புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10 
14 Posts - 70%
heezulia
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10 
8 Posts - 2%
prajai
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10 
4 Posts - 1%
Guna.D
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!"

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 03, 2017 12:42 am

ஒரு இளம் தம்பதி...
மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்தார்கள்.
வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து.
ஏனோ
வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள
முடிவு செய்து, பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்.
ஆளில்லாத வனாந்திரம், மான்களும்
மயில்களும் குயில்களின் இசையோடு
விளையாடிக் கொண்டிருந்தன.
ஆனால் அவர்கள் மனம் அதில்
லயிக்கவில்லை...
இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி
இருந்த பாறையில் ஏறினர்.
உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின. உடல் நடுங்கியது. இருவரும் கண்களை மூடி
கரங்களைப் பற்றிக் கொண்டனர்.
வனக்குரங்குகள் மரங்களிலிருந்து
இவர்களை நோக்கி க்ரீ....ச்சிட்டன...
அப்போது,
மிகப் பெரிய சப்தம்...
திரும்பிப் பார்த்தார்கள்.
இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது
மலையிலிருந்து மிகப் பெரிய பாறை
விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது.
ஒருவரும் தப்பவில்லை!
இவர்கள் இருவரைத் தவிர...
பாறைக்கடியில் சமாதி ஆகி இருந்தனர்.
குயிலோசை இல்லை!
மான்களும் மயில்களும் ஒடுங்கி
நின்றிருந்தன.
வனக்குரங்குகள் மலை உச்சிக்கு தாவி
ஓடின.
இளம் தம்பதி,
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இருவரும் சொல்லிக் கொண்டார்கள்.

"நாம் பேருந்தில் இருந்து இறங்கி
இருக்கக் கூடாது...!"

ஏன் அப்படிச் சொன்னார்கள் ?

ஊகிக்க முடிகிறதா...?
சவாலான கேள்வி...!

.
.

.
.

.அவர்கள் இறங்க வில்லை என்றால் பேருந்து கடந்து சென்று இருக்கும்....சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 05, 2017 6:50 am

இதற்கு இன்னொரு விடையும் இருக்கிறது .

அந்த இளம் தம்பதிகள் பேருந்திலிருந்து இடையிலேயே இறங்கியது எதற்காகத் தெரியுமா ? மலை உச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்ளத்தான் !

அனால் அவர்கள் கண் முன்பாகவே , பேருந்தின்மீது பெரிய பாறை விழுந்து , எல்லோருக்கும் வைகுண்ட பதவி கிடைத்துவிட்டது .

இதைப் பார்த்த தம்பதிகள் நாமும் பேருந்தில் இருந்திருந்தால் , நமக்கும் வைகுண்ட பதவி கிடைத்திருக்குமே என்ற எண்ணத்தில்தான்

" நாம் பேருந்தில் இருந்து இறங்கியிருக்கக் கூடாது ! " என்று சொல்லியிருக்கலாம் !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 05, 2017 11:04 am

M.Jagadeesan wrote:இதற்கு இன்னொரு விடையும் இருக்கிறது .

அந்த இளம் தம்பதிகள் பேருந்திலிருந்து இடையிலேயே இறங்கியது எதற்காகத் தெரியுமா ? மலை உச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்ளத்தான் !

அனால் அவர்கள் கண் முன்பாகவே , பேருந்தின்மீது பெரிய பாறை விழுந்து , எல்லோருக்கும் வைகுண்ட பதவி கிடைத்துவிட்டது .

இதைப் பார்த்த தம்பதிகள் நாமும் பேருந்தில் இருந்திருந்தால் , நமக்கும் வைகுண்ட பதவி கிடைத்திருக்குமே என்ற எண்ணத்தில்தான்

" நாம் பேருந்தில் இருந்து இறங்கியிருக்கக் கூடாது ! " என்று சொல்லியிருக்கலாம் !
மேற்கோள் செய்த பதிவு: 1235372

mm... இந்த விடையும் நன்றாக இருக்கிறது ஐயா ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 07, 2017 11:10 am

M.Jagadeesan wrote:இதற்கு இன்னொரு விடையும் இருக்கிறது .

அந்த இளம் தம்பதிகள் பேருந்திலிருந்து இடையிலேயே இறங்கியது எதற்காகத் தெரியுமா ? மலை உச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்ளத்தான் !

இந்த பதிவில் கடைசியில் இன்னும் இரண்டு வரிகள் இருந்தன அதை நீக்கிவிட்டு தான் வாட்சப்பில் போட்டேன்.

இது ஆக்சுவலா ஒரு புதிர் கிடையாது , இது ஒரு உளவியல் ரீதியிலான ஒரு கேள்வி , இதற்கு உங்களின் பதிலை பொறுத்து உங்கள் மனநிலையை எடை போடுவார்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 07, 2017 5:28 pm

இருவர் உயிருக்காக , பஸ்ஸில் இருந்தவர்கள் உயிர்கள் போயின.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 07, 2017 7:15 pm

T.N.Balasubramanian wrote:இருவர் உயிருக்காக , பஸ்ஸில் இருந்தவர்கள் உயிர்கள் போயின.

ரமணியன்

அந்த இருவரால் தான் அவ்வளவு பேரின் உயிரும்(இருவரும் இறங்கும் வரைக்கும்) பாதுகாக்கப்பட்டு இருந்துள்ளது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 07, 2017 8:34 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:இருவர் உயிருக்காக , பஸ்ஸில் இருந்தவர்கள் உயிர்கள் போயின.

ரமணியன்  

அந்த இருவரால் தான் அவ்வளவு பேரின் உயிரும்(இருவரும் இறங்கும் வரைக்கும்) பாதுகாக்கப்பட்டு இருந்துள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1235578

ஆம் அப்பிடியும் சொல்லலாம். அது நியாயமான கூற்று.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 07, 2017 9:21 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:இருவர் உயிருக்காக , பஸ்ஸில் இருந்தவர்கள் உயிர்கள் போயின.

ரமணியன்

அந்த இருவரால் தான் அவ்வளவு பேரின் உயிரும்(இருவரும் இறங்கும் வரைக்கும்) பாதுகாக்கப்பட்டு இருந்துள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1235578

அந்த இருவரால்தான் அவ்வளவு பேரின் உயிரும் பாதுகாக்கப்பட்டு இருந்துள்ளது - எப்படி ? என்னால் புரிந்துகொள்ள இயலவில்லையே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 08, 2017 2:09 pm

M.Jagadeesan wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:இருவர் உயிருக்காக , பஸ்ஸில் இருந்தவர்கள் உயிர்கள் போயின.

ரமணியன்  

அந்த இருவரால் தான் அவ்வளவு பேரின் உயிரும்(இருவரும் இறங்கும் வரைக்கும்) பாதுகாக்கப்பட்டு இருந்துள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1235578

அந்த இருவரால்தான் அவ்வளவு பேரின் உயிரும் பாதுகாக்கப்பட்டு இருந்துள்ளது - எப்படி ? என்னால் புரிந்துகொள்ள இயலவில்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1235587

அந்த இருவர் இருந்தவரைக்கும்  பஸ்ஸில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்து இருக்கவில்லை.
அந்த இருவர் பயணத்தை தொடர்ந்து இருந்தாலும் பஸ்ஸில் இருந்தவர்கள் பிழைத்திருப்பார்கள்.
இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 08, 2017 2:22 pm

T.N.Balasubramanian wrote:அந்த இருவர் இருந்தவரைக்கும்  பஸ்ஸில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்து இருக்கவில்லை.
அந்த இருவர் பயணத்தை தொடர்ந்து இருந்தாலும் பஸ்ஸில் இருந்தவர்கள் பிழைத்திருப்பார்கள்.
இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்?
ரமணியன்
அருமை ஐயா , நான் என்ன நினைத்து சொன்னேனோ அதை அப்படியே கூறியுள்ளீர்கள்.

(சென்னையில் வேலை பார்க்கும் போது வார இறுதியில் சொந்த ஊருக்கு வருவேன் , எப்பவுமே பஸ்ஸின் முதல் இருக்கையில் அமர்ந்து வர (கண்டக்டர் இருக்கைக்கு பின்புறம்) ரொம்ப பிடிக்கும். நண்பர்கள் ஏண்டா எப்பவுமே இந்த இடத்தில உட்கார்ற விபத்து என்றால் முதலில் போவது நீயும் டிரைவரும் தான் என்று எச்சரிப்பார்கள். "நான் இருக்கும் வரைக்கும் இந்த பேருந்து விபத்தில் சிக்காது அதனால் எனக்கு கவலையில்லை" என்று அவர்களிடம் கூறுவேன் புன்னகை புன்னகை , மலரும் நினைவுகள்)

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக