புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_m10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_m10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10 
5 Posts - 13%
heezulia
சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_m10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_m10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_m10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10 
3 Posts - 8%
Raji@123
சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_m10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_m10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_m10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_m10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_m10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_m10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_m10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_m10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10 
7 Posts - 2%
prajai
சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_m10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_m10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_m10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_m10சசியின் சபதம் செல்லுபடியாகுமா ? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் சபதம் செல்லுபடியாகுமா ?


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 19, 2017 1:28 pm

குணம் என்னும் குன்றேறி நின்றவர்கள் சினம் கொண்டால் , அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். பஞ்ச பூதங்களும் அவர்களின் ஆணைக்குக் கட்டுப்படும் . கற்பின் கனலி கண்ணகியின் ஆணைக்குக் கட்டுப்பட்டு , தீக்கடவுள் , மதுரையை அழித்த வரலாறு நமக்குத் தெரியும் .

அறவழி நில்லாது , மறவழி ( பாவத்தின் வழி ) நிற்பவர்களின் சினமோ அல்லது ஆணையோ இயற்கையிடம் செல்லுபடியாகாது . " நிலமென்னும் நல்லாள்  "   என்று பூமியை வள்ளுவர் குறிப்பிடுவார். அந்த நல்லவள் தன்னை அகழ்வாரையும் தாங்குவாள் . ஆனால் தன்னை அறைந்து சபதம் செய்கின்ற தீயவர்களை அவள் கண்டுகொள்ள மாட்டாள் .

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று .

என்பது ஐயனின் வாக்கு .

சினத்தைத்  தன் வலிமையாக ஒருவன் கருதினால் அவன் கெடுவது உறுதியாகும் ; எப்படியென்றால் நிலத்திலே ஒருவன் ஓங்கி அடித்தால் , அவனுடைய கை தப்பாமல் நொறுங்குவது போன்றது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 20, 2017 6:31 pm

அது சபதமே இல்லை ஐயா.......சூழ்நிலை மறந்து, அதீத கோபத்தில் ஒன்று வைத்தாள்..........அருகில் இருப்பவர்கள் தங்களின் கைகளை தட்டியதும் சுயநினைவு பெற்று மேலும் இரண்டு முறை தட்டிவிட்டு, ஏதோ சபதம் செய்தது   போல பாசாங்கு செய்து, நிலைமையை சமாளித்து விட்டாள் ......இளங்கோவன் சரியாக சொல்லி இருக்கிறார் பாருங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக