புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_m10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10 
45 Posts - 45%
heezulia
எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_m10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10 
41 Posts - 41%
T.N.Balasubramanian
எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_m10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_m10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_m10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10 
3 Posts - 3%
jairam
எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_m10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10 
2 Posts - 2%
சிவா
எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_m10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10 
1 Post - 1%
Manimegala
எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_m10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_m10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10 
171 Posts - 50%
ayyasamy ram
எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_m10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10 
128 Posts - 37%
mohamed nizamudeen
எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_m10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10 
14 Posts - 4%
prajai
எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_m10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_m10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10 
5 Posts - 1%
jairam
எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_m10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_m10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10 
4 Posts - 1%
Rutu
எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_m10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_m10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_m10எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82115
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 05, 2017 1:21 pm

“சரி மோகன் .. உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு
ஒரு தடவை எடுப்பாங்க…”
-
“எங்கண்ணே… மாசத்துக்கு ஒரு தடவைதான்…”
-
“மாசத்துகு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே
கொழுப்பு சேரும்…? கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம
எப்படிடே சுகர் வருது… பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு
இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும் குடிக்கிற
அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது…?”
-
“ஆமாண்ணே.. எப்படிண்ணே..”
-
“உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது
கிடையாது. எண்ணெய்னால வரக்கூடியது…?”
-
“என்னாண்ணே சொல்றீங்க…?”
-
“ஆமா உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற…”
-
பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி
எண்ணெய்தாண்ணே…”
-
நீ மட்டும் இல்லை முருகா… இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல
இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான்
பயன்படுத்திட்டு வர்றாங்க…”
-
“ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி
எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி
லிட்டருக்கு மேல்.”
-
“நல்ல விஷயம்தானண்ணே… சூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு
நல்லதுன்னு நான் இணையத்துல கூட படிச்சிருக்கேண்ணே..”
-
“உன்னோட மேதாவித்தனத்துல தீய வைக்க… சூரிய காந்தி எண்ணெய்
உடம்புக்கு நல்லதுன்னு படிச்ச நீ, சூரியகாந்தியோட உற்பத்தி அளவை
என்னிக்காவது படிச்சிருக்கியா…”
-
--------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82115
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 05, 2017 1:25 pm

“உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான், சூரியகாந்தியையே
பயிரிடறாங்க… அது மட்டுமல்லாம, அப்படி பயிரிட்டு கிடைக்கிற
சூரியகாந்திப்பூவிலிருந்து சென்னையில அயனாவரத்துக்கு கூட
எண்ணெய் சப்ளை பண்ண முடியாது.

அப்படியிருக்கும்போது, கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய்
எங்கிருந்து வருது…?

“என்னாண்ணே.. அதிர்ச்சியா இருக்கு? அப்போ அந்த எண்ணெய்லாம்
எங்கிருந்துண்ணே வருது…?”

“ம்… குரூட் ஆயிலிலிருந்து…”(அது பேரு மினரல் ஆயில்)

“ஏண்ணே.. ரோடு போட்றதுக்கு யூஸ் பண்ணக்கூடிய தார் கூட,
குரூட் ஆயிலிலிருந்துதானே எடுக்குறாங்க…”

“கரெக்ட்டா சொன்ன, அந்த தாருக்கு முந்தைய கட்டத்துலதான்,
நீ நினைச்சுட்டு இருக்கிற சூரியகாந்தி எண்ணெய்யையும்
எடுக்கிறாங்க… அந்த குரூட் ஆயிலை, பல முறை சுத்திகரிப்பு செய்த
பிறகு, அதுல நறுமணம் எல்லாம் மிக்ஸ் பண்ணி, நடக்குற பெரிய
மோசடியிலதான், நாம சிக்கன் பொறிச்சு சாப்பிட்டுட்டு இருக்கோம்.”

“எல்லாத்துக்கும் வரிஞ்சுக்கட்டிட்டு வருவியே முருகா… நீ வாங்குற
சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்ல, அந்த எண்ணெய்ல என்ன
எல்லாம் கலந்திருக்கும்னு நீ பார்த்திருக்கியா…?”

“இல்லைண்ணே..”

“பாரு… உண்மை புரியும்…”

“ஆமாண்ணே… அது சாப்பிட்டாதான் சுகர் வரும்னு லேப் டெஸ்ட்
பண்ணி பார்த்தீங்களா…”

“ லேப் டெஸ்ட்லாம் வேண்டாம், உன் வீட்டு அடுப்பங்கறைக்கு போ,
அந்த சூரியகாந்தி எண்ணெய் ஊத்தி வச்சிருக்கிற பாத்திரத்தைப் பாரு…”

“என்னா தெரியும்…”

“ம்… பாத்திரத்தோட வெளிப்புறத்தைப் பாரு… கொழுப்பு படிஞ்சி
பிசுபிசுன்னு இருக்கும்… அந்த மாதிரி எண்ணெய் ஊத்தி வைக்கிற
பாத்திரம் கூட ஒரு வருஷத்துல கெட்டுப் போகுதுண்ணா மனுஷன்
நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாருடே…”

“ஏண்ணே.. எங்க வீட்ல பிராண்டட் நல்லெண்ணெய், கடலை எண்ணெய்
ஊத்தி வைக்கிற பாத்திரமும் அப்படித்தாண்ணே இருக்கு.”

“முருகா… சூரியகாந்தி எண்ணெய் மட்டும் இல்ல நீ யூஸ் பண்ற பாக்கெட்ல
வரக்கூடிய எண்ணெய் எல்லாம, குரூட் ஆயிலோட ஒரு பரிணாமம்தான்…”

”அப்போ நான் சாப்பிடவே முடியாதாண்ணே…”

“ஏன் முடியாது… பொறிக்கறதுக்கு கடலை எண்ணெய் வாங்கு,
சமையலுக்கு நல்லெண்ணெய் வாங்கு…”

“எங்க போய் வாங்க்றது, யாரை நம்பி வாங்கறது…”

“யாரையும், எவனையும் நம்ப வேண்டாம்… நல்லெண்ணெய் வேணும்னா,
நாலு கிலோ எள்ளு வாங்கிக்கோ, கடலை எண்ணெய் வேணுமா கடலை
4 கிலோ வாங்கிக்கோ, செக்கு உன் ஏரியாவுல எங்க இருக்குன்னு தேடி
கண்டுபிடி; உன் ஏரியாவுல இல்லியா, வேற ஊருக்குத்தான் போகணுமா
ஒரு நாள் ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு, செக்குல போய் எண்ணெய்யை
ஆட்டி வாங்கிட்டு வா… அந்த எண்ணெய்யை பயன்படுத்திப் பாரு…
ஆரோக்கியம் தானா வரும்..”

“ரெண்டு லிட்டர் எண்ணெய்க்காக பல ஊருக்கு போகச்சொல்றீங்கலாண்ணே…”

“ நீ ஆரோக்கியமா இருக்கணும்னா.. இதை செஞ்சுத்தான் ஆகணும்.
இல்லாட்டி, பேய் வரக்கூடிய நேரத்துல இப்படி அரைக்கால் டவுசரை
மாட்டிட்டு, நாய்க்கு போட்டியா கிரவுண்ட்ல நடக்க வேண்டியதுதான்…”

“ஏண்ணே.. கடலை எண்ணெய் கொழுப்பு இல்லையா…”

“கடலை எண்ணெய் கொழுப்புன்னு இந்த கார்போரேட் காரங்கதான்
பரப்பி விட்டது… கடலை எண்ணெய்ல இருக்கிறது 5 சதவீதம்
கொழுப்புன்னா, நீ பயன்படுத்துற சூரியகாந்தி எண்ணெய்ல இருக்கிறது
99.9 சதவீதம் மறைமுகமா இருக்கு கொழுப்பு…

“ஏன்ண்ணே.. கவர்மெண்ட் இதையெல்லாம் தட்டிக்கேட்காதாண்ணே..”

“டேய் தம்பி.. இந்தியா கார்போரேட் காரங்களோட சொர்க்க பூமி, இங்க நீயும்,
நானும் வருமான பிரதி நிதிங்க அவ்ளோதான்… கார்ப்போரேட் கம்பெனி
ஒவ்வொன்னையும் இப்படி தட்டிக்கேட்டுக்கிட்டே இருந்தா கவர்மெண்ட்டை
எப்படி நடத்துறது… போய் செக்கு எங்க இருக்குன்னு பார்த்து, உன்னோட
உடம்பை முதல்ல பாரு…”

“இன்னிக்கு பச்சைபுள்ளைங்களுக்கெல்லாம் சுகர் இருக்கு எல்லாம்
இந்த படுபாவி கார்போரேட் காரங்களோட பணத்தாசை”

“ நமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு விஷத்தை கொடுத்திட்டு
இருக்கோம் இங்க இயற்கை மாறல… மாறினது நீயும், நானும்தான்.
இங்க சுகர்ங்கற வியாதி, வியாதியே இல்ல,அது கார்ப்போரேட் எண்ணெய்
கம்பெனிகளின் சதி. இதுக்குப் பின்னாடி மருந்து வர்த்தகம்னு மாபெரும்
மார்க்கெட் ஒழிஞ்சிட்டு இருக்குடே… இதெல்லாம், டி.வி.யே கதின்னு
கிடக்கிற மக்களுக்கு எப்ப தெரிய போகுதோ...?

---------------------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக