புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
பெயர் மாற்றம்
சட்டசபை
சத்த சபை !
பிரிக்கமுடியாதது
அரசியலும்
ஊழலும் !
சேர்ந்தே இருப்பது
பொய்யும்
அரசியலும் !
வெண்ணை எடுப்பார்கள்
கடைந்த மோரிலும்
அரசியல்வாதிகள் !
கயிறு திரிப்பார்கள்
கடல் மணலையும்
அரசியல்வாதிகள் !
அம்பு விடுவார்கள்
வானவில்லிலும்
அரசியல்வாதிகள் !
குழந்தை பாசம்
நடிகை ஆபாசம்
அரசியல்வாதி வேசம் !
வாடகைக்கு
அம்மாவும்
வாடகைத்தாய் !
காட்டும்
உள்ளதை உள்ளபடி
கண்ணாடி !
பட்டால் பகல்
படாவிட்டால் இரவு
சூரியன் !
நோய்களை உருவாக்கும்
காரணி
மனக்கவலை !
ஓடாமல் விளையாடியது
இன்றைய பாப்பா
கணினியில் !
பெயர் மாற்றம்
சட்டசபை
சத்த சபை !
பிரிக்கமுடியாதது
அரசியலும்
ஊழலும் !
சேர்ந்தே இருப்பது
பொய்யும்
அரசியலும் !
வெண்ணை எடுப்பார்கள்
கடைந்த மோரிலும்
அரசியல்வாதிகள் !
கயிறு திரிப்பார்கள்
கடல் மணலையும்
அரசியல்வாதிகள் !
அம்பு விடுவார்கள்
வானவில்லிலும்
அரசியல்வாதிகள் !
குழந்தை பாசம்
நடிகை ஆபாசம்
அரசியல்வாதி வேசம் !
வாடகைக்கு
அம்மாவும்
வாடகைத்தாய் !
காட்டும்
உள்ளதை உள்ளபடி
கண்ணாடி !
பட்டால் பகல்
படாவிட்டால் இரவு
சூரியன் !
நோய்களை உருவாக்கும்
காரணி
மனக்கவலை !
ஓடாமல் விளையாடியது
இன்றைய பாப்பா
கணினியில் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
120 நாட்களுக்கு மேல் இடைவேளை
60 கு மேல் ஒரே நாள் அருமை பதிவுகள்
இரா இரவியின் இலக்கணம் இதுதானோ ?
இரமணியன்
60 கு மேல் ஒரே நாள் அருமை பதிவுகள்
இரா இரவியின் இலக்கணம் இதுதானோ ?
இரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1228804T.N.Balasubramanian wrote:120 நாட்களுக்கு மேல் இடைவேளை
60 கு மேல் ஒரே நாள் அருமை பதிவுகள்
இரா இரவியின் இலக்கணம் இதுதானோ ?
இரமணியன்
இவரே எல்லா பதிவையும் போட்டால் மற்ற பதிவை தேடிப் போயா படிக்க முடியும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1228811ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228804T.N.Balasubramanian wrote:120 நாட்களுக்கு மேல் இடைவேளை
60 கு மேல் ஒரே நாள் அருமை பதிவுகள்
இரா இரவியின் இலக்கணம் இதுதானோ ?
இரமணியன்
இவரே எல்லா பதிவையும் போட்டால் மற்ற பதிவை தேடிப் போயா படிக்க முடியும்
பதிவுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துங்கள் என்று கூறமுடியாது.
அவரவர்களே உணரவேண்டிய ஒரு விஷயம்.
பதிவிடுவது ,மற்றவர்கள் படிப்பதற்காக .
படித்து, மறுமொழி இடுவதற்காக.
வெட்டி ஓட்டும் நிகழ்ச்சிதான் இது.
அவர் அறியாததாக இருக்க முடியாது .
எண்ணிக்கைக்காக பதிவிடுபவரும் இல்லை அவர் .
இப்போதுதான் நேரம் கிடைத்து இருக்கு போலிருக்கு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1228813T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228811ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228804T.N.Balasubramanian wrote:120 நாட்களுக்கு மேல் இடைவேளை
60 கு மேல் ஒரே நாள் அருமை பதிவுகள்
இரா இரவியின் இலக்கணம் இதுதானோ ?
இரமணியன்
இவரே எல்லா பதிவையும் போட்டால் மற்ற பதிவை தேடிப் போயா படிக்க முடியும்
பதிவுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துங்கள் என்று கூறமுடியாது.
அவரவர்களே உணரவேண்டிய ஒரு விஷயம்.
பதிவிடுவது ,மற்றவர்கள் படிப்பதற்காக .
படித்து, மறுமொழி இடுவதற்காக.
வெட்டி ஓட்டும் நிகழ்ச்சிதான் இது.
அவர் அறியாததாக இருக்க முடியாது .
எண்ணிக்கைக்காக பதிவிடுபவரும் இல்லை அவர் .
இப்போதுதான் நேரம் கிடைத்து இருக்கு போலிருக்கு.
ரமணியன்
கொஞ்சம் கொஞ்சமாக போடலாமே முழு டாப்பிக்கும் இது தான் இருக்கு . ஒரு பதிவு ஒன்னு பார்த்தேன் அப்புறம் படிக்கலாமென இருந்தேன் அதைக் காணோம் எதில் போய் தேடுவது .தலைப்பும் சரியாக நினைவில் இல்லை .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1228814ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228813T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228811ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228804T.N.Balasubramanian wrote:120 நாட்களுக்கு மேல் இடைவேளை
60 கு மேல் ஒரே நாள் அருமை பதிவுகள்
இரா இரவியின் இலக்கணம் இதுதானோ ?
இரமணியன்
இவரே எல்லா பதிவையும் போட்டால் மற்ற பதிவை தேடிப் போயா படிக்க முடியும்
பதிவுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துங்கள் என்று கூறமுடியாது.
அவரவர்களே உணரவேண்டிய ஒரு விஷயம்.
பதிவிடுவது ,மற்றவர்கள் படிப்பதற்காக .
படித்து, மறுமொழி இடுவதற்காக.
வெட்டி ஓட்டும் நிகழ்ச்சிதான் இது.
அவர் அறியாததாக இருக்க முடியாது .
எண்ணிக்கைக்காக பதிவிடுபவரும் இல்லை அவர் .
இப்போதுதான் நேரம் கிடைத்து இருக்கு போலிருக்கு.
ரமணியன்
கொஞ்சம் கொஞ்சமாக போடலாமே முழு டாப்பிக்கும் இது தான் இருக்கு . ஒரு பதிவு ஒன்னு பார்த்தேன் அப்புறம் படிக்கலாமென இருந்தேன் அதைக் காணோம் எதில் போய் தேடுவது .தலைப்பும் சரியாக நினைவில் இல்லை .
பதிவாளர்கள் ஒவ்வொருவரும்,
எதற்காக பதிவு செய்கிறோம்?
மற்றவர்கள் படித்து பயன் அடைகிறார்களா?
மனதில் படுவதை மறுமொழியாக வருகிறதா?
இல்லையென்றால் சமுத்திரத்தில் கரைத்த பெருங்காயமோ
என்றே எண்ண தோன்றும்.
100 பதிவுகள் ஒரே நாளில் பதிவிட்டு, யாரும் அதை படித்ததற்கு அறிகுறி இல்லையெனில்,
அந்த 100 பதிவுகள் , பதிவிடாததற்கு சமானம் என்றே ,
என்னைப் பொறுத்த அளவில் கருதுவேன்.
அதைவிட ஐந்தே பதிவுகள் இட்டு அது சிந்தனையை கிளப்பி
மறுமொழிகள் பின்னூட்டங்கள் என வந்தால்
அவைகளே பதிவர்கள் எடுத்துக்கொண்ட சிரமத்திற்கு தந்தஒப்புதல்
என நான் கருதுவேன்.
இதை பொறுப்புள்ள பதிவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.
வேறொன்றும் சொல்ல தோன்றவில்லை, பானு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தினம் ஒரு பதிவாவது இடவேண்டும் என்பது என் கொள்கை . அது படைப்பாகவும் இருக்கலாம் அல்லது பின்னூட்டமாகவும் இருக்கலாம் .
சில சமயங்களில் அதுகூட முடிவதில்லை . கவிஞர் இரவியின் பதிவுகள் பிரமிக்கவைக்கிறது .
சில சமயங்களில் அதுகூட முடிவதில்லை . கவிஞர் இரவியின் பதிவுகள் பிரமிக்கவைக்கிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1228817M.Jagadeesan wrote:தினம் ஒரு பதிவாவது இடவேண்டும் என்பது என் கொள்கை . அது படைப்பாகவும் இருக்கலாம் அல்லது பின்னூட்டமாகவும் இருக்கலாம் .
சில சமயங்களில் அதுகூட முடிவதில்லை . கவிஞர் இரவியின் பதிவுகள் பிரமிக்கவைக்கிறது .
உங்கள் கொள்கையை வரவேற்கிறேன்
உங்கள் பிரமிப்பு எனக்கு பிரமிப்பாக இல்லை.
கவிஞர் அவர்களின் இன்றைய வருகைக்கும் முந்தைய வருகைக்கும் இடைப்பட்ட காலவெளி 136 நாட்கள்.
இன்று இவர் இட்ட பதிவுகள் 73
இதற்கு அவர் எடுத்துக்கொண்ட அவகாசம் 3 மணி நேரங்கள்.
அதாவது ஒரு பதிவிற்கு 2 1 /2 நிமிடங்கள் . தங்குதடை இன்றி ,ஒரே மூச்சாக யோசித்து கோர்வையாக பதிவிட்டு இருக்கவேண்டும். அப்பிடி இல்லாத போது எப்பிடி இதை சாத்தியப்படுத்தமுடியும் ?
இடை பட்ட காலத்தில் பதிவு விஷயங்களை சேமித்து வைத்து , பிறகு ஒரு நாளில் பதியவேண்டியதுதான்.
இதை நீங்களும் செய்யலாம். செய்யமுடியும்.
ஆனால் பேசப்படுவது அது இல்லை.
ஈகரை நிர்வாகம் என்ன நினைக்கிறது, ஒவ்வொரு பதிவரின் படைப்புகள் ,பார்வையாளர்களை சென்றடையவேண்டும், பயனுள்ள கருத்து பரிமாற்றங்கள் நடைபெறவேண்டும். அப்போதுதான்
பதிவிட்டதின் காரணம் பயன் பெறும். இல்லாவிட்டால் அது கடலில் கரைத்த பெருங்காயமே.
இன்றைய 73 பதிவுகளை எவ்வளவு பேர் பார்த்து இருப்பார்கள் ? படித்து இருப்பார்கள்? மறுமொழி இடவேண்டும் என்ற உந்துதல் இருந்திருக்கும்.! மறுமொழிகளே விடை கூறும் .
கவிஞர் மீது எனக்கு பெரு மதிப்பு உண்டு .
அவர் படைப்புகளை யாவரும் படித்து பயன் பெறவேண்டுமென்றே எந்தன் விருப்பம் .
ரெண்டு நாளைக்கு ஒரு பதிவு என்று போட்டு இருந்தாலும் பலர் படித்து இருப்பர்.பின்னூட்டங்கள் இட்டு இருப்பர்.
தவறாக நினைக்கவேண்டாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் .
நம்முடைய படைப்புகளை நாலுபேர் படித்துவிட்டுப் போற்றினாலும் , தூற்றினாலும் அதில் கிடைக்கின்ற மகிழ்ச்சி தனிதான் .
நம்முடைய படைப்புகளை நாலுபேர் படித்துவிட்டுப் போற்றினாலும் , தூற்றினாலும் அதில் கிடைக்கின்ற மகிழ்ச்சி தனிதான் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
வணக்கம் எனக்கு ரகசிய குறியியிடு மறந்து உள்ளே செல்ல இயலவில்லை .சரியான ரகசிய குறியீடு அழுத்தி உள்ளே நுழைந்த மகிழ்ச்சியில் அடுத்து உள்ளே போக முடியாதோ என்ற பயத்தில் கிடைத்த நேரத்தில் 3 மணி நேரத்தில் அனைத்தையும் பதிந்தேன் .மன்னிக்கவும் இனி மொத்தமாக பதிய மாட்டேன் .
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2