புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தீப்பொறி – தெய்வநெறி !  நூல் ஆசிரியர் : கவிச்சுடர் புதுமைக்கோமான் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தீப்பொறி – தெய்வநெறி !  நூல் ஆசிரியர் : கவிச்சுடர் புதுமைக்கோமான் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தீப்பொறி – தெய்வநெறி !  நூல் ஆசிரியர் : கவிச்சுடர் புதுமைக்கோமான் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Karthikakulanthaivel

2 Posts - 1%
prajai

Manimegala

Balaurushya

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
ayyamperumal

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீப்பொறி – தெய்வநெறி ! நூல் ஆசிரியர் : கவிச்சுடர் புதுமைக்கோமான் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Dec 09, 2016 3:18 pm

தீப்பொறி – தெய்வநெறி !

நூல் ஆசிரியர் : கவிச்சுடர் புதுமைக்கோமான் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

புதுமை பதிப்பகம், 343, வது ஸ்கொயர், ஆஸ்டின் டவுன், பெங்களூரு – 560 047.
*****
நூல் ஆசிரியர் கவிச்சுடர் புதுமைக் கோமான் அவர்கள் தள்ளாத வயதிலும் தளராத தேனீயாக உழைத்து வருபவர். பாவலர் இராம. இளங்கோவன் அவர்களுடன் பெங்களூரு அலுவலகம் வந்து என்னை சந்தித்து மகிழ்ந்தவர். இல்லம் சென்று உடன் இந்நூலை அஞ்சலில் அனுப்பி வைத்தார். பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திர கவியரங்கில் தவறாமல் கலந்து கொண்டு கவிதை பாடும் வல்லவர். கவிதை உறவு உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் கவிதை எழுதி வருபவர்.

கவிக்குரிசில் இரா. பெருமாள் இ.ஆ.ப., கவிமாமணி தேனி.ரா. பாண்டியன், யோகினி சிவசக்தி லலிதாம்பிகை, தேனி. ரா. உதயகுமார், கவிமலர் வ. மலர்மன்ன்ன் ஆகியோரின் அணிந்துரைகள் நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக அமைந்துள்ளன.

‘தீப்பொறி’ என்ற பகுதியில் 47 தலைப்புகளில் கவிதையும், ‘தெய்வநெறி’ என்ற பகுதியில் 32 தலைப்புகளில் கவிதையும் எழுதி உள்ளார். நூல் ஆசிரியர் கவிச்சுடர் புதுமைக் கோமான் அவர்கள் சிறந்த மரபுக்கவிஞர் என்பதால் மரபு மாறாமல் மிக நுட்பமாக கவிதை வடித்துள்ளார்.

மரபுக்கவிதை வாசிப்பது சுகமான அனுபவம். பழைய திரைப்படப்பாடல்கள் கேட்டு ரசிப்பதைப் போன்ற அலாதியான இன்பம் தருபவை. மரபுக்கவிதை தொடர்ந்து எழுதி வரும் வெகுசிலரில் சிகரமானவர் இவர். இலக்கணத்தோடு கருத்துக்கும் முக்கியத்துவம் தந்து பல்வேறு தலைப்புகளில் கவிதை எழுதி உள்ளார்.

உலகின் முதல் மொழியான செம்மொழி தமிழ்மொழி பற்றிய முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.

மொழிக்கெல்லாம் ஒளிவிளக்கு!

செங்கதிரின் வெங்கதிரைத் தானம் பெற்றுச்
சிற்றளவே ஒளியளித்துச் சிறப்புற் றோங்கும்
திங்களைப் போல், மங்காது மேன்மை யுற்ற
தீந்தமிழின் தயவால் தான் பிற்கா லத்தில்
தங்கமுலாம் பூசினாற்போல் திகழு கின்ற
சில மொழிகள் பிறப்பெடுத்துச் சிறக்கக் கண்டோம்
எங்கள் தமிழ் இன்றிருக்கும் மொழிகட் கும்பின்
எழப்போகும் மொழிகட்கும் ஒளிவி ளக்கு.

இதுவரை உருவான மொழிகளுக்கும், இனிவரப்போகும் மொழிகளுக்கும் தாய்மொழி, தமிழ்மொழி என்பதை மிக அழகாக எடுத்து இயம்பி உள்ளார். பாராட்டுக்கள்.

மரபுக்கவிதை எழுதினால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணம் கவிதையாலேயே எழுதி உள்ளார். கவிதையில் இலக்கணம் மட்டும் இருந்தால் போதாது, உணர்ச்சிமிக்க கருத்துக்கள் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் கவிதை என்கிறார். நூலில் தலைப்பில் உள்ள கவிதை.

தீப்பொறி !

பாப்புனையும் பற்றுடைய கவிஞர் பல்லோர்
பத்திரிகை தனில்தம்பேர் பதிப்ப தற்கே
யாப்பறிவும், யாருக்குமொரு பயனு மில்லா
பாப்புனைந்து பொழுதைவீ ணாக்கு கின்றார்;
தீப்பொறியாய்த் தெறிக்கின்ற சீர்த்திரு த்த
தீம்பாவாய் மரபோடு வரைதல் வேண்டும்!
மூப்பெய்தி மெய்தளர்ந்த முதிய வர்க்கும்
முறுக்கேற்றும் விதமாக வடிக்க வேண்டும்!

இன்றைய அரசியலில் அன்றைய அரசியல் போல தூய்மை இல்லை வாய்மை இல்லை, அறம் இல்லை. காமராசர், கக்கன் போன்ற நல்லவர்கள் இல்லை. இன்றைய அரசியல் நிலையை கவிதையில் படம் பிடித்துக் காட்டி உள்ளார்.

ஒரே குட்டை மட்டைகள்!

கோடிகளில் செல்வங்கள் குவித்து வைத்தே
குதூகலமாய வாழுகின்ற குபேர மன்னர்
கூடுதலாய செல்வங்கள் குவிக்கும் வாஞ்சைக்
கொண்டோராய் அரசியலில் குதிக்கின் றார்கள்;
நாடிதனின் கேடொழித்து நலிந்தோர்க் கெல்லாம்
நலஞ்சேர்க்கும் நோக்கத்தால் அல்ல! அல்ல!
பாடுபடும் பஞ்சையரின் துயர்து டைத்துப்
பசுமையாய் வாழவைக்கும் குறிக்கோள் இல்லை!

ஏழைகளின் வாழ்வில் ஏற்றம் காண வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

வழக்காடு மன்றத்தில் வழக்காடுவது போல நீள்கவிதை வித்தியாசமாக எழுதி உள்ளார். பாராட்டுகள். விலைமகள் புலம்பி நீதி கேட்டது போல வடித்துள்ளார். பெண்ணுரிமை பேசி உள்ளார்.
பாருக்குள்ளே நல்ல நாடு என்று தலைப்பிட்டு வஞ்சப்புகழ்ச்சி அணியில் கவிதை வடித்துள்ளார். நாட்டில் நடக்கும் அவலம் கண்டு பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்து உணர்ச்சிமிக்க பல கவிதைகள் வடித்து உள்ளார். பாராட்டுகள்.

பாருக்குள் நல்ல நாடு !

வாடி வதையும் மக்களின் வாழ்வை
வளமாய் ஆக்கும் நோக்கம் – இன்றி
கோடிக் கணக்கில் பொருளைக் குவிக்கும்
கொடுமதி நெஞ்சில் தேக்கி – மிக்கக்
கேடுறும் அரசியல் சூதாட் டத்தில்
கொள்ளை யடிக்க விரைந்தார் – இந்த
நாடுறும் நலிவை நாழிகை யேனும்
நினைவில் கொள்ள மறந்தார்.

நூலில் உள்ள கவிதைகளில் அறச்சீற்றம் உள்ளது.
ஒப்பற்ற உழைப்பினைப் போற்றி கவிதை வடித்துள்ளார். உழைப்பின் உன்னதத்தை உணர்த்தி உள்ளார்.

உழைப்பே உயர்வு தரும் !

பொருளொன்று இருக்கின்ற இடம்தெ ரிந்தும்
பெறுகின்ற முயற்சியினை மேற்கொள் ளாமல்
விருதாவாய்ப் பொருதொழித்தே இருத்தல் விட்டு
விருப்பாக்ச் செயலாற்ற சிறக்கும் வாழ்வு!

கவிதைகளில் கோபம் காட்டுகின்றார். கேள்வி கேட்கின்றார். அவல நிலை குறித்து ஆதங்கம் உணர்த்துகின்றார்.

விடுதலைபெற் ரறுபத்து மூன்றாண்டாகி
வியப்பூட்டும் முன்னேற்றம் என்ன கண்டோம்?
இடருற்றோர் வாழ்வினிலே விடியல் இல்லை ;
இன்னமும் படிப்பறியார் பல்லோர் உள்ளார் !

நூல் ஆசிரியர் கவிச்சுடர் புதுமைக்கோமான் அவர்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போல உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் போல மரபுக்கவிதையாலே தமிழ்இன உணர்வூட்டி, விழிப்புணர்வு விதைத்து உள்ளார். பாராட்டுகள். வயதால் முதிர்ந்திட்ட போதும் கவிதையால் இளமையாக உள்ளார் நூலாசிரியர்.

View previous topic View next topic Back to top

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக