புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Poll_c10நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Poll_m10நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Poll_c10 
37 Posts - 82%
heezulia
நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Poll_c10நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Poll_m10நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Poll_c10நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Poll_m10நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Poll_c10நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Poll_m10நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Poll_c10நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Poll_m10நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat 29 Dec 2012 - 1:15

நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்

நாலு மணிக்கு எழுப்பச் சொல்வான்
நானும் பாடம் படிக்கணும்பான்
நாலு மணிக்கு எழுப்பிவிட்டா
நடு ஹால்ல தூங்கிவிழுவான்

அஞ்சு மணிக்கு எழுப்பச் சொல்வான்
அனைத்துப் பாடமும் படிக்கணும்பான்
அஞ்சு மணிக்கு எழுப்பிவிட்டா
அப்புறமா எழுப்பு என்பான்

ஆறு மணிக்கு எழுப்பச் சொல்வான்
அல்ஜீப்ரா போடணும் என்பான்
ஆறு மணிக்கு எழுப்பி விட்டா
அப்பக் கூட படிக்க மாட்டான்

மாலை நேரம் படிக்கச் சொல்லி
மரியாதையாய் சொன்னாக் கூட
மணிக்கணக்கா புத்தகத்தை
மாறிமாறி பாத்துக் கிடப்பான்

கணக்குப் பாடம் போடச் சொல்லி
கட்டளைகள் இட்டாலும்
கள்ளத் தனம் செய்திடுவான்
காந்திக் கணக்கு எழுதிடுவான்

இயற்பியல படிக்கச் சொல்லி
இறுதிவரை சொன்னாலும்
இஷ்டப்படி நடந்திடுவான்
இயலாதுன்னு அடம்பிடிப்பான்

வேதியியல் படிக்கச் சொல்லி
வேண்டுமட்டும் சொன்னாலும்
வேடிக்கைதான் பார்த்திடுவான்
வேஷம் போட்டு நடித்திடுவான்

உயிரியல படிக்கச் சொல்லி
உட்கார வைத்தாலும்
உண்மையில படிப்பதுபோல்
உருக்கமா நடிச்சிடுவான்

எப்படித்தான் படிக்க வைப்பேன்
எனக்கு ஒண்ணும் புரியலங்க
என்மகன என்ஜினியரா
எப்படி ஆக்குவேன் தெரியலங்க

பதில் :

படிப்போட மகத்துவத்த
பக்குவமா சொல்லிடனும்
படிக்கின்ற சூழலைத்தான்
உருவாக்கித் தந்திடனும்

தேவையான உதவிகள
தானா வந்து செஞ்சிடனும்
தேவைப்படும்போதெல்லாம்
தேநீர் கலந்து தந்திடனும்

அவனுக்கு குறிக்கோளை
அமைத்துத்தான் தந்திடனும்
அவனோட குறிக்கோள்தான்
அனைவர்க்கும் வந்திடனும்

கேபிள் டிவி இணைப்பைத்தான்
கட்பண்ணி வெச்சிடனும்
கம்பியூட்டர் இன்டர்நெட்ட
கட்டாயம் நிறுத்திடனும்

இதையெல்லாம் செஞ்சாலே
இன்ப மகன் படிச்சிடுவான்
இருநூறுக்கு இருநூறு
எல்லாத்திலும் வாங்கிடுவான்.




நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் 425716_444270338969161_1637635055_n
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat 29 Dec 2012 - 1:25

குழந்தையின் கல்விக்காக பெற்றோர்கள் செய்யவேண்டியது எல்லாம் தொலைக்காட்சி கேபிளை தியாகம் செய்வதும் குழந்தையின் அருகே அமர்ந்து படிக்கும்போது ஊக்கம் தருவதும் படிக்க என்கரேஜ் செய்வதும் தான் என்ற அருமையான விஷயத்தை கவிதை வரிகளாக தந்தது சிறப்பு....

ரசிக்கவைத்த வரிகள் பகிர்வுக்கு அன்புநன்றிகள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் 47
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat 29 Dec 2012 - 1:46

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat 29 Dec 2012 - 2:06

பூவன் wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நன்றிகள் பூவன்.



நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் 425716_444270338969161_1637635055_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat 29 Dec 2012 - 2:17

அருமையான இன்றையா சூழலுக்கு ஏற்ற கவிதை நன்றி சைவன் அய்யா




நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Mநகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Uநகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Tநகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Hநகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Uநகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Mநகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Oநகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Hநகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Aநகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Mநகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Eநகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat 29 Dec 2012 - 11:06

Muthumohamed wrote:அருமையான இன்றையா சூழலுக்கு ஏற்ற கவிதை நன்றி சைவன் அய்யா
நன்றிகள் முத்து



நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat 29 Dec 2012 - 11:43

மஞ்சுபாஷிணி wrote:குழந்தையின் கல்விக்காக பெற்றோர்கள் செய்யவேண்டியது எல்லாம் தொலைக்காட்சி கேபிளை தியாகம் செய்வதும் குழந்தையின் அருகே அமர்ந்து படிக்கும்போது ஊக்கம் தருவதும் படிக்க என்கரேஜ் செய்வதும் தான் என்ற அருமையான விஷயத்தை கவிதை வரிகளாக தந்தது சிறப்பு....

ரசிக்கவைத்த வரிகள் பகிர்வுக்கு அன்புநன்றிகள்.
நன்றிகள்



நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் 425716_444270338969161_1637635055_n
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat 29 Dec 2012 - 12:18

சூப்பருங்க



நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Paard105xzநகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Paard105xzநகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Paard105xzநகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat 29 Dec 2012 - 13:17

நல்ல விசயத்தை அழகாக கவிதையாக சொல்லி உள்ளீர் . கவிதை மிக அருமை சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 29 Dec 2012 - 18:30

கவிதை நல்லா இருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக