புதிய பதிவுகள்
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 8:22 pm

» எல்லாம் தலையெழுத்து..!
by ayyasamy ram Today at 7:23 pm

» எல்லாவற்றுக்குமான தேடல்..! – கவிதை
by ayyasamy ram Today at 4:11 pm

» கையள்ளத் துடிக்கிறேன் நிழலை! – கவிதை
by ayyasamy ram Today at 4:09 pm

» திசை தேடியலையும் பறவை – கவிதை
by ayyasamy ram Today at 4:08 pm

» பேல்பூரி – கேட்டது!
by ayyasamy ram Today at 4:05 pm

» காந்தி வேடத்தில் நடிக்கும்வரை…
by ayyasamy ram Today at 4:02 pm

» வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்… ஹேப்பி மோடில் சரத்குமார், ராதிகா
by ayyasamy ram Today at 4:01 pm

» முகம் காட்டினால் முகம் தெரியும்…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
by ayyasamy ram Today at 3:59 pm

» புதிருக்கு சரியான பதில் என்ன?
by ayyasamy ram Today at 3:55 pm

» மண்ணால் செய்த பானை இல்லை…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
by ayyasamy ram Today at 3:43 pm

» தண்ணியில்லாக் காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி! - விடுகதைகள்
by ayyasamy ram Today at 3:36 pm

» உடம்பெல்லாம் முள்ளு, உள்ளே இனிப்பை அள்ளு – விடுகதைகள்
by ayyasamy ram Today at 3:34 pm

» காட்டில் உள்ள குடை, வீட்டில் இல்லாத குடை - விடுகதைகள்
by ayyasamy ram Today at 3:30 pm

» திறக்க மூட சத்தம் வராத கதவுகள் - (புதிருக்கு விடை கண்டுபிடி)
by ayyasamy ram Today at 3:20 pm

» Cloves are an best aromatic herb. !
by sugumaran Today at 12:05 pm

» வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா? அல்லது வெளியிலா? என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது : ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்..!!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
by Dr.S.Soundarapandian Today at 11:37 am

» எள்ளோதரை அல்லது எள் சாதம்
by Dr.S.Soundarapandian Today at 11:36 am

» தாயும்... பிறந்தநாளும்...
by Dr.S.Soundarapandian Today at 11:35 am

» தாயும் சேயும்
by Dr.S.Soundarapandian Today at 11:32 am

» இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம்
by Dr.S.Soundarapandian Today at 11:30 am

» ஓவியங்கள் - தாயும் சேயும்
by Dr.S.Soundarapandian Today at 11:28 am

» தாயும் நீயே சேயும் நீயே
by Dr.S.Soundarapandian Today at 11:26 am

» நீ புயல்! ஆம் நீயே புயல்! நீயாகவே புழு ஆகிவிடாதே!
by Dr.S.Soundarapandian Today at 11:25 am

» நீ நீயாகவே இரு!
by Dr.S.Soundarapandian Today at 11:23 am

» கருத்துப்படம் 03/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:22 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 8:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:54 pm

» சிரிப்பு -வசனம் தேவையில்லை!
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» ஒரு சொல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சமையலறை பராமரிப்பு
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» திருப்புகழ்-கண்ட அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை
by sugumaran Yesterday at 5:31 pm

» பதினாறும் செய்தால் பெருவாழ்வு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» பூலோகம் வந்த பாதாள நாக கன்னியர்கள்
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» சிரிப்போ சிரிப்பு- கேட்டு ரசித்தது!
by T.N.Balasubramanian Yesterday at 5:24 pm

» அறிந்து கொள்ளலாம்! - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !!
by ayyasamy ram Yesterday at 4:52 pm

» இது ‘கெட்ட ‘ பார்வை!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சும்மா ஒரு டைம்பாசுக்கு...!
by ayyasamy ram Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» ஒரு புதிய புதையல்--ஆய்வேடு
by sugumaran Yesterday at 4:20 pm

» தொல்லியலில் சாதித்த மீனவர் பிஸ்வஜித் சாஹு
by sugumaran Yesterday at 4:16 pm

» முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் !
by sugumaran Yesterday at 4:00 pm

» ஆரோக்கியமாய் வாழ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:40 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 pm

» கலங்கடிக்கும் கள்ள ரூபாய் நோட்டுகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
112 Posts - 27%
ayyasamy ram
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
103 Posts - 25%
Dr.S.Soundarapandian
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
91 Posts - 22%
TI Buhari
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
77 Posts - 19%
Rutu
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
9 Posts - 2%
sugumaran
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
6 Posts - 1%
mohamed nizamudeen
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
6 Posts - 1%
T.N.Balasubramanian
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
5 Posts - 1%
Lecy Antone.P
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
4 Posts - 1%
prajai
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
2 Posts - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
48 Posts - 36%
heezulia
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
45 Posts - 34%
Dr.S.Soundarapandian
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
28 Posts - 21%
sugumaran
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
3 Posts - 2%
சுகவனேஷ்
தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_m10தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81385
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 23, 2020 3:47 am

தியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள் 201902281138464366_meditation-doing-method_SECVPF
-
சிலருக்கு ஆரம்பகாலத்தில் தியானம் செய்தபோது
இருந்த ஆர்வம் போகப்போக குறைந்துவிடும்.
இதற்குக் காரணம் தியானத்தில் உடனடி பலன்களை
எதிர்பார்ப்பதால்தான்.
தியானத்தில் உயர்ந்த நிலை அடைய குறைந்தது
6 ஆண்டுகளாவது ஆகும். “தியானம் செய்வதினால்
என்ன பயன்?” என்னும் அலட்சியம் கூடவே கூடாது.
பொறுமையும் நம்பிக்கையும் அவசியம்.

ஓசைகள், குப்பைக்கூளங்கள், தீயவர்கள் உடனிருக்கும்
சூழல்களில் தியானம் செய்ய மனம் வராதுதான்.
முடிந்தவரை சூழலை மாற்றிக்கொள்ளுங்கள்.
இல்லையெனில், தியானம் மனதில்தானே நடக்கின்றது
என்பதைத் தெளிவாக புரிந்துக்கொண்டு எதைப்
பற்றியும் கவலை கொள்ளாமல் தியானம் செய்யுங்கள்.

நோய்கள் வந்தால் தியானத்தை நிறுத்துவது கூடாது.
எப்படி ஒருவேளை உணவை நாம் எப்போதும் தவிர்க்க
நினைப்பதில்லையோ, எந்த ஒரு நிமிடமும் நாம்
சுவாசிப்பதை எப்படி நிறுத்துவதில்லையோ அதுபோல
தியானமும் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாற
வேண்டும்.
ஆசனம், தியானம், பிராணாயாமம் ஆகியவற்றை
தொடர்ந்து செய்யுங்கள் நோய்களைத் தவிருங்கள்.

எல்லோரிடமும் சம்பந்தம் இல்லாமல் தியானப்
பயிற்சியை பற்றி பேசாதீர்கள். ஒவ்வொரு குருவும்
அவர்களின் சிஷ்யர்களுக்கு சொல்லித்தரும் தியானத்தில்
ஒரு சில வேறுபாடுகள் இருக்கும்.
அதைப் பற்றி யோசித்துக்கொண்டு நம்முடையது
சரியில்லையோ என்று நினைப்பதால் தியானம்
செய்ய மனம் வராது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81385
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 23, 2020 3:48 am

தியானத்தை விட்டு விட்டு செய்யாதீர்கள். கண்ட
நேரத்திலும், கண்ட இடங்களிலும் அதை செய்யாதீர்கள்.
காலை 4 மணிக்கோ அல்லது 6 மணிக்கோ, மாலை
6 மணிக்கோ அல்லது இரவு 8 மணிக்கோ தொடர்ந்து
ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் செய்வதை பழக்கமாக்கிக்
கொள்ளுங்கள் .
தியானத்தில் நிறைவு அடைந்துவிட்டது போலவும்,
ஞானம் அடைந்துவிட்டது போலவும், உயர் நிலை
அடைந்துவிட்டதாகவும் உங்களுக்குள்ளேயே நீங்களே
கற்பனை செய்துகொண்டு பிறரிடம் உங்கள் புகழைப்
பாடாதீர்கள்.
இப்படி சாதனை நிலையைத் தீர்மானித்துக்
கொள்வதால் அவர்களுடைய சாதனை கெடும்.

தியானப்பாதையில் செல்லும்போது அவர்களை
வழிநடத்தவும், கஷ்டம் வரும்போது உபதேசித்து
தைரியம் கூறுவதற்கும் நிச்சயம் ஒரு குரு தேவை.
தியானப் பாதையில் வெற்றி பெற்ற குருவாக அவர்
இருக்கவேண்டும்.
மறதி, சோம்பல், அதீத தூக்கம் ஆகிய மூன்று
குறைகளும் தியானத்தின் முக்கிய தடைகளாகும்.
பதஞ்சலி மகரிஷி நோய், உலகப்பற்று, சந்தேகம்,
மனச்சலிப்பு, சோம்பல், அலட்சியம், எழுச்சிகள்,
தவறாக புரிந்துக்கொள்ளுதல், அடைந்த நிலையில்
வழுவிவிடல் ஆகியவை தியானத்திற்கான தடைகள்
என்கிறார் .
தியானத்தில் ஒவ்வொரு நிலையை அடையும் போதும்
இப்படிப் பல தொல்லைகள் வருவது சகஜம்.
அதை சரியாகப் புரிந்துக்கொண்டு, சமயோசிதத்தால்
அவற்றை உணர்ந்து குருவின் உதவியால் அவற்றைத்
தாண்டினால் பேராற்றல் கிடைப்பது நிச்சயம்.
--
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக