புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அணுக் கதிரியக்க மருந்துகள் தயாரிப்புக்கு எதிரான போராட்டத்தை அனுமதிக்க முடியாது: பிஏஆர்சி மூத்த விஞ்ஞானி பிரதீப் குமார் திட்டவட்டம்
Page 1 of 1 •
அணுக் கதிரியக்க மருந்துகள் தயாரிப்புக்கு எதிரான போராட்டத்தை அனுமதிக்க முடியாது: பிஏஆர்சி மூத்த விஞ்ஞானி பிரதீப் குமார் திட்டவட்டம்
#1235278-
அணு உலைக்கு எதிராகப் போராடுவோர், அணு கதிரியக்க
மருந்து தயாரிப்பையும் முடக்கும் வகையில் நடத்தும்
போராட்டங்களை எந்த வடிவிலும் அனுமதிக்க மாட்டோம்
என்று பாபா அணுசக்தி ஆராய்ச்சி மைய இயக்குநரும்
மூத்த விஞ்ஞானியுமான டாக்டர் கே.எஸ்.பிரதீப் குமார்
திட்டவட்டமாகக் கூறினார்.
இந்திய அணு சக்தித் துறையும், தேசியப் பத்திரிகையாளர்
சங்கமும் இணைந்து நடத்தும் ஒரு வாரப் பயிலரங்கு மும்பையில்
உள்ள பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் புதன்கிழமை
தொடங்கியது.
இந்தப் பயிலரங்கில் நாடு முழுவதும் உள்ள முக்கிய ஊடகங்களில்
பணியாற்றி வரும் ஊடகவியலாளர்கள், அறிவியல் ஆசிரியர்கள்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தப் பயிலரங்கின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை
பாபா ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வரும் மூத்த விஞ்ஞானிகள்,
பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
இதில் அந்த மையத்தின் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல்
குழுமத்தின் இயக்குநரும் மூத்த விஞ்ஞானியுமான டாக்டர்
கே.எஸ். பிரதீப் குமார் பேசியதாவது:
-
----------------------------------------------
Re: அணுக் கதிரியக்க மருந்துகள் தயாரிப்புக்கு எதிரான போராட்டத்தை அனுமதிக்க முடியாது: பிஏஆர்சி மூத்த விஞ்ஞானி பிரதீப் குமார் திட்டவட்டம்
#1235279அணுக் கதிர்கள் நிறைந்த உலகில் நாம் வாழ்கிறோம். அதே சமயம்,
இந்தியாவில் அணுஉலைகளின் நோக்கம், செயல்பாடு, பயன்கள்
பற்றிய புரிதலின்றி பொதுமக்கள் உள்ளனர்.
அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல்
ஆர்வலர்கள் என கூறிக் கொள்ளும் சிலர் அடிப்படை ஆதாரங்களின்றி
அங்கொன்றும் இங்கொன்றுமாக திரட்டிய தகவலை வைத்து
மக்களிடையே பீதியை கிளப்புகின்றனர்.
நாட்டில் பல இடங்களில் தேச முன்னேற்றத்துக்காகக் கொண்டு
வரப்படும் திட்டங்களை போராட்டக் குழுவினர் எதிர்க்கின்றனர்.
தமிழகத்தின் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம்,
தில்லியில் மாயாபுரி கதிரியக்க சம்பவம், ஜெய்தாபூரில் நடந்த
கதிரியக்க நிகழ்வு போன்றவை மிகைப்படுத்தப்பட்ட
கருத்துகளால் விளைந்த விபரீதங்களாகும்.
இந்திய அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் பாபா அணுசக்தி
ஆராய்ச்சி மையத்தில் அணு உலை உற்பத்திக்கான ஆக்கப்பூர்வப்
பணிகள், ஆய்வுகள் மட்டுமின்றி, புற்றுநோய், தைராய்டு, மூளை
தொடர்புடைய நீரியல் அறுவை சிகிச்சைக்கு உதவக் கூடிய அணுக்
கதிரியக்க மருந்தான ஐசோடோப் தயாரிக்கும் பணியும் நடைபெற்று
வருகிறது.
அந்த வகையில், அணு உலை நிலையங்களின் செயல்பாடுகளை
முடக்க நினைப்பவர்கள், மருத்துவ சிகிச்சைக்கான அணுக் கதிரியக்க
மருந்து தயாரிப்புக்கும் எதிரானவர்களாகவே கருதப்படுவர்.
அவர்களின் போராட்டங்களை விஞ்ஞானிகளான நாங்கள் அனுமதிக்க
மாட்டோம்.
அணுக் கதிர் வீச்சு பற்றிய தவறான புரிதலை இந்தியாவில் உள்ள
சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் ஒரு பிரிவினர் கொண்டுள்ளனர்.
அணுக் கதிர் உற்பத்தி நிலையத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால்,
அதிகபட்சமாக 2 கி.மீ. தொலைவு வரைதான் அதன் தாக்கம் இருக்கும்.
அந்தத் தாக்கம்கூட ஏற்படக் கூடாது என்ற நோக்கத்துடன் பல கட்ட சீலிடும்
தடுப்பு நடவடிக்கைகள் அணுசக்தி நிலையங்களில் மேற்கொள்ளப்
பட்டுள்ளன. இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைக்
களைவதற்குத் தயாராக இருக்கிறோம்.
உலக அளவில் அணுக் கதிரியக்க சாதனங்கள். ரசாயனங்கள் போன்றவை
பயங்கரவாத சக்திகளிடம் கிடைத்து வருவது கவலை அளிக்கிறது.
அவை சமூக விரோதிகளிடம் கிடைத்தால், மிகப் பெரிய அச்சுறுத்தலாக
அமையும். இந்தியவில் சில பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற
சாதனங்கள் தெரிந்தோ, தெரியாமலோ உரிய அனுமதியின்றி ஆய்வுக்கு
உள்படுத்தப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாகச் செயலிழக்கச் செய்யும்
நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகங்களைக் கேட்டுக்
கொண்டுள்ளோம்.
தில்லியில் மாயாபுரியில் அணுக் கதிரியக்க மருந்தான ஐசோடோப்
சாதனத்தை உடைத்த போது பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்த சம்பவம்
இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். சட்டவிரோதமாக ஐசோடோப்
ரசாயன தயாரிப்புகளை யாரேனும் வைத்திருந்தால் அவர்களுக்கு கடும்
தண்டனை வழங்க வேண்டும்.
இயற்கைப் பேரிடரின் போது தற்காப்பு நடவடிக்கையாக அணு உலைகள்
தயாரிப்பு, சில நேரங்களில் நிறுத்தப்படும். ஏதேனும் கதிர்வீச்சு வெளியாகும்
என்ற அச்சத்தால் அப்படி விஞ்ஞானிகள் செய்வதில்லை. அணு உற்பத்தி
நிலையங்கள் பெரும்பாலும் கடல் அருகே இருப்பதால், பேரிடர் காலங்களில்
கடல் அலை உயர்ந்து வருவதற்கு வாய்ப்புள்ளது.
அத்தகைய சூழலில் பொதுமக்கள் பீதியடைந்து விடக் கூடாது
என்பதற்காகவும், கடல் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்படும்
பூகம்பத்தின் விளைவாக, சுனாமி அலை வந்தால் தற்காக்க வேண்டும்
என்ற எண்ணத்துடனும்தான் மின்னுற்பத்தி நிறுத்தப்படுகிறது.
மேலும், இதற்காக இந்தியாவில் தேசியப் பேரிடர் மீட்புப் படை, பாதுகாப்புத்
துறை, காவல், பாதுகாப்பு படைக் குழுவினர் உள்ளிட்டோருக்குப் பயிற்சி
அளிக்கும் பணியை பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மேற்கொள்கிறது.
உள்ளூர் அளவிலும் இத்தகைய பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றார்
பிரதீப் குமார்
-
--------------------------------------------
தினமணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1