புதிய பதிவுகள்
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10 
24 Posts - 77%
heezulia
கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10 
5 Posts - 16%
viyasan
கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10 
201 Posts - 40%
heezulia
கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10 
21 Posts - 4%
prajai
கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்பகோணம் டிகிரி காபி!

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 16 Mar 2017 - 14:18

First topic message reminder :

கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 ZYAwchrTVixZx3mQ748z+E_1489133183

கசப்பு சுவை உள்ள காபி, பலருக்கும் பிடித்த பானம்; அதிலும், மண மணக்கும், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' இன்னும் ஸ்பெஷல்!

சென்னையை தாண்டி, திருச்சி செல்லும் சாலையில், இதற்காக பல கடைகள் இருந்தாலும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சென்றால், ஒரிஜினல் சுவை காபியை பருகலாம்.

நயமான, ஒரு கிலோ காபிக் கொட்டைகளை, பதமான சூட்டில் வறுக்கும் போது, 800 கிராம் அளவில் குறையும்; அதை அரைத்தால், மூன்று தரங்களில் பொடி கிடைக்கும். 'பி' எனப்படும் தரம் தான், நம்பர் ஒன். அதிலிருந்து, ஒருமுறை மட்டும் டிகாஷன் எடுத்து, பாலில் கலந்தால், டிகிரி காபி தயார்!

கும்பகோணத்தில், டிகிரி காபி கடை வைத்திருக்கும் சுபாஷ், 'கறந்த, நீர் சேர்க்காத பசும் பால்; ஒருமுறை மட்டுமே டிகாஷன் எடுக்கப்படும் காபி; இவை இரண்டும் தான், சுவைக்கு அடிப்படை. அடர்த்தியான, கறந்த பாலின் தரத்தை, 'டிகிரி' என்பர். அப்பாலில் தயாரிப்பதால், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' என்ற பெயர் உண்டானது.

'கடந்த, 1960ல் அய்யச்சாமி ஐயர் மற்றும் பஞ்சாமி ஐயர் இருவரும் தங்கள் கடையில், கறந்த பாலில், நீர் சேர்க்காமல், காபி போட்டு கொடுக்க, அதன் சுவையில் மயங்கிய வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்தது. கோவில் நகரம் என்பதாலும், இசைக் கலைஞர்கள் கூடும் இடம் என்பதாலும், வெளியூரில் இருந்து வந்தோர், காபியின் சுவையில் இளைப்பாற, அதன் புகழ், உலகம் முழுக்க பரவியது...' என்கிறார்.
அத்துடன், பித்தளை பாத்திரங்களுக்கும், பெயர் பெற்ற ஊர் கும்பகோணம். காபியை அதிலேயே கொடுக்க, இன்று, அதுவும் ஒரு பிராண்ட் ஆகி விட்டது என்கிறார் சுபாஷ்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 20 Mar 2017 - 19:09

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:சின்ன வயதில் வீட்டில் நரசுஸ் காபி.

இப்பல்லாம் , maxwell house தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1236466

பரவாயில்லையே Maxwell வீட்டிலிருந்தா ? அந்த ஆஸ்திரேலியன் கிரிக்கெட்டர் உங்கள் நண்பரா?

ரமணியன்
ஆமாம் ஐயா , காலையில் 6 மணிக்கு வாக்கிங் போகும் போது அப்படியே max வீட்டுக்கு போயிட்டு ஒரு காப்பி குடித்துவிட்டு (தோஹாவுக்கு)வருவேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1236473

வெல் ,,,,வெரி வெரி வெல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon 20 Mar 2017 - 21:34

டைட்டில் படிச்சாலே காபி குடிக்கணும் போல இருக்கே... ஜொள்ளு

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்

கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Hகும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Aகும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Sகும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Aகும்பகோணம் டிகிரி காபி! - Page 4 N
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon 20 Mar 2017 - 22:24

T.N.Balasubramanian wrote:என்னைப் பொறுத்தவரையில் அன்றும் இன்றும் என்றும் லியோதான்.
60 % A + 40 % Peabury தீரத்தீர 250 க்ராம்ஸ் வாங்கப்படும்.
சில பேட்சுகளில் காபிக்கொட்டை சரியான அளவில் முதிர்ச்சி அடையுமுன் 
பறித்துவிடுவதால்  தரம் மெச்சும் அளவிற்கு சில சமயம்இருப்பதில்லை. 
US போகும் போது சில கிலோ கூடவே வரும்.
ஜெகதீசன் உங்களுக்கு பிரச்சனை ஒன்றும் இருக்காதே.
லியோ உங்கள் வீட்டின் பக்கம்தானே.
(இல்லை பிரச்சனையே அதுதானா)

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1236464

காரப்பாக்கத்தில் LEO இல்லை . திருவான்மியூர் அல்லது மைலாப்பூர் போனால்தான் LEO வாங்கமுடியும் . அடிக்கடி அங்கு போக முடிவதில்லை . எனவே வேறு வழியில்லாமல் INSTANT COFFEE தான் குடித்துக் கொண்டிருக்கிறேன் .

வீட்டுக்குப் பக்கத்தில் HOT CHIPS ஹோட்டல் உள்ளது . அங்கு காபி சுமாராக இருக்கும் . சில சமயங்களில் அங்கு குடிப்பதுண்டு .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 21 Mar 2017 - 2:20

M.Jagadeesan wrote:
தங்கள் குறிப்பைப் பார்த்தேன் . சிக்கிரி சேர்த்தால் கண் பார்வைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று சொல்கிறார்கள் . அதனால் நான் காபியில் சிக்கிரி சேர்ப்பதில்லை . கலர் வருவதற்காக சிக்கிரி சேர்க்கிறார்கள் ;  அதனால் காபியின் சுவை கூடுவதில்லை என்பது என் கருத்து .

நீங்கள் சொன்ன காம்பினேஷன் நல்ல சுவை கொடுக்கும் ; ஆனாலும் LEO Coffee -ல் இப்போது தரமான தூள் கிடைப்பதில்லை . நீங்கள் எங்கு வாங்குகிறீர்கள் ?
மேற்கோள் செய்த பதிவு: 1236461

சிக்கிரியால் கண் பார்வைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று முதன் முறையாக கேள்விப்படுகிறேன் ஐயா, எங்கள் வீடுகளில் எப்பவுமே கொஞ்சம் சிக்கிரி சேர்ப்பது வழக்கம்  புன்னகை  

கலருக்காக சிக்கிரி இல்லை ஐயா, பியூர் காப்பி பொடி இன்  டிகாஷன் நீர்க்க இருக்கும், அதனால் கொஞ்சமே கொஞ்சம் சிக்கிரி சேர்த்தால், 'திக்' ஆக வரும்....மேலும், பிளான்டிஷன் A  டிகாஷனுக்காகவும்,  பீபெரி வாசனைக்காகவும் சேர்த்து அரைக்க வேண்டும்.

நாங்கள் இப்போது சௌதி இல் இருப்பதால் நெஸ்கேப் தான் ஐயா சோகம்.............ஆனால் தமிழ் நாட்டில் இருந்தவரை லியோ தான் ஜாலி ஜாலி ஜாலி

பெங்களூர் வந்ததும் Coffeeday இல் வாங்குகிறோம் புன்னகை

அது கிடைக்காவிட்டால் கூட, எந்த காப்பி பொடி கடைலேயும் மேலே சொன்னது போல ரேஷியோவில் வறுத்து அரைத்து தரச்சொல்லலாம். கண்டிப்பாக நன்றாக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 21 Mar 2017 - 2:26

ராஜா wrote:சின்ன வயதில் வீட்டில் நரசுஸ் காபி.

இப்பல்லாம் , maxwell house தான் புன்னகை

நான் பொதுவாக காபி சாப்பிட மாட்டேன், ஆனால் முதலில் இங்கு இருந்தபோது maxwell மிகவும் பிடித்துப்போனது ..ஆனால் இப்போது, இந்த முறை வந்ததும் தான் பார்த்தேன் இப்போது இங்கு maxwell கிடைப்பதில்லை ராஜா சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 21 Mar 2017 - 2:28

ranhasan wrote:டைட்டில் படிச்சாலே காபி குடிக்கணும் போல இருக்கே... ஜொள்ளு

ம்ம்.. அது !...அது தான் இந்த காபி இந்த ஸ்பெஷாலிட்டி ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 21 Mar 2017 - 2:29

M.Jagadeesan wrote:
காரப்பாக்கத்தில் LEO இல்லை . திருவான்மியூர் அல்லது மைலாப்பூர் போனால்தான் LEO வாங்கமுடியும் . அடிக்கடி அங்கு போக முடிவதில்லை . எனவே வேறு வழியில்லாமல் INSTANT COFFEE தான் குடித்துக் கொண்டிருக்கிறேன் .

வீட்டுக்குப் பக்கத்தில் HOT CHIPS ஹோட்டல் உள்ளது . அங்கு காபி சுமாராக இருக்கும் . சில சமயங்களில் அங்கு குடிப்பதுண்டு .
மேற்கோள் செய்த பதிவு: 1236488

போகும்போது, கால் கிலோ பொட்டலங்கள் வாங்கி வந்து பிரிட்ஜ் இல் வைத்து உபயோகியுங்கள் ஐயா, நாங்கள் இந்தியாவிலிருந்து கொண்டுவந்துள்ளோம் புன்னகை.அது தீர்ந்ததும் தான் இன்ஸ்டன்ட் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 21 Mar 2017 - 13:35

krishnaamma wrote:
ராஜா wrote:சின்ன வயதில் வீட்டில் நரசுஸ் காபி.

இப்பல்லாம் , maxwell house தான் புன்னகை

நான் பொதுவாக காபி சாப்பிட மாட்டேன், ஆனால் முதலில் இங்கு இருந்தபோது maxwell மிகவும் பிடித்துப்போனது ..ஆனால் இப்போது, இந்த முறை வந்ததும் தான் பார்த்தேன் இப்போது இங்கு maxwell கிடைப்பதில்லை ராஜா சோகம்
அப்படியா ?...

இல்லன்னா davidoff ட்ரை பண்ணி பாருங்கள் இதுவும் அருமையா இருக்கும்.

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue 21 Mar 2017 - 15:20

krishnaamma wrote:
ranhasan wrote:டைட்டில் படிச்சாலே காபி குடிக்கணும் போல இருக்கே... ஜொள்ளு

ம்ம்.. அது !...அது தான் இந்த காபி இந்த ஸ்பெஷாலிட்டி ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1236519

இதுக்காகவாவது நல்லா காபி போட தெரிஞ்ச பொண்ண கல்யாணம் பண்ணனும்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்

கும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Hகும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Aகும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Sகும்பகோணம் டிகிரி காபி! - Page 4 Aகும்பகோணம் டிகிரி காபி! - Page 4 N
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 21 Mar 2017 - 18:50

ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:சின்ன வயதில் வீட்டில் நரசுஸ் காபி.

இப்பல்லாம் , maxwell house தான் புன்னகை

நான் பொதுவாக காபி சாப்பிட மாட்டேன், ஆனால் முதலில் இங்கு இருந்தபோது maxwell மிகவும் பிடித்துப்போனது ..ஆனால் இப்போது, இந்த முறை வந்ததும் தான் பார்த்தேன் இப்போது இங்கு maxwell கிடைப்பதில்லை ராஜா சோகம்
அப்படியா ?...

இல்லன்னா davidoff ட்ரை பண்ணி பாருங்கள் இதுவும் அருமையா இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1236531

ம்ம்.. பார்க்கிறேன் ராஜா .....நன்றி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக