புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
prajai | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பன்னாட்டு கருத்தரங்கத்தில் பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பன்னாட்டு கருத்தரங்கத்தில் பதிவு பெற்ற கட்டுரை
ஈகரை தமிழ் களஞ்சியம் .---முயற்சி --பயிற்சி -தமிழ் வளர்ச்சி .
அதிகம் கேள்விப்படாத சொந்த மண்ணின் பெயரில், மண்ணின் மைந்தனால், திரு சிவகுமார் சுப்பராமன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வலைத்தளம்.
தமிழின் மேன்மைக்காக, தமிழின் வளர்ச்சிக்காக,தமிழ் மக்களுக்காக தமிழனால் உருவாக்கப்பட்ட தளம்..
தயங்கி தயங்கி உள் நுழைந்து, தட்டு தடுமாறி தவிழ்ந்து வந்தவர்களை நிமிர்ந்து நிற்க வைத்து, நட்சத்திர
எழுத்தாளர்களாக, கவிஞர்களாக, பயண கட்டுரையாளராக ,நகைச்சுவை எழுத்தராக மாற்றிய பெருமை ஈகரைக்கு உண்டு .
ஈகரை தமிழ் வளர்ச்சிக்காக செய்த தொண்டுகள் பல.
ஈகரை தளத்தின் முகப்பை பார்க்கின், தெய்வப்புலவர் திருவள்ளுவர் இருபுறம் பலகையில் வீற்றிருக்க
உலகத் தமிழர்களின் உறவுப்பாலம் என்ற இணைப்பு பலகை என்று அறிவிக்க அதன் மேல்
ஈகரை தமிழ் களஞ்சியம் என்ற மெய்யுரையை உலகிற்கு பறவை ஒன்று பறந்து சென்று பரப்புகிறது .
ஆரம்பத்தில் இருந்தே, ஒரு தொலைதூர பார்வையில்,கையாளக்கூடிய தலைப்புகளை
வரிசைப் படுத்தி பல்வேறு பகுதிகளில் அவைகளை இணைத்து உருவாக்கப்பட்ட முகப்பு .
வரவேற்பறையை தவிர பத்து பிரிவுகளில் .தலைப்புகள் .அதனுள் பல உட்பிரிவுகள் .
பண்டைய வரலாறு --தமிழகம் , ஆன்மீகம் ,,பல்வேறு பட்ட மதங்கள் , ஜோதிடம், யோகா
கட்டுரைகள் ,கவிதைகள் ,தினசரி நாட்டு நடப்பு , கணினி சம்பந்தப்பட்ட செய்திகள் ,
நவீன மின்னணு உபகரணங்கள் கணினி /காணொலி போன்ற பகுதிகள் ,மருத்துவ பகுதிகள்
சித்த மருத்துவம் ,மருத்துவ கட்டுரைகள் யோகா போன்றவைகளுக்கு இடமளிக்கப்பட்டு உள்ளன.
.
கவிதைகள் என எடுத்துக்கொண்டால் , மரபு கவிதைகள் ,புதுக்கவிதைகள் ரசித்த கவிதைகள் என பல பகுதிகள்.
மொழிபெயர்ப்பு கவிதைகளுக்கு ஒரு பகுதி..தமிழை வளர்க்கும் அதே சமயத்தில் மற்ற மொழிகளின்
மணிப்பதிவுகளுக்கு மதிப்பு கொடுத்து ,மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பரந்த மனப்பான்மையின் அடிப்படையில் வரவேற்பது ஈகரையின் தனி சிறப்பு .
தமிழை வளர்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபடும் 31000க்கு மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் .
இதுவரை 12 லட்சத்திற்கு மேற்பட்ட பதிவுகள் .
ஈகரையை செம்மையாக நடாத்தி செல்ல தலைமை நடத்துனர்கள் . வழி நடத்துனர்கள் ,நிர்வாக குழுவினர்கள்
பண்பாக பதிவிடும் பண்பாளர்கள் . ஈகரையின் வெற்றிக்கு இவர்களெல்லாம் பொறுப்பு .
(தொடரும் )
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஈகரையை பற்றி
ஈகரை தமிழ் களஞ்சியம் , தமிழுக்கு ,தமிழ் வளர்ச்சிக்காக பல மேன்மையான நடவடிக்கைகள் எடுத்துள்ளது .
எடுத்துக்கொண்டு இருக்கிறது .பல உதாரணங்களை எடுத்துக்காட்ட ஆசைதான். இடமின்மை ஒரு காரணம் .
இருப்பினும் முக்கியமாக கவிதைகள் பகுதியை எடுத்துக்கொள்ளலாம் .
2009 முதல் 2013 வரை ,குறுகிய நாலாண்டு காலங்களில் 6 முறை கவிதை போட்டிகள் நடத்தப் பட்டன
நூற்றுக்கணக்கில் குவிந்த கவிதைகள். மரபு கவிதைகள் ,புது கவிதைகள் உரைநடை கவிதைகள்
என பல கவிதைகள் .
போட்டிக்கு வந்த கவிதைகளை ,தமிழ் கற்றறிந்த வல்லுநர்கள் பலர் மூலமாக சீர்தூக்கிப் பார்த்து ,
சிறந்தவைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசும் சான்றிதழ்களும் தரப்பட்டன .
முதல் கவிதை போட்டி செப் 2009 லும்
இரண்டாம் கவிதை போட்டி பிப் 2010லும்
மூன்றாம் கவிதை போட்டி ஜூன் 2010லும்
நான்காம் கவிதை போட்டி ஜூன் 2011லும்
ஐந்தாம் கவிதைபோட்டி ஜனவரி 2012லும்
ஆறாம் கவிதை போட்டி சித்திரை புத்தாண்டு போட்டியாக ஏப்ரல் 2013 ழும் நடத்தப்பட்டன .
ஜூன் 2010இல் ஒரு கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டது .
கூகுள் தேடு பொறியில் "கவிதை" என்று சொல்லை பதிவிட்டால் , அது நமக்கு பரிந்துரைக்கும் தளங்களில்
ஈகரை தமிழ் களஞ்சியம் தான் முதன்மை..புதிதாக ஈகரையில் அறிமுகமாகின்றவர்கள் பலரும் . ஈகரை அறிந்த விதம் எப்பிடி என்ற கேள்விக்கு , கவிதைகள் தளங்களை தேடும் போது ஈகரை என்று கூகுள் ஆண்டவர் பரிந்துரைத்தார் என்றே கூறுகிறார்கள் என்றால் , ஈகரையும் கவிதையும் உடன் பிறவா உறவுகள் என்பது தெரியும் .
ஈகரையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததில்
பல மரபு கவிஞர்களுக்கு பங்கு உண்டு.
புது கவிதைகள் எழுதியவர்கள் பலர் உண்டு .
இரு கவிஞர்கள் ,ஒரு கதையை ,தொடர் கவிதையாக மாறி மாறி எழுதி ஒரு புரட்சியை உண்டாக்கினார்கள் .
ஒருவர் என்ன எழுதப்போகிறார் என்று மற்றவருக்கு தெரியாது .இருப்பினும் ஒரு கதையை அழகாக வடித்து
எல்லோரும் ஆச்சர்யப்படும் விதமாக மனதை கவரும் வகையில் அமைத்தார்கள் . அந்த கவிஞர்கள் கார்த்திக் செயராம் மற்றும் கே செந்தில் குமார் .. கிராமிய மணம் கமழ்ந்த காவியம் .
புதிய உரைநடை கவிதை என , தன் வாழ்க்கையை திருப்பிப்பார்த்த கவிஞர் MM செந்தில் அவர்கள் , தன் கதையை யாவரும் திருப்பித்திருப்பி பார்க்கவைத்தார் .
---------------------------------------------------------------------------------------------------------
மரபு கவிதை எழுதி பரிசு பெற்றவர் அமரர் கிரிகாசன் ,கவிதைகளை படிக்கையில் திரும்ப திரும்ப படிக்க தூண்டும் .
அவர் கவிதை ஒன்றை பதிவிடுவதில் ஈகரை பெருமை படுகிறது .
"பூங்கொத்து " என்ற தொகுப்பில் இருந்து
அருள்வாயே!
நிறைமதி முழுதென நினைவுகள் பெருகிடும்
நிலைதனை நிதமெழ அருள்தாயே
குறை மனதிடை இல கொடிதெனும் பிணிகெடு
குவலயம் மலர் என மடிதூங்க
மறை துயர், மகிழ்வெனும் மணியொலி நிதமெழ
மருவிய சுகமென மனமீதில்
இறை மழை எனஅருள் இலங்கிட மதி திறன்
இயல்பெழ நிறையன்பு தருவாயே
கருணையில் பெரிதென கரமெடு அருளென
கவலைகள் பொடிபட உடைதாயே
வருவன வளம்மிகு தமிழுடன் இனிகவி
வரமிது எனஅளி இனிதாயே
தரும் பொழுதினி லவை தவறிடும் வகையின்றித்
தகைமிக உடையவன் எனமாற
ஒருமையில் துணிவெழ இயற்கையில் உரம் பெற
எனை நினதொளி தந்து அருள்வாயே
இருள் பல அறிவனென் இரந்திடு நிலையெனும்
இரவுகள் இனியெனும் இலதாக
துருப்பிடி இரும்பெனும் துரும்பெனும் இழிவதும்
தொடஎன விடுநிலை அறுத்தெயென்
குருவென அறிவதைக் கொடு உளம் தெளிவுற
குருதியின் கொதி சினம் குறைவாக்கி
‘மெருகிடு மனமதை மகிழ்வுற தணிவெனும்
மிருதிடு மனம் கனிந்தெனை நீ`யே !
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஆன்மீக கவிதைகளும் இடம் பெறுவது வழக்கம் .
எமை தாங்கிய சுமைதாங்கி (ரமணியன் )
கனவொன்று காண்கிறேன்
கையோடு கை கோர்த்து
கடவுளுடன் நடக்கிறேன்,
கடற்கரை தனிலே..
இன்ப துன்பத்தில்
இணைந்திருக்கும்
இறைவனுடன் நடக்கிறேன்,
ஈர மணல்தனிலே
வானத்து மீதொரு
காணொளி காண்கிறேன்
வாழ்வில் நடந்தவை யாவும்
வண்ணக்காட்சி ஆக,
.நிகழ்வு ஒன்று நடக்க,
பதிந்த பாத சுவடுகள் ,
இரு ஜோடி --- ஈர மண்ணில்.
ஒரு ஜோடி இறைவனது
மறு ஜோடி எனது.
மகிழ்ச்சி காலங்களும் உண்டு:
நெகிழ்ச்சி காலங்களும் உண்டு.
நிகழ்ந்த நிகழ்வுகள் பலப்பல,
பதிந்த ஜோடி சுவடுகளும்,
பற்பல பற்பல.
நடக்க நடக்க,
கடந்த காலங்கள்,
காலடி சுவடென
பதிய கண்டேன்.
கடைசி காட்சியும்,
வானிலே மறைய,
காலடிகளை நோக்க
கண்களும் பின்னோக்கின .
இரு ஜோடி காலடிகள்
ஈர மண்ணில் தெரிந்தாலும்,
ஒரு சில இடங்களில்,
ஒரு ஜோடி காலடிகளே ,
யோசிக்க வைத்தது என்னை!
கஷ்டப்பட்ட காலங்கள்,
கவலை பட்ட காலங்கள்,
கடவுளே காப்பாற்றுங்கள் என
கதறிய காலங்கள்
தனியாக தவித்த
காலங்களன்றோ,
ஒரு ஜோடி காலடிகள்
காட்டும் காலங்கள்,
கை கொடுக்கா கடவுளா?
கூட வராக் கடவுளா?
கூடவே வராதவரா ?
கூடுகிறதே குழப்பம் ?
கேட்போமா?
கேட்டிட வாயை
திறக்..........கு ....முன்னரே .......
கணீரென்ற குரல்,
கனிவான குரல்,
குழந்தாய் ...
செல்வமே --------
குழம்பாதே --------
கஷ்டகாலத்திலும்
கவலை பட்டக் காலத்திலும்
கதறிய காலத்திலும்
ஆறுதல் காட்டவே ..
தோளில் உன்னை சுமந்ததால்
ஒரு ஜோடி காலடி சுவடுகளே.
உன் கண்ணில் படுகிறது.
(ரமணியன்)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் எழுத்துகளே ,நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டது .........
கவிதைகளால்தான் முடியும்
******************************************
உறக்கத் தேவதையால்
ஆசிர்வதிக்கப் படாதது
பலரின் இரவுகள்
அவளின் சாபங்களோடு வாழ்வது
அவ்வளவு எளிதல்ல
எப்படியேனும் கடந்தாக வேண்டும்
ஆசிர்வாதம் பெறாத அந்த இரவுகளை
கவிதைகளால்தான் அது முடியும்
விழித்தெழுக எழுத்துகளே
கவிதைகளுக்கென
ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் நீங்கள்!
ஆதிரா முல்லை
-------------------------------------------------------------------------------------------------
தொடரும்

- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
அருமை...அருமை...அருமை...
தொடருங்கள் ஐயா!
தொடருங்கள் ஐயா!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Hari Prasath
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[size=18][size=17]கவிதைகளுக்கு முக்கியம் கொடுத்த அளவு ,
கட்டுரைகளுக்கும் கொடுக்கப்பட்டு,ஊக்குவித்தது ஈகரை .
கட்டுரைப் போட்டி ஒன்று ஜூன் 2010 இல் நடத்தப்பட்டு ,பரிசுகள் வழங்கப்பட்டன.
4/5 கட்டுரையாளர்கள் தாங்கள் சென்று வந்த சுற்றுலா தலங்கள் பற்றிய நீண்ட
கட்டுரைகள் எழுதி உள்ளனர். ரசிக்கப்பட்டு பின்னூட்டங்கள் அதிகம் வந்துள்ளன .
1. பஹாமாஸ் கடல் வழிச்செலவு
2. அந்தமான் சுற்றுலா
3. மரிஷியஸ் சுற்றுலா
4 ஸ்ரீலங்கா சுற்றுலா
5. சதுர கிரி சுற்றுலா
பல கட்டுரைகள் வந்துள்ளன .
இதில் ஒரு முக்கிய செய்தியை பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன். அதை பகிராமல்
இக்கட்டுரை நிறைவு பெறாது.
ஆம் இதை இங்கு எடுத்துக் காட்டாவிட்டால்,ஈகரை தமிழுக்கு செய்த,செய்கின்ற,செய்யப்போகும்
தொண்டுகள் மறைக்கப்பட்டதாகவே ஆகிவிடும். .
ஒரு சுற்றுலா கட்டுரையாளர், தான் சென்று வந்த பயணம் பற்றி,கட்டுரை வாயிலாக பகிர்ந்து
கொள்ள தயங்கிய சமயத்தே அவரை ஊக்குவித்து எழுத தூண்டியது ஈகரை தான் .அவருடைய
தமிழ் ஆளுமை, சொல்வன்மை, இவைகளை விரும்பும் ஈகரை விசிறிகள் இவற்றை சுட்டிக்காட்டி
ஆரம்பிக்கவைத்தது. ஆரம்பம் மெதுவாக ஆரம்பித்து, சூடு பிடித்து , மக்கள் விரும்பி ,பின்னூட்டங்கள் பல இட்டது
மறக்கமுடியாதது. ....
அப்பெருமை ஈகரைக்கே சேரும் என்றால் மிகையாகாது .
ஈகரையில் பதிவு செய்துகொண்ட பதிவர்கள் 31,000 க்கு மேல்
இவர்கள் இட்டப்பதிவுகள் 12 லட்சத்திற்கு மேல்
இதை தவிர, பதிவு செய்து கொள்ளாமல் ஈகரையை விரும்பி வந்திடும் விருந்தினர் பலர் .
இந்த குறிப்புகள்தான் ஈகரையின் வரைபடம்.
ஆம் ,ஈகரை முயற்சியுடன் தரும் பயிற்சிதான், நாம் பார்க்கும் தமிழ் வளர்ச்சி.[/size][/size]
================================================================
ரமணியன்
கட்டுரைகளுக்கும் கொடுக்கப்பட்டு,ஊக்குவித்தது ஈகரை .
கட்டுரைப் போட்டி ஒன்று ஜூன் 2010 இல் நடத்தப்பட்டு ,பரிசுகள் வழங்கப்பட்டன.
4/5 கட்டுரையாளர்கள் தாங்கள் சென்று வந்த சுற்றுலா தலங்கள் பற்றிய நீண்ட
கட்டுரைகள் எழுதி உள்ளனர். ரசிக்கப்பட்டு பின்னூட்டங்கள் அதிகம் வந்துள்ளன .
1. பஹாமாஸ் கடல் வழிச்செலவு
2. அந்தமான் சுற்றுலா
3. மரிஷியஸ் சுற்றுலா
4 ஸ்ரீலங்கா சுற்றுலா
5. சதுர கிரி சுற்றுலா
பல கட்டுரைகள் வந்துள்ளன .
இதில் ஒரு முக்கிய செய்தியை பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன். அதை பகிராமல்
இக்கட்டுரை நிறைவு பெறாது.
ஆம் இதை இங்கு எடுத்துக் காட்டாவிட்டால்,ஈகரை தமிழுக்கு செய்த,செய்கின்ற,செய்யப்போகும்
தொண்டுகள் மறைக்கப்பட்டதாகவே ஆகிவிடும். .
ஒரு சுற்றுலா கட்டுரையாளர், தான் சென்று வந்த பயணம் பற்றி,கட்டுரை வாயிலாக பகிர்ந்து
கொள்ள தயங்கிய சமயத்தே அவரை ஊக்குவித்து எழுத தூண்டியது ஈகரை தான் .அவருடைய
தமிழ் ஆளுமை, சொல்வன்மை, இவைகளை விரும்பும் ஈகரை விசிறிகள் இவற்றை சுட்டிக்காட்டி
ஆரம்பிக்கவைத்தது. ஆரம்பம் மெதுவாக ஆரம்பித்து, சூடு பிடித்து , மக்கள் விரும்பி ,பின்னூட்டங்கள் பல இட்டது
மறக்கமுடியாதது. ....
அப்பெருமை ஈகரைக்கே சேரும் என்றால் மிகையாகாது .
ஈகரையில் பதிவு செய்துகொண்ட பதிவர்கள் 31,000 க்கு மேல்
இவர்கள் இட்டப்பதிவுகள் 12 லட்சத்திற்கு மேல்
இதை தவிர, பதிவு செய்து கொள்ளாமல் ஈகரையை விரும்பி வந்திடும் விருந்தினர் பலர் .
இந்த குறிப்புகள்தான் ஈகரையின் வரைபடம்.
ஆம் ,ஈகரை முயற்சியுடன் தரும் பயிற்சிதான், நாம் பார்க்கும் தமிழ் வளர்ச்சி.[/size][/size]
================================================================
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எனது கட்டுரையை சேமித்து வைத்து இருந்ததால் ,பதிவிட சுலபமாக இருந்தது.
மற்ற ஈகரை கட்டுரையாளர்களும் அவ்வாறு செய்தால் ஈகரை உறவுகள் படிக்க முடியும்.
மொத்தம் 180 கட்டுரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன .
1000 கு மேற்பட்ட பக்கங்கள் பைண்டு செய்த புத்தக உருவில்.
ரமணியன்
மற்ற ஈகரை கட்டுரையாளர்களும் அவ்வாறு செய்தால் ஈகரை உறவுகள் படிக்க முடியும்.
மொத்தம் 180 கட்டுரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன .
1000 கு மேற்பட்ட பக்கங்கள் பைண்டு செய்த புத்தக உருவில்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான திரி ஐயா !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான திரி ஐயா !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:எனது கட்டுரையை சேமித்து வைத்து இருந்ததால் ,பதிவிட சுலபமாக இருந்தது.
மற்ற ஈகரை கட்டுரையாளர்களும் அவ்வாறு செய்தால் ஈகரை உறவுகள் படிக்க முடியும்.
மொத்தம் 180 கட்டுரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன .
1000 கு மேற்பட்ட பக்கங்கள் பைண்டு செய்த புத்தக உருவில்.
ரமணியன்
மன்னிக்கவும், எனக்கு உங்கள் வரிகள் புரியவில்லை ஐயா.........நம் எல்லோரின் கட்டுரைகளும் இங்கு தானே இருக்கிறது............என் சொந்த கட்டுரைகள் கூட இங்கு இருக்கிறதே.........கொஞ்சம் விளக்குங்கள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1234022krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:எனது கட்டுரையை சேமித்து வைத்து இருந்ததால் ,பதிவிட சுலபமாக இருந்தது.
மற்ற ஈகரை கட்டுரையாளர்களும் அவ்வாறு செய்தால் ஈகரை உறவுகள் படிக்க முடியும்.
மொத்தம் 180 கட்டுரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன .
1000 கு மேற்பட்ட பக்கங்கள் பைண்டு செய்த புத்தக உருவில்.
ரமணியன்
மன்னிக்கவும், எனக்கு உங்கள் வரிகள் புரியவில்லை ஐயா.........நம் எல்லோரின் கட்டுரைகளும் இங்கு தானே இருக்கிறது............என் சொந்த கட்டுரைகள் கூட இங்கு இருக்கிறதே.........கொஞ்சம் விளக்குங்கள்
கருத்தரங்க ஆய்வு கோவையில் பதிவான 180 கட்டுரைகளில் எனதும் ஒன்று.
நம்முடைய உறவுகள் ஐவரிடமிருந்து கட்டுரைகள் பெறப்பட்டுள்ளன.
ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள், அவரவர்களால் கருத்தரங்கத்திற்காக
எழுதப்பட்டவை. அது அவரவர்கள் மெயில் பாக்ஸில் இருக்கும்.
என்னுடைய கட்டுரையை எனது மெயில் பாக்ஸிலிருந்து எடுத்து வெளியிட்டமாதிரி
அவரவர்கள் வெளியிடலாம் என்பதுதான் எந்தன் கருத்து.
ஈகரையில் இதுவரை வந்துள்ள நூற்றுக்கணக்கான கட்டுரைகள் பார்த்தவர்கள் பலர் .
ஆனால் கருத்தரங்க ஆய்வுக்கோவைக்கு வந்த நம் உறவுகளின் ஐந்து கட்டுரைகள் ,
மற்றவர்கள் படித்திருக்க கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை. கட்டுரையாளர்கள் தங்கள்
மெயில்பாக்சில் உள்ள, கருத்தரங்கத்திற்கு அனுப்பட்ட கட்டுரையை, நான் பதிவிட்டது போல் ,
ஈகரையில் பதிவிடலாம் என்ற கருத்தை வைத்துள்ளேன்.
புரியவைத்துள்ளேனா க்ரிஷ்ணாம்மா ???
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புரிந்து விட்டது ஐயா.....நன்றி !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மத்திய அரசு உழியர்களுக்கு -1000 வார்தைகளில் கட்டுரை எழுதவேண்டுமாம்-உங்களுடைய கருத்துகளை பதிவு செய்யவும்
» பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை
» 500 மதிப்பீடுகள் பெற்ற நமது ரமணியன் அப்பாவை வாழ்த்தலாம் வாங்க....!
» 1000 மதிப்பீடுகள் பெற்ற ரமணியன் அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2