2024 7:54 pm

» சிரிப்பு -வசனம் தேவையில்லை!
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:56 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:49 pm

» ஒரு சொல் – கவிதை
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:42 pm

» சமையலறை பராமரிப்பு
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:35 pm

» திருப்புகழ்-கண்ட அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை
by sugumaran Sat Mar 02, 2024 5:31 pm

» பதினாறும் செய்தால் பெருவாழ்வு
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:31 pm

» பூலோகம் வந்த பாதாள நாக கன்னியர்கள்
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:26 pm

» சிரிப்போ சிரிப்பு- கேட்டு ரசித்தது!
by T.N.Balasubramanian Sat Mar 02, 2024 5:24 pm

» அறிந்து கொள்ளலாம்! - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:22 pm

» அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !!
by ayyasamy ram Sat Mar 02, 2024 4:52 pm

» இது ‘கெட்ட ‘ பார்வை!
by ayyasamy ram Sat Mar 02, 2024 4:49 pm

» சும்மா ஒரு டைம்பாசுக்கு...!
by ayyasamy ram Sat Mar 02, 2024 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Mar 02, 2024 4:22 pm

» ஒரு புதிய புதையல்--ஆய்வேடு
by sugumaran Sat Mar 02, 2024 4:20 pm

» தொல்லியலில் சாதித்த மீனவர் பிஸ்வஜித் சாஹு
by sugumaran Sat Mar 02, 2024 4:16 pm

» முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் !
by sugumaran Sat Mar 02, 2024 4:00 pm

» ஆரோக்கியமாய் வாழ...
by Dr.S.Soundarapandian Sat Mar 02, 2024 12:40 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Sat Mar 02, 2024 12:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலை அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட் Poll_c10கலை அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட் Poll_m10கலை அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட் Poll_c10 
51 Posts - 37%
ayyasamy ram
கலை அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட் Poll_c10கலை அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட் Poll_m10கலை அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட் Poll_c10 
48 Posts - 35%
Dr.S.Soundarapandian
கலை அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட் Poll_c10கலை அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட் Poll_m10கலை அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட் Poll_c10 
28 Posts - 20%
sugumaran
கலை அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட் Poll_c10கலை அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட் Poll_m10கலை அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கலை அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட் Poll_c10கலை அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட் Poll_m10கலை அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கலை அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட் Poll_c10கலை அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட் Poll_m10கலை அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட் Poll_c10 
3 Posts - 2%
சுகவனேஷ்
கலை அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட் Poll_c10கலை அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட் Poll_m10கலை அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலை அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81385
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 02, 2017 3:41 pm

+2க்குப் பிறகு…

+2க்குப் பிறகு உயர்படிப்பு என்றால் எஞ்சினியரிங்கும்,
மருத்துவமும்தான் என்ற நிைலமை கடந்த சில
ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கண்டது
மறுப்பதற்கில்லை.

நான்காண்டுகள் எஞ்சினியரிங் படித்துவிட்டு, படிப்புக்குத்
தொடர்பில்லாத நிறுவனங்களில் எல்லாம்
நேர்காணலுக்குக் கால்கடுக்க நின்றுகொண்டிருக்கும்
மாணவர்களைப் பார்த்து பெரும்பாலான மாணவர்கள்
கலை அறிவியல் படிப்புகள் பக்கம் திரும்பிய வரலாறும்
கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன.
-
கலை அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட் KrQqlLnORhiV3ex9kKye+8
-கலை அறிவியல் படிப்பைத் தேர்வு செய்யும் முன்னர்
எத்தனை ஆண்டுகளில் வேலைக்குச் செல்ல வேண்டும்,
அடுத்து முதுகலைப் படிப்பைத் தொடர்வதா அல்லது
ஆராய்ச்சிப் படிப்பா எனப் பல விஷயங்களைத் திட்டமிட்டு
அதற்கான வாய்ப்புள்ள படிப்பைத் தேர்வுசெய்ய வேண்டும்.

கலை அறிவியல் படிப்புகளுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்து
விரிவாகப் பேசுகிறார் கல்வியாளர் நஞ்சுண்டேஸ்வரன்.

“கலை அறிவியல் படிப்பில் பொறியியல் படிப்புக்கு
இணையான சம்பளம் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைக்
கொண்டிருப்பது வணிகவியல் படிப்பு. இந்திய அளவில்
இன்னும் சில ஆண்டுகளில் 6 லட்சம் ஆடிட்டர்கள்
தேவைப்படுகின்றனர்.

+2 முடித்தவர்கள் பி.காம்., பி.காம்-சிஏ மற்றும் பிபிஎம் பட்டம்
படித்தவர்கள் ஆடிட்டிங் துறையில் படிப்பைத் தொடரலாம்.

சி.ஏ. போன்ற படிப்புகளையும் படிக்கலாம். கம்பெனி செகரெட்டரி
படிப்புக்கும் தேவை அதிகம் இருக்கிறது. ரூ.40 கோடிக்கும்
அதிகமாக வணிகம் செய்யும் நிறுவனங்கள் கண்டிப்பாக ஒரு
ஆடிட்டரையும், கம்பெனி செகரெட்டரியையும் நிறுவனத்தில்
நியமனம் செய்தே ஆக வேண்டும்.

இந்தப் படிப்புகளுக்குக் கடும் உழைப்பும், ஆர்வமும் கட்டாயத் தேவை’’
என்று கூறும் அவர் மேலும் சில பட்டப்படிப்புகள் பற்றிச் சொல்வதை
இனி பார்ப்போம்…
-
--------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81385
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 02, 2017 3:42 pm

ஆங்கில இலக்கியத்துக்கு உலகளாவிய வாய்ப்புகள்
காத்திருக்கின்றன. நன்கு ஆங்கிலம் தெரிந்தவர்களுக்குச்
சீனா மற்றும் ஜப்பானில் பெரும் வரவேற்பு உண்டு.

மொழிப்பாடத்தில் வெளிநாட்டு வேலை என்று முடிவு
செய்துவிட்டால் பட்டப்படிப்பைத் தொடரும்போதே அதற்குத்
தேவையானஅத்தனை திறன்களையும் கற்றுக்கொள்ள
வேண்டும். இப்பிரிவில் முதுகலைப் பட்டம் முடிப்பவர்களுக்கு
ஆசிரியர் பணி வாய்ப்புகள் உள்ளன.

கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பி.எஸ்சி.கம்ப்யூட்டர்
சயின்ஸ் மற்றும் எம்.சி.ஏ. பட்டம் பெற்றவர்களுக்குப்
பிரகாசமான எதிர்காலம் உண்டு. கொஞ்சம் அட்வான்ஸ்டு
சான்றிதழ் படிப்புகளையும் படித்துவைத்துக்கொண்டால்
வேலை நிச்சயம்.

சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் அரசுப் பணியாளர் தேர்வு
எழுத விரும்பும் மாணவர்களுக்கும் கலை அறிவியல்
படிப்புகள் கைகொடுக்கின்றன.

கலை அறிவியலில் தனக்குப் பிடித்த ஏதாவது ஒரு
துறையைத் தேர்வு செய்து படிப்பதுடன் போட்டித் தேர்வுக்கான
பயிற்சி மையங்களில் இணைந்து அரசு வேலைக்கான
தேர்வுகளுக்கும் தயாராகலாம். சுற்றுலாத்துறை மற்றும்
ஹோட்டல் துறை நவீனமடைந்து வருகிறது.

இதில் இன்றைய மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளும்
பெருகிவருகிறது. இவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களிலும்
பணிபுரிய முடியும்.

நல்ல கல்வி நிறுவனங்களாகத் தேர்வு செய்து படிக்கலாம்
நுண்ணுயரியல் மற்றும் உயிர் வேதியியல் துறைகளில்
இளங்கலைப் பட்டம் முடிப்பவர்கள் அடுத்த கட்டமாக
வெளிநாடுகளில் ஸ்காலர்ஷிப்புடன்ஆராய்ச்சிப் படிப்பினைத்
தொடரலாம்.

ஊடகவியல் படிப்புகளுக்கும் தற்போது வேலை வாய்ப்புகள்
அதிகரித்துவருகின்றன. விஸ்காம் மற்றும் ஜர்னலிச
படிப்புகளையும் ஆர்வம் உள்ள மாணவர்கள் தேர்வு செய்யலாம்.

சூழலியல் சுற்றுலா, இயற்கை வேளாண்மை, சூழலியல்
புகைப்படக் கலை எனச் சூழலியல் சார்ந்த பல படிப்புகள் புதிதாக
வந்துள்ளன. அவற்றையும் தேர்வு செய்து படிக்கலாம்.
-
----------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81385
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 02, 2017 3:44 pm

முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பைப் பெற
டெக்ஸ்டைல்ஸ் சார்ந்த படிப்புகளைத் தேர்வு செய்யலாம்.
அப்பேரல் பிராண்டிங் எனப்படும் படிப்பின்கீழ் விற்பனை,
மேம்பாடு, தர உத்தர வாதம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்
படிப்புகள் உள்ளன. மத்திய ஜவுளித் துறையின் கீழ்
இயங்கும் ஆயத்த ஆடைகள் முன்னேற்றக் குழுமத்தின்
நிதியுதவியுடன் படிக்கலாம். ஆங்கில ெமாழித்திறன்
கொண்டவர்கள் பிசினஸ் புராசஸ் அவுட்சோர்சிங் (பி.பி.ஓ.)
நாலட்ஜ் புராசஸ் அவுட்சோர்சிங்(கே.பி.ஓ), லீகல் புராசஸ்
அவுட்சோர்சிங் (எல்.பி.ஓ.) ஆகிய படிப்புகளை முடித்து
உடனடி வேலை வாய்ப்பைப் பெறலாம்.

மத்திய அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்
குறைந்த கட்டணத்தில் இதுபோன்ற படிப்புகளை வழங்குகிறது.

வணிகவியல் படிப்புகள்

சார்ட்டட் அக்கவுண்டன்ட்,காஸ்ட் மேனேஜ்மென்ட்
அக்கவுண்டன்ட், கம்பெனி செக்கரெட்டரி, பி.காம்., பி.காம்.
டேக்சேஷன்,பி.காம் டிராவல் அண்டு டூரிசம், பி.காம். பேங்க்
மேனேஜ்மென்ட், பி.காம் புரொபஷனல், பி.பி.ஏ., பி.பி.எம்.,
பேச்சுலர் ஆஃப் பினான்சியல் மார்க்கெட்ஸ், பேச்சுலர் இன்
மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், பேச்சுலர் இன் அக்கவுண்டிங்
அண்டு பைனான்ஸ், சர்ட்டிபைடு ஸ்டாக் புரோக்கர் மற்றும்
இன்வெஸ்ட்மென்ட் அனலிஸ்ட், சர்ட்டிபைடு – பினான்சியல்
அனலிஸ்ட், பினான்சியல் பிளானர், சர்ட்டிபைடு
இன்வெஸ்ட்மென்ட் பேங்கர் ஆகிய படிப்புகள் உள்ளன.

இவற்றை முடித்துவிட்டு வேலைக்கும் செல்லலாம்.
முதுகலைப் படிப்பையும் தொடரலாம்.

அறிவியல் படிப்புகள்

பி.எஸ்சி., இயற்பியல்,வேதியியல், உயிரியல், தாவரவியல்,
கணிதம், கணினி அறிவியல், ஊட்டச்சத்து மற்றும் உணவியல்,
மனையியல், வேளாண் அறிவியல், தோட்டக் கலை, வனவியல்,
செரிகல்சர் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் உள்ளன.

மேலாண்மைப் படிப்புகள்

பிசினஸ் மேனேஜ்மென்ட்,பேங்க் மேனேஜ்மென்ட்,
ஈவன்ட் மேனேஜ்மென்ட், ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட்,
ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்,
லாஜிஸ்டிக் அண்டு மேனேஜ்மென்ட் படிப்புகள் உள்ளன.

ஹியுமானிட்டி படிப்புகள்

விளம்பரம், பி.ஏ. ஜெனரல்,கிரிமினாலஜி, பொருளியல்,
ஃபைன் ஆர்ட்ஸ், வெளிநாட்டு மொழிகள், ஹோம் சயின்ஸ்,
இன்டீரியர் வடிவமைப்பு, ஊடகவியல், நூலக அறிவியல்,
உடற்கல்வியியல், அரசியல் அறிவியல், உளவியல், சோசியல்
வொர்க், சோசியாலஜி, டிராவல் மற்றும் டூரிசம் ஆகிய படிப்புகள்
உள்ளன. நல்ல படிப்பைத் தேர்வு செய்வது எவ்வளவு முக்கியமோ,
அந்த அளவுக்கு நல்ல கல்லூரியையும் தேர்வுசெய்வது முக்கியம்.

உங்கள் எதிர்காலம் பிரகாசமாக வாழ்த்துகள்!
-
-------------------------------

-முத்து
குங்குமம் சிமிழ்- கல்வி வேலை

Sponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக